ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

View previous topic View next topic Go down

best பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by மதுமிதா on Tue May 28, 2013 5:49 pm

தாய்மை என்ற ஒரு உயர்ந்த அந்தஸ்தை தரும் தன் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் என்று ஒவ்வொரு தாயும் எண்ணுவார்கள். மேலும் பிறக்க போகும் தன் குழந்தை சிறந்த குழந்தையாக விளங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும் அல்லவா? அப்படியானால் குழந்தை கருவில் இருக்கும் போதே அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் சிறிய தவறு கூட, கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். எனவே பிறக்க போகும் குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு பிறக்க சில சிறந்த 20 வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்களேன்.

சந்தோஷமாக இருங்கள்:

குழந்தையின் சந்தோஷம், தாயின் சந்தோஷத்தோடு நேரடி தொடர்பில் உள்ளது. அதனால் எப்பொழுதும் தாயானவள் சந்தோஷமாக இருந்தால், கருவில் இருக்கும் குழந்தை வளத்தோடு இருக்கும்.



avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by மதுமிதா on Tue May 28, 2013 5:50 pm

மன அழுத்தத்தை தவிர்க்கவும்:



மன அழுத்தம் குழந்தைக்கு நல்லதல்ல. தாய்க்கு மன அழுத்தம் ஏற்பட்டால், கருவில் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கும். அதனால் நன்றாக ஓய்வெடுத்து மன அழுத்தம் தரும் விஷயங்களிடம் இருந்து தள்ளி இருக்கவும்.


avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by மதுமிதா on Tue May 28, 2013 5:52 pm

சத்துள்ள உணவை உட்கொள்ளவும்:



மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து சத்துள்ள உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

சரிவிகித உணவை உட்கொள்ளவும்:



கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.



avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by மதுமிதா on Tue May 28, 2013 5:54 pm

அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்:


தண்ணீர் முக்கியமான மற்றொரு ஊட்டச்சத்து. அதனுடைய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்து நீர்ச்சத்தோடு இருக்கவும்.

பரிந்துரைக்காத மருந்துகளை தவிர்க்கவும்:



கர்ப்ப காலத்தில் பல மருந்துகள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனால் நீங்களாகவே எந்த மருந்தையும் சாப்பிடக்கூடாது. எப்போதும் ஒரு மருந்தை உட்கொள்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும். அது ஒரு சாதாரண வலி நிவாரணியாக இருந்தாலும் கூட.




avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by மதுமிதா on Tue May 28, 2013 5:55 pm

நடைப்பயிற்சி அவசியம்:

நடை போன்ற மெல்லிய உடற்பயிற்சி, குழந்தைக்கு நன்மையை விளைவிக்கும். ஆனால் உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

காஃப்பைன் உட்கொள்ளும் அளவில் கவனம் தேவை:



அதிக அளவு காஃப்பைன் உட்கொள்வதால், குழந்தைக்கு பிரச்சனை ஏற்படும். அதனால் கர்ப்பக் காலத்தில் அதிக அளவு காபி குடிக்க வேண்டாம்.




avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by மதுமிதா on Tue May 28, 2013 5:57 pm

குழந்தையுடன் பந்தத்தை ஏற்படுத்தவும்:

கருவில் இருக்கும் குழந்தையுடன் பேசுவது, தாலாட்டு பாடுவது போன்றவற்றை செய்வது குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.

போதிய இடைவெளியில் மருத்துவரை அணுகவும்:

மருத்துவரை சந்திப்பதை நிறுத்தக்கூடாது. சீரான இடைவெளியில் மருத்துவரை சந்தித்து, குழந்தையின் ஆரோக்கியத்தை சோதித்து பார்ப்பது மிகவும் முக்கியம்.




மிதமான வெயிலில் செல்லவும்:

சிறிதளவு வெயிலில் காலையும், மாலையும் சென்றால் தேவையான அளவு வைட்டமின் டி கிடைக்கும். அதனால் தேவையான அளவு கால்சியம் கிடைக்கும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு, முக்கியமாக எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.


avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by மதுமிதா on Tue May 28, 2013 5:58 pm

சரியான நிலையில் தூங்கவும்:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு பக்கமாக ஒருசாய்ந்து படுப்பதே நல்லது. குப்பறப் படுத்தால், அது குழந்தையை காயப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மேலும் குழந்தைக்கு அது அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே மகப்பேறு காலத்தில் பயன்படுத்தும் தலையணையை வாங்கி, ஒழுங்கான நிலையில் தூங்குங்கள்.

உண்ணும் முன் பொருளில் ஒட்டியிருக்கும் லேபிளை கவனமாக படிக்கவும்:

சந்தையில் உள்ள பல பொருட்களை கர்ப்ப காலத்தில் பெண்கள் பயன்படுத்தக் கூடாது. மேலும் எந்த ஒரு பொருட்களை சாப்பிடும் முன்னும், அதில் ஒட்டியிருக்கும் லேபிளை கவனமாக படித்து வாங்கி சாப்பிட வேண்டும்.

சுத்தமாக இருக்கவும்:

சுத்தமாக இருந்தால், நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கலாம். தாயானவள் ஆரோக்கியத்தோடு இருந்தால், குழந்தையும் நல்ல உடல் நலத்தோடு இருக்கும். அதுவே தாய் நோய்வாய்ப்பட்டால், அது குழந்தையையும் பாதித்துவிடும். சில சமயங்களில் ஆபத்தை கூட விளைவிக்கும். அதனால் கர்ப்பிணிகள் உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.



avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by மதுமிதா on Tue May 28, 2013 6:01 pm

பச்சை காய்கறிகளை சாப்பிடவும்:


குழந்தையின் உடல் நலத்திற்கு ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமான ஒன்று. ஊட்டச்சத்து உள்ள அனைத்து உணவுகளையும் உண்டாலும், அதிக அளவில் பச்சை காய்கறிகளையும் உண்ண வேண்டும். அது போதிய அளவு இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலத்தை உடம்பில் சேர்க்கும்.

கடின வேலையில் ஈடுபடக்கூடாது:

பலமான பொருட்களை தூக்கவோ அல்லது உடம்பை வருத்தி செய்யும் கடினமான வேலைகளையோ கண்டிப்பாக செய்யக்கூடாது. அது குழந்தையை வெகுவாக பாதிக்கும். எனவே மருத்துவரிடம் என்ன மாதிரியான வேலைகளை செய்யலாம் என்றும், செய்யக்கூடாது என்றும் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

நல்லதையே யோசிக்கவும்:

எப்போதும் நல்லதையே பற்றி யோசிக்க வேண்டும். மேலும் எந்நேரமும் சந்தோஷமாகவும், எதிலும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும்.

சூடான நீரில் குளிக்க கூடாது:

குளிக்கும் போது தண்ணீரின் வெப்ப நிலையில் எப்போதும் கவனம் இருக்க வேண்டும். அதிக சூடான தண்ணீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதை தாங்கும் சக்தி குழந்தைக்கு இருக்காது. அதனால் வெதுவெதுப்பாக இருக்கும் நீரிலேயே குளிக்க வேண்டும்.


இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவது, குழந்தையின் ஆரோக்கியத்தை நல்ல படியாக வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


தட்ஸ்தமிழ்

avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by Muthumohamed on Tue May 28, 2013 6:17 pm

பயனுள்ள வழிகள் அருமையிருக்கு நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by ராஜு சரவணன் on Tue May 28, 2013 6:17 pm

நல்ல பதிவு மது புன்னகை

ஆனால் கூடுமானவரை மாத்திரைகளை( Tablet ) தவிர்க்க வேண்டும்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by சிவா on Tue May 28, 2013 6:21 pm

கர்ப்பிணிப் பெண்களுக்கு பயனுள்ள குறிப்புகள்! பாராட்டுக்கள் மது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by மதுமிதா on Tue May 28, 2013 6:24 pm

@ராஜு சரவணன் wrote:நல்ல பதிவு மது புன்னகை

@சிவா wrote:கர்ப்பிணிப் பெண்களுக்கு பயனுள்ள குறிப்புகள்! பாராட்டுக்கள் மது!

நன்றி அண்ணா
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by மாணிக்கம் நடேசன் on Tue May 28, 2013 7:39 pm

மாமா அங்கள் இதைக் கொஞ்சம் கவனிக்கவும், உங்களுக்கு இது மிக முக்கியமான தகவல்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by ராஜு சரவணன் on Tue May 28, 2013 7:42 pm

மாதமாக இருக்கும் பெண்கள் தினம் ஒரு விளாம்பழத்தை சாப்பிட்டால் கருவில் வளரும் குழந்தையின் மூளை திறன் அதிகரிக்கும்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by krishnaamma on Tue Jun 11, 2013 10:22 am

தினமும் குங்குமப்பூ சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் இருக்காது. இதை அப்படியே சொன்னால் யாரும் செய்யா மாட்டா. எனவே, குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று சொல்வா புன்னகை குங்குமப்பூவை தினமும் சேர்த்துக்கொள்வதால் அது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். விலை அதிகம் என்று பாக்காதிங்கோ ஜன்மத்தில் ஒரு முறை அல்லது இருமுறை இப்படி செய்யப் போகிறோம் , நம் வம்சத்துக்காக வாரிசுக்காக இதுகூட செய்யக் கூடாதா என்ன? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by மதுமிதா on Tue Jun 11, 2013 10:28 am

@krishnaamma wrote:தினமும் குங்குமப்பூ சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் இருக்காது. இதை அப்படியே சொன்னால் யாரும் செய்யா மாட்டா. எனவே, குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று சொல்வா புன்னகை குங்குமப்பூவை தினமும் சேர்த்துக்கொள்வதால் அது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். விலை அதிகம் என்று பாக்காதிங்கோ ஜன்மத்தில் ஒரு முறை அல்லது இருமுறை இப்படி செய்யப் போகிறோம் , நம் வம்சத்துக்காக வாரிசுக்காக இதுகூட செய்யக் கூடாதா என்ன? புன்னகை
அம்மா அப்போ பாப்பா சிவப்பா பிறக்க என்ன பண்ணனும்?
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by krishnaamma on Tue Jun 11, 2013 10:40 am

@MADHUMITHA wrote:
@krishnaamma wrote:தினமும் குங்குமப்பூ சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் இருக்காது. இதை அப்படியே சொன்னால் யாரும் செய்யா மாட்டா. எனவே, குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று சொல்வா புன்னகை குங்குமப்பூவை தினமும் சேர்த்துக்கொள்வதால் அது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். விலை அதிகம் என்று பாக்காதிங்கோ ஜன்மத்தில் ஒரு முறை அல்லது இருமுறை இப்படி செய்யப் போகிறோம் , நம் வம்சத்துக்காக வாரிசுக்காக இதுகூட செய்யக் கூடாதா என்ன? புன்னகை
அம்மா அப்போ பாப்பா சிவப்பா பிறக்க என்ன பண்ணனும்?

அது நம்ம கை இல் இல்ல கண்ணா புன்னகை எங்க அப்பா அம்மா இருவரும் கலராக இருக்கமாட்டாளாம் ( கல்யாணத்தப்போ ) நான் சிகப்பாக பிறந்தேன் என்று சொல்வா, மேலும் என் தம்பிகள் இரட்டையர்கள் ஒருத்தன் சிவப்பாக வும் மற்றவன் கருப்பாகவும் பிறந்தார்கள். இதுக்கு என்ன சொல்ல? எதுவும் நம் கை இல் இல்லை மது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by மதுமிதா on Tue Jun 11, 2013 10:49 am

@krishnaamma wrote:
@MADHUMITHA wrote:
@krishnaamma wrote:தினமும் குங்குமப்பூ சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் இருக்காது. இதை அப்படியே சொன்னால் யாரும் செய்யா மாட்டா. எனவே, குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று சொல்வா புன்னகை குங்குமப்பூவை தினமும் சேர்த்துக்கொள்வதால் அது சுகப்பிரசவத்துக்கு வழி வகுக்கும். விலை அதிகம் என்று பாக்காதிங்கோ ஜன்மத்தில் ஒரு முறை அல்லது இருமுறை இப்படி செய்யப் போகிறோம் , நம் வம்சத்துக்காக வாரிசுக்காக இதுகூட செய்யக் கூடாதா என்ன? புன்னகை
அம்மா அப்போ பாப்பா சிவப்பா பிறக்க என்ன பண்ணனும்?

அது நம்ம கை இல் இல்ல கண்ணா புன்னகை எங்க அப்பா அம்மா இருவரும் கலராக இருக்கமாட்டாளாம் ( கல்யாணத்தப்போ ) நான் சிகப்பாக பிறந்தேன் என்று சொல்வா, மேலும் என் தம்பிகள் இரட்டையர்கள் ஒருத்தன் சிவப்பாக வும் மற்றவன் கருப்பாகவும் பிறந்தார்கள். இதுக்கு என்ன சொல்ல? எதுவும் நம் கை இல் இல்லை மது புன்னகை
சோகம் சோகம் சோகம்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

best Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான 20 வழிகள்!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum