ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா!

View previous topic View next topic Go down

ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா!

Post by Powenraj on Mon May 20, 2013 11:38 pm

http://soundcameraaction.com/media/k2/items/cache/685554eb2d29d0b262925637343ecfd7_L.jpg
‘ரா ஜா ராணி’ படத்தின் பப்ளிசிட்டிக்காக போலியான மேரேஜ்இன்விடேஷன் வெளியிட்ட அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸை ஏகத்துக்கும் வறுத்தெடுத்திருக்கிறார் நடிகை நயன்தாரா.
டைரக்டர் ஏ.ஆர்.முகதாஸ் தற்போது ‘ராஜா ராணி’ என்ற படத்தை தயாரித்துவருகிறார். அவரது உதவியாளர் அட்லிகுமார் டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தில் ஹீரோவாக ஆர்யாவும், ஹீரோயினாக நயன்தாராவும் அவர்களுடன் ஜெய்,நஸ்ரியா ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
தனது தம்பியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த முந்தையபடமான ‘வத்திக்குச்சி’ படம் பெரிய அளவில் ப்ளாப் ஆனதால் அடுத்த படமான இந்த ராஜா ராணிக்கு பலவிதமான விளம்பரஉத்திகளை கையாண்டு ஹிட்டாக்க முயன்று வருகின்றனர். அதில் உச்சகட்டமாக கடந்த வாரத்தில் படத்தின் பப்ளிசிட்டி என்றபெயரில் படத்தின்ஹீரோ ஆர்யாவுக்கும், ஹீரோயின் நயன்தாராவுக்கும், திருமணம் நடக்கப் போவதாக போலியான இவிடேஷனைதயாரித்து எல்லா மீடியாக்களுக்கும் அனுப்பினர்.
அந்த இன்விடேஷனில் ‘ஆர்யா வெட்ஸ் நயன்தாரா’ என்ற ஆங்கில வாசகத்துடன் நயன்தாரா விரலில், ஆர்யா மோதிரம் அணிவிப்பது போல் படமும், இந்த தருணம் பல நாட்களாக எல்லோரும் எதிர்பார்த்தது தான்” என்றும் கூடுதல் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. கிட்டத்தட்ட அது ஒரு நிஜமான திருமண அழைப்பிதழ் போலவேஇருந்ததால் ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் உண்மையிலேயே திருமணம் நடக்கப்போகிறது என்று நினைத்த பரபரப்பான தெலுங்கு மீடியாக்கள் அந்தச்செய்தியை நாள் முழுவதும் திரும்ப திரும்ப வெளியிட்டன. இதனால் பரபரப்பானதிரையுலகினர் பலரும் நயன்தாராவை தொடர்பு கொண்டு மேரேஜ் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்த போலியான பப்ளிசிட்டி முதலில் நயன்தாராவின் பெர்மிஷனோடு தான்செய்யப்படுகிறது ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அது முழுமையான கடைந்தெடுத்த பொய் என்றும், இந்த சீப்பான பப்ளிசிட்டிக்கு நயன்தாராவிடம் பெர்மிஷன் வாங்கவே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே இந்த போலி மேரேஜ் இன்விடேஷன் பப்ளிசிட்டி விவகாரம் தற்போதுநயன்தாராவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். அதிலும் சிலர் எங்களையெல்லாம் உங்க மேரேஜுக்கு கூப்பிட மாட்டீங்களா..? என்று கேட்க, டென்ஷனின் உச்சத்துக்குப் போன நயன் ஏ.ஆர்.முருகதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு வறுத்தெடுத்து விட்டாராம்.
இதனால் பயந்து போன முருகதாஸ் படம் ரிலீஸாகும் வரை தொடர் பப்ளிசிட்டி உள்ளிட்ட வேலைகளுக்கு நயனின் தயவு தேவைப்படும் என்பதால் அவரை முழுமையாக சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
-
Sound camera action
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ஆர்யாவுடன் போலி திருமண பப்ளிசிட்டி : ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுத்த நயன்தாரா!

Post by ரா.ரா3275 on Mon May 20, 2013 11:41 pm

ஆமா யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வைங்குற கதைதான் இந்தம்மா பேச்சு...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum