உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by Powenraj on Wed May 22, 2013 7:32 pm

First topic message reminder :

”தங்கள் பிள்ளைகள் டாக்டராகவேண்டும், இன்ஜினீயராக வேண்டும். பி.எட் படிக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு பலப்பல
http://youthful.vikatan.com/images/catering1.jpg
கனவுகள். ஆனால். கேட்டரிங் மற்று ம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப் பைத் தேர்வு செய்வதில் பெரும்பா லானவர்களுக்கு விருப்பமே இருப்ப தில்லை. ‘சமையல் செய்யும் வேலை’ என்றே சுருக்கிப் பார்க்கின்றன ர்.
-
எல்லா துறைகளிலும் பெண்கள் சாதிக்கக் கிளம்பிவிட்டார்கள். ஆனா ல், அவர்களுக்கு நெருக்கமானசமை யல் துறை படிப்புகளை அவர்களும் விரும்பிப் படிப்பதில்லை. இத்தனை க்கும், உள்ளூர் ஹோட்டல்க ளில் இருந்து… சர்வதேச ஸ்டார் ஹோட்டல்கள் வரை இவர்களுக்கான தேவையும், சம்பளமும் மிக மதிப் பானது…”
- ஒரு தடவை, ‘மால்குடி’ கவிதாவிடம் பேசிக் கொண்டிருந்த போ து, அவர் ஆதங்கத்தோடு சொன்ன வார்த்தைகள் இவை.
-
சென்னை, சவேரா ஹோட்டலில் இருக்கும் ‘மால்குடி கிச்சன்’ ரெஸ்டாரன்ட்டின் தலைமை அதிகாரி எனும் முக்கிய பொறுப்பில் உள்ள அவரை தொடர்ந்து பேசவிட்டபோது…
”சமையல் கலை, இன்றைய நவீன சூழலில் பெரும் தொழிலாக வளர்ந்திருக்கிறது. உணவு தயாரிப்பு, சுற்றுலா, ஹோட்டல் நிர் வாகம் ஆகிய எல்லாமே ஒன்றுடன் ஒன்று கைகோத்து இயங்கும் துறைகள்.எனவே, சமையல் பற்றிய படிப்புகள் இந்த எல்லா துறைகளிலும் உலக அளவில் பணிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இவற்றில் வேலைவாய்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால், நம்நாட்டில் அதைப் பூர் த்தி செய்வதில் பற்றாக்குறையே நிலவுகிறது. என் 20 வருட அனு பவத்தில், இத்துறைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை மிக
http://youthful.vikatan.com/images/catering2.jpg
மிகக்குறைவாக இருப்பதை வேதனையோ டு கவனித்துவருகிறேன். காலம் காலமாக பெண்கள் வசம்தான் சமையலறை. ஆனால், ஹோட்டல்களின் சமையலறை தலைமை யை ஏற்க பெண்கள் முன் வராதது முரண்” என்று சொன்னார்.
-
இந்த விஷயத்தை அப்படியே மத்திய அரசின் சார்பில் சென்னை யில் இயங்கிவரும் ‘இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ் மென்ட்’ கல்லூரியின் முதல்வர் ராஜ மோகன் முன்பாக வைத்த போது… அவருக் கும் அதே ஆதங்கம்தான்.
”தமிழ்நாட்டில் சமையல் துறைபடிப்புகளைத் தேர்ந்தெடுப்பவர்க ளின் சதவிகிதம் மிகக் குறைவாக உள்ளது. சென்ற வருடம் அரசு கல்லூரிகளுக்கான தேசிய அளவிலான கவுன்சலிங்குக்கு 9,000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள்.அதில் வெறும் 10% பேர்தான்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். வடஇந்தியர்களுக்கு இப்ப டிப்பின் முக்கியத்துவம் புரிகிறது. ஆனால், நம் மக்களுக்கு இன் னும் தெரியவில்லை. மேலும், பெண்களுக்கான துறையாகத் திகழ வேண்டிய இதில், அவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதும் அதிர்ச்சி. எங்கள் கல்லூரியில் படிக்கும் 700 மாணவர்களில் 7% மட்டுமே பெண்கள். மாநில அரசு சார்பாக திருச்சியில் இயங்கி வரும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் 60 இடங்கள் உள் ளன. ஆனால், அதில் வெறும் 18 பேர்தான் படிக்கிறார்கள்.
-
சமையல் மட்டுமல்ல… அது தொடர்பான பல விஷயங்களை உள்ளடக்கிய கேட்டரிங் டெக்னாலஜி பற்றியும், ஹோட்டல் சம்ப ந்தப்பட்ட ரிசப்ஷன், ரூம் சர்வீஸ், விருந்தினர்களை உபசரிப்பது, ஹோட்டல் பராமரிப்பு போன்ற இன்னும் பல்வேறு விஷயங்களை யும் உள்ளடக்கியதுதான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு” என் று விளக்கமாக சொன்ன ராஜமோகன், அதற்கான வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விவரங்களையும் தந்தார்.
-
”பி.ஏ, கலினரி ஆர்ட் படிப்பைமுடித்தவர்கள், பலவித செஃப்கள் (Sous chef, Banquet chef, Restaurant chef, Personal chef), சமையலறை மேலாளர், உணவுசேவை இயக்குநர், உணவுஅலங் கரிப்பாளர் என பலவிதமான பணிகளுக்குத் தகுதி பெறுவார்கள். விமானம், கப்பல், ரயில்வே, மருத்துவமனைகள், சுற்றுலா துறை என பல துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின் றன.
http://youthful.vikatan.com/images/catering3.jpg
படிப்பை முடித்து, ஹோட்டலில் செஃப் ஆக பணியில்சேர்பவர்க ளுக்கு ஆரம்பத்தில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிச்சயம். ஹோம் சயின்ஸ் முடித்தவர்கள் உணவு அறிவியல் துறை நிபுணராகவும், விளை யாட்டுத் துறை ஆலோசகராகவும், பன்னா ட்டு நிறுவனங்களில் ஊழியர் நலப் பணியாள ராகவும் வேலை வாய்ப்புகள் பெறலாம். இதில், இளநிலை முடித்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் முதுநிலை முடித்தவ ர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் ஆரம்பகட்ட சம்பளம் கியாரன்டி. மூன்று வருடங்களுக் குள் 50 ஆயிரத்துக்கும் மேல் சம்பளத்தை எட்ட முடியும்!
-
மூன்றாண்டு டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிடம், ஸ்காலர்ஷிப் என பல சலுகைகள்உள்ளன. இது போ ல நிறைய சலுகைகள் உள்ளன. எனவே, பெற்றோர்களும் மாண வர்களும் நம்பிக்கையுடன் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனே ஜ்மென்ட் படிப்புகளை ‘டிக்’ செய்யுங்கள்… வளமான வாழ்க்கை நிச்சயம்!” என்றார் ராஜமோகன்.
-
‘சரி, இந்தப் படிப்பு குறித்து, அதை படித்து வருபவர்கள் என்ன நினைக்கிறார்கள்..?’
http://youthful.vikatan.com/images/catering4.jpg
சென்னை, கொரட்டூரில் இருக்கும் பக்த வச்சலம் நினைவு மகளிர் கல்லூரியில் பி. எஸ்சி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் சுஜாதாவிடம் கேட்டபோது…
”ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பவர்களுக்கு ஃப்ரென்ட் ஆபீஸி ல் ஆரம்பித்து லாபி மேனே ஜர், கெஸ்ட் ரிலேஷன்ஸ், எக்ஸிகியூ டிவ் அக்கவுன்டன்ட், ரிசப்ஷனிஸ்ட், பெல் கேப்டன்என பல பணி களுக்கும் செல்ல வாய்ப்பிருக் கிறது. ஆனால், இன்னும் இந்தப் படிப்பைப் பற்றிய சரியான விழிப்பு உணர்வுதான் இங்கே இல் லை. என் னிடம்கூட, ‘கேட்ட ரிங்காபடிக்கப்போற..?’ என்று என் தோழிகளே கேட்டிருக்கிறா ர்கள். அவர்கள் படிக்கும் டிகிரிக்கு… வேலை உத்தரவாதம் குறை வு. ஆனால், எனக்கு படிப்பை முடித் தவுடன் நிச்சயம் காத்திருக் கின்றன பணியிடங்கள் பல. அப்போது புரியும் அவர்களுக்கு இந்தப் படிப்பின் வேல்யூ!” என்றார் சுஜாதா புன்ன கையுடன்!
-
நன்றி அவள் விகடன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2088
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty Re: நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by ராஜு சரவணன் on Thu May 23, 2013 1:16 pm

@MADHUMITHA wrote:
@krishnaamma wrote:
@MADHUMITHA wrote:nanum part of catering student than ammaa

புரியலையே? அநியாயம்
உங்க பாட்னர்ஷிப் ல என்னையும் சேர்த்துகோங்க நானும் கேட்டரிங் ஸ்டுடென்ட் தான்

எங்களுக்கு 50+50 . உங்களுக்கு 30 சரியா
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty Re: நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by மதுமிதா on Thu May 23, 2013 1:22 pm

@ராஜு சரவணன் wrote:
@MADHUMITHA wrote:
@krishnaamma wrote:
@MADHUMITHA wrote:nanum part of catering student than ammaa

புரியலையே? அநியாயம்
உங்க பாட்னர்ஷிப் ல என்னையும் சேர்த்துகோங்க நானும் கேட்டரிங் ஸ்டுடென்ட் தான்

எங்களுக்கு 50+50 . உங்களுக்கு 30 சரியா
ம்ம்ம் ஓகே எனக்கு 50+50 உங்களுக்கலம் 30
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty Re: நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by ராஜு சரவணன் on Thu May 23, 2013 1:29 pm

உங்களுக்கு தான் 50% ஏன ஆளா கொல்லுற நாசகர ஆயுதத்தை உங்களை வைத்து தான் செய்யமுடியும். அதான் பச்சடி புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty Re: நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by பூவன் on Thu May 23, 2013 1:30 pm

@ராஜு சரவணன் wrote:உங்களுக்கு தான் 50% ஏன ஆளா கொல்லுற நாசகர ஆயுதத்தை உங்களை வைத்து தான் செய்யமுடியும். அதான் பச்சடி புன்னகை

அப்படினா அவங்களுக்கு 70 % கொடுத்திடலாம் , கொலைபழி வந்துடும் நண்பரே ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty Re: நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by மதுமிதா on Thu May 23, 2013 1:30 pm

@ராஜு சரவணன் wrote:உங்களுக்கு தான் 50% ஏன ஆளா கொல்லுற நாசகர ஆயுதத்தை உங்களை வைத்து தான் செய்யமுடியும். அதான் பச்சடி புன்னகை
இப்பிடியோ ஷேர் வந்த ஓகே
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty Re: நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by ராஜு சரவணன் on Thu May 23, 2013 1:34 pm

@MADHUMITHA wrote:
@ராஜு சரவணன் wrote:உங்களுக்கு தான் 50% ஏன ஆளா கொல்லுற நாசகர ஆயுதத்தை உங்களை வைத்து தான் செய்யமுடியும். அதான் பச்சடி புன்னகை
இப்பிடியோ ஷேர் வந்த ஓகே

இப்போது பச்சடியில் எதாவது updated version கிடைக்குமா அதாவது முன்பு பச்சடி தின்ற ஒருவர் 10 நாள் கை கால் எல்லாம் இழுத்து இழுத்து சாவார் . இப்போது அந்த நாட்களை குறைத்து சாபிடவுடன் மர்கய ஆகும் பச்சடி கிடைத்தால் உங்களுக்கு மேலும் 10% கூடுதலாக கிடைக்கும் மது. புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty Re: நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by மதுமிதா on Thu May 23, 2013 1:35 pm

@ராஜு சரவணன் wrote:
@MADHUMITHA wrote:
@ராஜு சரவணன் wrote:உங்களுக்கு தான் 50% ஏன ஆளா கொல்லுற நாசகர ஆயுதத்தை உங்களை வைத்து தான் செய்யமுடியும். அதான் பச்சடி புன்னகை
இப்பிடியோ ஷேர் வந்த ஓகே

இப்போது பச்சடியில் எதாவது updated version கிடைக்குமா அதாவது முன்பு பச்சடி தின்ற ஒருவர் 10 நாள் கை கால் எல்லாம் இழுத்து இழுத்து சாவார் . இப்போது அந்த நாட்களை குறைத்து செய்யப்படும் பச்சடி கிடைத்தால் உங்களுக்கு மேலும் 10% கூடுதலாக கிடைக்கும் மது. புன்னகை
ரெடியா இருக்கு ட்ரியல் பாக்க வரிங்களா?
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty Re: நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by பூவன் on Thu May 23, 2013 1:37 pm

@ராஜு சரவணன் wrote:
@MADHUMITHA wrote:
@ராஜு சரவணன் wrote:உங்களுக்கு தான் 50% ஏன ஆளா கொல்லுற நாசகர ஆயுதத்தை உங்களை வைத்து தான் செய்யமுடியும். அதான் பச்சடி புன்னகை
இப்பிடியோ ஷேர் வந்த ஓகே

இப்போது பச்சடியில் எதாவது updated version கிடைக்குமா அதாவது முன்பு பச்சடி தின்ற ஒருவர் 10 நாள் கை கால் எல்லாம் இழுத்து இழுத்து சாவார் . இப்போது அந்த நாட்களை குறைத்து சாபிடவுடன் மர்கய ஆகும் பச்சடி கிடைத்தால் உங்களுக்கு மேலும் 10% கூடுதலாக கிடைக்கும் மது. புன்னகை

அதான் பார்க்கவில்லையா மாம்பழ லெசி ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty Re: நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by ராஜு சரவணன் on Thu May 23, 2013 1:37 pm

@MADHUMITHA wrote:
@ராஜு சரவணன் wrote:
@MADHUMITHA wrote:
@ராஜு சரவணன் wrote:உங்களுக்கு தான் 50% ஏன ஆளா கொல்லுற நாசகர ஆயுதத்தை உங்களை வைத்து தான் செய்யமுடியும். அதான் பச்சடி புன்னகை
இப்பிடியோ ஷேர் வந்த ஓகே

இப்போது பச்சடியில் எதாவது updated version கிடைக்குமா அதாவது முன்பு பச்சடி தின்ற ஒருவர் 10 நாள் கை கால் எல்லாம் இழுத்து இழுத்து சாவார் . இப்போது அந்த நாட்களை குறைத்து செய்யப்படும் பச்சடி கிடைத்தால் உங்களுக்கு மேலும் 10% கூடுதலாக கிடைக்கும் மது. புன்னகை
ரெடியா இருக்கு ட்ரியல் பாக்க வரிங்களா?

முதலில் எதாவது நாய் எலி(என்னை இல்லை) இவைகளுக்கு போட்டு சோதிப்பது தானே மரபு. புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty Re: நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by மதுமிதா on Thu May 23, 2013 1:38 pm

உங்களுக்கு பண்ணுன தானே உங்க ஷேர் ம் எனக்கு வரும்...!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
மதிப்பீடுகள் : 1645

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty Re: நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by ராஜு சரவணன் on Thu May 23, 2013 1:39 pm

@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:
@MADHUMITHA wrote:
@ராஜு சரவணன் wrote:உங்களுக்கு தான் 50% ஏன ஆளா கொல்லுற நாசகர ஆயுதத்தை உங்களை வைத்து தான் செய்யமுடியும். அதான் பச்சடி புன்னகை
இப்பிடியோ ஷேர் வந்த ஓகே

இப்போது பச்சடியில் எதாவது updated version கிடைக்குமா அதாவது முன்பு பச்சடி தின்ற ஒருவர் 10 நாள் கை கால் எல்லாம் இழுத்து இழுத்து சாவார் . இப்போது அந்த நாட்களை குறைத்து சாபிடவுடன் மர்கய ஆகும் பச்சடி கிடைத்தால் உங்களுக்கு மேலும் 10% கூடுதலாக கிடைக்கும் மது. புன்னகை

அதான் பார்க்கவில்லையா மாம்பழ லெசி ,

இதில் எதனை பேர் பாஸ் மர்கய ஆனது. புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty Re: நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by யினியவன் on Thu May 23, 2013 1:40 pm

ராஜூ அதுல பக் இருக்குதுன்னு பேட்ச் தயார் ஆயிட்டு இருக்கு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty Re: நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by பூவன் on Thu May 23, 2013 1:41 pm

@யினியவன் wrote:ராஜூ அதுல பக் இருக்குதுன்னு பேட்ச் தயார் ஆயிட்டு இருக்கு

குடிகிறவங்களுக்கு அப்புறம் திக் திக்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty Re: நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by ராஜு சரவணன் on Thu May 23, 2013 1:41 pm

@MADHUMITHA wrote:
@ராஜு சரவணன் wrote:
@MADHUMITHA wrote:
@ராஜு சரவணன் wrote:
@MADHUMITHA wrote:
@ராஜு சரவணன் wrote:உங்களுக்கு தான் 50% ஏன ஆளா கொல்லுற நாசகர ஆயுதத்தை உங்களை வைத்து தான் செய்யமுடியும். அதான் பச்சடி புன்னகை
இப்பிடியோ ஷேர் வந்த ஓகே

இப்போது பச்சடியில் எதாவது updated version கிடைக்குமா அதாவது முன்பு பச்சடி தின்ற ஒருவர் 10 நாள் கை கால் எல்லாம் இழுத்து இழுத்து சாவார் . இப்போது அந்த நாட்களை குறைத்து செய்யப்படும் பச்சடி கிடைத்தால் உங்களுக்கு மேலும் 10% கூடுதலாக கிடைக்கும் மது. புன்னகை
ரெடியா இருக்கு ட்ரியல் பாக்க வரிங்களா?

முதலில் எதாவது நாய் எலி(என்னை இல்லை) இவைகளுக்கு போட்டு சோதிப்பது தானே மரபு. புன்னகை
உங்களுக்கு பண்ணுன தானே உங்க ஷேர் ம் எனக்கு வரும்...!

ஏற்கனவே பாகத்து கடையில் புளிப்பு முட்டாய் வாங்கிய கணக்கில் 150 ரூபாய் பாகி இருக்கு. அத கடுவதுக்கே பணம் கிடைக்காது.

இதில் ஷேர் என்றதும் ஆசைய பாரு இந்த மதுவுக்கு.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty Re: நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by பூவன் on Thu May 23, 2013 1:43 pm

ஏற்கனவே பாகத்து கடையில் புளிப்பு முட்டாய் வாங்கிய கணக்கில் 150 ரூபாய் பாகி இருக்கு. அத கடுவதுக்கே பணம் கிடைக்காது.

இதில் ஷேர் என்றதும் ஆசைய பாரு இந்த மதுவுக்கு.

இந்த குச்சி மிட்டாய் குருவி ரொட்டி கணக்கு விட்டுடீங்க ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி.. - Page 2 Empty Re: நல்ல‍ சம்பளத்துடன் வேலை வாய்ப்பினை அள்ளித்தரும் சமையல் கலை (Catering) கல்வி..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை