ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தர மேலாண்மை (Quality Management)

View previous topic View next topic Go down

தர மேலாண்மை (Quality Management)

Post by ராஜு சரவணன் on Sat May 18, 2013 12:04 am

தரம் என்றால் என்ன?

தரம் என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு நேர்த்தியைக் குறிக்கிறது. அமெரிக்க தேசிய தரநிலைகள் ஸ்தாபனம் மற்றும் தரக்கட்டுப்பாற்றிற்கான அமெரிக்க சங்கம் தரம் என்பதை "ஒரு தயாரிப்பு அல்லது சேவை கொடுக்கப்பட்ட தேவைகளை திருப்திகரமாக பூர்த்தி செய்யகூடிய பொருள் அல்லது சேவையின் அம்சங்கள் மற்றும் இயற்பண்புகள் ஆகியவற்றின் மொத்தத்துவம்" என்று விளக்கமளிக்கிறது. ”.

தரம் என்பதை விளக்குவதில் இரண்டு முக்கியாமான பார்வைகள் உள்ளன, ஒன்று வாடிக்கையாளரிடமிருந்து வருவது, மற்றது தாயாரிப்பாளர் அல்லது உற்பத்தியாளரிடமிருந்து வருவது.

• வடிவமைப்பின் தரம் - வாடிக்கையாளர் பார்வையில் தரம் மற்றும் தயரிப்பில் வடிவமைத்தல் தரப் பண்புகளை ஈடுபடுத்துதல்

• பொருந்து நிலையின் தரம் - உற்பத்தியாளர் பார்வையிலிருந்து தரம் மற்றும் பொருள் வடிவமைப்பிற்கு இணங்க தயாரிக்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்யக்கோருவது. QOC-யை எட்டுவது என்பது உபகரணத்தின் வடிவமைப்பில் மேம்பாடு, இடுபொருட்கள், பயிற்சி, மேற்பார்வை மற்றும் கட்டுப்பாடு ஆகியவையாகும். கடையின் தள மட்டத்தில் தரமான வேலைத்திறனை மதிப்பீடு செய்ய இந்த தர விளக்கம் அடிப்படையை அமைத்துத் தருகிறது.

தரம் என்பது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

கடந்த 20 ஆண்டுகளில் உற்பத்தித்தொழில் உலகம் நிறைய மாறியுள்ளது. அதாவது நிறுவனங்கள் சிறந்த போட்டித்திறனாக மாறுவதற்கும் சிறந்த போட்டியாக இருப்பதற்குமான சவால்கள் இந்த காலக்கட்டத்தில் அதிகம். போட்டி என்பதன் அடிப்படை வெறும் செலவுகளில் மட்டும் செலுத்தும் கவனம் அல்ல, மாறாக தரம், நெகிழ்வுத்தன்மை, டெலிவரி, சேவை, மற்றும் புதுமை ஆகிய முக்கிய வெற்றிக்காரணிகளில் கவனம் செலுத்துவது.

நிறுவனங்கள் ஏன் தரத்தை எட்ட விரும்புகின்றன? நல்ல தரத்தை பராமரிக்கும் நிறுவனம் கூடுதல் விலையை நிர்ணயிக்கலாம், மேலும் வாடிக்கையாளர்களால் நினைவில் வைத்துக்கொள்ளப்படும். ஆனால் தரம் எவ்வாறு லாபத்துடன் தொடர்புடையது? தரத்தை சாதிக்க என்ன செலவினங்கள் உள்ளன?

தயாரிப்பு, சேவை, நடைமுறை ஆகியவற்றில் நல்ல தரம், தரமான நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் சந்தை லாபங்கள் (அதிக சந்தைப்பங்கீடு மற்றும் விலையால் விளைந்த பயன்) மற்றும் நிறுவனத்திற்கு நல்ல லாபங்களை பெற்றுத்தரும் செலவு மிச்சங்கள் (செயல்முறைகள் மற்றும் சேவைகளின் குறைந்த செலவு) ஆகியவற்றி பெறும்.

தரத்திற்கான செலவினங்கள் என்னன்ன?

ஆனால் தர நிலையை சாதிக்க சில செலவுகள் உள்ளன.

• தரக்கட்டுப்பாட்டு செலவுகள்.-குறைபாடுகள் நிகழ்வதை தடுக்க ஆகும் செலவுகள் உட்பட குறைபாடுகளை முற்றிலும் களைந்த நிலையை எட்ட நிறுவனத்திற்கு ஆகும் செலவுகள் ஆகியவையும் அடங்கும் நல்ல தரமுள்ள பொருட்கள், நடைமுறை,தொழில் நுட்பம் ஆகியவற்றோடு தரமான ஆய்வு ஆகியவற்றிற்கு நிறுவனம் முதலீடு செய்த தொகையும் அடங்கும்.

• தரத்தை கட்டுப்படுத்தாதால் ஏற்படும் செலவுகள் - ஒரு நிறுவனம் தனது தர இலக்கை எட்டுவதில் தோல்வி அடைந்தால், மோசமான பொருள் அல்லது சேவை ஆகியவற்றால் வாடிக்கையாளர் அதிருப்தி அடைதல் போன்றவற்றால் ஏற்படும் செலவுகளை குறிக்கிறது. உள் மற்றும் வெளி தோல்விக்கான செலவுகளையும் இது உள்ளடக்குகிறது.

தரத்தை எவ்வாறு நிர்வாகம் செய்வது?

ஒட்டுமொத்த தர மேலாண்மை(TQM) தரத்தை நிர்வகிப்பதில் முக்கியமாக கருதப்படுகிறது TQM தனது பாடங்களை கீழ்வரும் துறைகளின் வழியாக பெறுகிறது - புள்ளியியல், நிறுவனவியல் கோட்பாடு, உத்திபூர்வ மேலாண்மை மற்றும் தொழிற்சாலை அமைப்பாக்கம். TQM ஐ நடைமுறைப்படுத்தும் நிறுவனத்தின் முயற்சி நிர்வாக உத்திகளைப் பயன்படுத்தி குறுக்குசால் செயல்முறை குறிக்கோள்களை நோக்கியும், உற்பத்திதிறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் பல்வேறு பிரச்சனை தீர்க்கும் உபாயங்கள் மற்றும் உத்திகளைக் கடைபிடிப்பது ஆகியவையை இலக்காக கொண்டது. TQM --இன் உடனடியான குறிக்கோள் எல்லா நேரங்களிலும் வாடிக்கையாளர் திருப்தியை சாதிப்பது.

உங்கள் நிறுவனம் TQM -ஐ கடைபிடிக்க திட்டமிட்டால், 12 முக்கிய பரிந்துரைகள் கீழே வழங்கப்படுகிறது:

• தரத்தை கடைபிடிக்க உறுதியாக உள்ளீர்களா?

• தரத்திற்காக திட்டமிடுவீர்களா?

• உங்கள் நிறுவனம் வாடிக்கையாளர் சேவை நோக்கியதா?

• பொருள் வழங்குவோர் தரத்தை உங்கள் நிறுவனம் நிர்வகிக்கிறதா?

• உங்கள் மக்கள் தரத்தில் கண்ணும் கருத்துமாக உள்ளனரா?

• தரத்திற்காக பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பீர்களா?

• உங்கள் பணியிடம் ஒருங்கமைக்கப்பட்ட ஒரு ஒழுங்குமுறையில் இருக்குமா?

• உங்கள் தயாரிப்பு வடிவமைப்பில் தரம் என்பது ஒருங்கிணைக்கப்பட்டதா?

• உங்கள் உங்கள் தொழில் நடைமுறைகளில் தரம் என்பது ஒருங்கிணைக்கப்பட்டதா?

• தரத்தை அளவிட்டு உங்கள் நிறுவனம் கண்காணிக்கிறதா?

• அனைத்திலும் சிறந்ததை தங்களது உச்சபட்ச இலக்காக உங்கள் நிறுவனம் கொண்டுள்ளதா?

• உங்கள் நிறுவனம் தனது தர/உற்பத்தித்திறன் முயற்சிகளை தக்கவைக்குமா?

நன்றி smetoolkit

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum