புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ம.க ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது  பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம்  ( படங்கள் ) Poll_c10பா.ம.க ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது  பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம்  ( படங்கள் ) Poll_m10பா.ம.க ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது  பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம்  ( படங்கள் ) Poll_c10 
49 Posts - 56%
heezulia

35 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ம.க ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது  பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம்  ( படங்கள் ) Poll_c10பா.ம.க ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது  பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம்  ( படங்கள் ) Poll_m10பா.ம.க ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது  பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம்  ( படங்கள் ) Poll_c10 
91 Posts - 59%

56 Posts - 36%

5 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ம.க ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் ( படங்கள் )

கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Fri May 17, 2013 11:20 am

மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும் என கேட்டு விழுப்பரத்தில் தடையை மீறி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் போராட்டம் நடத்த முயல அப்போது அவர் தொண்டர்களோடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதில் பாமகவினர் ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என சாலைமறியல், பேருந்துகள் மீது தாக்குதல், மரங்களை வெட்டிப்போட்டு மறியல், லாரிகள் மீது தாக்குதல் என நடத்த வடதமிழகத்தில் நடந்தது. இதனால் அரசாங்கம் போக்குவரத்தை நிறுத்தியது. ஒருவாரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளகினர்.

பாமகவினர் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியபோது திருவண்ணாமலை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் நோக்கி சென்றுக்கொண்டுயிருந்த கன்டெய்னர் லாரி மீது பைக்கில் வந்த சிலர் பெட்ரோல் குண்டை வீசினர். இதில் ஹரியானாவை சேர்ந்த லாரி டிரைவர் தீயில் சிக்கிக்கொண்டார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளித்தும் அது பயனளிக்காமல் இறந்துபோனார். அதோடு கண்டெய்னரில் இருந்த புத்தம் புதிய வண்டிகள் 50ம் எரிந்துப்போயின.

இந்த வழக்கில் திருவண்ணாமலையை அடுத்த கோட்டாங்கல்லை சேர்ந்த முருகன் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.

இந்நிலையில் நமக்கு வந்த சில தகவல்கள் அடிப்படையில் நாம் விசாரித்தபோது, கைது செய்யப்பட் டவர்களில் முக்கிய குற்றவாளி அதிமுக பிரமுகர் என்பதும், திமுக, பாமகவினரும் இதில் அடக்கம் என்ற தகவல் வந்தது.

அது யார் யார் என விசாரித்தபோது, முதல் குற்றவாளியான முருகன் - அதிமுக பிரமுகர், எக்ஸ் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்துள்ளார். பன்னீர்செல்வம் - அதிமுகவை சேர்ந்தவர், ஆர். மணி, அ. மணி – திமுககாரர்கள், பார்த்திபன், ஏழுமலை, ரமேஷ், ஏழுமலை, செல்வம் இவர்கள் 5 பேர் பாமகவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

இந்த தகவலை மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் கோ.க.மணி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் பேருந்துகள் மீது கல்வீசியது உட்பட பல விவகாரங்களில் பாமகவினர் மட்டும் ஈடுபடவில்லை மற்ற கட்சியினரும் ஈடுபட்டனர் என அறிக்கை வெளியிட்டார். தற்போது இந்த விவகாரம் கல் வீசியதில் பாமகவினர் மட்டும் ஈடுபடவில்லை மற்ற கட்சியினர் சிலரும் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உறுதியாகிறது.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=99518
[img][/img]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 17, 2013 11:27 am

அட போங்க பாஸ் - இவனுக யாரையுமே நம்ப முடியாது.

இன்னும் நம்பினா நம்மளவிட முட்டாப்பயக வேற யாருமே இல்ல.

கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Fri May 17, 2013 11:30 am

ஆம் யார் யார் கலவரம் பண்ணிணங்ன்னு இன்னும் சில மதங்களுக்குள் வெளிவந்து விடும்.

இதற்கு பாமக தான் பொறுப்பா? இல்லை பாமகவின் பெயரில் தாக்குதல் நடத்திய பிற கட்சியினர என்பது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 17, 2013 11:36 am

அதெல்லாம் வெளில வரவே வராது. அரசியல் ஆதாயத்திற்கு செய்த எத்தனையோ அராஜகங்கள், அட்டூழியங்கள், ஊழல்கள் என்னிக்கு வெளில வந்திருக்கு?

வரும் தேர்தலில் வேறு வழியே இல்லேன்னா அம்மாவோட பிச்சைல நாலு சீட்டு கெடச்சாலும் போட்டி போடுவாங்க இப்ப உதார் விடுறவங்க. கூட ரெண்டு சீட்டு குடுத்தா அய்யாகூட கை கோர்த்துப்பாறு.

அய்யாவும், அம்மாவும் தேசியக் கட்சிகளோட பேரம் பேசுவாங்க - காலம் காலமா நடக்குறதுதானே இது.

இதப் படிச்சமா - கொஞ்சம் டைம் பாஸ் ஆச்சான்னு இருக்கணும் - இல்லேன்னா உள்ள நிம்மதியும் போயிடும்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 17, 2013 11:57 am

மனிதன் என்றால் கொஞ்சமாவது சூடு சொரணை இருக்கனும் , இது எதுமே இல்லாத காசுக்கு கட்சி நடத்தும் , சீட்டு கொடுத்தால் பல்லை காட்டும் இவர்களை நாம் எதிலே சேர்ப்பது.

அப்படி என்ன கட்சி நடத்தி நீங்கள் மக்களுக்கு நல்லது செய்ய போறீங்க. எல்லாம் ஆட்சிக்கு வந்தால் கோடி கோடியா கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணம் தானே உங்களை கட்சி ஆரம்பிக்க சொன்னது, அறிக்கை விட செய்கிறது , போராட்டம் நடத்த செய்கிறது, தேர்தலில் போட்டி போடா செய்கிறது.

நீங்கள் நடத்தும் போராட்டம் உங்களின் நலனுக்காக மட்டுமே உங்கள் ஜாதி சார்ந்த போராட்டம் கிடையாது. உங்கள் ஜாதிக்கு இதுவரை என்ன நல்லது செய்தீர்கள் இன்னும் என்ன செய்ய போகிறீர்கள்.

உங்கள் குடும்பம் வாழ சம்பாதிக்க சொத்து சேர்க்க காசுக்கு கொடி தூக்கும் சிலரை வைத்துகொண்டு அவர்கள் மூலம் பலரை பிடித்து ஜாதியின் பெயர் சொல்லி தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வர துடிக்கும் உங்களை போன்றவர்களை மக்கள் ஏமாற்றுவார்கள் விரைவில்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 17, 2013 12:00 pm

கண்ணியம் கருதி எதுவும் சொல்ல வேண்டான்னு தான் சொல்லல ராஜூ - கிராமத்தான் கொஞ்சம் அவங்கள நம்புராறு போலிருக்கு - பாவம் அவரு.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri May 17, 2013 12:07 pm

என் ஜாதி என்று சொல்லும் இவர் எங்கே தனது வருமானத்தில் கொஞ்சம் தொகையை அவர் ஜாதிகாரர்களுக்கு செலவு செய்ய சொல்லுங்கள் பார்போம். பண்ணுவார....

தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேறு...

எவனோ ஒருவன் தன் குடும்பத்திற்கு சம்பாதிக்க உங்கள் குடும்பத்தை பலி கொடுக்காதீர்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக