புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_m10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_m10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_m10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_m10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10 
3 Posts - 2%
prajai
உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_m10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_m10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_m10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10 
1 Post - 1%
bala_t
உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_m10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_m10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10 
284 Posts - 42%
heezulia
உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_m10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_m10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_m10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_m10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_m10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10 
6 Posts - 1%
prajai
உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_m10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_m10உள்ளங்கையில் உருகும் கல்லியம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளங்கையில் உருகும் கல்லியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 8:02 pm

உள்ளங்கையில் உருகும் கல்லியம் Galliumcrystals300x225

ஆவர்த்தன அட்டவணையில் காணப்படும் மூலகங்களில் 31ஆம் இலக்கம் கொண்டதுதான் கல்லியம் (Gallium) என்ற ரசாயன மூலகம். கையில் நீங்கள் அதனை போதியளவு நேரத்திற்கு ஏந்திக் கொண்டிருந்தால், அது உங்கள் உள்ளங்கையிலேயே உருகிப்போகும்.இதன் உருகுநிலை வெறும் 29.76 பாகை செல்ஸியஸ் மட்டுந்தான். பிரான்சு நாட்டின் ரசாயவியலாளரான Boisbaudran என்பவரால் 1875 ஆம் ஆண்டு இந்த மூலகம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பிரான்சின் புராதன பெயரான Gaul என்ற பெயரை நினைவுகூறும் வகையில் இதற்கு கல்லியம் என பெயர் சூடப்பட்டது.

இந்த மூலகத்தின் இருப்பும் அதன் இயல்புகள் பற்றிய விடயங்களும் ஆவர்த்தன அட்டவணையின் உருவாக்குநர் மென்டலீவினால் எதிர்வு கூறபட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

இது வெளிச்சமான வெள்ளி உலோகமாய் தோன்றுவதோடு, கண்ணாடி போலவே உடையும் தகவும் கொண்டது. ஆனாலும், ஏனைய சில மூலகங்களோடு தாக்கத்திலீடுபட்டு, அவற்றின் கட்டமைப்பையே சீர்குலையச் செய்யும் வீரிய ஆற்றலும் இதற்குண்டு. இதன் இணைப்பால் சீர்குலையும் ஒரு உலோகமாக அலுமினியத்தைக் குறிப்பிடலாம்.உறையும் போது, விரிவடையும் தகவுடைய ஒரு சில அரிதான பதார்த்தங்களுள் கல்லியமும் ஒன்றாகும். நீரும் உறையும் நிலையில் விரிவடையும் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே?
அலுமினியத்தோடு சேர்ந்த நிலையில் உருவாகின்ற இதன் விளைவுச் சேர்மானம், எதிர்காலத்தில் கார்களின் எரிபொருளாகப் பயன்படலாம் என எதிர்கூறப்படுகிறது.

கல்லியம் போலவே, அறை வெப்பநிலையில் திரவமாகக் காணப்படும் வேறு உலோகங்களாக பாதரசத்தையும் சீசியத்தையும் குறிப்பிடலாம்.கரையும் கரண்டி என்றவகையில் மாயவித்தைகள் காட்டப்படுகின்ற நிலைகளை நீங்கள் அறிந்திருக்கலாம். அந்த நிலைகள், கல்லியத்தைக் கொண்டு செய்த கரண்டியின் மூலமே சாத்தியமாக்கப்படுகின்றன. இந்த கல்லியம் பற்றி தெரியாதவர்கள் அதனை வித்தை செய்பவரின் சக்தி என நம்பவிடுகின்றனர்.

கண்ணால் பார்ப்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய் என்று சும்மா சொல்லியிருக்க முடியாது!

நன்றி புது நுட்பம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக