புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? Poll_c10புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? Poll_m10புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு

1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? Poll_c10புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? Poll_m10புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? Poll_c10புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? Poll_m10புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
jairam

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா?

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 04, 2013 5:26 pm

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? Newsreaderpriya1புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? Newsreaderpriya4

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை உடனுக்குடன் விரிவான விளக்கத்துடன், நடுநிலையாக, அழகு தமிழில் தரும் நம்பர் ஒன் செய்தி தொலைக்காட்சி புதிய தலைமுறை . 6 மணி நேரம் ஒரே செய்திகளை திரும்ப திறம்ப பார்த்துகொண்டிருந்த நமக்கு இதன் வரவு நிச்சயம் ஒரு ஆறுதல் தான்.

உலகத்தரத்துடன்' என்று பறைசாற்றிக்கொண்டு வந்திருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சில சொதப்பல்கள் நடந்து வருகின்றன. நானும் தொடர்ந்து ஒரு தவறை கண்காணித்து தான் வருகிறேன். தொலைக்காட்சியின் பெயர் 'புதிய தலைமுறை'என்பதற்காக செய்தி வாசிக்கும் பெண்கள் புடவையே கட்டக்கூடாதா என்ன ?. எப்போது பார்த்தாலும் சுடிதார், ஜீன்ஸ் தான்.குறிப்பாக புடவை என்பதையே இவர்கள் மறந்து நிற்கின்றனர், அதுவும் துப்பட்டா போடா வேண்டிய இடத்தில் போட்டாதது.

சரி சுடிதார் அணிகிறார்கள் ஜீன்ஸ் போடுகிறார்கள், சுடிதாருடன் உடம்பை மறைக்க பயன்படும் துப்பட்டாவை எங்கு போடவேண்டும் என்று கூட தெரியாத?. கழுத்தில் போடா தான் துப்பட்டா தேவைபடுகிறதோ. கழுத்தை மட்டும் மறைக்க பயன்படும் துப்பாட்டவை என் போடா வேண்டும். இதை பார்க்கும் வளரும் தலைமுறையினர் வரும் காலங்களில் நவீனம் என்ற பெயரில் என்னவெல்லாம் செய்வார்களோ.

ஏற்கனவே இந்தியாவில் துப்பாட்டாவை எங்கு போடா வேண்டும் என்று தெரிந்தும் தெரியாதது போல் தன் உடம்பு அழகை கண்காட்சிபோல் அனைவரும் பார்க்கும்படி செய்கின்றனர். இதை நமது புதிய தலைமுறை தொலைக்காட்சியும் பின்பற்றுவது வேதனையளிகிறது. இவர்கள் இப்படி கவர்ச்சியாக காட்டி தான் மக்களை செய்தியை பார்க்க வைக்கவேண்டும் என்று அவசியம் இல்லை(இவர்களின் தரம், நடுநிலை அனைத்தும் உலகறிந்தது).

இனிமேலாவது இதை புதிய தலைமுறை கவனத்தில் கொள்ளுமா? சேலையை அணியமாடோம் சுடிதார் தான் போடுவோம் என்றாலும் பரவஇல்லை, துப்பாடாவை போடவேண்டிய இடத்தில போட்டா கூட போதும்.

(செய்திகளில் நவீனம் இருக்க வேண்டியது தான். நவீனம் என்ற பெயரில் ஆடை குறைப்போ , கவர்ச்சியோ தேவை இல்லை என்பது தான் எனது கருத்து.)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 04, 2013 5:29 pm

விஜய் டிவிக்கு அப்புறம் ஆப்பு புதிய தலைமுறைக்கா - பாலா வாங்க வாங்க

(அதான் அவங்க புதிய தலைமுறைன்னு சொல்லுராங்கல்ல)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 04, 2013 5:32 pm

மலேசியாவில் இந்த உடைக்கு துப்பட்டா இணைக்கப்பட்டு விற்பதே இல்லை, அதனால் இங்கு யாரும் துப்பட்டா அணிவதே இல்லை!

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jun 04, 2013 5:33 pm

இவையெல்லாம் ஒரு செய்தியா?????????? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இப்படியே பெண்களை குறை கூறி கொண்டும் ஆராய்ந்து கொண்டும் இருப்பார்கள் போல...செய்தியை மட்டுமே பார்க்க சேனல்களை வைப்பவர்களுக்கு இவையெலாம் தென்படாது என்று நினைக்கிறேன்....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 04, 2013 5:35 pm

உமா wrote:செய்தியை மட்டுமே பார்க்க சேனல்களை வைப்பவர்களுக்கு இவையெலாம் தென்படாது என்று நினைக்கிறேன்....
சரியா கேக்கலைன்னு ரொம்ப உன்னிப்பா கவனிக்கிறாங்களாம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 04, 2013 5:39 pm

சிவா wrote:மலேசியாவில் இந்த உடைக்கு துப்பட்டா இணைக்கப்பட்டு விற்பதே இல்லை, அதனால் இங்கு யாரும் துப்பட்டா அணிவதே இல்லை!

மலேசியாவில் மட்டும் அல்ல ... இந்தியாவிலும் அதிக இடங்களில் இந்த நிலைமைதான் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jun 04, 2013 6:09 pm

இதில் எதுவும் கவர்ச்சி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நேர்த்தியாகத்தான் தோன்றுகிறது. அநியாயம்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Jun 04, 2013 6:10 pm

உமா wrote:இவையெல்லாம் ஒரு செய்தியா?????????? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இப்படியே பெண்களை குறை கூறி கொண்டும் ஆராய்ந்து கொண்டும் இருப்பார்கள் போல...செய்தியை மட்டுமே பார்க்க சேனல்களை வைப்பவர்களுக்கு இவையெலாம் தென்படாது என்று நினைக்கிறேன்....

ஆறுதல்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? Knight
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 04, 2013 6:13 pm

ச்சே இப்படி வேற நடக்கிறதா இனிமே தினமும் பாக்கணும் செய்தியை

ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் துப்பாட்டா போட வேண்டிய இடத்தில் போடுவார்களா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Jun 04, 2013 6:18 pm

balakarthik wrote:ச்சே இப்படி வேற நடக்கிறதா இனிமே தினமும் பாக்கணும் செய்தியை
எப்படியோ உலக நடப்ப பாலா தெரிஞ்சுகிட்டா சரி

Sponsored content

PostSponsored content

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக