ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் on Thu May 16, 2013 10:18 pm

First topic message reminder :

(பகுதி 2 க்கு இரண்டாம் பக்கத்தை திறக்க வேண்டும்)


பகுதி - 1

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமாம் என்பர். ஒரு அனிமேஷன் GIF விலைமதிப்பற்ற இருக்க வேண்டும்! கீழே நீங்கள் பல்வேறு வேலை, விளக்கம் மற்றும் எவ்வாறு செய்கிறது என்ற எளிய மற்றும் நேர்த்தியான அனிமேஷன் தொகுப்பு ஒன்றை காண இருக்கிறீர்கள் .

இந்த அனிமேஷன் படங்கள் நம்மை சுற்றி உலகில் நடைபெறும் செய்களின் இயக்கவியல்(mechanics) முதல் வடிவியல்(geometry) வரை விளக்க வருகிறது.

இந்த அனிமேஷன் மூலம் நீங்கள் மனிதர்களின் புத்தி கூர்மை மற்றும் அறிவியல் சிந்தனையாளர்களுக்கு ஒரு பாராட்டுதலை பெற்று தரும் என்று நம்புகிறேன்.

ஜிப் எவ்வாறு வேலை செய்கிறது - How a Zipper Works
http://i.imgur.com/D6VL3.gif


வட்டத்தின் சுற்றளவை (பய்) விளக்கும் படம் - Illustrating Pi: Unrolling a Circle’s Circumference
http://i.imgur.com/Locxl.gif


மாத்திரை செய்யும் இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது - How a Pill Press Works
http://i.imgur.com/ezk59.gif

இந்த இயந்திரம் மருந்து துகள்களை ஒரு அச்சில் இருத்தி(compress) ஒரே அளவுள்ள மற்றும் ஒரே எடையுள்ள மாத்திரைகளை செய்கிறது.மாத்திரை மட்டுமின்றி, சுத்தபடுத்தும் பொருட்கள் (Cleaning products ),ஒப்பனை பொருட்கள் (cosmetics ) செய்யவும் பயன்படுகிறது. ஒரு மாத்திரை செய்ய நன்றாக தூள்படுத்தப்பட்ட மாத்திரையின் கூட்டு பொருட்களை இரண்டு அழுத்திகளுக்கு (punche) இடையில் உருவாகும் அச்சில் வைத்து, கலவை நன்றாக உருகி கலக்கும்படி பெரிய விசை கொடுத்து அழுத்தப்படுகிறது.


நீராவி இழுவையின் Walschaerts வால்வு கியர் எப்படி வேலை செய்கிறது - How Walschaerts Valve Gear in Steam Locomotives Works
http://i.imgur.com/k9Oq5.gif

1844 இல் Egide Walschaerts என்ற பொறியாளர் நீராவி எஞ்சினில் உள்ள பிஸ்டனுக்கு செல்லும் நிராவியின் அளவை சீர்படுத்த (Regulate) கண்டுபிடிக்கப்பட்டதே இந்த Walschaerts வால்வு கியர்.மேலும் இது 19 ஆம் நூற்றாண்டிலிருந்து நீராவி என்ஜின்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

என்முகம் (4D கியூப்) ஏன் இதுபோல் தெரிகிறது - What a Tesseract (4D Cube) Looks Like
http://i.imgur.com/mtzcN.gif


வடிவியலில் என்முகம் என்பது எட்டு செல்(8-Cell ) அல்லது எட்டு கன பட்டகம் (cubic prism ) என்றும் அழைக்கலாம். கனசதுரம்(Cube ) ஆறு முகங்களை(Face ) கொண்டது. என்முகம் எட்டு முகங்களை கொண்டது.

சதுரங்க குதிரை நகர்வு : எவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் ஒருமுறை வந்து செல்கிறது - Knight’s Tour: How a Knight Visits Every Square Once
http://i.imgur.com/PxsiD.gif

சதுரங்கத்தில் குதிரை காய் தொடர்ச்சியாக ஒவ்வொரு சதுரங்க கட்டத்தையும் கடந்துபோகும் . சதுரங்கத்தில் இந்த 8X8 என்ற நகர்வு இதுவரை புரியாத புதிராக உள்ளது.

பொதுவாக கணணி துறை சார்ந்த மாணவர்கள் ப்ரோக்ராம் மூலம் இதுபோன்ற நகர்வுகளை கணிக்க செய்முறை பாடமாக 8X8 என்ற நகர்விருக்கு பதில் 8X10, 10X12, 12X20 என முறையற்று கொடுக்கப்படும்.


வெர்னியர் கலிப்பர் எவ்வாறு வேலை செய்கிறது - How a Caliper Works
http://i.imgur.com/h0VPY.gif


எவ்வாறு நிலை திசைவேக இணைப்பு வேலை செய்கிறது - How a Constant Velocity Joint Works
http://i.imgur.com/zmBLa.gif

இந்த நிலை திசைவேக இணைப்பு (aka homokinetic or CV joints ) ஓடும் தண்டிலிருந்து (drive shaft ) சுற்றுவிசையை மாறுபட்ட கோணத்தில் இருக்கும் மற்றொரு தண்டுக்கு சீரான வேகத்தில் (constant Speed ), எந்த ஒரு உராய்வுமின்றி (no friction ) கடத்த உதவுகிறது.இவை கார்களின் சக்கரத்திற்கு எஞ்சினில் இருந்து சுற்றுவிசையை கொண்டு செல்கிறது.


கணணி விளையாட்டில் Circle strafing எவ்வாறு வேலை செய்கிறது - How Circle Strafing Works
http://i.imgur.com/eLBdL.gif

கணணி விளையாட்டில் விளையாடுபவரையும் குறியையும்(Target) முன்னும் பின்னும் இடது வலது பக்கமாக நகர்த்தும் நுட்பத்திற்கு Strafing என்று பெயர். இதன் அடிப்படை நுட்பமே வட்டத்திற்குள் குறியை(Target ) நாம் பார்க்கும் பார்வையிலிருந்து விலக்கி தொடர்ச்சியாக நகர்த்துவது தான்.


பித்தகாரஸ் தியரத்தை மருவமைப்பு மூலம் நிருபித்தால் - Proving the Pythagorean Theorem Through Rearrangement
http://i.imgur.com/RlxlZ.gif

தொடரும்....


Last edited by ராஜு சரவணன் on Sat May 18, 2013 10:49 pm; edited 3 times in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ஜாஹீதாபானு on Fri May 17, 2013 5:50 pm

@யினியவன் wrote:அங்க இருக்கற நிம்மதியே தனி - உள்ள இருந்து பார்த்தாதான் அருமை தெரியும்

எங்களுக்கும் ஒன்னு [புக் பண்ணிடுங்க சூப்பருங்கavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30261
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் on Sat May 18, 2013 10:45 pm

ஒரு ரேடியல் என்ஜின் எவ்வாறு வேலை செய்கிறது - How a Radial Engine Works

http://i.imgur.com/VUvMj.gif

இது ஒரு முன்பின்(reciprocating ) இயக்கம் கொண்ட என்ஜினாகும். மையத்தில் உள்ள கிராங் தண்டை சுற்றி நட்சத்திர இறைக்கை வடிவில் என்ஜின் சிலிண்டர்கள் அமைந்துள்ளது. எனவே இது நட்சத்திர என்ஜின்(German Sternmotor) என்றும் அழைக்கபடுகிறது. இந்தவகை என்ஜின்கள் பொதுவாக விமானங்களில் பயன்படுத்தபடுகிறது.

ஜெனீவா டிரைவ் எப்படி இயங்குகிறது - How the Geneva Drive Works

http://i.imgur.com/2dEwE.gif

ஜெனீவா டிரைவ் அல்லது மால்டா குறுக்கு என்றழைக்கபடும் மெக்கானிசம்(Mechanism) கியர் நுட்பத்தை கொண்டதாகும். தொடர்ச்சியான சுழற்சியை(Continuous Rotation) தடைபடும் சுழற்சியாக( Intermittent Rotary ) மாற்றி தருகிறது.சுழலும் சக்கரத்தில்(Drive Wheel) உள்ள பின் (Pin) தனது ஒரு சுழற்சியை முடிக்கும் போது அதனுடன் இணைத்துள்ள சுழற்றபடும் சக்கரத்தின்(Driven Wheel) காடியில்(Slot) நுழைந்து சுழற்றபடும் சக்கரத்தை சுற்ற வைக்கிறது. மேலும் சுழலும் சக்கரம்(Drive Wheel) தனது சுற்றை முடிக்கும் வரை சுழற்றபடும் சக்கரத்தை நழுவாமல் பிடித்துகொள்கிறது கொள்கிறது.
 
ஆரம்ப காலங்களில் ஜெனீவா மற்றும் சுவிச்சர்லாந்து போன்ற நாடுகள் தங்களின் கடிகார தயாரிப்பில் இந்த நுட்பத்தை பயன்படுத்தியதால் இதற்க்கு ஜெனீவா டிரைவ் என்ற பெயர் வந்தது. மேலும் இந்த மெக்கானிசம் திரைப்பட ப்ரோஜெக்டர்களிலும் (Movie Projectors) பயன்படுத்தபடுகிறது. ப்ரோஜெக்டர்களில் படசுருள் தொடர்ச்சியாக ஓடாது.சுருளில் உள்ள ஒவ்வொரு படமும் 1/24 விநாடிகள் லென்ஸ்(Lens) முன் நின்று நின்று தான் ஓடுகிறது. இந்த ஓடத்தை தயார் செய்வது இந்த ஜெனீவா டிரைவ்.

சுற்றும் மங்கையின் மாய தோற்றம் எவ்வாறு வேலை செய்கிறது - How the Spinning Dancer Illusion Works

http://i.imgur.com/b2U42.gif

இது நிழல் மாயையை என்றும் அழைக்கபடுகிறது. சுற்றும் இந்த நிழல் மங்கையை சாரணமாக பார்க்கும் போது வலதுபுறமாக சுழல்வது போன்று தெரியும், சற்ற நேரம் தொடர்ந்து பார்க்கும் போது நிழல் திடீரென இடது புறமாக சுற்றுவது போல் தெரியும். சில வலைத்தளங்கள் இந்த காட்சியை வைத்து உங்கள் வல/இட பக்க மூளையின் திறனை அறியாலாம் என்று சொல்லிவருகிறன, அது தவறு. இந்த நிழல் மங்கை 2 பரிமாண (2D) அளவை மட்டும் கொண்டுள்ளதால் நம் மூளைக்கு எது இடது வலது என்று முடிவெடுப்பதில் பிரச்னை அவ்வளவு தான். மேலும் விவரம்

ஒரு உட்சில்லுரு எப்படி உருவாக்கப்படுகிறது. - How a Hypotrochoid is Made

http://i.imgur.com/MloOY.gif

ஆல்பா ஸ்டிர்லிங் என்ஜின் எவ்வாறு வேலை செய்கிறது - How an Alpha Stirling Engine Works

http://i.imgur.com/QJAAF.gif

ஆல்பா ஸ்டிர்லிங் என்ஜின் ஒரு வெப்ப வகை என்ஜின், காற்று அல்லது வாயுவை ஊடகமாக கொண்ட இதில் ஊடகத்தை வெப்பமாகுதல், குளிர்வித்தல் என்ற செயல் மூலம் சுற்றுவிசை(Rotation energy) பெறப்படுகிறது. அதாவது வெப்ப ஆற்றாலை(Heat Energy ) எந்திர ஆற்றலாக (Mechanical Energy ) மாற்றபடுகிறது.

வட்டங்கள் பயன்படுத்தி ஒரு யின் யாங் சின்னம் எப்படி வரையபடுகிறது - How to Draw a Yin Yang Symbol Using Circles

http://i.imgur.com/riZCC.gif


ஒரு வேங்கில் என்ஜின் எவ்வாறு வேலை செய்கிறது. - How a Wankel Engine Works

http://i.imgur.com/TDWD0.gif


இது ஒரு உள்ளேரி என்ஜின்(Internal Combustion Engine) ஆகும். மையபிறழ்வு (Eccentric) ரோட்டரி அழுத்தத்தை சுற்று விசையாக மாற்றி தருகிறது. பிஸ்டன் கிடையாது , வால்வு கிடையாது. இதன் மூலம் சீரான சுற்று விசையை பெறலாம். இந்த என்ஜினை ஜெர்மன் பொறியாளர் பீலிக்ஸ் வேங்கில் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் 1929 ல் இதற்க்கு தனது காப்புரிமை பெற்றார்.கட்சிதமான வடிவமைப்பால் இது தானியங்கிகள், விமானங்கள், ரேஸ் கார்கள் , ஸ்நொவ் மொபைல் , செயின் ஷா போன்றவற்றில் பயன்படுகிறது.


ஒரு தையல் இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது - How a Sewing Machine Works

http://i.imgur.com/NNniB.gif


சன் அண்ட் பிளானட் கியர் எவ்வாறு இயங்குகிறது - How the Sun and Planet Gear Works

http://i.imgur.com/rPrc4.gif

இது முன்பின் விசையை (Reciprocal Motion ) சுற்று விசையாக மாற்றி தருகிறது. குறிப்பாக நீராவி என்ஜின்களில் உருவாகும் முன்பின் விசையை சக்கரத்திற்கு சுற்று விசையாக மாற்றி தருகிறது.1996 தேர்தலுக்கு முன்பு நியூயார்க் டைம்ஸ் குறுக்கெழுத்து எவ்வாறு செயல்பட்டது - How The New York Times Crossword Before the 1996 Election Worked

http://i.imgur.com/3puxO.gif

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் on Sat May 18, 2013 10:50 pmஅனைத்தும் அருமை நண்பரே குறிப்பாக

தையல் இயந்திரம் , டைமிங் முறையில் லூப்பருடன் இணையும் வேளையில் தையல் உருவாகிறது .. சூப்பருங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by யினியவன் on Sat May 18, 2013 11:05 pm

தையர் கலையில் பூவன் வல்லவனாச்சே

(தைய்யல் ன்னா பெண்கள் தானே!!!) புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் on Sat May 18, 2013 11:09 pm

@யினியவன் wrote:தையர் கலையில் பூவன் வல்லவனாச்சே

(தைய்யல் ன்னா பெண்கள் தானே!!!) புன்னகை

பூ கோர்ப்பதில் வல்லவன் எங்கள் பூவன் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by யினியவன் on Sat May 18, 2013 11:13 pm

பூவையர் போற்றும் பூவன்னு சொல்லுங்கavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் on Sat May 18, 2013 11:24 pm

@யினியவன் wrote:தையர் கலையில் பூவன் வல்லவனாச்சே

(தைய்யல் ன்னா பெண்கள் தானே!!!) புன்னகை


அதானே பார்த்தேன் எங்கே காணோம் அப்படின்னு
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் on Sat May 18, 2013 11:25 pm

@யினியவன் wrote:பூவையர் போற்றும் பூவன்னு சொல்லுங்க

ஆமாம் இவரு யாரு ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் on Sat May 18, 2013 11:26 pm

@பூவன் wrote:
@யினியவன் wrote:பூவையர் போற்றும் பூவன்னு சொல்லுங்க

ஆமாம் இவரு யாரு ?

அத திரும்ப திரும்ப கண் குளிர பாக்கனுமோ

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் on Sat May 18, 2013 11:28 pm

அத திரும்ப திரும்ப கண் குளிர பாக்கனுமோ

காது குளிர கேட்கும் போது கண்ணும் குளிர தானே செய்யும் நல்ல காணொளியை சொன்னேன்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் on Sat May 18, 2013 11:40 pm

@யினியவன் wrote:தையர் கலையில் பூவன் வல்லவனாச்சே

(தைய்யல் ன்னா பெண்கள் தானே!!!) புன்னகைதையல் அப்படின பெண்கள் தான் தையல் தொழில்நுட்பம் இது ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் on Sat May 18, 2013 11:51 pm


@பூவன் wrote:
@யினியவன் wrote:தையர் கலையில் பூவன் வல்லவனாச்சே

(தைய்யல் ன்னா பெண்கள் தானே!!!) புன்னகைதையல் அப்படின பெண்கள் தான் தையல் தொழில்நுட்பம் இது ....

இனியவரே பூவனும் திருடி நல்ல நல்ல படமா காட்டுறாரு. நாளைக்கு நைட் இவரையும் தொழிலுக்கு கூட்டிகிட்டு போவோமா ....

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் on Sat May 18, 2013 11:54 pm

இனியவரே பூவனும் திருடி நல்ல நல்ல படமா காட்டுறாரு. நாளைக்கு நைட் இவரையும் தொழிலுக்கு கூட்டிகிட்டு போவோமா ....

நான் இல்லை எஸ்கேப்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by யினியவன் on Sat May 18, 2013 11:55 pm

கூட்டிட்டு போலாம் ஆனா அமாவாசை அன்னிக்கு தான் கூட்டிட்டு போகணும் - நிலவை பார்த்தா கவிதை பாடி ஊரை கூட்டிடுவாறு - மாட்டிப்போம்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் on Sat May 18, 2013 11:57 pm

@யினியவன் wrote:கூட்டிட்டு போலாம் ஆனா அமாவாசை அன்னிக்கு தான் கூட்டிட்டு போகணும் - நிலவை பார்த்தா கவிதை பாடி ஊரை கூட்டிடுவாறு - மாட்டிப்போம்
வேனும்ன ஒன்னு பண்ணலாம் :idea: கை கட்டி போட்டுடுங்க ,,,
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் on Sun May 19, 2013 12:04 am

@பூவன் wrote:
@யினியவன் wrote:கூட்டிட்டு போலாம் ஆனா அமாவாசை அன்னிக்கு தான் கூட்டிட்டு போகணும் - நிலவை பார்த்தா கவிதை பாடி ஊரை கூட்டிடுவாறு - மாட்டிப்போம்
வேனும்ன ஒன்னு பண்ணலாம் :idea: கை கட்டி போட்டுடுங்க ,,,

கைய கட்டி போட்டால் வாயால் பாடுவீங்களே, வாயையும் அடைச்ச தான் நாம் தொழில் பண்ண முடியும் பாஸ்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by யினியவன் on Sun May 19, 2013 12:07 am

ஒரு மாற்றுத் திறனாளியா பூவணை கூட்டிட்டு போயி
மாத்து மாத்துன்னு நம்மள மக்கள் மாத்துறதுக்கா!!!avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் on Sun May 19, 2013 12:08 amஇது all over print என சொல்லபடும் ரோட்டரி பிரிண்டிங் மெசின் செயல்படும் விதம் ...

இது போன்ற துணிகளில் வடிவமைபிற்க்கு இந்த இயந்திரம் பயன்படும் ....


Last edited by பூவன் on Sun May 19, 2013 12:17 am; edited 1 time in total
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் on Sun May 19, 2013 12:09 am

@யினியவன் wrote:ஒரு மாற்றுத் திறனாளியா பூவணை கூட்டிட்டு போயி
மாத்து மாத்துன்னு நம்மள மக்கள் மாத்துறதுக்கா!!!

எதையும் மாற்றும் திறனாளி நாம அண்ணா , இதுகெல்லாம் அஞ்சினால் எப்படி ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் on Sun May 19, 2013 12:12 am

அப்பா பூவனுக்கு கட்டிங் ,வெட்டிங், ஓட்டிங், தச்சிங், அச்சிங் எல்லாமே தெரியும் போல பாஸ்... கவிதை எழுதாட்டியும் பூவன் இத வச்சு பொலசுக்குவாரு போல .... நம்ம தான் வேஸ்ட்

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் on Sun May 19, 2013 12:14 am

@ராஜு சரவணன் wrote:அப்பா பூவனுக்கு கட்டிங் ,வெட்டிங், ஓட்டிங், தச்சிங், அச்சிங் எல்லாமே தெரியும் போல பாஸ்... கவிதை எழுதாட்டியும் பூவன் இத வச்சு பொலசுக்குவாரு போல .... நம்ம தான் வேஸ்ட்


இருந்தாலும் உங்களை போல படம் ஒட்ட ஓட்ட முடியாது நண்பரே சிரி நீங்க ரொம்ப பாஸ்ட் ...நான் தான் டஸ்ட் ...
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் on Sun May 19, 2013 12:26 am

@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:அப்பா பூவனுக்கு கட்டிங் ,வெட்டிங், ஓட்டிங், தச்சிங், அச்சிங் எல்லாமே தெரியும் போல பாஸ்... கவிதை எழுதாட்டியும் பூவன் இத வச்சு பொலசுக்குவாரு போல .... நம்ம தான் வேஸ்ட்


இருந்தாலும் உங்களை போல படம் ஒட்ட ஓட்ட முடியாது நண்பரே சிரி நீங்க ரொம்ப பாஸ்ட் ...நான் தான் டஸ்ட் ...

இல்ல பாஸ் உங்களுக்கு தூக்கம் வந்திருக்கும் அல்லது அலைபேசி அதிர்ந்திருக்கும் அது தான் எஸ்கேப் ஆகுறீங்க

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் on Sun May 19, 2013 12:27 am

நான் இங்கேயே தான் இருக்கேன் நண்பரே

தூக்கமா ? அப்படினா ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by ராஜு சரவணன் on Sun May 19, 2013 12:31 am

சும்மா செக் பண்ணுனேன் : ஓரக்கண் பார்வை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by பூவன் on Sun May 19, 2013 12:33 am

@ராஜு சரவணன் wrote:சும்மா செக் பண்ணுனேன் : ஓரக்கண் பார்வை

நீங்கள் தான் தூக்கத்தில் இருப்பது போல உள்ளது ...
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum