புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_c10ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_m10ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_c10 
62 Posts - 57%
heezulia
ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_c10ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_m10ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_c10ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_m10ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_c10ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_m10ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_c10ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_m10ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_c10 
104 Posts - 59%
heezulia
ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_c10ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_m10ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_c10ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_m10ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_c10ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_m10ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம்


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jul 10, 2013 9:06 pm

உலக அளவில் அனைத்து நாடுகளிலும் நடக்கும் ஊழல்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு குளோபல் கரப்ஷன் பாரோமீட்டர் 2013 என்ற தலைப்பில், உலகில் 107 நாடுகளில் நடத்திய ஆய்வில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பன்மடங்கு பெருகி விட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊழலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அங்குள்ள பல அரசியல் கட்சிகள் கறை படிந்தவை என்று 86 சதவீதம் பேரும், நாடாளுமன்றம் கூட ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளது என்று 65 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

இந்தியா, ஊழலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று 45 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 9:38 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 10, 2013 10:45 pm

இதெல்லாம் ஆராய்ச்சி பண்ணி சொல்லித்தானா தெரியும் நமக்கு? புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 10, 2013 11:09 pm

DERAR BABU wrote:இந்தியா, ஊழலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று 45 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த 45% இந்தியர்களா ?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jul 11, 2013 12:09 am

உண்மை தான் என்று தோணுகிறது




ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Mஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Uஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Tஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Hஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Uஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Mஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Oஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Hஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Aஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Mஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Eஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 11, 2013 1:30 am

நம்ம மண்ணு மோகன் ஆட்சி செய்யும் லட்சணம் தான் எல்லாருக்கும் தெரியுமே.. இதுல இவங்க சொல்லி என்ன தெரிய வேண்டி இருக்கு என்ன கொடுமை சார் இது 




ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் Power-Star-Srinivasan
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 11, 2013 6:13 am

ஊழல் ஊழல் என்று கூறிக் கொண்டே ஊழல் செய்ய ஊன்றுகோலாக இருக்கிறது, அரசாங்கம். கடந்த 7 / 8 வருடங்களில் அப்பப்பா சொல்லவே கூசுகிற அளவு. என்றுதான் விடிவு வருமோ?
முதலிடம் பிடித்தும் பெருமை படமுடியா விஷயம்.
ரமணியன் பைத்தியம் பைத்தியம் 

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Jul 11, 2013 10:20 am

ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

copywrite புத்தகம், சாஃப்ட்வேர், திரைப்படம், பாடல்கள் ஆகியவற்றை இணையத்தில் எடுப்பது, கொடுப்பது, தங்களுக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் அதற்கு பணம் செலவு செய்ய, லஞ்சம் கொடுக்க தயங்காமல் இருப்பது, CV யில் போலித் தகவல்களைப் புகுத்துவது, வணிகத்தில் கலப்படம், தரமற்ற பொருள்கள் போன்ற செயல்களில் சராசரி மக்கள் தயங்காமல் ஈடுபடுகின்றனர். ஊழலில் ஆரம்பமே இவர்களிடம் இருந்து ஆரம்பமாகிறது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் மக்கள் இதையெல்லாம் தவறு என்று கூட ஒத்துக் கொள்வதில்லை. இந்தியா வளராமல் இருப்பதற்கு அரசியல்வாதியும், அதிகாரியும் மட்டுமே காரணம் என்று நினைக்கின்றனர்.

பெரும்பகுதி மக்கள் மாறிவிட்டதால் அரசியல்வாதிகளுக்கு குற்றம் உணர்ச்சி ஏற்படுவதில்லை.






சதாசிவம்
ஊழல் செய்யும் நாடுகளின் தரவரிசை : இந்தியாவுக்கு முதலிடம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக