புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:14 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:10 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:08 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:28 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:50 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 7:12 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 3:44 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 2:42 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 2:40 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 6:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:49 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:46 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:43 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:41 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 2:35 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 12:06 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 11:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 8:57 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 5:52 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 4:51 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 10:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 8:11 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:30 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 3:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 1:09 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 7:01 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 5:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_m10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_m10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10 
13 Posts - 25%
prajai
இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_m10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_m10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_m10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10 
2 Posts - 4%
Rutu
இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_m10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10 
1 Post - 2%
சிவா
இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_m10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10 
1 Post - 2%
viyasan
இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_m10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_m10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10 
10 Posts - 83%
Rutu
இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_m10இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Jun 22, 2013 12:49 pm

பூமியை சுற்றிவரும் துணைக்கோளான சந்திரனின் அதிபிரகாசமான முழு வடிவத்தை, வழக்கமாக பவுர்ணமி நாளின்போது நாம் காண முடியும். ஆனால், மற்ற பவுர்ணமி நாட்களில் இல்லாத வகையில் இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவை இன்று காண முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக தென்படும் அளவைவிட இன்றைய முழு நிலவு சற்று பெரிதாக தெரியும். பூமிக்கு மிக அருகில் வருவதால், பார்க்க பெரிதாகவும் ஒளிமிக்கதாகவும் இருக்கும். இன்று நள்ளிரவு இந்த முழு நிலவு பூமிக்கு அருகில் 3 லட்சத்து 57 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் வர இருக்கிறது.

இந்த ஆண்டின் மிக ஒளிமயமான இந்த பவுர்ணமியின் போது, கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அடுத்த வருடம் ஜனவரி 16-ம் தேதி நிலா பூமியிலிருந்து மிக அதிக தூரம் விலகி செல்லும் நிகழ்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

-- மாலைமலர்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jun 22, 2013 12:59 pm

நன்றி சார், இன்றைக்கு பார்க்கிறேன் அந்த நிலவை, அப்பறம் அந்த நிலாவத்தானே கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக ன்னு பாடனுமா?

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Jun 22, 2013 1:12 pm

மாணிக்கம் நடேசன் wrote:நன்றி சார், இன்றைக்கு பார்க்கிறேன் அந்த நிலவை, அப்பறம் அந்த நிலாவத்தானே கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக ன்னு பாடனுமா?

நிலா அது வானத்து மேலே... அப்படின்னும் பாடலாம்... இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் 676261

நிலவு ஒரு பெண்ணாகி.... அப்படின்னும் பாடலாம்... ஐ லவ் யூ

என்ஜாய் பண்ணுங்க ஸார். அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 22, 2013 1:30 pm

நானும் பார்க்கிறேன்

நிலா நிலா ஓடி வா என்று பாடக்கூடாதா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Sat Jun 22, 2013 1:37 pm

ஜாஹீதாபானு wrote:நானும் பார்க்கிறேன்

நிலா நிலா ஓடி வா என்று பாடக்கூடாதா?
நிலாவில் பாட்டி  வடை சுட்டாங்க அப்ப்டினு  கூட பாடலாம் புன்னகைபுன்னகைபுன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 22, 2013 1:38 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நானும் பார்க்கிறேன்

நிலா நிலா ஓடி வா என்று பாடக்கூடாதா?
நிலாவில் பாட்டி  வடை சுட்டாங்க அப்ப்டினு  கூட பாடலாம் புன்னகைபுன்னகைபுன்னகை

அது கதை பாட்டு அல்ல...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Sat Jun 22, 2013 1:43 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நானும் பார்க்கிறேன்

நிலா நிலா ஓடி வா என்று பாடக்கூடாதா?
நிலாவில் பாட்டி  வடை சுட்டாங்க அப்ப்டினு  கூட பாடலாம் புன்னகைபுன்னகைபுன்னகை

அது கதை பாட்டு அல்ல...

இது படித்தது  ....

வடைக்கார பாட்டி நீ வடைக்கார பாட்டி
உளுந்த மாவ தட்டி நீ சுட்டதெல்லாம் ப்யூட்டி
வாழக்காய வெட்டி நீ சமைச்சதெல்லாம் டேஸ்டி
உனக்கு யாரு போட்டி நீ தான்யெங்கள் வாத்தி...

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Jun 22, 2013 1:46 pm

பூவன் wrote:
இது படித்தது  ....

வடைக்கார பாட்டி நீ வடைக்கார பாட்டி
உளுந்த மாவ தட்டி நீ சுட்டதெல்லாம் ப்யூட்டி
வாழக்காய வெட்டி நீ சமைச்சதெல்லாம் டேஸ்டி
உனக்கு யாரு போட்டி நீ தான்யெங்கள் வாத்தி...

இது சூப்பர்... நான் இப்பத்தான் இதை கேள்விபடறேன்.., அருமையிருக்கு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 22, 2013 3:19 pm

நிலா அது வானத்துமேல சூப்பருங்க

தெரிய படுத்தியதற்க்கு நன்றி

இந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Mஇந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Uஇந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Tஇந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Hஇந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Uஇந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Mஇந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Oஇந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Hஇந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Aஇந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Mஇந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் Eஇந்த ஆண்டின் மிகப்பெரிய முழுநிலவு இன்று தெரியும் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக