புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். Poll_c10 பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். Poll_m10 பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 02, 2013 5:17 pm

 பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். Gallerye_233348126_703798

பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, வட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க, போலீசார் குவிக்கப் பட்டு உள்ளனர். கலவர சம்பவங்களில் ஈடுபடக்கூடிய கும்பல்களை கைது செய்து, தடுப்பு காவல் சட்டப்படி, "உள்ளே' தள்ள, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இருப்பினும், நேற்று முன்தினம், இரவில் இருந்து, வட மாவட்டங்களில், அரசு பஸ்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதால், பதற்றமான சூழல் உருவானது. இதை மேலும் வளரவிடாமல் தவிர்க்க, போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பின்னணி

மரக்காணம் கலவர சம்பவத்தில், வி.சி., கட்சியினர் மற்றும் போலீஸ் நடவடிக்கை எடுத்த விதத்தை கண்டித்து, நேற்று முன்தினம், விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் மற்றும் சில கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கலவரம் ஏற்படாமல் தடுக்க, விழுப்புரம் மாவட்டத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், இரவு முதல், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஆங்காங்கே கலவரம் நடந்தது.

போக்குவரத்து பாதிப்பு

அரசு பஸ்கள் மீது கல் வீச்சு சம்பவங்கள், நேற்று முழுவதும் தொடர்ந்து நடந்தன. தர்மபுரி மாவட்டத்தில், இரண்டு தனியார் பஸ்களும் தாக்கப்பட்டன. இந்த சம்பவங்களில், ஒரு பஸ் ஓட்டுனர் உட்பட பல பயணிகள் காயமடைந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

சில இடங்களில், உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களோடு சில கும்பல்கள், பஸ்களை மறித்து அடித்து நொறுக்கினர். மேலும் சில இடங்களில், இந்த கும்பல்கள், பஸ்களின் மீது பெட்ரோல் குண்டு வீசி, பஸ்களை எரித்தனர். கலவரத்தால், கடந்த இரண்டு நாட்களாக, மொத்தம், 193 அரசு பஸ்கள் சேதமடைந்து உள்ளன. இதில், போக்குவரத்துக் கழகங்களுக்கு, 70 லட்சம் ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஏழு பஸ்கள் தீக்கிரையாகின.இந்த பதற்றமான ‹ழலால், கிராமப்புறங்களுக்கான இரவு நேர பஸ் சேவையை, போக்குவரத்துக் கழகங்கள் ரத்து செய்தன. நேற்று ஏராளமான திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடந்தன. ஆனால், பஸ் போக்குவரத்து இல்லாததால், உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியாமல் நேற்று முன்தினம், இரவு முதல், மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலவர கும்பல்கள், பல இடங்களில், மரங்களை வெட்டி சாய்த்து, சாலைகளை மறித்ததால், தனியார் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.பிரச்னை வர வாய்ப்பு உள்ளது என, நினைத்தவர்கள், முன்னெச்சரிக்கையாக பஸ் பயணத்தை தவிர்த்து விட்டு, முன்பதிவில்லாமல் ரயில்களில் பயணம் செய்தனர்.இப்படி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் இருந்து, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த ரயில்களில், பயணிகள்

அதிகளவில் வந்தனர். இதனால், பலர் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. அதே போல், சென்னை, கோயம்பேட்டில் இருந்து, நேற்று காலை, வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டதால், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு, வழக்கத்தை விட அதிகளவில் பயணிகள் வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதர சம்பவங்கள்

* நேற்று காலை, 7:00 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே வாணியம்பாளையத்தில், சாலையோரம் இருந்த இரண்டு குடிசைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.நேற்று முன்தினம், இரவு, 1:00 மணியளவில், விழுப்புரம் மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே வடக்கநந்தல் ஊர் நடுவே உள்ள டாஸ்மாக் கடை எண். 11455 கிரில் கேட்டின் கீழே உள்ள இடைவெளியில், சிலர் பெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டு சென்றனர்.

* விழுப்புரம் மாவட்டம்,கரடிசித்தூரில் டாஸ்மாக் கடை எண். 11704யில் தீ வைத்த சம்பவம் நடந்தது

* கரடிசித்தூரில் உள்ள அரசு கிளை நூலகமும் நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது

அதிரடி

இத்தகைய சம்பவங்களால், வடமாவட்டங்களில் இயல்பு வாழ்கை பாதிக்கப் பட்டு உள்ளது. இது தொடராமல் இருக்க, போலீசார் தீவிர கண்காணிப்பிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். விழுப்புரம் போன்ற அதிக பதட்டம் நிலவிய மாவட்டங்களில், வெளிமாவட்டங்களில் இருந்து சிறப்பு படை மற்றும் ஆயுத படை போலீசார் வரவழைக்கப் பட்டனர். "வன்முறையை அரசு சகித்துக் கொள்ளாது; வன்முறை கும்பல்கள் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும்' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா எச்சரித்து இருந்தார். அதன்படி, வன்முறையில் ஈடுபடுவோரை கைது செய்து தடுப்பு காவல் சட்டப்படி உள்ளே தள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. போலீஸ் நடவடிக்கையால், இதுவரை,7 பிரிவுகளில், வழக்கு பதிவு செய்து, 205 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, சாலை மறியலில் ஈடுபட்ட, 3,500 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மாவட்டம் எரிந்த பஸ்கள் சேதமான பஸ்கள்

சேலம் - 27
கிருஷ்ணகிரி 2 10
வேலூர் 1 50
திருவண்ணாமலை 1 11
காஞ்சிபுரம் 3 22
விழுப்புரம் - 50
கடலூர் - 19
சென்னை புறநகர் - 4

புதுச்சேரியில் நாளை பந்த்

வன்னியர் சங்கம் சார்பில், பா.ம.க., நிறுவனர் ராமதாசை கைது செய்யப் பட்டதை கண்டித்து, நாளை புதுச்சேரியில் பந்த் நடக்க உள்ளது.நேற்று, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நடந்த கல்வீச்சில் சம்பவங்களில், 10க்கும் மேற்பட்ட பஸ்கள் சேதமடைந்தன. இதில், அரசு பஸ் ஓட்டுனர் ஒருவர் காயமடைந்தார்.

வாடகை கார் சேவையும் பாதிப்பு

கடந்த இரண்டு நாட்களாக நிலவும் கலவர சூழலால், சென்னையில் இருந்து சாலை வழியாக விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு செல்வதற்கும், புதுச்சேரிக்கு செல்வதற்கும், "கால் டாக்சி' நிறுவனங்களால் சேவைகளை அளிக்க முடியவில்லை. இது குறித்து, சென்னை டூரிஸ்ட் கார் ஆபரேட்டர் அசோசியேசனின் பொது செயலர், பெருமாள் கூறுகையில், ""மரக்காணம் கலவரத்தால், கடந்த இரு நாட்களாக, கிழக்கு கடற்கரை சாலையில், வாகனங்களை இயக்கவில்லை. போலீஸ் பாதுகாப்புடன்ஒரு சில வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த கலவரத்தால், "கால் டாக்சி' தொழில் பாதிக்கப் பட்டு உள்ளது,'' என்றார்."காவேரி டிராவல்ஸ்' நிர்வாகி, ராமன் கூறுகையில், ""விமான நிலையத்தில் இருந்து, விழுப்புரத்துக்கு இன்று (நேற்று) "டிரிப்' செல்ல வேண்டி இருந்தது. அந்த மாவட்டம் முழுவதும், பதற்றமாக இருப்பதால், "டிரிப்'பை ரத்து செயது விட்டோம்,'' என்றார்.இப்படி பல்வேறு வாடகை கார் நிறுவனங்களும் குறிப்பிட்ட ஊர்களுக்கு தங்கள் சேவையை ரத்து செய்தன.

பேருந்து ஓட்டுனர்கள் புலம்பல்

கலவரத்தில் பேருந்துகள் குறிவைக்கப் படுவதால், பேருந்து ஓட்டுனர்கள் பயத்துடனே பேருந்தை இயக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து, பேருந்து ஓட்டுனர் ஒருவர் கூறுகையில், ""பேருந்துகளில் செல்லும் போது, எப்போது கலவரம் ஏற்படுமோ என்ற பயத்துடனேயே, பேருந்தை இயக்கி கொண்டிருக்கிறோம். இதனால் பேருந்துகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்,'' என்றார்.

ராமதாஸ் ஜாமின் மனு இன்று விசாரணை

தான விழுப்புரம்: பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் ஜாமின் மனு மீதான விசாரணை, விழுப்புரம் கோர்ட்டில் இன்று நடக்கிறது.விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவரை, ஜாமினில் விடக்கோரி, நேற்று முன்தினம் மாலை, வழக்கறிஞர் துரைமுருகன், விழுப்புரம் இரண்டாவது மாஜிஸ்திரேட் முகிலாம்பிகை முன், மனு தாக்கல் செய்தார். நேற்று அரசு விடுமுறை என்பதால், விசாரணை, இன்று நடக்கிறது.

தினமலர்

 பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 02, 2013 5:42 pm

 பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். 225614_10201264340195701_381127318_n

 பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 02, 2013 5:42 pm

 பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். 397945_10201264340515709_397100832_n

 பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 02, 2013 5:42 pm

 பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். 397868_10201264340915719_608709245_n

 பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 02, 2013 5:43 pm

 பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். 11907_10201264341515734_1119635465_n

 பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 02, 2013 5:43 pm

 பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். 575437_10201264341835742_519519228_n

 பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 02, 2013 5:46 pm

இந்த மாதிரி வன்முறையில் ஈடுபடுபவர்களைஎல்லாம் குண்டர் சட்டத்தில் தள்ளனும்.
இவனுங்க பண்ற அலப்பறையில எத்தனை பேர் பாதிக்க பட்டு இருக்காங்க.

 பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். U பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். D பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். A பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். Y பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். A பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். S பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். U பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். D பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். H பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும். A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக