ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by ராஜு சரவணன் on Tue May 07, 2013 11:31 pm



- வாழ்கையில் தேங்காய் எண்ணெய்,சாம்பு,சீயக்காய், முடிவெட்டுதல், சீப்பு வாங்கும் செலவு போன்றவை இல்லை. இதன் மூலம் ஆண்டுக்கு கணிசமான தொகையை வங்கியில் சேமிக்கலாம்.

- மழை பெய்ந்தால் குடையை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, வழுகையில் விழும் தண்ணியை கையால் வலித்து விட்டு நம் வேலையை பார்க்கலாம்.

- வழுக்கை இல்லாத துரதிஷ்டசாலிகள் தலை வாரும்போது கண்ணாடியாய் இருந்து நமது திறமையை காட்டலாம்.

- பளபளவென இருக்கும் வழுக்கையில் ஹெல்மெட் போல பெயிண்ட் அடித்து ட்ராபிக் போலிசுக்கு டிமிக்கி கொடுக்கலாம்.

- காக்க கக்கா போனால் மற்றவர்களை போல் தலையை தண்ணி உற்றி கழுவ தேவை இல்லை, அருகில் இருக்கும் கரண்டு கம்பத்தில் தலையை வைத்து துடைத்து கொள்ளாலாம்.

- வயதானவர்கள் வழுக்கையை போல மீசையில் இருக்கும் நரைத்த அஞ்சாறு முடிகளை புடுங்கி எறிந்துவிட்டு சிவாஜி படத்தில் ரஜினி போல் ஸ்டைல் பண்ணி கல்லூரி வாசலில் காத்திருக்கலாம்.

- வழுக்கை இல்லாத துரதிஷ்டசாலிகள் தொப்பி அணித்து கிழே குனிந்தாலே தொப்பி விழுந்துவிடும், வலுகையுள்ளவர்கள் தொப்பி அணிந்து தரையில் உடுண்டு பிரண்டாலும் தொப்பி கிழே விழுகாது. இது போன்ற சந்தர்பங்களில் நம் திறமையை மற்றவர்களிடம் வெகுவாக காண்பிக்கலாம்.

- மனைவியிடம் அடி வாங்கும் போது முடியை பிடித்து முதுகில் குத்து வாங்குவதில் இருந்து தப்பித்து அப்படியே வழுக்கையை வைத்து மனைவிக்கு ஒரு எத்து விடலாம்.

- வழுக்கை தலைகொண்ட தலைவர்களுக்கு சமுகத்தில் கிடைக்கும் மரியாதையை கண்டு நாமும் அதே இனத்தை சேர்த்தவன் என கர்வம் கொள்ளலாம்.

இது போன்ற நல்ல பல பயன்களை கொண்ட வழுக்கைக்கு வாழ்த்து சொல்வோம்.
இருக்கும் சில முடிகளையும் பீய்த்து கொள்வோம்.


Last edited by ராஜு சரவணன் on Wed May 08, 2013 12:00 am; edited 5 times in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by யினியவன் on Tue May 07, 2013 11:44 pm

அடடா என்ன ஆராய்ச்சி என்ன ஆராய்ச்சி சூப்பருங்க

இவ்ளோ அனுபவிச்சு சொல்றப்பவே தெரியுது நீங்க எப்படீன்னு சிரிப்பு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by ராஜு சரவணன் on Tue May 07, 2013 11:51 pm

@யினியவன் wrote:அடடா என்ன ஆராய்ச்சி என்ன ஆராய்ச்சி சூப்பருங்க

இவ்ளோ அனுபவிச்சு சொல்றப்பவே தெரியுது நீங்க எப்படீன்னு சிரிப்பு



போங்க பாஸ் நாங்கெல்லாம் இந்த வகையறாவ சேந்தவங்க தெரியுமா. புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by யினியவன் on Wed May 08, 2013 12:04 am

அதான் சட்டைய பிடிங்கிட்டு திரிய விட்டுட்டாங்களா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by ராஜு சரவணன் on Wed May 08, 2013 12:18 am

வெள்ள நிவாரண நிதிக்கு பணத்துக்கு பதில் சட்டைய இனாமா கொடுத்துடேன். புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by யினியவன் on Wed May 08, 2013 12:30 am

சட்டையை சட்டை செய்யாத இளகிய மனசுங்க உங்களுக்கு.

ரஹ்மான் கண்ணுல பட்டா நீங்கதான் அடுத்த சூப்பர் ஹிட் பாடகர் இந்த ஷ்டைலுக்காகவே புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by ராஜு சரவணன் on Wed May 08, 2013 12:36 am

@யினியவன் wrote:சட்டையை சட்டை செய்யாத இளகிய மனசுங்க உங்களுக்கு.

ரஹ்மான் கண்ணுல பட்டா நீங்கதான் அடுத்த சூப்பர் ஹிட் பாடகர் இந்த ஷ்டைலுக்காகவே புன்னகை

நீங்கள் தான் என் சட்டை ஆலோசகர். அதுக்காக பீஸ் எல்லாம் கேக்காதிங்க


Last edited by ராஜு சரவணன் on Wed May 08, 2013 12:38 am; edited 1 time in total

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by யினியவன் on Wed May 08, 2013 12:38 am

எனக்கு நீங்க மட்டை ஆலோசகரா? (சரக்கடிச்சு மட்டை ஆக)



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by ராஜு சரவணன் on Wed May 08, 2013 12:43 am

@யினியவன் wrote:எனக்கு நீங்க மட்டை ஆலோசகரா? (சரக்கடிச்சு மட்டை ஆக)

இப்போதைக்கு நான் மொட்டையை மட்டும் ஆராய்ச்சி செய்யும் மொட்டை ஆலோசகர்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by யினியவன் on Wed May 08, 2013 12:50 am

அப்ப அந்த முடி கெட்டப்பு செட்டப்பா அப்பு?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by ராஜு சரவணன் on Wed May 08, 2013 1:04 am

@யினியவன் wrote:அப்ப அந்த முடி கெட்டப்பு செட்டப்பா அப்பு?

உண்மையில் நான் மொட்டை இல்லிங்கோ நம்புங்கோ. சோகம்


ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by யினியவன் on Wed May 08, 2013 1:06 am

பாருங்க இதுல கூட மீசை தான் இருக்கு புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by ராஜு சரவணன் on Wed May 08, 2013 1:11 am

@யினியவன் wrote:பாருங்க இதுல கூட மீசை தான் இருக்கு புன்னகை

அது மீசை இல்ல வண்டி மை ஒரு பரதேசி இப்படி பண்ணிவிட்டுடான் புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by யினியவன் on Wed May 08, 2013 1:21 am

டிரக்டர் பாலா கண்ணுல மாட்டி இருப்பீங்க அதான்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by ராஜு சரவணன் on Wed May 08, 2013 3:15 pm

இந்தா பாலா வந்துடாரு..

பாலா அண்ணா உங்களை பற்றி யினியவன் ஏதேதோ சொல்லுறாரு. புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by உதயசுதா on Wed May 08, 2013 3:17 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by யினியவன் on Wed May 08, 2013 3:17 pm

பக்கிய பரதேசியா ஆக்கறதும்
பரதேசிய பக்கியா ஆக்கறதும்
பாலாவுக்கு கைவந்த கலை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by ராஜா on Wed May 08, 2013 3:57 pm

- பளபளவென இருக்கும் வழுக்கையில் ஹெல்மெட் போல பெயிண்ட் அடித்து ட்ராபிக் போலிசுக்கு டிமிக்கி கொடுக்கலாம்.
சூப்பர்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by பூவன் on Wed May 08, 2013 3:57 pm

@யினியவன் wrote:பக்கிய பரதேசியா ஆக்கறதும்
பரதேசிய பக்கியா ஆக்கறதும்
பாலாவுக்கு கைவந்த கலை

நீங்க சொல்வது டைரடக்கரு பாலா தானே ...
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by ராஜு சரவணன் on Wed May 08, 2013 3:59 pm

@பூவன் wrote:
@யினியவன் wrote:பக்கிய பரதேசியா ஆக்கறதும்
பரதேசிய பக்கியா ஆக்கறதும்
பாலாவுக்கு கைவந்த கலை

நீங்க சொல்வது டைரடக்கரு பாலா தானே ...

நம்ம ஈகரை பாலாவை இயக்குனர் பாலாவாக்கி விட்டார் நம் இனியவன்.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by பூவன் on Wed May 08, 2013 4:00 pm

@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:
@யினியவன் wrote:பக்கிய பரதேசியா ஆக்கறதும்
பரதேசிய பக்கியா ஆக்கறதும்
பாலாவுக்கு கைவந்த கலை

நீங்க சொல்வது டைரடக்கரு பாலா தானே ...

நம்ம ஈகரை பாலாவை இயக்குனர் பலாவாக்கி விட்டார் நம் இனியவன்.

அவர் எப்போதுமே இயக்கு நற் தானே ...
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by பாலாஜி on Wed May 08, 2013 4:02 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by ராஜு சரவணன் on Wed May 08, 2013 4:10 pm

@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:
@யினியவன் wrote:பக்கிய பரதேசியா ஆக்கறதும்
பரதேசிய பக்கியா ஆக்கறதும்
பாலாவுக்கு கைவந்த கலை

நீங்க சொல்வது டைரடக்கரு பாலா தானே ...

நம்ம ஈகரை பாலாவை இயக்குனர் பலாவாக்கி விட்டார் நம் இனியவன்.

அவர் எப்போதுமே இயக்கு நற் தானே ...

இது ஏன் சொல்லுக்கு இடையில் இவ்வளவு கேப்பு...

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by பூவன் on Wed May 08, 2013 4:13 pm

@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:
@ராஜு சரவணன் wrote:
@பூவன் wrote:
@யினியவன் wrote:பக்கிய பரதேசியா ஆக்கறதும்
பரதேசிய பக்கியா ஆக்கறதும்
பாலாவுக்கு கைவந்த கலை

நீங்க சொல்வது டைரடக்கரு பாலா தானே ...

நம்ம ஈகரை பாலாவை இயக்குனர் பலாவாக்கி விட்டார் நம் இனியவன்.

அவர் எப்போதுமே இயக்கு நற் தானே ...

இது ஏன் சொல்லுக்கு இடையில் இவ்வளவு கேப்பு...

அது தான் இங்கே ஆப்பு ? கண்ணுக்கு தெரியாது .....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by ராஜு சரவணன் on Wed May 08, 2013 4:15 pm

ஒ இது ஆப்பு வைக்க பயன்படும் கேப்பா...புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: வழுக்கையால் ஏற்படும் நன்மைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum