புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாடுகளில் நாட்டின் பெயரைக் கெடுக்கும் மலேசியர்கள் கறுப்புப் பட்டியலிடப்படுவார்கள்
Page 1 of 1 •
“நாட்டின் தோற்றத்துக்குக் களங்கம் உண்டுபண்ணிய” 6,564 மலேசியர்களின் கடப்பிதழ்கள் இரத்துச் செய்யப்படும்.
சம்பந்தப்பட்டவர்கள், 1966 கடப்பிதழ் சட்டத்தின்படி மூன்றிலிருந்து ஐந்தாண்டுகள்வரை நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்படும் என குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட் கூறினார்.
வெளிநாட்டுக் குடிநுழைவுச் சட்டங்களை மீறியவர்கள், வெளிநாடுகளில் குற்றம் செய்தவர்கள் ஆகியோருக்கும் இது பொருந்தும் என்றவர் மலாய்மொழி நாளேடான பெரித்தா ஹரியானிடம் தெரிவித்தார்.
அவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். நாடு திரும்பியதும் அவர்கள் மீண்டும் மலேசியாவைவிட்டு வெளியேற முடியாதபடி அவர்களின் கடப்பிதழ்களை இரத்துச் செய்வோம்”, என்றி அலியாஸ்(இடம்) கூறினார்.
கடப்பிதழ் சட்டத்தின் எந்தப் பகுதியின்கீழ் 6,654 பேரும் நாட்டைவிட்டு வெளியேறுவதினின்றும் தடுக்கப்படுவர் என்பதை அலியாஸ் குறிப்பிடவில்லை.
இதனிடையே, தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் பெர்சே-இன் அனைத்துலக கிளை அமைப்பான குளோபல் பெர்சே, தேசிய ஒற்றுமைக்கு மிரட்டல் விடுக்கும் அலியாசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு போலீசையும் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி-யையும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
“வெளிநாடுகளில் அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் மலேசியர்களின் கடப்பிதழ்கள் இரத்துச் செய்யப்படும் என்று அறிவித்துள்ளதைத் தலைமை இயக்குனர் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என குளோபல் பெர்சே அறிக்கை ஒன்றில் கோரிக்கை விடுத்திருந்தது.
வெளிநாட்டில் உள்ள மலேசியர்கள் இப்படிப்பட்ட “மிரட்டல்களைப் புறந்தள்ள வேண்டும்” என்றும் அது வலியுறுத்தியது. கருத்துச் சொல்லும் உரிமை அவர்களுக்கு உண்டு. கூட்டரசு அரசமைப்பு, பகுதி 9 கருத்துரைக்க உரிமை வழங்குகிறது என்றது கூறியது.
செம்பருத்தி.காம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நாட்டின் தோற்றத்துக்குக் களங்கம் உண்டுபண்ணுபவர்களை கருப்பு பட்டியலில் சேர்க்கலாம் வரவேற்க வேண்டியது தான்.
அதென்ன அரசுக்கு எதிராக சதி செய்பவர்களின் கடப்பிதழ்கள் இரத்து செய்வது, இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. சர்வதிகார ஆட்சி மலேசியாவில் நடக்கிறது என்பதை இது தெளிவாக காட்டுகிறது.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்
ராஜு சரவணன் wrote:நாட்டின் தோற்றத்துக்குக் களங்கம் உண்டுபண்ணுபவர்களை கருப்பு பட்டியலில் சேர்க்கலாம் வரவேற்க வேண்டியது தான்.
அதென்ன அரசுக்கு எதிராக சதி செய்பவர்களின் கடப்பிதழ்கள் இரத்து செய்வது, இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. சர்வதிகார ஆட்சி மலேசியாவில் நடக்கிறது என்பதை இது தெளிவாக காட்டுகிறது.
முற்றிலும் உண்மை சரா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜு சரவணன் wrote:நாட்டின் தோற்றத்துக்குக் களங்கம் உண்டுபண்ணுபவர்களை கருப்பு பட்டியலில் சேர்க்கலாம் வரவேற்க வேண்டியது தான்.
அதென்ன அரசுக்கு எதிராக சதி செய்பவர்களின் கடப்பிதழ்கள் இரத்து செய்வது, இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. சர்வதிகார ஆட்சி மலேசியாவில் நடக்கிறது என்பதை இது தெளிவாக காட்டுகிறது.
நானும் உங்க கருத்தை ஆமோதிக்கிறேன்
ஆனால் ஆட்சி நன்றாக நடந்தால் சரி
மக்களை ப்ரீயா விட்டுட்டோம்ன இந்தியாவ போல தான் வல்லரசு ஆகும் ஆகும் என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்
மக்களுக்கு ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதே எனது கருத்து
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|