புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
21 Posts - 66%
heezulia
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
63 Posts - 64%
heezulia
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 03, 2013 8:30 am

இந்துக்களின் முழு முதற்கடவுளாக கருதப்படுபவர் விநாயகர். அவருக்கு முதலில் வழிபாடு நடத்தி பூஜை செய்த பிறகே, எந்தவொரு காரியத்தையும் தொடங்குவார்கள். அத்தகைய விநாயகருக்கு விளாம்பழத்தை படையலிட்டு, யானை ஒன்று வழிபாடு நடத்தும் அரிய நிகழ்வு, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிகழ்ந்து வருகிறது.

இந்த மாவட்டத்திலுள்ள ஜவ்வாது மலை தொடர்ச்சியில், ‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏலகிரி மலை அமைந்துள்ளது. இங்கு, 6 காட்டு யானைகள் ஒரு ஆண் யானையுடன் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. இதிலிருந்து தனியாக பிரிந்து செல்லும் ஒரு ஆண், கடந்த 20 ஆண்டுகளாக ஆலங்காயம் காப்பு காட்டில் சுற்றித்திரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில், தீர்த்தம் காட்டுப்பகுதி, நரசிங்கபுரம், கல்லரைப்பட்டி மலையடிவார பகுதிகளுக்கு ஆண் யானை வந்திருக்கிறது. அங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக நடந்து சென்றதால், கால்தடம் பட்டு பயிர்கள் சேதமடைந்துள்ளன.

ஆனால், இந்த யானை பயிர்களை தின்று நாசம் செய்வதோ, யாரையும் தொந்தரவு செய்வதோ கிடையாது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘தீர்த்தம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று இந்த யானை வந்து விடுகிறது. அப்போது, விளாம்பழத்தை எடுத்து வந்து விநாயகருக்கு படையலிட்டு, சிறிது நேரம் அங்கேயே நின்று வழிபடும் யானை, பின்னர் அந்த விளாம்பழத்தை சாப்பிட்டு விட்டுச் சென்று விடுகிறது’’ என்றனர்.

இதுகுறித்து, தீர்த்தமலை சிவன் கோயில் அர்ச்சகர் சிவா கூறுகையில், ‘‘விநாயகர் சதுர்த்தி அன்று இரவு 10, 11 மணியளவில் சிவன் கோயிலுக்கு வரும் ஆண் யானை, தீர்த்தம் குளத்தில் குளித்து விட்டு தண்ணீரை உறிஞ்சி, விநாயகர் சிலை மீது ஊற்றி அபிஷேகம் செய்கிறது. பின்னர், மீண்டும் காட்டுக்குள் சென்று விடுகிறது’’ என்றார்.

நன்றி-தினமலர் 03-செப்-2013

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 03, 2013 11:35 am

சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! 3838410834  ஆச்சரியமாக இருக்கிறது. சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! 3838410834 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 03, 2013 2:02 pm

யானைக்கு இருக்கும் பக்தி கூட மனிதர்களுக்கு இருப்பதில்லை

ஆச்சர்யமாகவே இருக்கிறது




சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Mசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Uசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Tசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Hசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Uசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Mசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Oசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Hசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Aசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Mசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Eசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 03, 2013 2:04 pm

இந்த அதிசயம் இந்த ஆண்டும் நடக்கிறதா என்று யாரேனும் ஆராய்ந்து சொல்லமுடியுமா உறவுகளே ?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 04, 2013 12:42 am

காணொளி இணைத்தால் மட்டுமே நம்புவோம்! சிரி 



சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Wed Sep 04, 2013 5:20 pm

ena

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 05, 2013 7:36 am

சிவா wrote:காணொளி இணைத்தால் மட்டுமே நம்புவோம்! சிரி 
ஆமாம் அண்ணா
நம்புவதற்க்கு மட்டுமல்ல அந்த உன்னதப் பக்தியை உணர்ந்து கொள்ள
உலகுக்கு எடுத்துச்சொல்ல



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 05, 2013 12:26 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
சிவா wrote:காணொளி இணைத்தால் மட்டுமே நம்புவோம்! சிரி 
ஆமாம் அண்ணா
நம்புவதற்க்கு மட்டுமல்ல அந்த உன்னதப் பக்தியை உணர்ந்து கொள்ள
உலகுக்கு எடுத்துச்சொல்ல
சிவா சொன்னதும் இதற்காக தான் பாண்டியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக