ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by krishnaamma on Tue Apr 23, 2013 12:18 pm

First topic message reminder :

தாய், மனைவி, அக்கா, தங்கை, தோழி என அனைத்து பரிமானத்திலும் ஆண்களுக்கு ஊக்கமளித்து உறுதுணையான திகழும் பெண்களின் பாதுகாப்பு இன்னமும் இந்தியாவில் கேள்வி குறியாகவே இருக்கிறது.

இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளும்போது, எங்கோ, யாரோ ஒரு பெண்ணுக்கு கொடுமை நடத்திருக்கிறது என அலட்சியமாக இருப்பது தவறு.

இந்நிலையில், இத்தகைய அவலங்களுக்கு முற்று‌புள்ளி வைக்க இந்திய அரசு தன்னால் இயன்றவரை முயன்றாலும், பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தற்காத்துகொள்ள சில விஷயங்களை பின்பற்றலாம்.

1. தனியாக பயணம் செய்யும்போது, அந்த இடத்தின் சுற்றுபுறத்தில் ஏதாவது தப்பாக இருப்பதுபோல் தெரிந்தால் உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறுங்கள்.

2. ஈவ் டீசிங்கி‌ல் இருந்து காத்துக்கொள்ள தைரியமாக எச்சரியுங்கள், அதை மீறியும் கேலி கிண்டல் தொடர்ந்தால் கூச்சபடாமல் அருகிலிருப்பவர்களை உதவிக்கு அழையுங்கள்.

3. முடிந்தவரை இரவில் தனியாக பொது போக்குவரத்தில் பயணிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

4. உங்கள் சொந்த வாகனத்தில் பயணிக்கும்போது, அந்நியர்களுக்கு லிப்ட் கொடுக்காதீர்கள். தனிமையான இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டாம். வழக்கப்பட்ட வழியிலேயே செல்லுங்கள், புதிய வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

5. உங்களை யாராவது பின்தொடர்வது போல் தெரிந்தால், உடனடியாக கூச்சலிட்டு உதவிக்கு யாரையாவது அழையுங்கள். பயத்தில் அவசரமாக ஓடும்போது கூட கூச்சலிட மறவாதீர்கள்.

6. செல்போனில் அவசர தேவைக்காக ஸ்பீட் டயலில் முக்கியமான நண்பர்கள் அல்லது குடும்ப நபர்களின் எண்ணை பதிவு செய்து வையுங்கள்.

7. தனியாக பயணிக்கும்போது செல்போனை கையில் வைக்காதீர்கள், ஒருவேளை யாரிடமாவது சிக்கிகொண்டால் முதலில் செல்போனைத்தான் உங்களிடிமிருந்து பறிப்பார்கள்.

இவை அனைத்தையும் மீறி, பாலியல் வன்முறையை எதிர்கொள்ள நேரிட்டால்,

1. உடனடியாக செல்போனில் நீங்கள் கடைசியாக பேசியவர்களுக்கு, போனை கையில் வைத்தபடியே தொடர்புகொண்டு நீங்கள் இருக்கும் இடத்தை சத்தமிட்டு கூறுங்கள்.

2. பையில் இருக்கும் குடை, பேனா போன்றவற்றை பயன்படுத்தி காமுகர்களை காயபடுத்தி தப்பிக்கலாம்.

3. உங்கள் எதிராளியை தாக்கும்போது முழு வலுவையும் பயன்படுத்தி முதல் அடியிலேயே அவனை வீழ்த்த முயலுங்கள்.

4 .உங்களை தற்காத்துக்கொள்ள எதிராளியின் முன்பக்க கழுத்து பகுதி, மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் பலமாக குத்துங்கள். எதிராளியை சமாளிக்கும் அளவிற்கு சக்தியில்லை என்றால் சற்றும் யோசிக்காமல் விரல்களினால் அவனில் கண்களை குத்திவிட்டு ஓட்டமெடுங்கள்.

5. நடைமுறையில் பின்பற்ற கடினமாக இருந்தாலும், ஒரு சிறிய கவரில் மிளகாய் பொடியை நிரந்தரமாக பையில் வைத்திருங்கள்.

இவ்வாறான தற்காப்பு முறைகளை பயன்படுத்திதான் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற அவல நிலை மாறும் வரை இந்திய பெண்கள் உஷாராக இருப்பது அவசியமாக உள்ளது.

நன்றி: வெப்துனியா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down


Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by யினியவன் on Wed Apr 24, 2013 5:21 pm

@balakarthik wrote:
கண்ணா புடுங்கனும் சாமி
கூவத்தில் எறியணும் நம்ம மாமி
தொரத்தி வருகுதே டாமி
கண்ணு ரெண்டையும் அதுகிட்ட காமி
அருமை அருமை பாலா

கமல் அண்ணே கோவமா இருக்காரு அவர் பாட்டு வேனூன்னு - வில்லன்னாலும் இந்த பாட்டுல கதறி கதறி அழுது நன்றி சொல்ல ஸ்கோப்பு நிறைய இருக்காம்:

என் கண்ணை பிடிங்கிய கைகளுக்கு நன்றி
அதை கூவத்தில் சேர்த்த உனக்கு நன்றி
தளர்ந்துபோன இளமை சொல்லும் நன்றி நன்றி
அகன்று போன கண்கள் சொல்லும் நன்றி நன்றி



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by உமா on Wed Apr 24, 2013 5:24 pm

சீரியசான ஒரு டாபிக்கில் 5 பக்கத்துக்கு அரட்டை....
உங்களுக்கேலாம் மனசாட்சியே இல்லையா....
(இந்த பதிவை பாலா அண்ணா சொல்லித்தான் நான் பதிந்தேன் நக்கல் நாயகம் )
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 5:26 pm

@யினியவன் wrote:
@balakarthik wrote:
கண்ணா புடுங்கனும் சாமி
கூவத்தில் எறியணும் நம்ம மாமி
தொரத்தி வருகுதே டாமி
கண்ணு ரெண்டையும் அதுகிட்ட காமி
அருமை அருமை பாலா

கமல் அண்ணே கோவமா இருக்காரு அவர் பாட்டு வேனூன்னு - வில்லன்னாலும் இந்த பாட்டுல கதறி கதறி அழுது நன்றி சொல்ல ஸ்கோப்பு நிறைய இருக்காம்:

என் கண்ணை பிடிங்கிய கைகளுக்கு நன்றி
அதை கூவத்தில் சேர்த்த உனக்கு நன்றி
தளர்ந்துபோன இளமை சொல்லும் நன்றி நன்றி
அகன்று போன கண்கள் சொல்லும் நன்றி நன்றி

ஹ ஹ ஹ ஹ அருமை அருமை அப்படியே இந்த பாடும்

New Delhi சீமையிலே காரோடும் வீதியிலே
மான் பின்னாடி போனவன் கண்ணை யார் பரித்தாரோ யார் பரித்தாரோ
வளரும் பிறையே தேயாதே கூவத்தில் கிடக்கும் தேடாதே
அழுதா மனசு தாங்காதே அழுதா மனசு தாங்காதே



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Apr 24, 2013 5:27 pm

@உமா wrote:சீரியசான ஒரு டாபிக்கில் 5 பக்கத்துக்கு அரட்டை....
உங்களுக்கேலாம் மனசாட்சியே இல்லையா....
(இந்த பதிவை பாலா அண்ணா சொல்லித்தான் நான் பதிந்தேன் நக்கல் நாயகம் )

அதானே சியர்ஸ்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by உமா on Wed Apr 24, 2013 5:34 pm

@ஜாஹீதாபானு wrote:
@உமா wrote:சீரியசான ஒரு டாபிக்கில் 5 பக்கத்துக்கு அரட்டை....
உங்களுக்கேலாம் மனசாட்சியே இல்லையா....
(இந்த பதிவை பாலா அண்ணா சொல்லித்தான் நான் பதிந்தேன் நக்கல் நாயகம் )

அதானே சியர்ஸ்
அக்கா பாலா அண்ணா எங்கே போனார் தெரியலையே....
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
நான் சொன்னதை உண்மை என நம்பி எல்லாரும் போயிட்டாங்களா
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by யினியவன் on Wed Apr 24, 2013 5:38 pm

@உமா wrote:சீரியசான ஒரு டாபிக்கில் 5 பக்கத்துக்கு அரட்டை....
உங்களுக்கேலாம் மனசாட்சியே இல்லையா....
(இந்த பதிவை பாலா அண்ணா சொல்லித்தான் நான் பதிந்தேன் நக்கல் நாயகம் )
கண்ணு இருக்கா இல்லையான்னு தான் இங்க பேச்சே
மனசாட்சி பத்தி இல்ல - அஞ்சு பக்கம் கண்ண புடுங்கரதப்பத்தி
சொல்லிட்டு இருக்கோம் இன்னும் உங்களுக்கு டவுட்டா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by உமா on Wed Apr 24, 2013 5:39 pm

@யினியவன் wrote:
@உமா wrote:சீரியசான ஒரு டாபிக்கில் 5 பக்கத்துக்கு அரட்டை....
உங்களுக்கேலாம் மனசாட்சியே இல்லையா....
(இந்த பதிவை பாலா அண்ணா சொல்லித்தான் நான் பதிந்தேன் நக்கல் நாயகம் )
கண்ணு இருக்கா இல்லையான்னு தான் இங்க பேச்சே
மனசாட்சி பத்தி இல்ல - அஞ்சு பக்கம் கண்ண புடுங்கரதப்பத்தி
சொல்லிட்டு இருக்கோம் இன்னும் உங்களுக்கு டவுட்டா?
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
சந்தேகம் வந்துட்டா கிளியர் பன்னிதானே ஆகணும் பைத்தியம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by யினியவன் on Wed Apr 24, 2013 5:47 pm

@உமா wrote:
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
சந்தேகம் வந்துட்டா கிளியர் பன்னிதானே ஆகணும் பைத்தியம்
கவுரம் சிவாஜிட்ட கேளுங்க உமா உங்க சந்தேகத்த:

பெரிம்மா எனக்கு சந்தேகம் வந்துடுத்து
ஆனா யாரண்ட போயி கிளியர் பண்றதுன்னு தோணலியே பெரிம்மா

சந்தேகம் வந்துடுத்தா அவளுக்கு
வேற ஒன்னுமில்லடி சந்தேகம் வந்துடுத்து
கண்ண விட்டு முழி ரெண்டும் கூவத்துல விழுந்துடுத்து



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Apr 24, 2013 5:47 pm

@உமா wrote:
@ஜாஹீதாபானு wrote:
@உமா wrote:சீரியசான ஒரு டாபிக்கில் 5 பக்கத்துக்கு அரட்டை....
உங்களுக்கேலாம் மனசாட்சியே இல்லையா....
(இந்த பதிவை பாலா அண்ணா சொல்லித்தான் நான் பதிந்தேன் நக்கல் நாயகம் )

அதானே சியர்ஸ்
அக்கா பாலா அண்ணா எங்கே போனார் தெரியலையே....
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
நான் சொன்னதை உண்மை என நம்பி எல்லாரும் போயிட்டாங்களா

அவராவது போறதாவது வருவார் பாரு புது பாட்டோட



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30293
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 6:26 pm

@ஜாஹீதாபானு wrote:அவராவது போறதாவது வருவார் பாரு புது பாட்டோட


அடுத்த பாடல் இடம் பெரும் படம் :- கண்ணை புடிங்கி திறிவாயா
பாடலாசிரியை :- கவிஞ்சர் கண்ணுமுழி

பெண் குரல்:- வடையினில் உளுந்தாக இருந்தவள் நான்
கண்ணை குத்த கூவம் தாண்டி வந்தவள் தான்
பரித்திருந்தேன் கண்களையும்
எறிந்துவிட்டேன் கூவத்திலே

ஒரு நாள் பறித்தேன் மறுநாள் எறிந்தேன்
உண் கண்களை குத்தாமல் புடுங்கி தூக்கி எரிந்தேனே
வம்பிழுப்பாயா இனி வம்பிழுப்பாயா வம்பிழுப்பாயா


ஆன் குரல்:- ரோட்டிலே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால் தான் குருடனாய் ஆனேனே
தொலை தூரத்தில்
கூவம் நோக்கியே எனை ஓட வைத்தாயே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum