புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
prajai
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 1%
Rutu
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 1%
bala_t
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 1%
Pradepa
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
28 Posts - 3%
sugumaran
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
18 Posts - 2%
prajai
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
Rutu
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_m10“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம்

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jun 15, 2013 1:06 pm

http://www.tamilula.com/uploads/images/cineula/2013/06/Tillumullu.jpg
கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, 32 வருடங்களுக்குமுன் 1981-ம் வருடம் வெளிவந்த ‘‘தில்லுமுல்லு’’ திரைப்படம், நீண்ட, நெடிய இடைவெளிக்குப்பின் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக பத்ரி இயக்கத்தில் ‘மிர்சி’ சிவா நடிக்க, மீண்டும் வெளிவந்திருக்கிறது! ‘கோல்மால்’ என்னும் இந்திப்பட ரீமேக்கான ரஜினி நடித்த ‘தில்லுமுல்லு’ சூப்பர் என்றால் ‘மிர்சி’ சிவாவின் ‘தில்லுமுல்லு’ சூப்பரோ சூப்பர் என்பது ஹைலைட்!
-
முருக பக்தரான பிரகாஷ்ராஜின் பிரபல மினரல் வாட்டர் கம்பெனியின் மூத்த வக்கீல் இளவரசு. ‘மிர்சி’ சிவாவின் தாய்மாமா. ஒரு கேசில் இளவரசின் வ(வா)த திறமையால் தனக்கும் தன் தங்கைக்கும் சேரவேண்டிய 5 கோடி மதிப்பிலான பூர்வீக வீட்டை இடிக்கிறார் சிவா. அதனால் சிவாவிற்கும், அவரது தங்கைக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இளவரசு. சிபாரிசு பிடிக்காத பிரகாஷ்ராஜின் வாட்டர் கம்பெனி முக்கிய பொறுப்பு நேர்காணலுக்கு, சிவாவை தன் உறவு என காட்டிக்கொள்ளாமல் அனுப்பி வைக்கிறார்.
http://www.tamilula.com/uploads/images/timthumb.php?src=uploads/images/cineula/2013/06/Thillu-Mullu-First-Look.jpg
முருக பக்தரான பிரகாஷ்ராஜை அவரது ரூட்டிலேயே போய் கவிழ்த்து, கவர்ந்து... நாற்பதாயிரம் சம்பளத்துடன் கூடிய அந்த வேலையை கைப்பற்றும் சிவா, அதை தக்க வைத்துக்கொள்ள போடும்‌ டபுள் ஆக்டிங்கும், நான்வெஜ் பார்ட்டியான தற்காப்பு கலை தெரிந்த தம்பி ‘கங்கு-லீ’ என்னும் டிராமாவும் அவர்மீது பிரகாஷ்ராஜின் மகளும் நாயகியுமான இஷா தல்வாருக்கு ஏற்படும் காதலும் கலாட்டாவும்தான் ‘தில்லுமுல்லு’ படத்தின் லொள்ளு ஜொல்லு கதை மொத்தமும்.
-
முருகபக்தர் பசுபதி - கராத்தே கங்கு-லீ என இருவேறு கெட்-அப்புகளில் மிர்சி சிவா செம பில்டப் காட்டி நடித்திருக்கிறார்.பலே, பலே! அதிலும் தீவிர முருகபக்தரான உங்களுக்கு பசுபதிங்கற பெயர் தமிழ் சினிமா வில்லன் மாதிரி இருக்கிறதே...?! என பிரகாஷ்ராஜ் இன்டர்வியூவுக்கு வந்த சிவாவிடம்  திடீரென  கேட்குமிடத்தில், விக்கித்துப்போகும் சிவா, ஒரு சில நொடிகளில் சமாளித்துக்கொண்டு பசுபதிங்கற பெயருக்குள்ளேமுருகனின் ஆறுபடை வீடும் அடங்கியிருக்குன்னுதான் எனக்கு அந்தப்பெயரே வச்சாங்க... என்று ‘‘ப-பழனி, சு-சுவாமிமலை, மீண்டும் ப-பழமுதிர்சோலை, கடைசி தி-யில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி’’ன்னு 3 படை வீடுகளும் ஒட்டு மொத்தமா அடங்கியிருக்கு. உங்களுக்கு எது பிடிக்குமோ அதை பீல் - பீல் பண்ணிக்குங்கன்னு கொடுப்பாரு பாருங்க ஒரு விளக்கம். தியேட்டரில் அதில் ஆரம்பிக்கும் சிரிப்பு சப்தமும் விசில் சப்தமும் சீன் பை சீன் தொடர்ந்து க்ளைமாக்சிலும்தொற்றிக்கொள்வது ‘தில்லுமுல்லு’ படத்திற்குமட்டுமல்ல, சிவாவிற்கும் பிளஸ்!
-
பழைய ‘தில்லுமுல்லு’வில் தேங்காய் சீனிவாசனின் பாத்திரத்தை இதில் பிரகாஷ்ராஜ் ஏற்றிருக்கிறார். சவாலான பாத்திரம் என்றாலும் சபாஷ் வாங்கிவிடுகிறார் மனிதர். சிவா வீட்டில் வேலைபார்க்கும் குப்பத்துமனுஷி கோவை சரளாவை, சிவாவின் அம்மா, முருக அடிமை என நம்பி அவர் காலில் விழும் இடங்களில் பிரகாஷ்ராஜ், சிவாவை மட்டுமல்ல, தேங்காய் சீனிவாசனையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறார் என்றால் மிகையல்ல!
-
கோவை சரளா, அலகும் பேசமுடியாத வாயுமாக கிளப்பி இருக்கிறார். கதாநாயகி இஷாதல்வார் கொஞ்சகாலம் தமிழ் சினிமாவில் கிளாமராக காலம் தள்ளுவார். சத்யன், சூரி, இளவரசு, மோனிஷா எல்லாரும் படம் முழுக்க இருந்தாலும் க்ளைமாக்சில்வரும் சந்தானம் இவர்களை பின்னுக்கு தள்ளிவிடுகிறார்.
-
லக்ஷ்மணனின் ஒளிப்பதிவு அழகு அருமை! எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் ‘தில்லுமுல்லு’ பாடலுக்கு அவர்கள் போடும் ஆட்டமும் இளமை புதுமை! படத்தின் வசனம் மற்றும் காட்சி அமைப்புகளில் பழைய தில்லுமுல்லுவில் இருந்துமுற்றிலும் புதுமையாக நிறைய யோசித்து ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருந்தாலும் பழைய ‘ராகங்கள்-16’ பாடலை அப்படியே வைத்திருக்கும் இடத்தில் இயக்குநர் பத்ரி நின்றிருக்கிறார் - ‘வென்றிருக்கிறார்’.
-
வேந்தர் மூவிஸ் எஸ்.மதனின்நேரடி முதல் தயாரிப்பு ‘‘தில்லுமுல்லு’’ என்றாலும், வசூல் -  சூப்பர் டூப்பர் ஹிட்!
-
சினி உலா..

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 15, 2013 1:36 pm

சுட்ட தோசை யை திருப்பி சுட்டு இருந்தாலும்
படம் பார்க்க நல்லா தான் இருக்கு சிவாவும் பிரகாஷ் ராஜ் நடிப்பு கலக்கல்.!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 15, 2013 2:01 pm

தரவிறக்கம் செய்ய சுட்டி கிடைக்குமா?

“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 15, 2013 2:05 pm

தகடு தகடு பாலா ஒரு வாரமா காணோமே சிவா
புதுத் தகடு தரதுல அவருதான் தகடுதத்தம் தெரிஞ்சவரு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 15, 2013 2:08 pm

யினியவன் wrote:தகடு தகடு பாலா ஒரு வாரமா காணோமே சிவா
புதுத் தகடு தரதுல அவருதான் தகடுதத்தம் தெரிஞ்சவரு

அடிக்கடி இப்படித்தான் காணாமல் போய் விடுகிறார்! என்ன நடக்குதுன்னே தெரியலை! ஓமனில் உள்ளவர்களிடம் கொஞ்சம் விசாரிக்க வேண்டும்!

“தில்லுமுல்லு” - திரைவிமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 15, 2013 2:22 pm

வீட்ல வரதா சொன்னாரு வந்து ஆப்படிச்சிருப்பாங்களோ? புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 15, 2013 2:31 pm

சிவா wrote:தரவிறக்கம் செய்ய சுட்டி கிடைக்குமா?

அண்ணா! இன்னும் எந்த புண்ணிய வானும் வெளியிட வில்லை நாளைக்கு வந்து விடும்.
நான் தியட்டரில் பார்த்தேன்.புன்னகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 15, 2013 3:28 pm

சிவா wrote:தரவிறக்கம் செய்ய சுட்டி கிடைக்குமா?

ஆறுதல் சீக்கிரம் கொடுங்களேன் அண்ணாக்கு சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 15, 2013 3:40 pm

உமா wrote:
சிவா wrote:தரவிறக்கம் செய்ய சுட்டி கிடைக்குமா?

ஆறுதல்சீக்கிரம் கொடுங்களேன் அண்ணாக்கு சிரி
புண்ணாக்கா?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 15, 2013 3:44 pm

யினியவன் wrote:
உமா wrote:
சிவா wrote:தரவிறக்கம் செய்ய சுட்டி கிடைக்குமா?

ஆறுதல்சீக்கிரம் கொடுங்களேன் அண்ணாக்கு சிரி
புண்ணாக்கா?

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக