ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

View previous topic View next topic Go down

சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Jun 03, 2013 4:52 pm



நடிகர்கள்:சூர்யா,அனுஷ்கா,ஹன்சிகா.விவேக்
இயக்கம்:ஹரி
இசை:தேவி ஸ்ரீ பிரசாத்





நன்றி:தமிழ்டுயூன்ஸ் நன்றி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by balakarthik on Mon Jun 03, 2013 4:54 pm

நன்றி ரமேஷ் காலையிலையே tamiltunes தளத்திலிருந்து தரவிறக்கிவிட்டேன் இன்னும் கேக்கல சிங்கம் டான்ஸ் பாடல் நல்லா இருக்குனு இணையங்களில் பார்த்தேன் இரவு கேட்டுவிட்டு சொல்கிறேன் எப்படி உள்ளது என்று சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Jun 03, 2013 4:57 pm

நன்றி அண்ணா...நானும் கேட்டேன் நன்றாக உள்ளது அண்ணா... புன்னகை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by balakarthik on Mon Jun 03, 2013 5:01 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:நன்றி அண்ணா...நானும் கேட்டேன் நன்றாக உள்ளது அண்ணா... புன்னகை
இரவுத்தான் கேட்கணும் இப்போழுதுத்தான் என் IPOD டில் காப்பி செய்துள்ளேன் இரவு அலுவலகம் விட்டு வீட்டுக்கு செல்லும்பொழுது கேட்கிறேன் இந்த தில்லு முள்ளு REMIX நல்லா இருக்கு ரமேஷ் கேட்டியா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Jun 03, 2013 5:11 pm

இன்னும் இல்லை அண்ணா... தலைவர்(தமிழ் படம் சிவா) பட பாடலை இப்பொழுது தான் தரவிறக்கம் செய்ய துவங்கியுள்ளேன் அண்ணா கேட்டு விடுகிறேன்... புன்னகை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by சிவா on Mon Jun 03, 2013 5:41 pm

நன்றி தம்பி, தரவிறக்கம் செய்து கொண்டேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by அருண் on Mon Jun 03, 2013 5:47 pm

தரவிறக்கத்திற்கு நன்றி ரமேஷ்.!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Jun 03, 2013 9:39 pm

மகிழ்ச்சி சிவாஅண்ணா,அருண் அண்ணா... அன்பு மலர்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by Muthumohamed on Mon Jun 03, 2013 9:43 pm

பாடல் பகிர்வுக்கு நன்று

அவதாரையும் மாற்றி உள்ளீர்கள் சூர்யா ரசிகரோ ?
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Jun 03, 2013 9:50 pm

@Muthumohamed wrote:பாடல் பகிர்வுக்கு நன்று

அவதாரையும் மாற்றி உள்ளீர்கள் சூர்யா ரசிகரோ ?
புன்னகை ஆம் நண்பரே... பாடகன்
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by Muthumohamed on Mon Jun 03, 2013 10:06 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:
@Muthumohamed wrote:பாடல் பகிர்வுக்கு நன்று

அவதாரையும் மாற்றி உள்ளீர்கள் சூர்யா ரசிகரோ ?
புன்னகை ஆம் நண்பரே... பாடகன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by balakarthik on Tue Jun 04, 2013 11:16 am

அச்சமில்லை பாடலும் வால வால பாடலும் சிங்கம் டான்ஸ் பாடலும் நன்றாக உள்ளது அச்சமில்லை பாடல் பக்கா போலிஸ் பாடல் போல் கம்பீரமாக உள்ளது வால வால பாடல் கொஞ்சம் குத்து டைப் அநேகமாக சூர்யாவின் அறிமுக பாடலாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் சிங்கம் டான்ஸ் கிட்டத்தட்ட சிங்கம் முதல் பாகத்தின் காதல் வந்தாலே பாட்டு போலவே இருக்கிறது ஆனால் அதில் இருந்த பெப் இதில் கொஞ்சம் கம்மித்தான் மீதி கண்ணுக்குள் , விதைபொலொஅ , புரியவில்லை பாடல்களும் கேட்க்கும் படியாகவே இருக்கிறது என்னை பொறுத்தவை கேட்டதும் பிடிக்கும் அட்டாக் பைசன் இல்லை இது கேக்க கேக்க பிடிக்கும் ஸ்லோ பாய்சன் வகைத்தான் இருப்பினும் DSP தெலுங்கில் காட்டும் அக்கறையை கொஞ்சம் தமிழிலும் காட்டவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Jun 04, 2013 11:20 am

பாடல் விமர்சனத்திற்க்கு நன்றி அண்ணா...நானும் தில்லு முல்லு பாடலை கேட்டேன்...எம்.எஸ்.வி மற்றும் யுவன் இருவரும் இனைத்து அமர்களப்படுத்தியுள்ளார்கள்...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by balakarthik on Tue Jun 04, 2013 11:24 am

@ரா.ரமேஷ்குமார் wrote:பாடல் விமர்சனத்திற்க்கு நன்றி அண்ணா...நானும் தில்லு முல்லு பாடலை கேட்டேன்...எம்.எஸ்.வி மற்றும் யுவன் இருவரும் இனைத்து அமர்களப்படுத்தியுள்ளார்கள்...
ஆமாம் ரமேஷ் ராகங்கள் பதினாறு பாடலும் ரீமிக்ஸ் செய்துள்ளார்கள் நன்றாகவே உள்ளது இருப்பினும் தில்லு முல்லு பாடல் சூப்பர் மீண்டும் தல யுவன் கலக்கிவிட்டார்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Jun 04, 2013 11:27 am

கைபேசி பாடலும் கேட்கும் படியாக உள்ளது அண்ணா...ராகங்கள் பதினாறு பாடலும் நன்றாக உள்ளது அண்ணா...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by balakarthik on Tue Jun 04, 2013 11:31 am

சிங்கம் ரிலிஸ் தேதி அறிவிசாச்சா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Jun 04, 2013 11:39 am

தற்போதைய விக்கிபீடியா நிலவரப்படி ஜூன் 14 அண்ணா... புன்னகை
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by balakarthik on Tue Jun 04, 2013 11:40 am

அடடே வெள்ளிகிழமை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by ரா.ரமேஷ்குமார் on Tue Jun 04, 2013 11:46 am

ஆம் அண்ணா பெரும்பாலான தமிழ் படங்கள் வெளியிடப்படும் வெள்ளிக்கிழமை அன்றே தான்..!
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - 2(2013) பாடல்கள் தரவிறக்கம் செய்ய..!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum