ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 Dr.S.Soundarapandian

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine November
 Meeran

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Fri May 31, 2013 12:38 pm



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by Muthumohamed on Fri May 31, 2013 2:19 pm

பயங்கர திகிலா இருக்குது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by Muthumohamed on Fri May 31, 2013 2:20 pm

இந்த வீடியோ வை டவுன்லோட் செய்ய ஏதாவது வழி இருக்கா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by மதுமிதா on Fri May 31, 2013 2:24 pm

பயம்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Fri May 31, 2013 2:27 pm

@Muthumohamed wrote:இந்த வீடியோ வை டவுன்லோட் செய்ய ஏதாவது வழி இருக்கா

IDM (internet download manager) மூலம் மிக எளிதாக தரவிறக்கம் செய்யலாம்.

மேலும் உதவிக்கு!
http://www.eegarai.net/t99395-topic
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by positivekarthick on Fri May 31, 2013 3:51 pm

mazilla download heleper மூலமும் download செய்யலாம் .
avatar
positivekarthick
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1614
மதிப்பீடுகள் : 157

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Tue Jun 04, 2013 9:57 pm

திருமண வாழ்க்கைச் சுழற்சியை விளக்கும் நகைச்சுவைக் காணொளி.



https://www.facebook.com/photo.php?v=505723512816398
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by Muthumohamed on Tue Jun 04, 2013 11:37 pm

@சிவா wrote:
@Muthumohamed wrote:இந்த வீடியோ வை டவுன்லோட் செய்ய ஏதாவது வழி இருக்கா

IDM (internet download manager) மூலம் மிக எளிதாக தரவிறக்கம் செய்யலாம்.

மேலும் உதவிக்கு!
http://www.eegarai.net/t99395-topic

என்னிடம் IDM இருக்கு ஆனால் முகநூல் காணொளிகளை டவுன்லோட் செய்ய முடிவதில்லை என்ன செய்வது ?
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Thu Jun 06, 2013 5:03 pm



அமெரிக்காவில் ஒபாமாவிடமே உங்கள் ஐடியைத் தாருங்கள் எனக் கேட்கிறார்கள், ஆனால் இங்கே ஒரு MLA-வின் உறவினரிடம் கேட்டாலே அந்த ஊழியர் நிலை என்னவாகும் என நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.....!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by அசுரன் on Thu Jun 06, 2013 5:10 pm

அட அட அட்டகாசம். ஒரு பந்தாவும் இல்லாம என்ன ஒரு பணிவு. அருமையிருக்கு
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by Muthumohamed on Thu Jun 06, 2013 5:16 pm

@அசுரன் wrote:அட அட அட்டகாசம். ஒரு பந்தாவும் இல்லாம என்ன ஒரு பணிவு. அருமையிருக்கு

அது தான் நமக்கும் வெளி நாட்டு காரனுக்கும் உள்ள வித்யாசம்

நம்ம ஆளுக ஒண்ணுமே இல்லாம வெட்டி பந்தா காட்றது எனக்கு பிடிக்கவே பிடிக்காது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Fri Jun 21, 2013 9:46 am



கண்களுக்கு விருந்து படைக்கும் மயில் நடனம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Sun Jun 23, 2013 9:57 am

நமக்கு உயிர் தந்து அறிவும் தந்த கடவுள் நம் பெற்றோர்கள், அவர்களை நேசியுங்கள்!

இந்தக் காணொளி உங்களைக் கலங்க வைத்தால் நீங்கள் உங்கள் பெற்றோரை மிக அதிகமாக நேசிக்கிறீர்கள்!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by யினியவன் on Sun Jun 23, 2013 11:18 am

@Muthumohamed wrote:நம்ம ஆளுக ஒண்ணுமே இல்லாம வெட்டி பந்தா காட்றது எனக்கு பிடிக்கவே பிடிக்காது
டாஸ்மாக் வாசலில் வேட்டியே இல்லாம பந்தா காட்டுறாங்க, வெட்டி பந்தா தானே விடுங்க முக்கம்மத்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by Muthumohamed on Sun Jun 23, 2013 5:00 pm

@யினியவன் wrote:
@Muthumohamed wrote:நம்ம ஆளுக ஒண்ணுமே இல்லாம வெட்டி பந்தா காட்றது எனக்கு பிடிக்கவே பிடிக்காது
டாஸ்மாக் வாசலில் வேட்டியே இல்லாம பந்தா காட்டுறாங்க, வெட்டி பந்தா தானே விடுங்க முக்கம்மத்

சிரிப்புசிரிப்புசிரிப்புசிரிப்புசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Tue Jun 25, 2013 4:31 pm



சிவனின் கோபத்தைத் தணிக்க முயல்கிறதோ கங்கை! இந்த வாரம் உலகளவில் அதிகமானோர் பார்த்து மெய்சிலிர்த்த காணொளி இது...!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by பூவன் on Tue Jun 25, 2013 4:34 pm

உத்தரகண்ட் மாநிலத்தில் சிவனின் உச்சி தொடும் வரை அடித்து சென்ற வெள்ளம் அனைவரையும் உருக்குலைய வைத்தது ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by பார்த்திபன் on Tue Jun 25, 2013 5:29 pm

@சிவா wrote:

சிவனின் கோபத்தைத் தணிக்க முயல்கிறதோ கங்கை! இந்த வாரம் உலகளவில் அதிகமானோர் பார்த்து மெய்சிலிர்த்த காணொளி இது...!

எனெக்கென்னவோ கங்கைதான் கோபமாக இருப்பதாய்த் தோன்றுகிறது.
avatar
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1656
மதிப்பீடுகள் : 870

View user profile http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by ஜாஹீதாபானு on Tue Jun 25, 2013 5:54 pm

@சிவா wrote:

சிவனின் கோபத்தைத் தணிக்க முயல்கிறதோ கங்கை! இந்த வாரம் உலகளவில் அதிகமானோர் பார்த்து மெய்சிலிர்த்த காணொளி இது...!

இது போல உள்ள காணொளியை எப்படி காப்பி பேஸ்ட் செய்வது? சோகம்சோகம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Tue Jun 25, 2013 6:02 pm

எங்கு பேஸ்ட் செய்ய வேண்டும் பானு?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by ஜாஹீதாபானு on Tue Jun 25, 2013 6:11 pm

@சிவா wrote:எங்கு பேஸ்ட் செய்ய வேண்டும் பானு?
நம் தளத்தில் தான் பேஸ்ட் செய்ய வேண்டும்...
வேறு தளங்களில் இதுப்பொல காணொளி உள்ளது....அதை காப்பி பண்ணமுடியல....

ரைட் கிளிக் செய்தால் குளோபல் செட்டிங்க்ஸ் என்று வருகிறது?



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Tue Jun 25, 2013 6:20 pm

https://www.facebook.com/photo.php?v=512539792152456

இந்த காணொளியை பகிர மேலே உள்ள சுட்டிக்குச் சென்று அதில் Tag this video, Embed Video, Report Video என்று இருக்கும். இதில் Embed Video,என்பதை அழுத்தினால் கீழ்கண்டாவாறு code கிடைக்கும். அதை அப்படியே இங்கு காப்பி பேஸ்ட் செய்ய வேண்டியதுதான்!

Code:
<iframe src="https://www.facebook.com/video/embed?video_id=512539792152456" width="400" height="300" frameborder="0"></iframe>
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by ஜாஹீதாபானு on Tue Jun 25, 2013 6:22 pm

@சிவா wrote:https://www.facebook.com/photo.php?v=512539792152456

இந்த காணொளியை பகிர மேலே உள்ள சுட்டிக்குச் சென்று அதில் Tag this video, Embed Video, Report Video என்று இருக்கும். இதில் Embed Video,என்பதை அழுத்தினால் கீழ்கண்டாவாறு code கிடைக்கும். அதை அப்படியே இங்கு காப்பி பேஸ்ட் செய்ய வேண்டியதுதான்!

Code:
<iframe src="https://www.facebook.com/video/embed?video_id=512539792152456" width="400" height="300" frameborder="0"></iframe>

இதுக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருக்கனுமா?




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by சிவா on Tue Jun 25, 2013 6:25 pm

அக்கவுண்ட் தேவையில்லை! நான் தந்த சுட்டியை முயற்சித்துப் பாருங்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Post by ஜாஹீதாபானு on Tue Jun 25, 2013 6:30 pm

@சிவா wrote:அக்கவுண்ட் தேவையில்லை! நான் தந்த சுட்டியை முயற்சித்துப் பாருங்கள்!

ஓகே நன்றி தம்பி....அன்பு மலர்அன்பு மலர்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum