புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!! Poll_c10'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!! Poll_m10'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!! Poll_c10 
16 Posts - 59%
heezulia

11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!! Poll_c10'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!! Poll_m10'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!! Poll_c10 
58 Posts - 62%

32 Posts - 34%
T.N.Balasubramanian
'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!! Poll_c10'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!! Poll_m10'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 14, 2013 4:55 pm

பவர் ஸ்டார்... என்ற பெயரை எதிரிலிருப்பவர் உச்சரித்ததுமே, 'செருப்பாலடிப்பேன்' என்று சந்தானம் கொந்தளிக்கிறார்.

இது தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் இடம் பெறும் ஒரு காட்சி.

பவர் ஸ்டார் என தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டு லத்திகா என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்தார் சீனிவாசன். அந்தப் படத்தை 200 நாட்கள் ஓட்டினார். காசு கொடுத்துதான் அந்தப் படத்தை ஓட்டினேன் என வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்.

இந்த பவர் ஸ்டாருடன் திடீரென ஒரு நாள் கைகோர்த்தார் முன்னணி நகைச்சுவை நடிகர் சந்தானம். இருவரும் இணைந்து தயாரித்த முதல் படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா.

பாக்யராஜின் இன்று போய் நாளை வா படக் கதையை சட்ட விரோதமாக திருடி எடுக்கப்பட்ட இந்தப் படம், பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தாண்டி நன்றாகவே ஓடி வசூலைக் கொடுத்தது.

இந்த வெற்றிக்குப் பிறகு சந்தானம் - பவர் ஸ்டார் காம்பினேஷனுக்கு ஏக கிராக்கி. பல படங்களில் சந்தானத்திடம் கேவலமாகத் திட்டு வாங்கும் கேரக்டரில் பவர் ஸ்டார் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கிட்டத்தட்ட 20 படங்களுக்கும் மேல் ஒப்பந்தமானார் பவர். இந்த நிலையில்தான் ஏகப்பட்ட மோசடி வழக்குகள் அவர் மீது பாய்ந்தன. குண்டர் சட்டத்தில் கைதாகும் அளவுக்கு நிலைமை முற்றிப் போய்விட்டது.

இந்த நிலையில் பவர் ஸ்டாரை தன் படங்களில் சிபாரிசு செய்த சந்தானம், டமாலென்று பின்வாங்கிவிட்டார். பவர் ஸ்டாரின் பணத்தில்தான் சந்தானம் சொந்தப் படம் எடுக்கிறார் என்று திரையுலகில் பலரும் கூறி வந்தனர். இந்த நேரம் பார்த்து பவர் ஸ்டாரும் ஜெயிலுக்குள் போய்விட்டதால், இனி நிரந்தரமாக அந்த லிங்கை துண்டித்துக் கொள்வதே உத்தமம் என்று முடிவு செய்த சந்தானம், பவருக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என உணர்த்தும் வகையில் நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.

முதல் கட்டமாக, தன்னுடன் பவர் ஸ்டார் நடிக்கவிருந்த அனைத்துப் படங்களிலிருந்தும் அவரை தூக்கிவிட்டார். அதில் ஒன்றுதான் வாலிப ராஜா. இதில் பவர் ஸ்டார், சந்தானம், சேது ஆகிய மூவரும் நடிக்கவிருந்தனர். இப்போது சந்தானமும் சேதுவும் மட்டும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில்தான் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் வேண்டுமென்றே ஒரு வசனம் வைத்துள்ளனர். ஒரு காட்சியில், 'நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லையென்றால் நான் எப்போதே இறந்திருப்பேன்' - இதைச் சொன்னது யார் என்று ஒரு கேள்வியை சித்தார்த்திடம் கேட்பார் சந்தானம். அதற்கு 'பவர் ஸ்டார்?' என சித்தார்த் கேட்க, உடனே 'செருப்பாலடிப்பேன்,' என கோபமாக சொல்வார் சந்தானம்.

பவர் ஸ்டாருக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்ல சந்தானம் பிரயோகித்த டெக்னிக் இது, என்கிறார்கள் படம் பார்த்த சினிமாக்காரர்கள்!

தட்ஸ்தமிழ்

'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 5:02 pm

சொல்லப்போனா சந்தானம் பவாரை விட கேவலமான நிலைக்கு போயிட்டார்.

வியாபாரத்துக்காக சேர்ந்துட்டு இப்ப திட்டுறது அழகா?

இல்லேன்னாலும் சந்தானம் இரட்டை அர்த்த வசனங்களில் அடுத்தவர்களை கேவலப்படுத்துவது காமடின்னு நெனச்சுட்டு இருக்கார் - இதயும் ரசிக்கிறோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 14, 2013 5:03 pm

யினியவன் wrote:சொல்லப்போனா சந்தானம் பவாரை விட கேவலமான நிலைக்கு போயிட்டார்.

வியாபாரத்துக்காக சேர்ந்துட்டு இப்ப திட்டுறது அழகா?

இல்லேன்னாலும் சந்தானம் இரட்டை அர்த்த வசனங்களில் அடுத்தவர்களை கேவலப்படுத்துவது காமடின்னு நெனச்சுட்டு இருக்கார் - இதயும் ரசிக்கிறோம்.

ஆம் தல! இவரது காமெடி எப்பொழுதுமே மிகக் கேவலமானதாகத்தான் உள்ளது!

'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 14, 2013 5:04 pm

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 14, 2013 5:05 pm

ஜாஹீதாபானு wrote:என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

ஒரு மர்மமும் இல்லை! அதான் வெளிப்படையா பேசிட்டாரே!

'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 14, 2013 5:13 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

ஒரு மர்மமும் இல்லை! அதான் வெளிப்படையா பேசிட்டாரே!

ஹா ஹா இத படிச்சதும் அந்தப் பாட்டு மனசுக்குள்ள ஓடுச்சு அதை அப்படியே போட்டுட்டேன்

நீங்களும்ம் இதுக்கு சீரியசா பதில் சொல்ல்றிங்கசிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 14, 2013 5:15 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

ஒரு மர்மமும் இல்லை! அதான் வெளிப்படையா பேசிட்டாரே!

ஹா ஹா இத படிச்சதும் அந்தப் பாட்டு மனசுக்குள்ள ஓடுச்சு அதை அப்படியே போட்டுட்டேன்

நீங்களும்ம் இதுக்கு சீரியசா பதில் சொல்ல்றிங்கசிப்பு வருது சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது

என்னை வச்சு காமெடி பண்றீங்களா? நடத்துங்க...!!! இன்னும் ஒரு மணி நேரம் தானே! வீட்டிற்கு ஓடிவிடுவேன்!

'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 5:16 pm

சிவா wrote:என்னை வச்சு காமெடி பண்றீங்களா? நடத்துங்க...!!! இன்னும் ஒரு மணி நேரம் தானே! வீட்டிற்கு ஓடிவிடுவேன்!
அங்கயும் உங்கள வெச்சு தானே காமடியே புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 14, 2013 5:18 pm

யினியவன் wrote:
சிவா wrote:என்னை வச்சு காமெடி பண்றீங்களா? நடத்துங்க...!!! இன்னும் ஒரு மணி நேரம் தானே! வீட்டிற்கு ஓடிவிடுவேன்!
அங்கயும் உங்கள வெச்சு தானே காமடியே புன்னகை

அது வெளியில் தெரியாதுல்ல..!!

'பவர் ஸ்டார்?... செருப்பாலடிப்பேன்!' - சந்தானத்தின் இப்போதைய மனநிலை!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 14, 2013 5:18 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:என்னமோ நடக்குது மர்மமா இருக்குது

ஒரு மர்மமும் இல்லை! அதான் வெளிப்படையா பேசிட்டாரே!

ஹா ஹா இத படிச்சதும் அந்தப் பாட்டு மனசுக்குள்ள ஓடுச்சு அதை அப்படியே போட்டுட்டேன்

நீங்களும்ம் இதுக்கு சீரியசா பதில் சொல்ல்றிங்கசிப்பு வருது சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது

என்னை வச்சு காமெடி பண்றீங்களா? நடத்துங்க...!!! இன்னும் ஒரு மணி நேரம் தானே! வீட்டிற்கு ஓடிவிடுவேன்!

ஓடி போய் சமையலகட்டுல தான நுழைவிங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக