புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_m10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10 
83 Posts - 51%
heezulia
பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_m10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_m10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_m10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10 
6 Posts - 4%
prajai
பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_m10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_m10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_m10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_m10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10 
125 Posts - 54%
heezulia
பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_m10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_m10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_m10பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Poll_c10 
8 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !!

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Jun 28, 2013 8:45 am

பீட்சா, பிட்சா, பிசா, பிச்சா என பலவிதங்களில் அழைக்கப்படும் பிட்சா நாகரீக இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இன்று தமிழில் ஒரு திரைப்படம் கூட பீட்சா என்று வந்து விட்டது .ஆனால் உண்மையில் பிட்சா ஏதோ இன்று நேற்று பிறந்த உணவல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதனை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இத்தாலி ராணியின் கடைக்கண் பார்வை கிட்டிய பிறகுதான் இதற்கு உலகப் புகழ் கிடைத்தது என்பது ஓர் சுவாரஸ்யமான கதை.
1889ஆம் ஆண்டில், ஒருநாள் இத்தாலி ராணி மெர்கரிட்டா, தனது கணவர் ராக் உம்பர்டோவுடன் நகர்வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது ஏழைகள் பலரும் தட்டையான ரொட்டி ஒன்றை மிகவும் ரசித்து ருசித்து உண்பதை பார்த்தார். தானும் ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுப் பார்க்க, அப்படியே அதன் ருசியில் மனம் சொக்கிப் போனார் ராணி மெர்கரிட்டா. பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு, என்றபடியே அதனை அப்படியே அரண்மனைக்குள் அழைத்து வந்துவிட்டார்.
அரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேல், ஏழைகளின் இந்த எளிய உணவுக்கு மேலும் மெருகூட்டினார். சிவப்பு நிறத் தக்காளி, வெள்ளை நிற பாலாடைக் கட்டி, பச்சைத் துளசி போன்றவற்றை மேலே தூவி இத்தாலியின் தேசியக் கொடி போல பிட்சாவை உருமாற்றி விட்டார்.

போதாக்குறைக்கு அதற்கு மெர்கரிட்டா பிட்சா என ராணியின் பெயரையும் வைத்து ராணிக்கு ஐஸ் வைத்துவிட்டார். இப்படி உள்ளூரில் பிரபலமான பிட்சா, இரண்டாம் உலகப் போருக்கு பின் உலகை சுற்ற ஆரம்பித்துவிட்டது.

இத்தாலிக்குள் நுழைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய படை வீரர்களை பிட்சா சிறைபிடித்து விட்டது. ஒரு துண்டை வாயில் போட்டவுடனேயே அதன் சுவைக்கு அந்த வீரர்கள் அடிமையாகிவிட்டார்கள். பின்னர் போர் முடிந்ததும் நாடு திரும்பும் போது பிட்சாவையும் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு உடன் எடுத்துச் சென்றனர். அவ்வளவுதான் சர்வதேச தரத்திற்கு பிட்சா உயர்ந்துவிட்டது.

விளைவு இன்று பட்டிதொட்டிகளில் எல்லாம் பிட்சா ஹட், பிட்சா கார்னர்கள் முளைத்துவிட்டன. பிட்சா பிரியர்கள், பிப்ரவரி 9ஆம் தேதியை உலக பிட்சா தினமாக கொண்டாடும் அளவுக்கு பிட்சா சர்வதேச சூப்பர் ஸ்டாராகிவிட்டது.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Knight
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 28, 2013 1:00 pm

அரிய தகவல் ..சூப்பருங்க

எனக்கு சரியாக தெரியவில்லை ஆனால் எப்போயோ எதிலோ படித்தது ஏதோ ஞாபகம் இருக்கு
இதுப் போன்று தான் எகிப்து ராணி (சரியாக தெரியவில்லை எந்த ராணி என்று) தனது தோட்டத்தில் அமர்ந்து தேநீர் குடிக்கும் போது பட்டுப்பூச்சி ஒன்று தேநீர்க்குள் விழுந்து விட்டது கோபம் கொண்ட ராணி அதை வேகமாக எடுத்து கீழே போடலாம் என்று நினைக்கும் போது தங்க கலரில் ஏதோ ஒன்று மின்னியதாம்... அதை கண்டு வியந்த ராணி தமது வேலை ஆட்களை கொண்டு அனைத்து பூச்சிகளையும் பிடித்து சூடு தண்ணீரில் போட்டு பார்த்தாராம் அப்போ அழகிய தங்க நிறத்தில் நூல் போன்று மாறியதாம். இவ்வாறு தான் பட்டு பிறந்ததாம்.

பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Mபிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Aபிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Dபிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! Hபிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! U

பிட்சா பிறந்த கதை உங்களுக்கு தெரியுமா !! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 28, 2013 3:04 pm

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக