Current date/time is Tue Sep 17, 2019 3:41 am

Viewing profile: krishnaamma

1 Messages from 1 on 1

  1. aathma
    Sun Aug 21, 2011 2:23 pm
    Message by aathma - Re: வணக்கம்
    @krishnaamma wrote:வணக்கம் ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி புன்னகை

    நலமா? ரொம்ப சந்தோசம்மாய் இருந்தது உங்க மடலை பார்க்க புன்னகை வத்தல் குழம்பு நல்லா வந்தது பற்றி ரொம்ப சந்தோஷம் புன்னகை நான் சாம்பார் மற்றும் கூட்டு வத்தல் இன்னும் போடலை. 2 நாளில் போடறேன். சரியா?
    மற்ற வத்தல்களை இந்த லிங்க் இல் பாருங்கள் புன்னகை

    http://www.eegarai.net/t60515-topic

    எனக்கும் இன்று இந்த தளம் ஸ்லோ வாக இருக்கு சோகம் அந்த திரி ரொம்ப நல்லா போகுது பார்த்தீர்களா? ஒரு நாள் கூட இன்னும் முழுக்க முடியவில்லை 1000 பார்வையாளர்களை கடந்து விட்டது புன்னகை

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா


    ரொம்ப சந்தோஷம் அம்மா , மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

    அப்புறம் அம்மா , அந்த வத்த குழம்புல கூட எனக்கு ஒரு ஐயம் .

    குழம்புக்கு நடுவுல பருப்பு முழுசா இருந்தா ரொம்ப disturbance ஆக இருக்கு அப்படீன்னு என் பாட்டி சொல்லாறாங்க .

    அதனால் பருப்ப வறுத்து அரைச்சி போட்டா , வத்த குழம்பு இதே taste இல் கிடைக்குமா ? இல்ல taste மாறி போகுமா ?

    இப்போ நான் கடைசீயா பாத்தபோது அந்த திரியின் பார்வையாளர் 1077 என்று இருந்தது அம்மா .

    ரொம்ப சந்தோஷமா இருக்கு இவ்வளவு பேரு ஆதரவை அருமையிருக்கு அருமையிருக்கு அந்த திரி வாங்கி இருக்கு அப்படீன்னு நினைக்கும் போது

    ஆனா , எனக்கு ஒரு குறை அம்மா அழுகை அழுகை , நம் தள உறுப்பினர்கள் இன்னும் நிறைய பேர் இதில் பங்கு கொண்டு தம் பெயர்களை தெரிவிக்கவில்லையே ,

    நிறைய பேர் சும்மா படித்துவிட்டு சென்றுவிட்டனர் , அவர்களை பற்றி சொல்லாமல்,

    அவர்களும் தங்கள் பெயரைப் பற்றி சொன்னால் இந்த திரி இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் , இல்லையா அம்மா ?
krishnaamma
krishnaamma

Rank:
நிர்வாகக் குழுவினர்