ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by சாமி on Sun May 26, 2013 11:31 am

First topic message reminder :

ஐ ட்ரீம்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பில் அரிமா பி.எஸ்.கருணாநிதி தயாரித்து வரும் படம் 'கல்லாப்பெட்டி'. இந்தப்படத்தில் ஹீரோவாக அஸ்வின் பாலாஜியும், ஹீரோயினாக ரோஸின் ஜாலியும் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ரா ரா இயக்குகிறார்.

இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் கலந்து கொண்டு பாடல்கள் குறுந்தகடை வெளியிட்டார். இயக்குநர்கள் பிரபு சாலமன், எழில், மணிகண்டன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கே.பாலச்சந்தர் பேசுகையில், "எனக்கு உடல்நிலை சரியில்லை, வரும்போதுகூட டாக்டரை பார்த்து விட்டுத்தான் இந்த விழாவுக்கு வருகிறேன். அதற்கு காரணமும் இருக்கிறது. சமீபகாலமாக சினிமாவில் திறமைசாலியான புதுமுகங்கள் அதிகமாக வந்து வெற்றி பெறுகிறார்கள். திறமையான பல புதிய டைரக்டர்களும் சினிமாவுக்குள் வருகிறார்கள். அவர்களுக்கு முதல் படத்திலேயே ரசிகர்களின் ஆதரவும், வெற்றியும் கிடைக்கிறது. இதைப்பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

ஏனென்றால் என் காலத்திலெல்லாம் புதியவர்களுக்கு அவ்வளவு எளிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. நானெல்லாம் அடுத்தடுத்து படங்களை டைரக்ட் பண்ணித்தான் என்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. திறமைசாலிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு முதல் படத்திலேயே பாராட்டும், தகுந்த அங்கீகாரமும் கிடைத்து விடுகிறது, இது வரவேற்கக்கூடிய நல்ல விஷயம்.

இந்தப்படத்திலும் புதியவர்கள்தான் பங்கேற்றிருக்கிறார்கள். இவர்களை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் முக்கியமாக வந்தேன். அதிலும் இந்த படத்தில் நாயகனான அஸ்வின் என் வீட்டில் வாட்ச் மேனாக வேலை பார்த்தவர். அவர் இன்று ஹீரோவாக ஒரு படத்தில் நடித்திருப்பதைப் பார்க்க எனக்கு சந்தோஷமாக உள்ளது.

நான் வீட்டிற்கு போகும் பொதெல்லாம் அவரை கவனிப்பேன், அப்போது எதையாவது ஒரு நோட்டில் எழுதிக்கொண்டிருப்பார், அதை நான் வாங்கிப் பார்ப்பேன். அதில் கவிதைகளை எழுதி வைத்திருப்பார். அந்தளவுக்கு அவருக்குள்ளும் திறமை இருக்கிறது. அதன்பிறகு அவர் என் வீட்டில் வேலை பார்க்கவில்லை. என் வீட்டைவிட பெரிய இடத்துக்கு அதாவது நடிகர் கமல் வீட்டுக்கு செக்யூரிட்டியாக வேலை பார்க்கப் போய்விட்டார்.

இன்னும் ஒரு நாலு வருஷம் போயிருந்தால் நானே அவரை வைத்து ஒரு படத்தை இயக்கியிருப்பேன். ஆனால் விஷயம் அது இல்லை. திறமை எங்கிருந்தாலும், யாரிடம் இருந்தாலும் அது இப்போது ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இவருக்காகவும், இந்த புதியவர்களை வாழ்த்த வேண்டும் என்பதற்காகவும்தான் என் உடல்நிலையையும் பொருட்படுத்தால் இந்த விழாவுக்கு வந்தேன்." என்றார். நன்றி: tamil.chennaionline
..................................................
ஐ ட்ரீம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படம் "கல்லாப்பெட்டி'. புதுமுகங்கள் அஸ்வின் பாலாஜி, ரோஷின் ஷாலி ஜோடியாக நடிக்கின்றனர். ஜெயப்பிரகாஷ், பிளாக் பாண்டி, ஜோதிஷா நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். பணத்தாசையால் காதல் ஜோடி படும் பாட்டை சுவாரஸ்யத்தோடு சொல்லுவதுதான் கதை.

""எல்லோருக்குமான இந்த உலகத்தில் ஒவ்வொருவரின் பார்வையில் இந்த உலகம் எப்படி மாறுபடுகிறது என்பதுதான் படக் கதையின் ஒன் லைன். கல்லாப்பெட்டி நிரம்பினால் மனசு நிறையுமென்று சிலர் நினைக்கிறார்கள். மனம் நிறைவதற்கு பணம் மட்டும் தீர்வாகாது என்று சிலர் நினைக்கிறார்கள். இந்த குழப்பத்துக்கு என்ன விடை என்பதை மையமாக வைத்து கதை பின்னப்பட்டுள்ளது'' என்றார் இயக்குநர் ரா.ரா.

தினமணி கதிரில் 'திரைக்கதிர்' பகுதியில் பார்த்தேன். செய்தி வெளியாகி இருந்தது. இது நம்ம ரா.ரா. இயக்கும் படமா? வாழ்த்துக்கள்!!!


இது நம்ம ரா.ரா அவர்களின் படம் இல்லை. சிவா கொடுத்த எண்ணை வைத்து ரா ரா அவர்களிடம் பேசினேன்.


Last edited by சாமி on Sun May 26, 2013 1:06 pm; edited 2 times in total
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2398
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down


Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by பூவன் on Wed May 29, 2013 2:20 pm

@ராஜா wrote:சரி சரி ... உங்க அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க நான் என் சபதத்தை வாபஸ் வாங்கிட்டு நடிக்க ஒப்புகொள்கிறேன்,

விரைவில் ராரா படம் இயக்குவார்.

இப்போவே நல்ல நடித்துவிட்டீங்க

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by ராஜா on Wed May 29, 2013 2:31 pm

@balakarthik wrote:
@ராஜா wrote:சரி சரி ... உங்க அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க நான் என் சபதத்தை வாபஸ் வாங்கிட்டு நடிக்க ஒப்புகொள்கிறேன், விரைவில் ராரா படம் இயக்குவார்.
kingkong 2வா தல
ஓஹோ... நீங்களும் ஓகே சொல்லிட்டிங்களா , வாங்க வாங்க "கிங்காங் இரண்டு" ஆரம்பிக்க சொல்லலாம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by balakarthik on Wed May 29, 2013 2:33 pm

@ராஜா wrote:
@balakarthik wrote:
@ராஜா wrote:சரி சரி ... உங்க அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க நான் என் சபதத்தை வாபஸ் வாங்கிட்டு நடிக்க ஒப்புகொள்கிறேன், விரைவில் ராரா படம் இயக்குவார்.
kingkong 2வா தல
ஓஹோ... நீங்களும் ஓகே சொல்லிட்டிங்களா , வாங்க வாங்க "கிங்காங் இரண்டு" ஆரம்பிக்க சொல்லலாம்
ஆமாம் தல இந்த மனுஷபயளுகளா நடிச்சு நடிச்சு அலுத்துபோச்சு வாங்க ரியல் கேரேக்டருல வாழ்ந்துகாட்டலாம் ஆனா ஜோடி மட்டும் உங்களுக்கு kate winslet எனக்கு megan fox ஓகேயா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by ராஜா on Wed May 29, 2013 3:08 pm

@balakarthik wrote:ஆமாம் தல இந்த மனுஷபயளுகளா நடிச்சு நடிச்சு அலுத்துபோச்சு வாங்க ரியல் கேரேக்டருல வாழ்ந்துகாட்டலாம் ஆனா ஜோடி மட்டும் உங்களுக்கு kate winslet எனக்கு megan fox ஓகேயா
உங்களுக்கு மட்டும் .... வேணாம் நாம் எதாவது சொல்ல போயி அப்புறம் சாயங்காலம் வீட்டுக்கு போகமுடியாது. இப்பல்லாம் யார் யார் எங்கிருந்து நமது தளத்தை பார்க்கிறார்கள் என்று தெரியமாட்டேன்குது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by balakarthik on Wed May 29, 2013 3:29 pm

@ராஜா wrote:
@balakarthik wrote:ஆமாம் தல இந்த மனுஷபயளுகளா நடிச்சு நடிச்சு அலுத்துபோச்சு வாங்க ரியல் கேரேக்டருல வாழ்ந்துகாட்டலாம் ஆனா ஜோடி மட்டும் உங்களுக்கு kate winslet எனக்கு megan fox ஓகேயா
உங்களுக்கு மட்டும் .... வேணாம் நாம் எதாவது சொல்ல போயி அப்புறம் சாயங்காலம் வீட்டுக்கு போகமுடியாது. இப்பல்லாம் யார் யார் எங்கிருந்து நமது தளத்தை பார்க்கிறார்கள் என்று தெரியமாட்டேன்குது
உங்க குஸ்டம் பிரியுது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by Muthumohamed on Wed May 29, 2013 3:34 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நம்ம தம்பி ரா.ரா.வை வாழ்த்த வேண்டும் என்றுதான் உள்ளே வந்தேன்....கடைசியில் ஒரு ஏமாற்றம்.
பரவாயில்லை....நம்ம ரா.ரா. ஒரு பெரிய இயக்குனராக வருவார் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

வருங்கால இயக்குனருக்கு எனது advaance வாழ்த்துக்கள்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by T.N.Balasubramanian on Wed May 29, 2013 8:47 pm

நிச்சயமாக பெயர் சொல்லும் அளவில் ரா.ரா. வருவார்.
ரா.ரா. எங்க ஆளுதான் என்று நாம் சொல்லும் நாட்களும் விரைவிலேயே வரும் என்பதுதான் எந்தன் ஆசையும் நம்பிக்கையும். 🐰

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22279
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by ராஜா on Thu May 30, 2013 11:51 am

@T.N.Balasubramanian wrote:நிச்சயமாக பெயர் சொல்லும் அளவில் ரா.ரா. வருவார்.
ரா.ரா. எங்க ஆளுதான் என்று நாம் சொல்லும் நாட்களும் விரைவிலேயே வரும் என்பதுதான் எந்தன் ஆசையும் நம்பிக்கையும். 🐰 ரமணியன்
சூப்பருங்க நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரா.ரா இயக்கத்தில் புதிய திரைப்படம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum