புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10 
11 Posts - 4%
prajai
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10 
9 Posts - 4%
Jenila
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_m10அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் !


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 02, 2013 8:42 pm

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Img1130502022_1_1

வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன்கூடிய அஞ்சல் தலைகளை அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் ஒன்று சென்னை தபால் அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது.

"எனது அஞ்சல் தலை' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து அஞ்சல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய அஞ்சல் தலைகளை வெளியிட அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் அஞ்சல் தலைகளின் இடதுபுறத்தில் வாடிக்கையாளர்களின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். ரூ.5 மதிப்பு கொண்ட இந்த அஞ்சல் தலைகளை இந்தியா முழுக்க தபால்களை அனுப்பப் பயன்படுத்தலாம். "எனது அஞ்சல்தலை' தேவைப்படும் வாடிக்கையாளர்கள், வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அண்ணா சாலையில் உள்ள அஞ்சல்தலை சேகரிப்பு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி : வெப் துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 03, 2013 2:09 pm

அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 03, 2013 2:12 pm

கடிதம் எழுதும் பழக்கத்தை இளைஞர்களிடம் மீண்டும் தூண்டுமா?

தூண்டினால் நன்று - நல்ல முயற்சி சூப்பருங்க




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri May 03, 2013 2:35 pm

சூப்பர் தல, மாணிக்கம் ஐயா ராரா சொல்வது போல அப்படியே சிட்டிசன் ்அஜித போலவே இருக்கிறார். உங்க வீட்டில் தானே புகைப்படம் எடுத்தீங்க அப்புறம் ஏன் ஐயா அவர் வீட்டில் இருப்பது போல இப்படி அடங்கி ஒடுங்கி நிற்கிரார்.

கார்த்திகாவை நன்றாக சாப்பிட சொல்லவும் அப்போ தான் தாய்க்கும் சேய்க்கும் நல்லது.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 03, 2013 2:37 pm

ராஜா wrote:சூப்பர் தல, மாணிக்கம் ஐயா ராரா சொல்வது போல அப்படியே சிட்டிசன் ்அஜித போலவே இருக்கிறார். உங்க வீட்டில் தானே புகைப்படம் எடுத்தீங்க அப்புறம் ஏன் ஐயா அவர் வீட்டில் இருப்பது போல இப்படி அடங்கி ஒடுங்கி நிற்கிரார்.

கார்த்திகாவை நன்றாக சாப்பிட சொல்லவும் அப்போ தான் தாய்க்கும் சேய்க்கும் நல்லது.
நேத்து அடி பலமோ? அந்த திரில போடறத இந்த திரில போடறப்பவே தெரியுதே!!! சிரிப்பு




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 03, 2013 2:38 pm

ராஜா wrote:சூப்பர் தல, மாணிக்கம் ஐயா ராரா சொல்வது போல அப்படியே சிட்டிசன் ்அஜித போலவே இருக்கிறார். உங்க வீட்டில் தானே புகைப்படம் எடுத்தீங்க அப்புறம் ஏன் ஐயா அவர் வீட்டில் இருப்பது போல இப்படி அடங்கி ஒடுங்கி நிற்கிரார்.

கார்த்திகாவை நன்றாக சாப்பிட சொல்லவும் அப்போ தான் தாய்க்கும் சேய்க்கும் நல்லது.

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! 676261



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 03, 2013 2:39 pm

அலைபேசியில் இருந்து போட்டதுல திரி மாறிடுச்சுன்னு இப்ப சொல்லுவாரு பாருங்க புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 03, 2013 2:41 pm

யினியவன் wrote:அலைபேசியில் இருந்து போட்டதுல திரி மாறிடுச்சுன்னு இப்ப சொல்லுவாரு பாருங்க புன்னகை

இது அவருக்கு சகஜம் தானே சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 03, 2013 2:42 pm

ராஜா wrote:சூப்பர் தல, மாணிக்கம் ஐயா ராரா சொல்வது போல அப்படியே சிட்டிசன் ்அஜித போலவே இருக்கிறார். உங்க வீட்டில் தானே புகைப்படம் எடுத்தீங்க அப்புறம் ஏன் ஐயா அவர் வீட்டில் இருப்பது போல இப்படி அடங்கி ஒடுங்கி நிற்கிரார்.

கார்த்திகாவை நன்றாக சாப்பிட சொல்லவும் அப்போ தான் தாய்க்கும் சேய்க்கும் நல்லது.

இது எந்த திரிக்கான பின்னூட்டம் ராஜா?. அதிர்ச்சி



அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! 224747944

அஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Rஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Aஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Emptyஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! Rஅஞ்சல் அட்டையில் உங்க போட்டோ! புது திட்டம் ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 03, 2013 2:45 pm

ரா.ரா3275 wrote:இது எந்த திரிக்கான பின்னூட்டம் ராஜா?. அதிர்ச்சி
விடுங்க ராரா - பெரிசு பண்ணாதீங்க, துணி காயப்போடற அவசரத்தில போட்டுட்டாரு புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக