ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சென்னை எக்ஸ்பிரஸில் மகேஷ்பாபு !

View previous topic View next topic Go down

சென்னை எக்ஸ்பிரஸில் மகேஷ்பாபு !

Post by krishnaamma on Tue May 28, 2013 8:17 pm




நடிப்பதை விடவும் படத்தை பிரமோட் செய்வதில் அமீர்கானும், ஷாருக்கானும் கில்லாடிகள். ரா ஒன் படத்தை தென்னிந்தியாவில் ஓட வைக்க ர‌ஜினியை ரோபோ கெட்டப்பில் ஒரேயொரு காட்சியில் தோன்ற வைத்தார் ஷாருக். இப்போது மீண்டும் அதே திசை, அதே பாதை.

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தென்னிந்திய நட்சத்திரங்கள் அதிக அளவில் இடம்பெற்றிருக்கிறார்கள். படத்தின் பெரும்பகுதி கதை தமிழகத்தில் நடக்கிறது. ஆனால் இது படத்தை ஆந்திராவில் வெளியிட உதவாது. அவர்களை கவர வேறு ஏதாவது செய்தாக வேண்டும்.

அதிகம் யோசிக்காமல் சென்னை எக்ஸ்பிரஸில் மகேஷ் பாபுக்கு கெஸ்ட் ரோல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். மகேஷ் பாபு படத்தில் தலைகாட்டினால் ஆந்திராவில் வசூல் குவியும் என்பதை மனதில் வைத்தே இப்படியொரு உள்செருகலை நடித்தியிருக்கிறார் ஷாருக். கேட்பது பாலிவுட் பாட்ஷா இல்லையா... மகேஷ் பாபும் கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதம் தெ‌ரிவித்திருக்கிறாராம்.

நன்றி : வெப்துனியா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சென்னை எக்ஸ்பிரஸில் மகேஷ்பாபு !

Post by balakarthik on Tue May 28, 2013 8:31 pm

அது சரி இவரு மேல போட்ட கேஸ் என்னா ஆச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சென்னை எக்ஸ்பிரஸில் மகேஷ்பாபு !

Post by krishnaamma on Tue May 28, 2013 9:13 pm

@balakarthik wrote:அது சரி இவரு மேல போட்ட கேஸ் என்னா ஆச்சு

என்ன கேஸ் பாலா, எனக்கு தெரியாதே ?


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சென்னை எக்ஸ்பிரஸில் மகேஷ்பாபு !

Post by balakarthik on Wed May 29, 2013 10:38 am

@krishnaamma wrote:
@balakarthik wrote:அது சரி இவரு மேல போட்ட கேஸ் என்னா ஆச்சு

என்ன கேஸ் பாலா, எனக்கு தெரியாதே ?
ஹ ஹ ஹ அக்கா அது தெரியாதா ஒரு பைத்தியகார கிருக்குபுள்ள இவர் மதுபான விளம்பரத்துல நடிச்சதுனால அதைபார்த்து தான் குடிக்கு அடிமையாகிட்டேன் அப்படின்னு இவரு மேல கேஸ் போட்டானே அதுத்தான் என்னாச்சுனு கேட்டேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சென்னை எக்ஸ்பிரஸில் மகேஷ்பாபு !

Post by krishnaamma on Wed May 29, 2013 10:52 am

@balakarthik wrote:
@krishnaamma wrote:
@balakarthik wrote:அது சரி இவரு மேல போட்ட கேஸ் என்னா ஆச்சு

என்ன கேஸ் பாலா, எனக்கு தெரியாதே ?
ஹ ஹ ஹ அக்கா அது தெரியாதா ஒரு பைத்தியகார கிருக்குபுள்ள இவர் மதுபான விளம்பரத்துல நடிச்சதுனால அதைபார்த்து தான் குடிக்கு அடிமையாகிட்டேன் அப்படின்னு இவரு மேல கேஸ் போட்டானே அதுத்தான் என்னாச்சுனு கேட்டேன்

ஒ... எனக்கு தெரியலை பாலா புன்னகை நடிகர்கள் சொல்லும் நல்ல காரியங்களை எல்லாம் இவங்க பாலோ பண்ணறாங்களாமா ? இதுக்கு மட்டும் அவங்களை காரணம் காட்டறாங்க? கேஸ் வேறயா ? கருமம் ................ என்ன கொடுமை சார் இது
.
.
கேஸை ஒத்துக்கொண்டாங்களே அவங்களை சொல்லணும் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சென்னை எக்ஸ்பிரஸில் மகேஷ்பாபு !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum