புதிய பதிவுகள்
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_m10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10 
21 Posts - 72%
ayyasamy ram
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_m10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10 
8 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_m10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_m10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_m10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10 
4 Posts - 4%
prajai
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_m10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10 
3 Posts - 3%
Baarushree
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_m10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10 
3 Posts - 3%
Rutu
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_m10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_m10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10 
2 Posts - 2%
Jenila
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_m10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_m10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10 
1 Post - 1%
manikavi
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_m10இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய குடிமகனே இதை முதலில் படி ……

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 24, 2009 3:19 pm

இந்திய குடிமகனே இதை முதலில் படி ……

ஒவ்வொரு இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விபரம்

மாத சம்பளம் ருபாய் 12,000 (பன்னிரண்டு ஆயிரம்)

அரசியல் செலவினங்களுக்கு ருபாய் 10,000 (பத்தாயிரம்)

அலுவலக செலவினங்களுக்கு ருபாய்14,000 ( பதினாலாயிரம)

போக்குவத்து செலவினங்களுக்கு ருபாய் 48,000 நாற்பத்தெட்டு ஆயிரம்

பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஒரு நாளைக்கு ருபாய் 500 (ஐநூறு)

முதல வகுப்பு ஏ சி இரயில் பயணம் முற்றிலும் இலவசம்எதனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் .

முதல வகுப்பு விமான பயணம் நாற்பது முறை செல்லலாம் உடன் மனைவி அல்லது பி ஏ வை அழைத்து வரலாம்

டெல்லியில் தங்கும் விடுதி இலவசம்

மின்சாரம் 50,000 (ஐம்பது ஆயிரம) ் யுநிட் வரை இலவசம்
ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் உள்ளூர் தொலைபேசி அழைப்புகள் இலவசம்
ஆக மொத்தம் ஒரு எம் பி க்கு ஒரு மாதத்தி்ற்கு ருபாய் 260,000 இரண்டு லட்சத்து அறுபது ஆறாயிரம் ருபாய் செலவாகிறது
மொத்தம் உள்ள ஐநூற்றி முப்பது நான்கு எம்பி க்களுக்கு ஐந்து வருடதிற்ற்கு 854,40,00000 (எட்நூற்றி ஐம்பத்து நாலு கோடியே நாற்பது லட்சம்) செலவாகிறது (எம் பி என்ற தகுதியை விட வேறெந்த தகுதியும் தேவைல்லை )
இவை அனைத்தும் நம் நாட்டு மக்களின் வரிப்பணம்
ஆனால் நம் நாட்டு மக்களின் இன்றைய நிலை
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… File-31
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… File-21
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… File-13

--
தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி ........

--
தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி ........

---- மின்னஞ்சலில் வந்தது
ராஜா

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sat Oct 24, 2009 3:22 pm

கட்டாயமாக இந்தியக் குடிமக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடமே

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Oct 24, 2009 3:36 pm

இவ்வளவு செலவாகிறதே என பார்த்தால் ஒரு நாட்டை வழி நடத்த முடியாது..!
வருமை என பார்த்தால் உலகத்தில் வருமை இல்லாத இடம் இல்லை.!
ஐடெக் நாடுகளிலும் வருமை எங்கோவாது ஒளிந்துக் கொண்டுதான் இருக்கும்.
நம் நாட்டில் அதிகம் அது வெளியே தெரிகிறது அவ்வளவுதான்.!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 24, 2009 3:39 pm

Tamilzhan wrote:இவ்வளவு செலவாகிறதே என பார்த்தால் ஒரு நாட்டை வழி நடத்த முடியாது..!
வருமை என பார்த்தால் உலகத்தில் வருமை இல்லாத இடம் இல்லை.!
ஐடெக் நாடுகளிலும் வருமை எங்கோவாது ஒளிந்துக் கொண்டுதான் இருக்கும்.
நம் நாட்டில் அதிகம் அது வெளியே தெரிகிறது அவ்வளவுதான்.!

தல இது செலவு பற்றிய விஷயமல்ல , இந்த நாய்ங்களுக்கு இதெல்லாம் அனுபவிக்குற தகுதி இருக்கான்னு பாருங்க, (எம்பி என்கிற ஒன்றை தவிர , சில விதிவிலக்குகளும் இருக்கிறார்கள் , நான் சொல்லவது பொதுவாக )

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Oct 24, 2009 3:42 pm

கட்டாயமாக இந்தியக் குடிமக்கள் அனைவரும்தெருஞ்சுக்க வேண்டிய விஷயம் ராஜா தொடரட்டும் உங்களின் பதிவுகள்

இவை அனைத்தும் நம் நாட்டு மக்களின் வரிப்பணம் இந்திய குடிமகனே இதை முதலில் படி …… 67637 இந்திய குடிமகனே இதை முதலில் படி …… 67637 இந்திய குடிமகனே இதை முதலில் படி …… 67637 இந்திய குடிமகனே இதை முதலில் படி …… 67637

திரும்பி பார் திருமகனே உன்னுயிர்
சிந்தி கிடைத்த பணம் இன்று
அடுத்தவன் அனுபவிக்கவா
திரும்பி பார் திருமகனே
சற்று சிந்தித்தும் பார்

ஆனால் நம் நாட்டு மக்களின் இன்றைய நிலை
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… File-31
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… File-21
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… File-13

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 24, 2009 4:23 pm

மிகவும் யோசிக்க வேண்டிய விசயம்.....

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 24, 2009 4:36 pm

வணக்கம்
செலவைப் பார்த்தால் ஒரு நாட்டை வழி நடத்த முடியாது தான். ஆனால் மக்கள் வரிப்பணத்தை இந்த எம் பிக்களும் எம் எல் ஏக்களும் நாட்டின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துகின்றனரா என்பதை அறிய ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அவர்களுடைய தொலைபேசிக் கணக்கைக் கவனித்தால் பொது நலத்துக்காக எவ்வளவு மற்றும் சொந்த பந்தக்களுக்காக எவ்வளவு அழைப்புகள் செய்யப் பட்டன என்பது புரியும், வெளியிடுவார்களா?
டெல்லியில் உள்ள தங்கும் விடுதிகளைக் கூட வாடகைக்கு விடுபவர்களும் உள்ளனர் என்பது கசப்பான உண்மை
அன்புடன்
நந்திதா

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Oct 24, 2009 5:58 pm

இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Icon_eek இவ்வளவு சம்பளம் கணக்கில் உள்ளது

கணக்கில் வராதது இந்திய குடிமகனே இதை முதலில் படி …… 502589

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat Oct 24, 2009 6:44 pm

nandhtiha wrote:வணக்கம்
செலவைப் பார்த்தால் ஒரு நாட்டை வழி நடத்த முடியாது தான். ஆனால் மக்கள் வரிப்பணத்தை இந்த எம் பிக்களும் எம் எல் ஏக்களும் நாட்டின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துகின்றனரா என்பதை அறிய ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அவர்களுடைய தொலைபேசிக் கணக்கைக் கவனித்தால் பொது நலத்துக்காக எவ்வளவு மற்றும் சொந்த பந்தக்களுக்காக எவ்வளவு அழைப்புகள் செய்யப் பட்டன என்பது புரியும், வெளியிடுவார்களா?
டெல்லியில் உள்ள தங்கும் விடுதிகளைக் கூட வாடகைக்கு விடுபவர்களும் உள்ளனர் என்பது கசப்பான உண்மைஅன்புடன்
நந்திதா

உண்மைதான் அக்கா......... நன்றி

இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Eegaraitkmkhan
இந்திய குடிமகனே இதை முதலில் படி …… Logo12
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 24, 2009 6:56 pm

திரு கான்
வணக்கம்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலை ஹி வஸ்ஸல்லம்)அவர்கள் இயற்கை எய்தும் போது அவரிடம் இருந்தவை 3 கிலோ (இன்றைய கணக்கில்) பேரீச்சம் பழமும் ஒரு கிழிந்த போர்வை மற்றும் சில தட்டு முட்டு சாமான்கள் மட்டுமே. அவருடைய இடத்தில் இன்றைய அரசியல் வாதிகள் இருந்திருந்தால் கற்பனை செய்து பாருங்கள்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக