புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_m10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_m10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_m10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_m10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_m10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10 
4 Posts - 4%
Rutu
உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_m10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10 
3 Posts - 3%
prajai
உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_m10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10 
2 Posts - 2%
Jenila
உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_m10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10 
2 Posts - 2%
Baarushree
உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_m10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_m10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_m10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10 
1 Post - 1%
manikavi
உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_m10உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 06, 2013 3:38 pm

உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Img1130906001_1_1

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கனகசபை நகர் 7-வது கிராஸ் ரோட்டை சேர்ந்தவர் இளங்கோ. இவருடைய மகன் சம்பத் (வயது 37). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் இன்ஸ்ட்ருமென்டேசன் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி கிரண்ரூபினி என்ற மனைவியும், 4 வயதில் சோனா என்ற மகளும் உள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 29-ந் தேதி நள்ளிரவு, கிரண்ரூபினி தனக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து, சம்பத் தனது மோட்டார் சைக்கிளில் சோடா வாங்க சென்றார். அதன் பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து சம்பத்தை தேடி இளங்கோவும், கிரண்ரூபினியும் வெளியே சென்றனர். அவர்கள் சிறிது தூரம் சென்று பார்த்தபோது, வீட்டின் அருகே சாலையோரத்தில் தலைநசுங்கிய நிலையில் சம்பத் பிணமாக கிடந்தார்.

சிதம்பரம் டவுன் போலீசார், சம்பத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உதவி பேராசிரியர் சம்பத் வாகனம் மோதி இறந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இருப்பினும் சம்பத் இறந்து கிடந்த இடத்தில் கார் ஒன்று முன்னும், பின்னும் பலமுறை சென்றதற்கான டயர் தடயங்கள் இருந்தன. எனவே இந்த சம்பவம் விபத்தாக இருப்பது அரிது என்றும், சம்பத் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேமடைந்தனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட மோப்பநாய், சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் உள்ள வெள்ளதாங்கி அம்மன்கோவிலில் முன்பு சென்று நின்றது.

இதைத்தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிபடை அமைக்கப்பட்டது.

வெப்துனியா

உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Sep 06, 2013 3:43 pm

அந்த யானைக் குட்டிகளைப் படம் பிடித்துப் போட்டிருந்தார்கள் தந்தியில்...
இப்ப அந்த ரெண்டு யானைக்குட்டிகளும் களி திங்குதுங்க ...உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது 3838410834 

உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது 224747944

உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Rஉதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Aஉதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Emptyஉதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Rஉதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 5:26 pm

அண்ணா இந்தச் செய்தி அதன் தலைப்பு வரைக்கும் போகலையே கவனிக்கவில்லையா

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 07, 2013 12:25 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Mஉதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Uஉதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Tஉதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Hஉதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Uஉதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Mஉதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Oஉதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Hஉதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Aஉதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Mஉதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது Eஉதவி பேராசிரியர் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக