ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்திகள் சொல்கின்றன...!!
 ந.க.துறைவன்

மிஸ்...மிஸ் இண்டியா...!
 ayyasamy ram

பத்தே விநாடியில் பளிச் முகம்...!
 ayyasamy ram

துளிப்பாக்கள்
 ayyasamy ram

பளீர் சிரிப்பு - தொடர் பதி்வு
 ayyasamy ram

ஜனாதிபதி தேர்தலில் 77 செல்லாத ஓட்டுகள்
 ayyasamy ram

சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு
 ayyasamy ram

மூளைக்குணவு
 M.Jagadeesan

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை
 T.N.Balasubramanian

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --8}-- (9 )
 T.N.Balasubramanian

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 KHR

ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி
 M.Jagadeesan

என்னை பற்றி ----ராஜேஷ்
 M.Jagadeesan

ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
 T.N.Balasubramanian

லிஸ்பனில் காந்திஜி சிலை…
 ayyasamy ram

கேட்கக் கூடாத கேள்விகள்
 ayyasamy ram

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
 ayyasamy ram

கூழாங்கற்கள்...!!
 T.N.Balasubramanian

தக்காளியும் வெங்காயமும் !
 seltoday

தென்னங்கீற்று !
 seltoday

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
 ayyasamy ram

புதிய ஜனாதிபதி யார்? இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'
 T.N.Balasubramanian

செயல்பாடு -செயற்பாடு எது சரி?
 T.N.Balasubramanian

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை
 gayathri gopal

மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
 ayyasamy ram

பொறுமை… நம்பிக்கை!
 ayyasamy ram

தமிழக எம்எல்ஏ.க்கள் சம்பளம் ரூ.1,05,000 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
 M.Jagadeesan

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
 prajai

நூல் தேவை
 prajai

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வது எப்படி?
 prajai

ஒரே ஆண்டில் படிப்பை பாதியில் விட்ட 889 ஐஐடி மாணவர்கள்
 ayyasamy ram

ரூ.1 லட்சம் லஞ்சம்: ஆர்டிஓ உள்ளிட்ட 3 பேர் கைது
 ayyasamy ram

விமர்சனங்களுக்கு கவிதை மூலம் பதிலடி: அரசியலில் குதிக்கிறார் கமல்?
 M.Jagadeesan

ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்?
 பாலாஜி

துணை ஜனாதிபதி தேர்தல் வெங்கையா வேட்பு மனு தாக்கல், அதிமுக எம்.பி.க்கள் உடன் இருந்தனர்
 M.Jagadeesan

என் வங்கி சேமிப்பு 28 ஆயிரம் ரூபாய்! – சாருஹாசன்
 M.Jagadeesan

ஒரே நாளில் 108 அதிகாரிகள் மாற்றம்
 ayyasamy ram

அமெரிக்காவில் இந்த வாரம் - 10
 T.N.Balasubramanian

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட
 velang

பாரதி
 krishnanramadurai

சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
 ayyasamy ram

‘ஸ்லீவ்லெஸ்’ சட்டையுடன் பெண் எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்
 ayyasamy ram

நான் ரசித்த குறும்படம் – பாஸ்ட்டென்ஸ்
 ayyasamy ram

ஜி.யு.போப் 10
 ayyasamy ram

விண்வெளியில் ஒருவர் இறந்து போனால் அவரது உடல் என்னவாகும்?
 ayyasamy ram

ஏர்செல் அறிவித்துள்ள சலுகைகள்
 ayyasamy ram

கர்நாடக டிஜிபி மற்றும் சிறைத்துறை ஐஜிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
 M.Jagadeesan

கோக் பிரியர்களே ஜாக்கிரதை.
 T.N.Balasubramanian

ஆல்ஃப்ரெட் நோபல்
 T.N.Balasubramanian

மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு
 mohanas

அறிமுகம் சம்பத்சிவம்
 பாலாஜி

தட்சிணை வை – ஒரு பக்க கதை
 பாலாஜி

நூலைப் போல – ஒரு பக்க கதை
 பாலாஜி

உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
 பாலாஜி

என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
 பாலாஜி

அறிமுகம் --கோமதி
 பாலாஜி

மகளே..!மகளே..!!
 T.N.Balasubramanian

இராஜராஜேச்சரம்
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Fri May 31, 2013 12:38 pm

First topic message reminder :



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by Muthumohamed on Tue Jun 25, 2013 10:00 pm

@சிவா wrote:

சிவனின் கோபத்தைத் தணிக்க முயல்கிறதோ கங்கை! இந்த வாரம் உலகளவில் அதிகமானோர் பார்த்து மெய்சிலிர்த்த காணொளி இது...!


எங்களுக்காக இங்கு பகிர்ந்ததற்க்கு நன்றி அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4241

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Sat Jun 29, 2013 12:00 pm

சட்டையை எப்படி மின்னல் வேகத்தில் மடிப்பது என்று விளக்கம் தருகிறார்கள்! கற்றுக் கொள்ளுங்கள்!

சேலையை எப்படி வேகமாக மடிப்பது என்ற காணொளி உள்ளதா எனக் கேட்கும் ஆண்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்! அவ்வாறான காணொளி இன்னும் வெளியிடப்படவில்லை.




சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by ராஜா on Sat Jun 29, 2013 12:20 pm

@சிவா wrote:

சிவனின் கோபத்தைத் தணிக்க முயல்கிறதோ கங்கை! இந்த வாரம் உலகளவில் அதிகமானோர் பார்த்து மெய்சிலிர்த்த காணொளி இது...!
மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி தல .... சூப்பருங்க 

உண்மையில் பார்த்திபன் சொல்வது போல ,

உலகத்தில் நடைபெறும் அக்கிரமங்களை பார்த்து பொங்கி "இன்னும் ஏன் அமைதி காக்கின்றீர் ஈஸ்வரா" என்று கங்கைதாய் தன்னுடைய கோபத்தை சிவபெருமானிடம் வெளிப்படுத்துவது போல தான் உள்ளது


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30657
மதிப்பீடுகள் : 5508

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by Muthumohamed on Sat Jun 29, 2013 12:36 pm

@சிவா wrote:அக்கவுண்ட் தேவையில்லை! நான் தந்த சுட்டியை முயற்சித்துப் பாருங்கள்!

அக்கவுண்ட் இல்லாமல் embeded கோட் கிடைக்காது அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4241

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by ஜாஹீதாபானு on Sat Jun 29, 2013 12:52 pm

@சிவா wrote:அக்கவுண்ட் தேவையில்லை! நான் தந்த சுட்டியை முயற்சித்துப் பாருங்கள்!

உங்க வீடியோவுக்கே லாகின் கேக்குதுசோகம்சோகம்

நான் கேட்டது வேறு தளத்தில் இது போல உள்ள வீடியோவை எப்படி இங்கே காப்பி பேஸ்ட் செய்வது?



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29878
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by ஜாஹீதாபானு on Sat Jun 29, 2013 12:54 pm

@Muthumohamed wrote:
@சிவா wrote:அக்கவுண்ட் தேவையில்லை! நான் தந்த சுட்டியை முயற்சித்துப் பாருங்கள்!

அக்கவுண்ட் இல்லாமல் embeded கோட் கிடைக்காது அண்ணா

அன்னைக்கே இத பார்க்காம விட்டுட்டேன் தேவைப்படும் போது யூஸ் செய்யலாம் என்று இருந்துட்டேன்...

சரி எதுக்கும் ட்ரை பண்ணலாம்னு பண்ணினா வரல...லாகின் கேக்குது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29878
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by ஜாஹீதாபானு on Mon Jul 01, 2013 3:12 pm

நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலஉடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29878
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by யினியவன் on Mon Jul 01, 2013 3:20 pm

@ஜாஹீதாபானு wrote:நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலஉடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி 
நீங்க கேட்டதுக்கு அப்புறம் அவர் இந்தப் பக்கமே வரல



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by ஜாஹீதாபானு on Mon Jul 01, 2013 3:32 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலஉடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி 
நீங்க கேட்டதுக்கு அப்புறம் அவர் இந்தப் பக்கமே வரல

இதோ இங்க தான இருக்கார்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29878
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by யினியவன் on Mon Jul 01, 2013 3:36 pm

@ஜாஹீதாபானு wrote:இதோ இங்க தான இருக்கார்
இன்னிக்கு அடி பலமாம் அதான் அயோடெக்ஸ் தடவிட்டு வருவாரு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by ஜாஹீதாபானு on Mon Jul 01, 2013 3:43 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:இதோ இங்க தான இருக்கார்
இன்னிக்கு அடி பலமாம் அதான் அயோடெக்ஸ் தடவிட்டு வருவாரு

சரி சரி சீக்கிரம் வந்து பதில் சொல்லச் சொல்லுங்கரிலாக்ஸ் 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29878
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Mon Jul 01, 2013 3:45 pm

@ஜாஹீதாபானு wrote:நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலஉடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி 

இயலவில்லை என்றால் ஒரு முகநூல் கணக்கு துவங்கிக் கொள்ளுங்கள் பானு! நான் முயற்சித்தேன், எனக்கு வருகிறது!

இந்த சுட்டியை அழுத்திப் பாருங்கள், காணொளிக்குக் கீழே உள்ளது!
https://www.facebook.com/photo.php?v=514236105316158




சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Mon Jul 01, 2013 3:46 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:இதோ இங்க தான இருக்கார்
இன்னிக்கு அடி பலமாம் அதான் அயோடெக்ஸ் தடவிட்டு வருவாரு

ஆமா, எப்பவும் இவர் தான் வந்து தடவி விடுவாரு!



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by யினியவன் on Mon Jul 01, 2013 3:49 pm

@சிவா wrote:இயலவில்லை என்றால் ஒரு முகநூல் கணக்கு துவங்கிக் கொள்ளுங்கள் பானு! நான் முயற்சித்தேன், எனக்கு வருகிறது!

இந்த சுட்டியை அழுத்திப் பாருங்கள், காணொளிக்குக் கீழே உள்ளது!
https://www.facebook.com/photo.php?v=514236105316158
பாஸ் பானு வந்து நம்ம சர்தார்ஜி கதைல வர மாதிரி - விடியோவ போட்டுட்டு ரேடியோல தெரியலேன்னு அழுவாங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by ஜாஹீதாபானு on Mon Jul 01, 2013 3:50 pm

@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலஉடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி 

இயலவில்லை என்றால் ஒரு முகநூல் கணக்கு துவங்கிக் கொள்ளுங்கள் பானு! நான் முயற்சித்தேன், எனக்கு வருகிறது!

இந்த சுட்டியை அழுத்திப் பாருங்கள், காணொளிக்குக் கீழே உள்ளது!
https://www.facebook.com/photo.php?v=514236105316158

எப்போதோ துவக்கிய முகநூலை தூசி தட்டி எடுத்தேன்...
கடவுச்சொல் கூட மறந்துவிட்டது... மெயிலில் போய் ஓப்பன் செய்தேன்.

http://www.eegarai.net/t100825-topic#984233

இதைப் பாருங்கள் முகநூலில் உள்ளதை தான் காப்பி பண்ண முடியுது ...முகநூல் அல்லாத தளத்தில் உள்ள இது போல வீடியோவை காப்பி பண்ண முடியல ...

ஒரு பழைய பாடல் அந்த மாதிரி வீடியோவாக உள்ளது எப்படி காப்பி பண்ணுவதுசோகம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29878
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by ஜாஹீதாபானு on Mon Jul 01, 2013 3:52 pm

@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலஉடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி 

இயலவில்லை என்றால் ஒரு முகநூல் கணக்கு துவங்கிக் கொள்ளுங்கள் பானு! நான் முயற்சித்தேன், எனக்கு வருகிறது!

இந்த சுட்டியை அழுத்திப் பாருங்கள், காணொளிக்குக் கீழே உள்ளது!
https://www.facebook.com/photo.php?v=514236105316158


Please log in to continue. இப்படி வருகிறதே?



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29878
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by ஜாஹீதாபானு on Mon Jul 01, 2013 3:53 pm

@யினியவன் wrote:
@சிவா wrote:இயலவில்லை என்றால் ஒரு முகநூல் கணக்கு துவங்கிக் கொள்ளுங்கள் பானு! நான் முயற்சித்தேன், எனக்கு வருகிறது!

இந்த சுட்டியை அழுத்திப் பாருங்கள், காணொளிக்குக் கீழே உள்ளது!
https://www.facebook.com/photo.php?v=514236105316158
பாஸ் பானு வந்து நம்ம சர்தார்ஜி கதைல வர மாதிரி - விடியோவ போட்டுட்டு ரேடியோல தெரியலேன்னு அழுவாங்க

என்னை கரெக்டா கணிச்சு வச்சிருக்கிங்கண்ணா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29878
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Mon Jul 01, 2013 4:04 pm



எனக்கு மட்டும் எப்படி வருகிறதாம்! படத்தில் பாருங்கள்..



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Mon Jul 01, 2013 4:06 pm

@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலஉடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி 

இயலவில்லை என்றால் ஒரு முகநூல் கணக்கு துவங்கிக் கொள்ளுங்கள் பானு! நான் முயற்சித்தேன், எனக்கு வருகிறது!

இந்த சுட்டியை அழுத்திப் பாருங்கள், காணொளிக்குக் கீழே உள்ளது!
https://www.facebook.com/photo.php?v=514236105316158


Please log in to continue. இப்படி வருகிறதே?

மன்னிக்கவும், இப்பொழுதுதான் பார்த்தேன், நீங்கள் கூறியவாறுதான் வருகிறது!



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by யினியவன் on Mon Jul 01, 2013 4:09 pm

@சிவா wrote:மன்னிக்கவும், இப்பொழுதுதான் பார்த்தேன், நீங்கள் கூறியவாறுதான் வருகிறது!
நீங்களும் ரேடியோ கேசு தானா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Mon Jul 01, 2013 4:21 pm

அனைத்து ஆண்களுக்கும் இதுபோன்ற மனைவி அமைந்துவிட்டால் ஆண்களின் கதிதான் என்ன?




சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by ஜாஹீதாபானு on Mon Jul 01, 2013 5:58 pm

@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலஉடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி 

இயலவில்லை என்றால் ஒரு முகநூல் கணக்கு துவங்கிக் கொள்ளுங்கள் பானு! நான் முயற்சித்தேன், எனக்கு வருகிறது!

இந்த சுட்டியை அழுத்திப் பாருங்கள், காணொளிக்குக் கீழே உள்ளது!
https://www.facebook.com/photo.php?v=514236105316158


Please log in to continue. இப்படி வருகிறதே?

மன்னிக்கவும், இப்பொழுதுதான் பார்த்தேன், நீங்கள் கூறியவாறுதான் வருகிறது!

கோபம் கோபம் 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29878
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Tue Jul 02, 2013 5:16 pm

90 விநாடிகளில் பிரபஞ்சத்தின் கதை!




சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by ஜாஹீதாபானு on Tue Jul 02, 2013 5:54 pm

@சிவா wrote:அனைத்து ஆண்களுக்கும் இதுபோன்ற மனைவி அமைந்துவிட்டால் ஆண்களின் கதிதான் என்ன?


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29878
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by மதுமிதா on Tue Jul 02, 2013 6:08 pm

@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:அனைத்து ஆண்களுக்கும் இதுபோன்ற மனைவி அமைந்துவிட்டால் ஆண்களின் கதிதான் என்ன?


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
அது ஆம்பளைங்க சபம்ங்க..................
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5221
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum