உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 4:48 am

» தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர்
by ayyasamy ram Today at 4:46 am

» டில்லியில் தாக்குதல் நடத்த சதி:உளவுத் துறை எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:42 am

» 2 குழந்தைக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை
by ayyasamy ram Today at 4:40 am

» தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது?
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» இந்த வாட்ச்சைக் கட்டியிருந்தால் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டாம்! இது புதுசு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» அப்பாடா..கடைசியில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அது வந்தே விட்டது!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» எடு பணத்தை- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» புறநகர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» டெங்கு காய்ச்சலை தடுக்க டிப்!ஸ்
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» மருந்து கவர்ல சீரியல் பெயர் எழுதி இருக்கே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாட டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:00 pm

» துன்பத்தில் இருப்பவனை உடனே போய்ப்பார்!
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» வாழ்க்கை தத்துவம்...!
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» சொன்னதை செய்த இமான்.... மாற்றுத்திறனாளி இளைஞரை பாடகராக்கினார்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மீண்டும் ராஜமவுலி படத்தில் அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» மொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» கலைத்திறனுக்கு தலை வணங்குவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:15 am

» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» அப்போ இது ஹிட்லரின் பதுங்கு குழி.. இனிமே இது ஹோட்டல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am

» வீட்டுக் குறிப்புகள்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» 'ரயில் தண்டோரா' புதிய செயலி அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:04 am

» காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am

» கனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» 2020- அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» கற்கள் உயிரைக் கொல்லும், சொற்கள் உயிரோடு கொல்லும்.!
by ayyasamy ram Tue Oct 22, 2019 7:19 pm

» மருந்தாகும் உணவு –சிகப்பு அரிசி
by ayyasamy ram Tue Oct 22, 2019 6:14 pm

» தீபாவளி ஸ்பெஷல்! --ஸ்வீட் & கார வகைகள்
by ayyasamy ram Tue Oct 22, 2019 5:47 pm

» கந்தன் வருவான்
by ayyasamy ram Tue Oct 22, 2019 5:40 pm

» அஜித் படத்தில் நஸ்ரியா?
by ayyasamy ram Tue Oct 22, 2019 5:38 pm

» காய்ச்சலும் கடந்து போகும்!
by ayyasamy ram Tue Oct 22, 2019 5:33 pm

» புருஷனை test எலியா மாத்தாதீங்க.!
by ayyasamy ram Tue Oct 22, 2019 4:40 pm

» வாகனங்களில் ஏன் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”
by ayyasamy ram Tue Oct 22, 2019 4:36 pm

» சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது
by T.N.Balasubramanian Tue Oct 22, 2019 4:29 pm

» வைரல் சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 4:27 pm

» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 4:25 pm

» 13031- 3131- ஒரு வித்தியாசமான எண்கள் இந்த பதிவில்
by T.N.Balasubramanian Tue Oct 22, 2019 3:54 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by pkselva Tue Oct 22, 2019 2:24 pm

» சினி துளிகள்! - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:47 pm

» சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா? – மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:30 pm

» ரவுடியாக ஆசை! ‘அசுரன்’ மாரியம்மா சொல்கிறார்
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:28 pm

» ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:06 pm

» நடிப்பதே தெரியக்கூடாது! நடிகை அம்மு அபிராமி
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:01 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 11:32 am

» மாற்றம் ஒன்றுதான் மாறாதது...!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 11:22 am

Admins Online

Current date/time is Thu Oct 24, 2019 10:25 am

Search found 3 matches for 10

சிறுநீர் கழிப்பது பற்றி நாம் பெரிதாக அறியாத 15 உண்மைகள்!



நம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவற்றை உடல் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேற்றுகிறது. மலம், மற்றும் சிறுநீர் உடலுக்கு வேண்டாதவை என்ற போதலும், ஒருவரது உடல் நலம் எப்படி இருக்கிறது? அவரது ஆரோக்கியம் சீர்குலைந்து வருகிறதா? ஒருவரது உடலில் என்ன

நோய் தொற்று அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை மலம் மற்றும் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும்!

இனி, சிறுநீர் கழிப்பதில் இருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகளை பற்றி பார்க்கலாம்…
உண்மை #1
ஒருநாளுக்கு ஒருவர் 7 முறை வரை சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். இதை காட்டிலும், மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.
உண்மை #2
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 7 நொடிகளாவது சிறுநீர் கழிப்பீர்கள். மிக அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும் 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏதோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்
. உண்மை#3
முதிர்ச்சி அடைந்த ஓர் நபரின் சிறுநீர்ப்பை 300 – 500 மி.லி அளவிலான சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கும்.
உண்மை #4
ரோமர்கள் அவர்களது சிறுநீரை கொப்பளிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். சிறுநீரில் இருக்கும் அமோனியா பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் என அவர்கள் எண்ணினார். உண்மை #5
உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்., வெள்ளை (சுத்தமாக) – நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது. வெளிறிய மஞ்சள் – போதுமான அளவு நீர்ச்சத்து மஞ்சள் – உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது. பிரவுன் – கல்லீரல் தொற்று / பழைய இரத்தம். சிவப்பு / பின்க் – தூய இரத்தம் சிறுநீரில் கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய். நீளம், பச்சை – தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு
உண்மை #6
சிறுநீர் கழிக்கும் போது இனிப்பு வாசனை வருகிறது எனில், உங்களுக்கு நீரிழிவு / சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.
உண்மை #7
சிறுநீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது எனில், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.
உண்மை #8
மருத்துவர்கள் ஒளிகுர்யா (oliguria) எனும் ஓர் நிலை இருக்கிறது. இது, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது என்கின்றனர்.
உண்மை #9
நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றன.
உண்மை #10
டூனா, காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும். உண்மை #11
காட்டில் அல்லது ஆட்கள் இல்லாத இடத்தில் தொலைந்து போனாலோ, கையில் நீர் இல்லாத சமையத்தில் சிறுநீரை அருந்தலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாக காரணியாக அமையும்.
உண்மை #12
Parauresis எனப்படுவது சிறுநீர் கழிக்க வெட்கப்படும் நிலை ஆகும். அருகில் யாரேனும் இருந்தால் சிலர் சிறுநீர் கழிக்க சங்கோஜப்படுவார்கள்.
உண்மை #13
நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்கள் சிவப்பது குளோரின் காரணத்தால் அல்ல. நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் கலப்பு ஏற்பட்டிருப்பதால்.
உண்மை #14
குழந்தைகள் கருப்பையில் இருக்கும் போதே சிறுநீர் கழிக்க துவங்கிவிடுவார்கள்.
உண்மை #15
காலையில் முதன் முறை கழிக்கும் சிறுநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் மார்னிங் பீ என்று கூறுகின்றனர்.

by ksikkuh
on Thu Dec 07, 2017 4:24 pm
 
Search in: கட்டுரைகள் - பொது
Topic: சிறுநீர் கழிப்பது பற்றி நாம் பெரிதாக அறியாத 15 உண்மைகள்!
Replies: 0
Views: 272

இந்தியாவின் முதல் 10 பணக்கார மாநிலங்கள்: எவை என்று தெரியுமா

#10 டெல்லி
இந்தியாவின் தலைநகரமும் யூனியன் பிரதேசமுமான டெல்லி, 4.51 இலட்சம் கோடி (அமெரிக்க டாலர் மதிப்பில் 66 பில்லியன்) ஜிடிபியுடன் இந்தியாவின் 10வது பணக்கார மாநிலமாக உள்ளது. டெல்லி, வட இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக மையமாகும். மேலும் இது வட இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்பு, ஊடகம், உணவகங்கள், வங்கியியல் மற்றும் சுற்றுலா பிரிவின் மையமாகத் திகழ்கின்றது.
Topics tagged under 10 on ஈகரை தமிழ் களஞ்சியம் DuhZr8aKQxeksdsxeJbG+51375573b8fe1adf7183a9ad0e8e0d3e

#9 மத்திய பிரதேசம்.!
இந்தியாவின் இதயம்' என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் மத்திய பிரதேசம், பரப்பளவைப் பொறுத்து இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய மாநிலமாகும். மத்திய பிரதேசம் ஜிடிபி 5.08 இலட்சம் கோடிகளுடன் (அமெரிக்க டாலர் மதிப்பில் 75 பில்லியன்) இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஜிடிபி வளர்ச்சியை பொறுத்த அளவில் இது இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாகியுள்ளது. மத்திய பிரதேசம் இந்தியாவின் மிகப்பெரிய தாமிரம் மற்றும் வைர வளங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
by பழ.முத்துராமலிங்கம்
on Sun Nov 26, 2017 5:25 pm
 
Search in: தினசரி செய்திகள்
Topic: இந்தியாவின் முதல் 10 பணக்கார மாநிலங்கள்: எவை என்று தெரியுமா
Replies: 5
Views: 305

ரமணியனின் ஹைக்கூ

@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:ஹைக்கூ எதுவும் பதியவில்லையா ஐயா புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1227617

கவனம் செலுத்துவோம் இனி வரும் நாளில் .

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1227625

விரும்பியபடியே பதிவு #10 !

ரமணியன்
by T.N.Balasubramanian
on Mon Nov 21, 2016 6:42 pm
 
Search in: சொந்தக் கவிதைகள்
Topic: ரமணியனின் ஹைக்கூ
Replies: 12
Views: 1339

Back to top

Jump to: