ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

View previous topic View next topic Go down

“விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by Powenraj on Tue May 21, 2013 2:22 pm

http://soundcameraaction.com/media/k2/items/cache/d0d5caef53a97465ee5797663b3cd459_L.jpg
த ற்போது பீல்டில்இருக்கும் சில முன்னணி ஹீரோயின்கள் புதிய பட வாய்ப்புகள், தேசிய விருது ஆகியவற்றை வாங்க வேண்டுமென்றால் உடனே விலைமாது கேரக்டர் தான் பெஸ்ட் சாய்ஸ் என்று முடிவுக்குவந்து விட்டார்கள் போலிருக்கிறது.
அதனால் தானோ என்னவோ தமிழ்சினிமாவில் விலைமாது கேரக்டரில் நடிக்கவே பல முன்னணி நடிகைகள்அதிகம் விரும்புகின்றனர்.
‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா விலைமாதுவாக நடித்தார். ‘வானம்’ படத்தில் அனுஷ்கா வாயில் வெத்தலையை கொதப்பிக்கொண்டு விலைமாது கேரக்டரில் நடித்தார். சமீபத்தில் தெலுங்கு,தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகும் ‘பவித்ரா’ படத்தில் ஸ்ரேயா விலைமாது கேரக்டரில் நடிக்கிறார்.
இதுபோல் நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் கூட ‘டிடே’ என்ற ஹிந்திப் படத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த விலைமாதுகேரக்டரில் நடித்துள்ளார்.
மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் இந்தப்படத்தில் ஸ்ருதிஹாசன் படுக்கையறையில் ஒரு நடிகருடன் ஆபாசமாக இருப்பதுபோன்ற ஸ்டில்ஸ் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே ‘டர்ட்டிபிக்சர்‘ படத்தில் வித்யாபாலன் கிட்டத்தட்ட இதே போல ஒரு கேரக்டரில் கவர்ச்சியாக நடித்து தான் தேசிய விருது வாங்கினார். அதனால் படங்களில்விலைமாது கேரக்டரில் கவர்ச்சியாக நடித்தால் தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைக்கும் என்ற ஆசையிலேயே நடிகைகள் விலைமாது கேரக்டரில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்களாம்.
முன்னணி நடிகைகளின் இந்த மனநிலையால் குஷியான டைரக்டர்கள் அவர்களை கவர்ச்சியாக தோலுரித்துக் காட்டும் கதைகளை சிந்தித்து வருகிறார்களாம்.
-
Sound camera action
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by Muthumohamed on Tue May 21, 2013 2:26 pm

நல்ல முயற்சி தான் ஆனால் ........
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by ஜாஹீதாபானு on Tue May 21, 2013 2:46 pm

அதிர்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by மதுமிதா on Tue May 21, 2013 2:52 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by ராஜு சரவணன் on Tue May 21, 2013 3:35 pm

நடிப்பு தானே சும்மா விட்டு தள்ளுங்கள் புன்னகை புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by சிவா on Tue May 21, 2013 4:10 pm

விபச்சாரிகள், விபச்சாரிகளாக நடிப்பதால் நடிப்பு மிக இயல்பாக இருக்கும் என கோடம்பாக்க வட்டாரம் தெரிவிக்கிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by ராஜா on Tue May 21, 2013 5:31 pm

@சிவா wrote:விபச்சாரிகள், விபச்சாரிகளாக நடிப்பதால் நடிப்பு மிக இயல்பாக இருக்கும் என கோடம்பாக்க வட்டாரம் தெரிவிக்கிறது!
சரியா சொன்னிங்க தல , இவளுகளுக்கு அந்த வேஷம் தான் எளிதா இருக்கும் நடிக்க என்ன கொடுமை சார் இது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by சிவா on Tue May 21, 2013 5:41 pm

@ராஜா wrote:
@சிவா wrote:விபச்சாரிகள், விபச்சாரிகளாக நடிப்பதால் நடிப்பு மிக இயல்பாக இருக்கும் என கோடம்பாக்க வட்டாரம் தெரிவிக்கிறது!
சரியா சொன்னிங்க தல , இவளுகளுக்கு அந்த வேஷம் தான் எளிதா இருக்கும் நடிக்க என்ன கொடுமை சார் இது

இந்தப் பதிவை எழுதிட்டு தனியா மாட்டிக்க வேண்டியதிருக்குமே என பயந்து கொண்டிருந்தேன்! நல்லவேளை தல தானாக வந்து மாட்டிக் கொண்டுவிட்டார்! சிரி சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by ராஜா on Tue May 21, 2013 6:02 pm

@சிவா wrote:
@ராஜா wrote:
@சிவா wrote:விபச்சாரிகள், விபச்சாரிகளாக நடிப்பதால் நடிப்பு மிக இயல்பாக இருக்கும் என கோடம்பாக்க வட்டாரம் தெரிவிக்கிறது!
சரியா சொன்னிங்க தல , இவளுகளுக்கு அந்த வேஷம் தான் எளிதா இருக்கும் நடிக்க என்ன கொடுமை சார் இது
இந்தப் பதிவை எழுதிட்டு தனியா மாட்டிக்க வேண்டியதிருக்குமே என பயந்து கொண்டிருந்தேன்! நல்லவேளை தல தானாக வந்து மாட்டிக் கொண்டுவிட்டார்! சிரி சிரி
எல்லாம் ஒரு பொது சேவை தான் தல.
நாளைக்கு நடிகைகள் நம்மள எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ண மலேசியா , கத்தாருக்கு வருவாங்கள்ள நம்ம புண்ணியத்துல நம் மக்கள் பார்த்து மகிழ்ச்சியடையட்டும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by krishnaamma on Tue May 21, 2013 8:43 pm

அதிர்ச்சி அவார்டு வாங்க என்னவெல்லாம் செய்கிறார்கள் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: “விபச்சாரியாக நடித்தால் தேசியவிருது கன்பார்ம்” : நடிகைகளின் விபரீத முடிவால் குஷியான டைரக்டர்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum