ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 மாணிக்கம் நடேசன்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

சரிடா செல்லம்..! – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

நபிகள் நாயகம் – பொன்மொழிகள்
 ஜாஹீதாபானு

இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
 SK

நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ -Win மொழி:
 SK

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
 M.Jagadeesan

இலைகளில் பனித்துளி
 SK

கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம்
 SK

வேலை – ஒரு பக்க கதை
 SK

வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம்
 SK

காவல்துறையிலேயே இந்த நிலையா? கனிமொழி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்
 SK

ஸ்மார்ட்ஃபோனின் 5 தீமைகள் இவைதான்!
 ayyasamy ram

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அங்கயற்கண்ணி (மீனாட்சி) அம்மன் கோயில் கொடி மரம் தங்கத்தகடு பொருத்தும் பணி துவக்கம்!

View previous topic View next topic Go down

அங்கயற்கண்ணி (மீனாட்சி) அம்மன் கோயில் கொடி மரம் தங்கத்தகடு பொருத்தும் பணி துவக்கம்!

Post by சாமி on Sat May 11, 2013 1:04 pm

மதுரை அங்கயற்கண்ணி (மீனாட்சி) அம்மன் கோயில் கொடிமரத்திற்கு, தங்கத்தகடு பொருத்தும் பணி, நேற்று துவங்கியது. இக்கோயிலில் விழாக்கள் துவங்குவதை அறிவிக்கும் விதமாக, சுவாமி சன்னதி எதிரேயுள்ள பழமையான கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. யார் காலத்தில் இக்கொடிமரம் அமைக்கப்பட்டது என்ற விபரம் கிடைக்கவில்லை. பழமையான தேக்கு மரத்தில் கொடிமரம் செய்யப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன் அதில், பழுது ஏற்பட்டது.
இதை அடுத்து, புதிய கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, செங்கோட்டையில் இருந்து, புதிய தேக்கு மரம் கொண்டுவரப்பட்டது. அதை, வடக்காடி வீதியில் செதுக்கி, வடிவமைத்தனர். ஆகமவிதிப்படி, புதிய கொடிமரம் உருவாக்கப்பட்டுள்ளது. 67 அடி உயரமுள்ள புதிய கொடிமரத்திற்கு, 10.25 கிலோ எடையுள்ள தங்கத்தகடு பதிக்க, கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக கோயில் நகைகளை பயன்படுத்த முதல்வர், ஜெயலலிதா அனுமதி வழங்கினார். இதையடுத்து, ரூ.3 கோடியில், 10.25 கிலோ எடையில் கொடிமரத்திற்கு தங்கத்தகடு பொருத்தும் பணி, நேற்று துவங்கியது.

கோயில் தேர் பாதுகாப்பு: மதுரை:மதுரை அங்கயற்கண்ணி அம்மன் கோயில் தேர்கள் பாதுகாப்பில், போலீசாருக்கு பதில், மாஜி ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.இக்கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை தொடர்ந்து, கோயில் மட்டுமில்லாமல், கீழமாசிவீதியில் நிறுத்தப்பட்டுள்ள இரு தேர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒரு தேருக்கு ஒரு எஸ்.ஐ., உட்பட மூன்று போலீசார், சுழற்சி முறையில், 24 மணி நேரம் பணிபுரிந்தனர்.இந்நிலையில், மத்திய உளவுத்துறை அறிவுரைப்படி, கோயில் நிர்வாகம் சார்பில், பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள், கோயிலின் முக்கிய பகுதிகளில் பணிபுரிகின்றனர். இதில், இருவர் நேற்று முதல் தேர் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2398
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum