புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_c10இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_m10இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_c10 
21 Posts - 66%
heezulia
இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_c10இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_m10இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_c10இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_m10இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_c10 
63 Posts - 64%
heezulia
இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_c10இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_m10இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_c10இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_m10இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_c10இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_m10இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..!


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 04, 2013 4:24 pm

நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையதளங்களில் தேவையில்லாமல் விளம்பரங்கள் குறுக்கீடு செய்யும். ஒரு முக்கியமான செய்தியைப் படித்துக்கொண்டிருக்கும்போது இடையிடையே விளம்பரங்கள் தோன்றி அந்த செய்தியை படிப்பதிலிருந்து மறைக்கும்.

இந்த முறையில் விளம்பரங்கள் வைத்து அதன் மூலம் அதிக வருமானத்தை, அதிக கிளிக்குகள் பெற முடியும் என்ற எண்ணத்தில் அந்த இணையத்தளங்கள் அவ்வாறு விளம்பரங்கள் தோன்ற நிரல்களை எழுதியிருப்பர்.

இதுபோன்ற செயல்களால் தளத்தைப் பார்வையிடுபவர்களுக்கு அதிக சிரமத்தையும், சில நேரங்களில் எரிச்சலடையச் செய்யும்.

இணையதளங்களை விளம்பர இடையூறின்றி வாசிக்க பயன்படும் பயன்பாடு ..! Adblockingaddon

அதே போன்று உலகில் பல்வேறு தரப்பட்ட மனிதர்கள், தங்களுக்கு விருப்பமான வீடியோக்களை யூடியூப் தளத்தின் மூலம் கண்டு களிக்கின்றனர். விளையாட்டுச் செய்திகள் முதல், அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் வரை எந்த ஒரு நிகழ்வாகட்டும் உடனுக்குடன் யூடியூபில் வீடியோவாக தரவேற்றப்படுகிறது.

ஒரே நாளில் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் தரவேற்றப்படும் யூடியூப் தளத்தில் இல்லாத வீடியோக்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு பயன்மிக்க வீடியோக்களும் அதில் அடங்கியுள்ளன.

இவ்வாறு உள்ள யூடியூப் வீடியோக்களை தற்பொழுது அதிகம் விளம்பரங்கள் சூழத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு வீடியோவைப் பார்ப்பதற்கு முன்பும், பார்த்துக்கொண்டே இருக்கும்போது இடையிடையேயும் விளம்பரங்களும் தோன்றும். இப்படி வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும்போதே விளம்பரங்களும் தோன்றுவதால் வீடியோவை பார்ப்பதில் ஒரு வித சலிப்பு, வெறுப்பு ஏற்படும்.

இவ்வாறு இணையத்தில் பல்வேறு தளங்களில் பல பயன்மிக்க தகவல்கள் இருப்பினும், அவற்றை காணும்போது சில நேரங்களில் இதுபோன்ற விளம்பர இடையூறுகள் ஏற்படும். விளம்பர இடையூறு இல்லாமல் ஒரு வீடியோ முழுவதையும் பார்க்கவும், விளம்பர இடையூறின்றி இணையதளங்களை வாசிக்கவும் உதவுகிறது ADD Block போன்ற Add On தொகுப்புகள்.

இத்தொகுப்புகளில் வேலை என்னவென்றால் நாம் வாசிக்கும் இணையதளம், அல்லது வீடியோ பார்க்கும் இணையதளமொன்றில் தோன்றும் விளம்பரங்களைத் தடைசெய்வதுதான். காட்சிக்கு விளம்பரங்கள் தோன்றாமல் தடைசெய்துவிடுவதால் விளம்பர இடையூறு ஏதுமின்றி விரைவாக அத்தளத்தை வாசிக்க முடியும்.

கூகிள் குரோம், பயர்பாக்ஸ் போன்ற பிரசித்திப் பெற்ற வலை உலவிகளுக்கென அத்தளங்களே இத்தகைய ஆட்ஆன் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது.

நீங்கள் கூகிள் குரோம் பிரௌசர் பயன்படுத்துபவர்களெனில் இந்த முகவரியில் சென்று உங்கள் வலை உலவிக்கான ஆட்ஆன் தொகுப்பை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

Download Adblock ADD On for Google Chrome

ஃபையர் பாக்ஸ் வலை உலவிக்கான ஆட்ஆன் தொகுப்பை இன்ஸ்டால் செய்ய

Download Adblock ADD On for Fire Fox

இந்த ஆட்ஆன் தொகுப்புகளை எப்படிப் பயன்படுத்துவென அத்தளங்களிலேயே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

நன்றி டெக் தங்கம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 04, 2013 4:27 pm

நன்றி நண்பரே ஃபையர் பாக்ஸ் ஏற்கனவே உள்ளது , crome இப்போது தான் கிடைத்தது , நன்றி

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Jun 04, 2013 5:50 pm

மிகவும் பயனுள்ள தொல்லை நீக்கும் பதிவு நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 04, 2013 6:33 pm

என்ன ராஜூ அந்த ஆளு காசு கேக்குறாரு - 60 நாளைக்கு தானாமே இல்லேன்னா




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 04, 2013 7:43 pm

யினியவன் wrote:என்ன ராஜூ அந்த ஆளு காசு கேக்குறாரு - 60 நாளைக்கு தானாமே இல்லேன்னா

எதுக்கு தல chrome (அ) firefox ?

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Jun 04, 2013 7:45 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:என்ன ராஜூ அந்த ஆளு காசு கேக்குறாரு - 60 நாளைக்கு தானாமே இல்லேன்னா

எதுக்கு தல chrome (அ) firefox ?

chrome

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 04, 2013 7:53 pm

இருக்கவே இருக்காரு நம்ம டோர்ரென்ட் தேடி பாருங்கள் நிறைய இருக்கு (isohunt ,Kat.ph)



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக