ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்

View previous topic View next topic Go down

அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்

Post by சிவா on Mon May 20, 2013 2:19 amஇன்றைய சூழலில் ஆணும், பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது, தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில், சக ஆண்களிடம் இருந்து பிரச்னைகள் வராமல் இருக்க வேண்டுமெனில், அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்? இதோ, உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்:

* நம் உடைகள், எதிரிலிருப்பவர், நம்மை உற்று நோக்காத வகையில் இருப்பது முக்கியம். "மாடர்ன்' ஆக உடுத்தினாலும் கூட, நேர்த்தியாக உடுத்துங்கள்.

* முக்கியமாக, உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம், நம்முடைய, "பர்சனல்' விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

* சொந்த, குடும்ப விஷயங்களுக்கு, "ஐடியா' கேட்காதீர்கள். "பர்சனல்' மொபைல் எண்களை யாருக்கும் தராதீர்கள்.

* பிரச்னை வரும்போது, "எடுத்தேன், கவிழ்த்தேன்' என்று கையாளாமல், பிரச்னை தீரும் வகையில் ஜாக்கிரதையாக அணுகுவது நன்மை பயக்கும்.

* சிலர், தங்களுக்கு ஒத்துழைக்க வில்லை என்றால், அவர்களின் பழி வாங்கும் படலம், உங்கள் வேலைகளில் குறை கண்டுபிடிப்பதில் ஆரம்பிக்கும். அதனால், முடிந்தவரை, வேலைகளில் தவறு செய்யாதீர்கள்.

* ஆண் நண்பர்களிடம் கைக் குலுக்குவது தவறல்ல. அதற்காக, எல்லாவற்றுக்கும் கைகொடுப்பது, தொட்டுப் பேசுவது கூடாது.

* உங்களின் பொருளாதார இயலாமை மற்றும் குடும்ப நிலைமையை, உடன் பணி புரியும் ஆண்களிடம் கூறுவதில் தவறில்லை. ஆனால், அவர் உண்மையான நட்புடன் பழகுபவராக இருக்க வேண்டும்; எல்லை மீறுபவர் எனத் தெரிந்தால், ஒதுங்க வேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால், காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* எந்த ஆணுடனும் ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவருக்கும், பார்ப்பவருக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* "ஜல் ஜல்' என அதிக ஓசை கொண்ட கொலுசும், கண்ணாடி வளையல் அணிவதையும் தவிர்க்கலாம்.

* ஆடை பற்றியோ அல்லது உங்களுக்கு உள்ள திறமை பற்றியோ பாராட்டும் போது, நன்றி என்று நேரடியாக சொல்லுங்கள்; தேவையில்லாமல் வெட்கப்படுவதை தவிருங்கள்.

* யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்து பேசுங்கள்; அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.

* அரட்டையில், ஜோக்ஸ் என்ற பேரில் விரச ஜோக்குகளை அனுமதிக்காதீர்கள்.

* எந்த ஆணாவது உங்களிடம் தவறாக நடந்து கொண்டால், முதலில் நீங்களே, இரண்டொரு முறை எடுத்துச் சொல்லி கண்டித்துப் பாருங்கள். அப்படியும் தொடர்ந்தால், உங்கள் மேலதிகாரியிடம் புகார் செய்யலாம்.

* எந்த பிரச்னைகளுக்காகவும் அழாதீர்கள்; அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பி விடுவர்.

* தேவையே இல்லாமல், எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.

* உடன் வேலை பார்க்கும் ஆணை விழா, விசேஷம் தவிர தேவை இல்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள்; நீங்களும் செல்லாதீர்கள்.

* ஆண்கள், தன் மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

* பெண்களுக்கு தங்கள் விஷயங்களை பகிர்ந்து கொள்ள, நட்பு ரீதியிலான பழக்கம் ஆணிடமோ, பெண்ணிடமோ ஏற்படுவது இயல்பானது தான். ஆனால், அது அவளது கவுரவத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அதுவே பாதிப்புகளை ஏற்படுத்தாது.

"நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்...' பாரதியார் பாடலை கொஞ்சம் நினைவுக்கு கொண்டு வந்து, உங்கள் மதிப்பு, மரியாதையை காப்பாற்றிக் கொள்ளுங்கள் தோழிகளே...

- ஐடியா அம்புஜம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்

Post by மதுமிதா on Mon May 20, 2013 10:57 am

"நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்...'
நல்ல அறிவுரை
நன்றி அண்ணா ....!
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்

Post by பாலாஜி on Mon May 20, 2013 1:04 pm

நல்ல பதிவு தல சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum