ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Post by மீனு on Fri Oct 23, 2009 1:07 pm

First topic message reminder :

கல்லூரிக் கட்டணத்தை கெடுவுக்கு முன்னாலேயே கட்டிட்டேன் : I have tied the college fees in front of the due date



நேற்று கோயிலுக்கு என் மனைவியோடு வந்த போது உங்களைப் பார்த்தேன் : I saw you with my wife yesterday at temple



எத்தனை மணிக்கு பல் விளக்குவீங்க? – What time do you explain the teeth?



கூச்சப் படாமே சாப்பிடுங்க – Eat shamelessly



எனக்குக் கொஞ்சம் மோர் கொடு – Give me some more



மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை – Mustache also wants, paste also wants



உன்னாலே ரெண்டு கேக்கை சாப்பிட முடியாது – You can’t have the cake and eat it too



காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் – Scold when there is wind



என் மனைவி பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாள். வீட்டில்



பொறுப்புள்ள ஒரே நபர் நான்தான் என்பதால் ஒரு நாள் விடுப்பு வேண்டும். – My wife is admitted to hospital for delivery. as I am the only responsible person for it, I want one day leave.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down


Re: வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Post by Manik on Sat Oct 24, 2009 4:39 pm

ameliorate இதற்கு பொருள் என்ன ..... தெரிந்தவர்கள் உதவுங்கள்


Last edited by Manik on Sat Oct 24, 2009 4:44 pm; edited 1 time in total
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Post by Manik on Sat Oct 24, 2009 4:40 pm

இங்கு நெட் ஒர்க் ஆகல (பில் கட்டல) அதான் வர முடியல...... எல்லாரும் நல்லா சிரிச்சு (அழுது மீனுவிடம் மாட்டிக் கொண்டு) பேசிக்கிட்டு இருந்தீங்க போல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Post by மீனு on Sat Oct 24, 2009 4:40 pm

@nandhtiha wrote:வணக்கம்
அன்பு நிறை சகோதரி,
நகைச்சுவை என்பது உங்களுக்கு மட்டும் சொந்தமா? நானும் எனது கவலைகளை மறந்து சற்று நகைச் சுவையாகப் பேசக் கூடாதா?
அன்புடன்
நந்திதா



ஐயோ..நம் அக்கா..பேசுவதை கேக்கும் போது..எவளவு ஹாப்பி.. ..இப்போ மட்டும் நீங்க என் பக்கத்தில் இருந்தால்.. முத்தம் தந்து இருப்பேன்..அக்கா ..எனக்கு இப்படி பேசும் அக்காவை ரொம்ப பிடிக்கும்..
மீனு ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன்..தெரியுமா.. பதில் தெரியாம..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Post by kirupairajah on Sat Oct 24, 2009 6:32 pm

அடடா, இன்று அக்காவும் கவலை மறந்து சந்தோசமாய் இருந்ததை கேட்கும் போது, மழிழ்ச்சியாக இருக்கிறது

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Post by மீனு on Sat Oct 24, 2009 6:33 pm

Akkaa.. meenu abiraami yamunaa
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Post by kirupairajah on Sat Oct 24, 2009 6:39 pm

@மீனு wrote:Akkaa.. meenu abiraami yamunaa

என்ன மீனு இது?

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Post by மீனு on Sat Oct 24, 2009 6:43 pm

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Post by மீனு on Sat Oct 24, 2009 6:44 pm

நாம அக்கா..நம்முடன் ஜாலியா பேசியதால் இப்படி டான்ஸ் பண்ணறோம் கிருபை
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Post by nandhtiha on Sat Oct 24, 2009 6:47 pm

வணக்கம்
சந்தோஷத்திற்கு என்ன காரணம்?
பெரும்பான்மையான தமிழ் அறிஞர்கள் மறைமுகமாகத் த்ங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து விட்டனர். சில சில்லரை அறிஞர்களைத்தவிர, இது ஒரு சம்மட்டி அடி, அது தான் சந்தோஷத்திற்குக் காரணம்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1589
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Post by kirupairajah on Sat Oct 24, 2009 6:49 pm

இது உங்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி அக்கா

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Post by nandhtiha on Sat Oct 24, 2009 6:59 pm

வணக்கம்
இல்லை. மறுக்கிறேன், என்னுடைய பங்கும் இருக்கிறது என்பது தான் உண்மை. நான் இராமபிரானுக்கு உதவி செய்த சிறு அணில் அவ்வள்வு தான்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1589
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Post by nandhtiha on Sun Oct 25, 2009 2:31 pm

வணக்கம்

ameliorate இதற்கு பொருள் என்ன ..... தெரிந்தவர்கள் உதவுங்கள் இந்தச்சொல்லுக்குச் சாதாரணமாக better என்ற பொருளைத் தான் சொல்லுவார்கள். உண்மையான பொருள் புத்துருச் செய்தல் என்பதே. பழைய நகையை புத்துருவாக்கம் செய்தல் ,சிதைந்த சிற்பங்களைப் புத்துருவாக்கம் செய்தல் போன்ற இடங்களில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவர். எனக்குத் தெரிந்த மட்டில் சொன்னேன்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1589
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Post by மீனு on Sun Oct 25, 2009 2:34 pm

அக்கா.. எனக்கு என்ன வருத்தம் தெரியுமா அக்கா..??
தாங்கள் எது கேட்டாலும்..பதில் தெரியாம முழிப்பேன்..
இப்போவும் அதே முழி தான் ..
மன்னிக்கவும்..
ஈகரைல பல அறிவாளிகள் உள்ளார்கள்..
பதில் அளிப்பார்கள்.. உங்கள் விடையே சரியா தான் இருக்கும் அக்கா..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Post by nandhtiha on Sun Oct 25, 2009 3:14 pm

வணக்கம்
எனக்குத் தெரிந்த மட்டில் சொன்னேன் என்று தான் சொன்னேன். வேறு விளக்கம் கிடைக்குமானால் சந்தோஷமே
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1589
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: வாங்கோ ஆங்கிலம் கற்க ..மீனு சொல்லி தரேன்..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum