புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
prajai
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
manikavi
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
Pampu
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
216 Posts - 42%
heezulia
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
18 Posts - 3%
sugumaran
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 1%
manikavi
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
prajai
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under ஆர on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 3 matches for ஆர

பொங்கல் என்பது உணர்வு

பொங்கல் என்பது தமிழனின் கலாச்சாரம்

இனிய தமிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்

டாக்டர் அ முகமது சலீம் MD ( Ayu ) .
டாக்டர். ஐ.ஜவாஹிரா சலீம் .,BHMS.,
அல் ஷிபா ஆயூஷ் மருத்துவமனை  

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்

உழவு குறள் 1040

நிலத்தில் எதை விதைக்கப்பட்டதோ அதையே முளைக்க வைக்கும்
அது போல நமது எண்ணங்களில் எதை விதைக்கிறோமோ அதுவே முளைக்கும்.

நிலத்தை வைத்து எதையும் செய்யாமல் இருப்பவனை கண்டு சிரிக்குமாம் .. சோம்பலை.. தள்ளிப்போடும் மன நிலையை வைத்து கொண்டு இருந்தால் கையில் மிக பெரிய வரமே இருந்தால் அது உங்களுக்கு பலன் தராது..

இந்த பொங்கலில் நீங்கள் உணர வேண்டியது  இலக்கை நோக்கியே பயணியுங்கள் .. சாதனை வரலாறும் உங்கள் வசம் ஆகும் ..  

*அன்பு*  விதைக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

*ஆருயிர்*  தமிழ் என்ற உணர்வோடு..

*இறவாப்புகழ்* பெற்றிட இனி ஒரு யுகம் படைப்போம்..

*ஈடு இணை*  இல்லா மனிதம் + தமிழ் கலாச்சாரம் காப்போம்..

*உலகுக்கு* உரக்க சொல்வோம் “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

*ஊன் சோறும்*  .. மரபும்.. பாரம்பரியமும்.. வீரமும் பெருமையோடு..

*எதிர்வரும்* தடை உடைப்போம் ..வரலாறு உருவாக்குவோம்

*ஏற்று கொள்வோம்* - இயற்கை சித்த ஆயுர்வேத மருத்துவ வாழ்வியலை..

*ஐம்பொறிகளில*  தன்மயமாகி “ சாதனை தமிழன் எங்கும் உளன்”

*ஒரு சொல்* “ தமிழ்”  என்பதே உயிர் மூச்சு என்றாவோம்

*ஓங்கு புகழ்* பெற பொங்கும் தமிழ் திருநாளில் ஒன்றிணைவோம்..

*ஔடதங்களில்* ஆயுர்வேதம் - சித்த - தமிழ் மருத்துவம் முன் கொள்வோம்

பொங்கல் உங்கள் வாழ்வை வளமாக்கவும் .. ஆரோக்கியம் நிலை பெறவும் வாழ்த்துக்கள்.

#pongal #pongalvalthukkal #thamilarthiurnal #பொங்கல் #பொங்கல்வாழ்த்துக்கள் #தமிழர் #தமிழ்திருநாள் #கலாச்சாரம் #பொங்கல்உணவு #ஆரோக்கியஉணவு #டாக்டர் #கடையநல்லூர் #பொங்கலோபொங்கல்
கேரளாவில் பசு மாட்டை கற்பழித்த #ஆர்_எஸ்_எஸ் கிளை அமைப்பான ஐக்கிய வேதி என்ற இயக்கத்தை சார்ந்த #அஜேஸ் வெறிச்செயல்: #செய்தி

மாட்டை ஆத்தானு சொன்னிங்களேடா! அதையுமாடா விட்டுவைக்கிலியாடா...

மன்னர் திருதராஷ்டிரன்
அரண்மனையில் தனது சிம்மாசனத்தில்
வீற்றிருந்தார் !

''துரோணாச்சார்யரே…! எனக்கு ஒரு சந்தேகம்!''
என்று
ஆரம்பித்தார் !

''கேளுங்கள் மன்னா!''

''சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல்,
வித்தை கற்பிப்பதுதானே
நல்ல ஆசானின்
இலக்கணம்?'' _ திருதராஷ்டிரன் கேட்டார்.

''ஆம், மன்னா!'' _ பதிலளித்தார் துரோணர்.

''தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழ வேண்டும்
என்பதே
எனது விருப்பம்!''

''மன்னா… என்ன கூறுகிறீர்கள்?'' _ திடுக்கிட்டார்
துரோணர்.

''துரோணரே… பாண்டவர்களையும் எனதருமைப்
பிள்ளைகளையும் சரிசமமாகபாவித்து வித்தைகளைக்
கற்பிக்க வேண்டும்!'
-
'பாண்டவர்கள் மீது பொறாமை கொண்ட துரியோதனாதிகள்,
தன்னைப் பற்றி கோள்சொல்லி இருப்பார்கள்' என்று உணர்ந்து
கொண்டார் துரோணர்.
-
பிறகு அவர், ''மன்னிக்க வேண்டும் மன்னா!
நான் எந்த விதப் பாகுபாடும் காட்டுவதில்லை.
ஆர்வம், முயற்சி, உத்வேகம், தனித்தன்மை போன்ற இயல்புகள்
எல்லோரிடமும்
ஒரே மாதிரி அமையவில்லை என்பதைத் தாங்கள் உணர
வேண்டும்'' என்று திருதராஷ்டிரனிடம் எடுத்துக்
கூறினார்.
-
அதோடு 'கௌரவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டும்!'
என்று துரோணருக்குத்தோன்றியது !
-
மறு நாள் காலை நேரத்தில் பாண்டவர்களும்
கௌரவர்களும் வித்தைகள் பயில்வதற்காக
வந்து சேர்ந்தனர். துரோணரை வணங்கினர்.
-
அவர்களிடம் துரோணர்,

''சீடர்களே… இன்று நான்ஓர் அரிய வித்தையை உங்களுக்குக் கற்பிக்கப்போகிறேன். அதற்காக நாம் காட்டுக்குச்செல்லலாம்'
என்றார்.
உடனே அனைவரும் துரோணருடன் புறப்பட்டனர்.
-
ஓர் ஆற்றங்கரையை அடைந்தனர்.
சீடர்களை அங்கு அமருமாறு கூறிய துரோணர்,
ஆற்று மணலில் தன் விரலால்ஒரு ஸ்லோகத்தை எழுதினார்.
-
--
''சீடர்களே…
இன்று உங்களுக்குக் கற்பிக்கப்
போகும் வித்தை
மூலம் ஒரு காட்டையே எரித்து பஸ்பமாக்கி விடலாம்.

நான் எவ்வாறு இந்த ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப்
பிரயோகிக்கிறேன்
என்று கூர்ந்து கவனியுங்கள்!'' என்றவர்

அர்ஜுனனிடம்,

''அர்ஜுனா…
கமண்டலத்தை எடுத்து வர மறந்து
விட்டேன். நீ விரைவாகச் சென்று ஆசிரமத்தில்
இருந்து அதை
எடுத்து வா!'' என்றார்.

'

குருநாதர் கற்பிக்கும் இந்த அரிய வித்தையைக் கற்கும் வாய்ப்பு
நழுவி விடுமோ?' என்ற
கவலையுடன் குருநாதரின்
குடிலை நோக்கி
விரைந்தான் அர்ஜுனன்.

கமண்டலத்துடன் திரும்பியவன்,

அவர்கள்ஆற்றங்கரையைத் தாண்டிச் செல்வதைப்பார்த்தான்.

உடனே ஆற்றைக் கடந்து அவர்களிடம்
சென்றான்.

கமண்டலத்தை குருநாதரிடம் தந்தான்.

''குருவே! என்னை
மன்னியுங்கள்.
சற்றுத் தாமதமாகி விட்டது!" என்றான்
அர்ஜுனன்
.

அவனிடமிருந்து கமண்டலத்தைப் பெற்றுக்
கொண்ட துரோணர்,

மற்றவர்களிடம் தனது உரையைத் தொடர்ந்தார்:

''நல்லது சீடர்களே…
இன்று கற்பித்த வித்தையில்
எவருக்காவது சந்தேகம் இருந்தால்,
என்னிடம்
கேளுங்கள்!''

''குருவே… நான் வருவதற்குள் பாடம்முடிந்துவிட்டதா ?" என்று
ஏமாற்றமாகக்
கேட்டான் அர்ஜுனன்.

''ஆம்!'' என்று அவனுக்கு
பதிலளித்த துரோணர்

மற்றவர்களை நோக்கி,

''சரி… ஒவ்வொருவராக
வந்து ஸ்லோகம் சொல்லி,
அம்பைப்
பிரயோகித்து அந்தக் காட்டுப்
பகுதியை எரியுங்கள், பார்க்கலாம்''
என்றார்.

கௌரவர்கள் நூறு பேர், பாண்டவர்கள் நால்வர்

(அர்ஜுனனைத் தவிர) என ஒவ்வொருவராக
வந்து ஸ்லோகத்தை
உச்சரித்து, அஸ்திரம்
பிரயோகித்தனர்.

ஆனால், பலன் இல்லை!

''என் உழைப்பு மொத்தமும் வீண்!''
என்று
கோபத்தில் கத்தினார் துரோணர்

.

''குருவே… தாங்கள் ஆணையிட்டால், அந்தக்
காட்டை நான்
எரித்துக் காட்டுகிறேன்!''
என்று அர்ஜுனன் முன்வந்தான்.

உடனே
கௌரவர்களிடையே பெரும் சலசலப்பும்
கேலிக் கூக்குரல்களும்
எழுந்தன.

''சரிதான்…
பாடம் நடத்தும்போது இவன் ஆளே இல்லை.
பாடத்தைக்
கவனித்த நம்மாலேயே ஒன்றும்
செய்ய முடியவில்லை. இவன்
எரித்துக் காட்டப்
போகிறானாம். நல்ல வேடிக்கை!''
என்று
இகழ்ந்தனர்.

''வீணாக குருவின் கோபத்துக்கு ஆளாகப்
போகிறான்!'' என்றான்
கௌரவர்களில் ஒருவன்.

துரோணர், அர்ஜுனனிடம் ''எங்கே,
எரித்துக்
காட்டு. பார்க்கலாம்!'' என்றார்.

வில்லையும் அம்பையும் எடுத்த அர்ஜுனன்,
கண்களை மூடி
,
ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப்
பிரயோகித்தான்.
உடனே
காடு 'திகுதிகு'வென
தீப்பிடித்து எரிந்தது! கௌரவர்கள் உட்பட

அனைவருக்கும் பிரமிப்பு

.

''அர்ஜுனா… மந்திர உபதேசம் செய்யும்போது நீ
இங்கு இல்லை.
பிறகு எப்படி உன்னால் இதைச்
சாதிக்க முடிந்தது?'' என்று
துரோணர் கேட்டார்.

''குருவே… கமண்டலத்துடன்
ஆற்றங்கரைக்கு வந்தபோது,
அங்கு நீங்கள் மணலில் எழுதிய மந்திர ஸ்லோகம் பார்த்தேன்.

படித்தேன். அதை மனதில் பதிய வைத்தேன்.
அவ்வளவுதான்

.''

துரோணரின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது.
''ஒரு சீடனிடம்
ஆர்வம் இருந்தால், குருவின்
போதனையை எப்படியும் கற்றுக்
கொள்ளலாம்
என்பதற்கு அர்ஜுனனே சாட்சி!'' என்ற துரோணர்
பொருட்செறிவுடன் கௌரவர்களைப் பார்த்தார்.

அதன் வீரியத்தைத் தாங்க முடியாமல் வெட்கித் தலைகுனிந்தனர்
கௌரவர்கள்!!!

#ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும்.
-
--------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
--

Back to top