Current date/time is Fri Feb 22, 2019 1:24 pm

Viewing profile: சிவா

1 Messages from 3 on 3

  1. avatar
    Mon Feb 15, 2010 9:05 pm
    Message by கலைவேந்தன் - Re: நண்பரே...
    ஆஹா நானே முயன்று ஒரு தலைப்பினை இணைத்துவிட்டேன் சிவா.. புன்னகை



    நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
    கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
  2. யுவா
    Wed Jan 13, 2010 6:11 pm
    Message by யுவா - என் படைப்பில் எழுதிய முதல் கவிதை!
    என் படைப்பில் எழுதிய முதல் கவிதை!
    காதல்!




    கண்கள் மோதிட, வார்த்தை மௌனமாகும் பேசா மடந்தை...!

    பார்வையில் பேசிக்கொண்டே பரிவர்த்தனை செய்யும் குழந்தை...!

    கனவுக்குள் ஊஞ்சல் கட்டி, ராட்டினம் போல் சுழலும் நிந்தை...!

    இரூயிர் ஒர் உயிராய் ஜெனித்திடும் விந்தை...!



    கைகோர்த்து நடக்கையில் மனதில் பூத்திடும் பட்டாம்பூச்சி...!

    தொலைதூர நோக்கிலும் கண் இமைக்காமல் பார்த்திடும் பட்சி...!

    உறவென்று ஒரு சொந்தம் புதிதாய் பிறந்திடும் மகிழ்ச்சி...!

    என்னாளும் இது நிலைத்திட இறைவனே இதற்கு சாட்சி...!



    உள்ளம் மட்டும் கலந்துரையாடும் பட்டிமன்றம்...!

    காவியங்கள் இதை விளக்கிடும் என்றும்...!

    இதமாய் கவி நடனமாடிடும் சுரங்கம்...!

    கண நொடியும் ஏங்கிடும் வசந்தம்...!



    அன்புடன்,

    இந்திரா...
  3. avatar
    Thu Sep 17, 2009 9:10 pm
    Message by nandhtiha - மன்னிப்புக் கோருகிறேன்
    பெருமதிப்புக்குரிய சிவா அவர்களுக்கு
    இதுவரையிலும் யாருக்கும் நான் தனி மடல் எழுதியதில்லை தவிர்க்க முடியாத சில சந்தர்ப்ப்ங்களைத் தவிர.
    என்னிடம் சாந்தி தேவி அவர்களின் மறுபிறப்பு உண்மை வீடியோ பதிவு (விஜய் தொலைக் காட்சியில்வெளி வந்தது உள்ளது,) ஈகரை அன்பர் ஒருவர் அது பற்றி ஆராய்வதாக எழுதி இருந்தார். (இளவல் ரூபன் என்று நினைக்கிறேன்.) அவர்களுக்கு அனுப்பலாமா? ஈகரையின் சட்ட திட்டங்களுக்கு முரணானதா என்று அறிய விரும்புகிறேன்
    அன்புடனும் பணிதலுடனும்
    நந்திதா
சிவா
சிவா

Rank:
நிறுவனர்

நிறுவனர்