ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சம்திங்' வாங்க மாட்டேன்!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by மதுமிதா on Wed May 08, 2013 4:24 pm



"ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்?"
"கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!"

"பொறுப்பான ஆசிரியர் பதவியில இருக்கற நீங்க, காலையிலேயே குடிச்சுட்டு ஸ்கூலுக்கு வரலாமா?"
"எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு 'கிளாஸ்'போடுங்கனு டாக்டர் தான் சார் அறிவுறுத்தினார்."

"கோழியில இருந்து தான்டா முட்டை வந்தது." "அது எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற...
"சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது. அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!"

முதலாளி தன் மேலாளரிடம்... ஏம்பா.. அந்த மொக்கையைப் பார்த்தாலே ஏதோ ரவுடி போல இருக்கு.. முகத்துல அரிவாள் வெட்டு தழும்பு எல்லாம் இருக்கு.. அவனைப் போய் கேஷியரா போட்டு இருக்கியே.. பணத்தைத் தூக்கிட்டு ஓடிட்டான்னா..? அந்தத் தழும்பை அடையாளமா போலீசுக்கு சொல்லலாம் சார்..!

மானேஜர்: "இனிமே, 'சம்திங்' வாங்க மாட்டேன்'னு 'சத்தியம்' பண்ணுங்க!"
கிளார்க்: "சரி, சார்! 'எவ்வளவு' தருவீங்க?"
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 4:38 pm

நல்ல ஜோக்ஸ் சிரிக்க சொல்லி சிருமூலையியிளிருந்து பெருமூலைக்கு SMS அனுப்பிருக்கேன் கண்டிப்பா அப்படி ஒன்னு இருந்து SMS டெலிவரி ஆனா நாளைக்குள்ள கட்டாயம் சிரிசுடறேன் ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி எஹெ ஜாலி சிரி அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by யினியவன் on Wed May 08, 2013 4:41 pm

கிட்னி என்பதே மூளை எனப்படுவது பாலா புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by DERAR BABU on Wed May 08, 2013 4:41 pm

@balakarthik wrote:நல்ல ஜோக்ஸ் சிரிக்க சொல்லி சிருமூலையியிளிருந்து பெருமூலைக்கு SMS அனுப்பிருக்கேன் கண்டிப்பா அப்படி ஒன்னு இருந்து SMS டெலிவரி ஆனா நாளைக்குள்ள கட்டாயம் சிரிசுடறேன் ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி எஹெ ஜாலி சிரி அருமையிருக்கு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 4:42 pm

@யினியவன் wrote:கிட்னி என்பதே மூளை எனப்படுவது பாலா புன்னகை
அச்சோ இது தெரியாம போனவாரம் ஒரு சேட்டுகிட்ட ரெண்டு லட்சத்திற்கு விலை பேசிட்டேனே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by யினியவன் on Wed May 08, 2013 4:43 pm

எட்டயபுர விருந்தாளியே வருக வருக



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by DERAR BABU on Wed May 08, 2013 4:45 pm

வந்துட்டேன் , நலமா இனியவரே ? பாலா எப்டி கீறிங்க ?
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 4:46 pm

@யினியவன் wrote:எட்டயபுர விருந்தாளியே வருக வருக
அவரு காலையிலையே வந்துட்டாரு இவ்வுளவு நேரம் இங்கே மறைந்திருந்து பார்த்த மர்மமென்னனு கேளுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by யினியவன் on Wed May 08, 2013 4:53 pm

@balakarthik wrote:
@யினியவன் wrote:எட்டயபுர விருந்தாளியே வருக வருக
அவரு காலையிலையே வந்துட்டாரு இவ்வுளவு நேரம் இங்கே மறைந்திருந்து பார்த்த மர்மமென்னனு கேளுங்க
மாம்ஸ் வீட்ல செம கவனிப்பாம் - அந்த பயம் தெளிய நேரமாயிடுச்சாம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by ஜாஹீதாபானு on Wed May 08, 2013 4:53 pm

ஹா ஹா சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 4:55 pm

@யினியவன் wrote:மாம்ஸ் வீட்ல செம கவனிப்பாம் - அந்த பயம் தெளிய நேரமாயிடுச்சாம்

அடடே ஒரு டெரரெ டர் ஆகிறதே அப்படின்னு பூவனை விட்டு கவிதை எழுத சொல்லவேண்டியதுத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by DERAR BABU on Wed May 08, 2013 4:59 pm

ஆ கவிதையா ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by யினியவன் on Wed May 08, 2013 5:01 pm

@DERAR BABU wrote:ஆ கவிதையா ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அடியே அடியே உன் வீட்டவரின் அடியே மேல் என
மேல் துண்டை உதறிட்டு எட்டயபுரம் கிளம்புறீங்களா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 5:02 pm

@DERAR BABU wrote:ஆ கவிதையா ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இல்லை இது பூவனின் கா..... கவிதை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by பூவன் on Wed May 08, 2013 5:03 pm

@balakarthik wrote:
@DERAR BABU wrote:ஆ கவிதையா ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இல்லை இது பூவனின் கா..... கவிதை

நான் கவிதை இனி எழுத போவதே இல்லை
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 5:08 pm

@பூவன் wrote:
@balakarthik wrote:
@DERAR BABU wrote:ஆ கவிதையா ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இல்லை இது பூவனின் கா..... கவிதை

நான் கவிதை இனி எழுத போவதே இல்லை
அடடா கவிதை கவிதை பேஷ் நல்லாருக்கு பூவன் இந்த ஒருவரி கவிதை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by DERAR BABU on Wed May 08, 2013 5:12 pm

@பூவன் wrote:
@balakarthik wrote:
@DERAR BABU wrote:ஆ கவிதையா ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இல்லை இது பூவனின் கா..... கவிதை

நான் கவிதை இனி எழுத போவதே இல்லை

இதென்ன கவிதைக்கு வந்த சோதனை ...
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by பூவன் on Wed May 08, 2013 5:19 pm

@balakarthik wrote:
@பூவன் wrote:
@balakarthik wrote:
@DERAR BABU wrote:ஆ கவிதையா ! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இல்லை இது பூவனின் கா..... கவிதை

நான் கவிதை இனி எழுத போவதே இல்லை
அடடா கவிதை கவிதை பேஷ் நல்லாருக்கு பூவன் இந்த ஒருவரி கவிதை

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 5:31 pm

அடே இந்த இரண்டு வரி மவுனகவிதையும் நல்லாவே இருக்கு பூவன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by யினியவன் on Wed May 08, 2013 5:31 pm

அழுகையே கவிதையாக
கவிதையே அழுகையாக



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 5:36 pm

@யினியவன் wrote:
அழுகையே கவிதையாக
கவிதையே அழுகையாக
அழுகையே கவிதையானா அது காவியம்
கவிதையே அழுதா அது ஓவியம்
அதுவும் அது பூவனின் கவிதையா இருந்தா மிகபெரும் அபாயம் அப்படின்னு நம்ம டெரர் அண்ணன் சொல்லுறாரு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by பூவன் on Wed May 08, 2013 5:38 pm

@யினியவன் wrote:
அழுகையே கவிதையாக
கவிதையே அழுகையாக

கவிதை கண்ணீர் ....

கண்ணீரை சொல்லிடும் போது
சொற்களும் அழுகிறதே என்று ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by மதுமிதா on Wed May 08, 2013 5:39 pm

@பூவன் wrote:
@யினியவன் wrote:
அழுகையே கவிதையாக
கவிதையே அழுகையாக

கவிதை கண்ணீர் ....

கண்ணீரை சொல்லிடும் போது
சொற்களும் அழுகிறதே என்று ....
கவித கவித கவித...............................................
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by யினியவன் on Wed May 08, 2013 5:41 pm

@balakarthik wrote:
அழுகையே கவிதையானா அது காவியம்
கவிதையே அழுதா அது ஓவியம்
அதுவும் அது பூவனின் கவிதையா இருந்தா மிகபெரும் அபாயம் அப்படின்னு நம்ம டெரர் அண்ணன் சொல்லுறாரு
டெரரையே டர்ராக்கிய வரிகளா அவை?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik on Wed May 08, 2013 5:42 pm

madhukrish wrote:கவித கவித கவித...............................................
ஏன் பூவணை கழுத கழுதனு திட்டுறிங்க பாவம் பூவன்


Last edited by balakarthik on Wed May 08, 2013 5:44 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum