ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 SK

அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
 SK

கொள்ளிடம் பழைய பாலம் இடிக்கப்படும்
 SK

மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
 SK

அதிமுக செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
 SK

கேரளாவில் மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்
 SK

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’
 SK

ரொம்ப நல்லவன் – ஒரு பக்க கதை
 SK

ஐடியா – ஒரு பக்க கதை
 SK

உஷார் மாப்பிள…!! – ஒரு பக்க கதை
 SK

மீண்டெழுந்து வருகிறது இந்தியாவின் வாட்ஸ் ஆப்.
 ayyasamy ram

‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் - - பவித்ரா ரவிச்சந்திரன்
 ayyasamy ram

வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
 ayyasamy ram

நல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து
 ayyasamy ram

ARIHANT புத்தகத்தின் விலங்கியல் பகுதி தமிழ் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

வால் எங்கே, முன்னிரண்டு கால் எங்கே’
 சிவனாசான்

TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் பொது அறிவுக்கு படிக்கும் ARIHANT புத்தகத்தின் அரசியலமைப்பு பகுதி தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது
 சிவனாசான்

June மற்றும் July நடப்பு நிகழ்வுகள் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 400 வினா மற்றும் விடையுடன்
 சிவனாசான்

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி
 சிவனாசான்

RRB இரயில்வே தேர்வுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட முக்கிய கணிதம்(both english & tamil) pdf-ஆக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆசை ஒருமாதிரி இருந்தாலும், யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது
 SK

2017 - 2018 ஆண்டு TNPSC நடந்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வரலாறு கேள்விகள் பகுதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது
 thiru907

ஆயக்குடி பயிற்சி மையம் (12-08-2018) அன்று வெளியிட்ட முக்கிய பொது அறிவு, தமிழ் , திறனறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா மற்றும் விடை
 thiru907

6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

''கேசரியைப் பார்த்ததும், வாரணம் அலறுகிறதோ!'
 T.N.Balasubramanian

அந்த ஈனஸ்வரக் குரல் வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்தது’-
 SK

அருட்களஞ்சியம்
 ayyasamy ram

தலைவன் தேனீயிடம் கேட்காமல் வண்டிடம் கேட்டதுதான் இதில் உள்ள பொருள் குற்றம்.
 SK

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

வாரியார் வாழ்க்கையில்...
 SK

முத்துலட்சுமி ராகவன் எழுதிய/எழுத ஆரம்த்திருக்கும்" எண்ணியிருந்தது ஈடேற"… எட்டு பாக நாவல்
 udhayam72

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 Mr.theni

நிறம் மாறும் தமிழகம் - மாறுமா கொடுமை.
 Mr.theni

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி
 Mr.theni

சரவண கோலங்கள்
 SK

செய்தி சுருக்கம் - தினமணி
 SK

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்
 SK

சித்தப்பாவின் ‘விட்டு’கள்
 ayyasamy ram

கையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்!
 SK

அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வல்லமையை பறைசாற்றிய வாஜ்பாய்
 SK

ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத் தோற்றம் வெளியானது
 SK

தினம் நல்லா தூங்கணுமா..!? இதைப் படிங்க முதல்ல..!
 SK

வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது - மதியம் வரை அஞ்சலி
 ayyasamy ram

டைட்டானிக் கப்பலின் நிஜக் காதல்... வெளிவராத ஒரு ஃப்ளாஷ்பேக்!
 SK

இந்தப் பையனை ஞாபகமிருக்கா?
 SK

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 SK

என் காலில் விழுந்த மகராசன்: சின்னப்பிள்ளை உருக்கம்
 SK

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் இரவில் சாப்பிடாதீங்க...
 SK

கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
 sanji

வீரயுக நாயகன் வேள் பாரி - 95 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மருத்துவக் குறிப்புகள்
 ayyasamy ram

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு; தமிழகத்திற்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு
 T.N.Balasubramanian

ரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...
 udhayam72

Aug 15 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

இந்த வார இதழ்கள் சில ஆகஸ்ட்
 Meeran

கேரளாவில் 35 அடி பாலத்தை விரைவாக கட்டி 100 பேரை மீட்ட மீட்புப் படையினர்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சம்திங்' வாங்க மாட்டேன்!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by மதுமிதா on Wed May 08, 2013 4:24 pm

First topic message reminder :

"ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்?"
"கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!"

"பொறுப்பான ஆசிரியர் பதவியில இருக்கற நீங்க, காலையிலேயே குடிச்சுட்டு ஸ்கூலுக்கு வரலாமா?"
"எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு 'கிளாஸ்'போடுங்கனு டாக்டர் தான் சார் அறிவுறுத்தினார்."

"கோழியில இருந்து தான்டா முட்டை வந்தது." "அது எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற...
"சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது. அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!"

முதலாளி தன் மேலாளரிடம்... ஏம்பா.. அந்த மொக்கையைப் பார்த்தாலே ஏதோ ரவுடி போல இருக்கு.. முகத்துல அரிவாள் வெட்டு தழும்பு எல்லாம் இருக்கு.. அவனைப் போய் கேஷியரா போட்டு இருக்கியே.. பணத்தைத் தூக்கிட்டு ஓடிட்டான்னா..? அந்தத் தழும்பை அடையாளமா போலீசுக்கு சொல்லலாம் சார்..!

மானேஜர்: "இனிமே, 'சம்திங்' வாங்க மாட்டேன்'னு 'சத்தியம்' பண்ணுங்க!"
கிளார்க்: "சரி, சார்! 'எவ்வளவு' தருவீங்க?"
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by மதுமிதா on Wed May 08, 2013 5:43 pm

@balakarthik wrote:
madhukrish wrote:கவித கவித கவித...............................................
ஏன் பூவணை கழுத கழுதனு திட்டுறிங்க பாவம் பூவன்
அயோ அம்மா நா இல்லைங்கோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 5:43 pm

@யினியவன் wrote:டெரரையே டர்ராக்கிய வரிகளா அவை?
அதுவும் சாதா டர் இல்லை சாலிட்டர், மானிட்டர் , இதுபோல பெரிய டர்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by யினியவன் on Wed May 08, 2013 5:44 pm

கழுதைக்கு வந்த சோதனை சாரி சாரி
கவுதைக்கு வந்த சோதனை அய்யய்யோ
வெரி சாரி பூவனுக்கு வந்த சோதனை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by பூவன் on Wed May 08, 2013 5:46 pm

@யினியவன் wrote:கழுதைக்கு வந்த சோதனை சாரி சாரி
கவுதைக்கு வந்த சோதனை அய்யய்யோ
வெரி சாரி பூவனுக்கு வந்த சோதனை

கழுத்துக்கு வந்த சோதனை அது
கழுதையினு வந்தது வேதனை
கவுதையும் கத்துது கண்ணீரோடு ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 5:46 pm

@யினியவன் wrote:கழுதைக்கு வந்த சோதனை சாரி சாரி
கவுதைக்கு வந்த சோதனை அய்யய்யோ
வெரி சாரி பூவனுக்கு வந்த சோதனை
சோதனையிலையும் சாதனை செயவேனுனு
ரோதனை பண்ணும் பூவனுக்கு
போதனை சொல்ல வந்தவர் கவிதையால்
வேதனை அடைந்து ஒரே அடியாக போயிட்டாரே
ஐயகோ நாலு புள்ளி ரெண்டு கேள்விகுறி மூணு ஆச்சர்யகுறி

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by யினியவன் on Wed May 08, 2013 5:47 pm

madhukrish wrote:
@balakarthik wrote:
madhukrish wrote:கவித கவித கவித...............................................
ஏன் பூவணை கழுத கழுதனு திட்டுறிங்க பாவம் பூவன்
அயோ அம்மா நா இல்லைங்கோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
நீங்க இல்லைன்றது ஓகே ஆனா எப்படி பூவணை அப்படி நீங்க சொல்லப் போச்சு?

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by மதுமிதா on Wed May 08, 2013 5:50 pm

கழுதைய கழுதனு சொல்லலாம் பூவணை எப்படி அப்படி சொல்வேன்
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by பூவன் on Wed May 08, 2013 5:51 pm

madhukrish wrote:கழுதைய கழுதனு சொல்லலாம் பூவணை எப்படி அப்படி சொல்வேன்

இனம் இனத்தோடு தானே சேரும்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 5:52 pm

madhukrish wrote:கழுதைய கழுதனு சொல்லலாம் பூவணை எப்படி அப்படி சொல்வேன்
ஆனா அந்த கழுதைக்கு பூவனுனு பேர் வச்சதால தான் பூவனுனு சொன்னேன்னு பெயர்விளக்கம் கொடுக்குறிங்க அப்படித்தானே

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by மதுமிதா on Wed May 08, 2013 5:52 pm

பூவன் உங்க friend லிஸ்ட் ஐ பார்க்கலாமா நான்?
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 5:53 pm

@பூவன் wrote:
madhukrish wrote:கழுதைய கழுதனு சொல்லலாம் பூவணை எப்படி அப்படி சொல்வேன்

இனம் இனத்தோடு தானே சேரும்

இனம் இனத்தோடு சேர்ந்தாள் ஜனம் இருக்கமுடியாது பூவன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by யினியவன் on Wed May 08, 2013 5:54 pm

madhukrish wrote:கழுதைய கழுதனு சொல்லலாம் பூவணை எப்படி அப்படி சொல்வேன்
வேறு எப்படி சொல்லுவீங்க?

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by பூவன் on Wed May 08, 2013 5:55 pm

madhukrish wrote:பூவன் உங்க friend லிஸ்ட் ஐ பார்க்கலாமா நான்?

அதான் ஒரு பக்கம் இருக்கே லிஸ்ட்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by பூவன் on Wed May 08, 2013 5:56 pm

@யினியவன் wrote:
madhukrish wrote:கழுதைய கழுதனு சொல்லலாம் பூவணை எப்படி அப்படி சொல்வேன்
வேறு எப்படி சொல்லுவீங்க?

அதான் நீங்களும் சொல்லிடீங்களே ஆனாலும் எனக்கு கற்பூர வாசனை தெரியும்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 5:56 pm

@பூவன் wrote:
madhukrish wrote:பூவன் உங்க friend லிஸ்ட் ஐ பார்க்கலாமா நான்?
அதான் ஒரு பக்கம் இருக்கே லிஸ்ட்
அதான் பூவன் எப்பவும் ஒருபக்கமாகவே இருக்காரா

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by பூவன் on Wed May 08, 2013 5:56 pm

@balakarthik wrote:
madhukrish wrote:கழுதைய கழுதனு சொல்லலாம் பூவணை எப்படி அப்படி சொல்வேன்
ஆனா அந்த கழுதைக்கு பூவனுனு பேர் வச்சதால தான் பூவனுனு சொன்னேன்னு பெயர்விளக்கம் கொடுக்குறிங்க அப்படித்தானே

எத்தனை நாள் ஆசை அண்ணா ? இப்படி கூப்பிட
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 5:59 pm

@பூவன் wrote:
@balakarthik wrote:
madhukrish wrote:கழுதைய கழுதனு சொல்லலாம் பூவணை எப்படி அப்படி சொல்வேன்
ஆனா அந்த கழுதைக்கு பூவனுனு பேர் வச்சதால தான் பூவனுனு சொன்னேன்னு பெயர்விளக்கம் கொடுக்குறிங்க அப்படித்தானே

எத்தனை நாள் ஆசை அண்ணா ? இப்படி கூப்பிட
கற்பூரவள்ளி வாசனை தெரிந்த பூவனே நான் அப்படி கூப்பிடல நம்ம மதுத்தான் கூபிட்டாங்கனு கன்பாம் பன்ன்கிகிட்டு இருக்கேன் வேறொன்றும் நானறியேன் பூவம்பழமே

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by பூவன் on Wed May 08, 2013 6:01 pm

@balakarthik wrote:
@பூவன் wrote:
@balakarthik wrote:
madhukrish wrote:கழுதைய கழுதனு சொல்லலாம் பூவணை எப்படி அப்படி சொல்வேன்
ஆனா அந்த கழுதைக்கு பூவனுனு பேர் வச்சதால தான் பூவனுனு சொன்னேன்னு பெயர்விளக்கம் கொடுக்குறிங்க அப்படித்தானே

எத்தனை நாள் ஆசை அண்ணா ? இப்படி கூப்பிட
கற்பூரவள்ளி வாசனை தெரிந்த பூவனே நான் அப்படி கூப்பிடல நம்ம மதுத்தான் கூபிட்டாங்கனு கன்பாம் பன்ன்கிகிட்டு இருக்கேன் வேறொன்றும் நானறியேன் பூவம்பழமே

அதான் கன்பார்ம் பண்ணிடீங்களே
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by மதுமிதா on Wed May 08, 2013 6:03 pm

நான் ஏதும் சொல்லல பூவன் -னே இப்போ ஒத்துக்கிட்டாரு என்ன விடுருங்க சாமி ...................... :அடபாவி:
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by பூவன் on Wed May 08, 2013 6:03 pm

@balakarthik wrote:
@பூவன் wrote:
madhukrish wrote:பூவன் உங்க friend லிஸ்ட் ஐ பார்க்கலாமா நான்?
அதான் ஒரு பக்கம் இருக்கே லிஸ்ட்
அதான் பூவன் எப்பவும் ஒருபக்கமாகவே இருக்காரா

அதில் மறுபக்கம் தான் நீங்கள் இருக்கீங்களே
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 6:03 pm

@பூவன் wrote:அதான் கன்பார்ம் பண்ணிடீங்களே
கன்பாம் பண்ணினது கையளவு
கன்பாமாகாதது கடலளவுனு

அவ்வைஷ்ண்முகி பாட்டி அப்புசூடில சொல்லிருக்காங்க பூவன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by பூவன் on Wed May 08, 2013 6:06 pm

@balakarthik wrote:
@பூவன் wrote:அதான் கன்பார்ம் பண்ணிடீங்களே
கன்பாம் பண்ணினது கையளவு
கன்பாமாகாதது கடலளவுனு

அவ்வைஷ்ண்முகி பாட்டி அப்புசூடில சொல்லிருக்காங்க பூவன்

இது ஏதோ மப்புல சொன்ன மாறி தப்பா இருக்கு
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 6:06 pm

madhukrish wrote:நான் ஏதும் சொல்லல பூவன் -னே இப்போ ஒத்துக்கிட்டாரு என்ன விடுருங்க சாமி ...................... :அடபாவி:
அப்படியெல்லாம் விட முடியாது இப்பத்தான் இந்த பதிவு நாலு பக்கதிர்க்கே வந்திருக்கு பிரச்சனை பதிவு மாதிரி 40 பக்கத்திற்கு போகவேண்டாமா மது பூவணை வச்சுத்தான் இப்பொழுதுக்கு ஒப்பேத்தனும்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 6:08 pm

@பூவன் wrote:இது ஏதோ மப்புல சொன்ன மாறி தப்பா இருக்கு
அப்பு நாம மப்புல சொன்னாத்தான் அது சரியாவே இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by பூவன் on Wed May 08, 2013 6:12 pm

@balakarthik wrote:
madhukrish wrote:நான் ஏதும் சொல்லல பூவன் -னே இப்போ ஒத்துக்கிட்டாரு என்ன விடுருங்க சாமி ...................... :அடபாவி:
அப்படியெல்லாம் விட முடியாது இப்பத்தான் இந்த பதிவு நாலு பக்கதிர்க்கே வந்திருக்கு பிரச்சனை பதிவு மாதிரி 40 பக்கத்திற்கு போகவேண்டாமா மது பூவணை வச்சுத்தான் இப்பொழுதுக்கு ஒப்பேத்தனும்

நாங்கெல்லாம் எதுக்கு அசரவே மாட்டோம்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum