ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by krishnaamma on Tue Apr 23, 2013 12:18 pm

First topic message reminder :

தாய், மனைவி, அக்கா, தங்கை, தோழி என அனைத்து பரிமானத்திலும் ஆண்களுக்கு ஊக்கமளித்து உறுதுணையான திகழும் பெண்களின் பாதுகாப்பு இன்னமும் இந்தியாவில் கேள்வி குறியாகவே இருக்கிறது.

இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளும்போது, எங்கோ, யாரோ ஒரு பெண்ணுக்கு கொடுமை நடத்திருக்கிறது என அலட்சியமாக இருப்பது தவறு.

இந்நிலையில், இத்தகைய அவலங்களுக்கு முற்று‌புள்ளி வைக்க இந்திய அரசு தன்னால் இயன்றவரை முயன்றாலும், பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தற்காத்துகொள்ள சில விஷயங்களை பின்பற்றலாம்.

1. தனியாக பயணம் செய்யும்போது, அந்த இடத்தின் சுற்றுபுறத்தில் ஏதாவது தப்பாக இருப்பதுபோல் தெரிந்தால் உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறுங்கள்.

2. ஈவ் டீசிங்கி‌ல் இருந்து காத்துக்கொள்ள தைரியமாக எச்சரியுங்கள், அதை மீறியும் கேலி கிண்டல் தொடர்ந்தால் கூச்சபடாமல் அருகிலிருப்பவர்களை உதவிக்கு அழையுங்கள்.

3. முடிந்தவரை இரவில் தனியாக பொது போக்குவரத்தில் பயணிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

4. உங்கள் சொந்த வாகனத்தில் பயணிக்கும்போது, அந்நியர்களுக்கு லிப்ட் கொடுக்காதீர்கள். தனிமையான இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டாம். வழக்கப்பட்ட வழியிலேயே செல்லுங்கள், புதிய வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

5. உங்களை யாராவது பின்தொடர்வது போல் தெரிந்தால், உடனடியாக கூச்சலிட்டு உதவிக்கு யாரையாவது அழையுங்கள். பயத்தில் அவசரமாக ஓடும்போது கூட கூச்சலிட மறவாதீர்கள்.

6. செல்போனில் அவசர தேவைக்காக ஸ்பீட் டயலில் முக்கியமான நண்பர்கள் அல்லது குடும்ப நபர்களின் எண்ணை பதிவு செய்து வையுங்கள்.

7. தனியாக பயணிக்கும்போது செல்போனை கையில் வைக்காதீர்கள், ஒருவேளை யாரிடமாவது சிக்கிகொண்டால் முதலில் செல்போனைத்தான் உங்களிடிமிருந்து பறிப்பார்கள்.

இவை அனைத்தையும் மீறி, பாலியல் வன்முறையை எதிர்கொள்ள நேரிட்டால்,

1. உடனடியாக செல்போனில் நீங்கள் கடைசியாக பேசியவர்களுக்கு, போனை கையில் வைத்தபடியே தொடர்புகொண்டு நீங்கள் இருக்கும் இடத்தை சத்தமிட்டு கூறுங்கள்.

2. பையில் இருக்கும் குடை, பேனா போன்றவற்றை பயன்படுத்தி காமுகர்களை காயபடுத்தி தப்பிக்கலாம்.

3. உங்கள் எதிராளியை தாக்கும்போது முழு வலுவையும் பயன்படுத்தி முதல் அடியிலேயே அவனை வீழ்த்த முயலுங்கள்.

4 .உங்களை தற்காத்துக்கொள்ள எதிராளியின் முன்பக்க கழுத்து பகுதி, மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் பலமாக குத்துங்கள். எதிராளியை சமாளிக்கும் அளவிற்கு சக்தியில்லை என்றால் சற்றும் யோசிக்காமல் விரல்களினால் அவனில் கண்களை குத்திவிட்டு ஓட்டமெடுங்கள்.

5. நடைமுறையில் பின்பற்ற கடினமாக இருந்தாலும், ஒரு சிறிய கவரில் மிளகாய் பொடியை நிரந்தரமாக பையில் வைத்திருங்கள்.

இவ்வாறான தற்காப்பு முறைகளை பயன்படுத்திதான் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற அவல நிலை மாறும் வரை இந்திய பெண்கள் உஷாராக இருப்பது அவசியமாக உள்ளது.

நன்றி: வெப்துனியா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down


Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by யினியவன் on Wed Apr 24, 2013 4:23 pm

கைகள் இரண்டால் உன் கைகள் இரண்டால்
என் கண்ணை பிடிங்கினாய் பிடிங்கியது போதாதென
கோவப் சிரிப்பில் ஒரு வெறுப்பு சிரிப்பில்
கூவத்தில் வீசிவிட்டு ஓடி மறைந்தாய் ன்னு

சுப்ரமணியபுரம் பட வில்லன் பாட்டு பாடுவாரா பாலா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by யினியவன் on Wed Apr 24, 2013 4:27 pm

@ஜாஹீதாபானு wrote:இது போல விசயத்துல எனக்கு கொலை பண்ற அளவுக்கு கோவம் வரும் நீங்க என்னடான்னா வராத கோவம்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க மண்டையில் அடி
அவ்ளோதானா - நா கூட வடை பண்ற அளவுக்கு கோவம் வந்துடுமாக்கும்ன்னு ஏகத்துக்கு பயந்துட்டேன்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 4:28 pm

@யினியவன் wrote:கைகள் இரண்டால் உன் கைகள் இரண்டால்
என் கண்ணை பிடிங்கினாய் பிடிங்கியது போதாதென
கோவப் சிரிப்பில் ஒரு வெறுப்பு சிரிப்பில்
கூவத்தில் வீசிவிட்டு ஓடி மறைந்தாய் ன்னு

சுப்ரமணியபுரம் பட வில்லன் பாட்டு பாடுவாரா பாலா?

அதே அதே அதுமட்டுமில்லாமல்

கண்ணும் கண்ணும் பறிப்பியா
கூவம் ஆத்துல எறிவியா
விரலால் கண்ணை குத்துவியா
வி யா

அப்படின்னு அந்நியன் அம்பி கணக்கா இன்னும் சில வில்லன்களும் கூட்டு பாடல் பாடுவாங்களாம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Apr 24, 2013 4:29 pm

@யினியவன் wrote:கைகள் இரண்டால் உன் கைகள் இரண்டால்
என் கண்ணை பிடிங்கினாய் பிடிங்கியது போதாதென
கோவப் சிரிப்பில் ஒரு வெறுப்பு சிரிப்பில்
கூவத்தில் வீசிவிட்டு ஓடி மறைந்தாய் ன்னு

சுப்ரமணியபுரம் பட வில்லன் பாட்டு பாடுவாரா பாலா?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by பூவன் on Wed Apr 24, 2013 4:30 pm

@ஜாஹீதாபானு wrote:
@யினியவன் wrote:கைகள் இரண்டால் உன் கைகள் இரண்டால்
என் கண்ணை பிடிங்கினாய் பிடிங்கியது போதாதென
கோவப் சிரிப்பில் ஒரு வெறுப்பு சிரிப்பில்
கூவத்தில் வீசிவிட்டு ஓடி மறைந்தாய் ன்னு

சுப்ரமணியபுரம் பட வில்லன் பாட்டு பாடுவாரா பாலா?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நாங்க சிரிப்பது சரி நீங்கள் சிரிப்பது .... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by உமா on Wed Apr 24, 2013 4:31 pm

இவ்வளவு நடந்துடுச்சா இங்கே. அதிர்ச்சி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 4:32 pm

@பூவன் wrote:
நாங்க சிரிப்பது சரி நீங்கள் சிரிப்பது .... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
வேறென்ன பண்றது பூவன் அண்ணாத்த நேர்ல சிக்கலையே சிக்கிருந்தா சிக்ஸ் சிக்மாத்தான் கண் கைமாத்தான் இப்போ சிரிக்கிறதா தவிர வேறு வழி இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Apr 24, 2013 4:35 pm

@balakarthik wrote:
@ஜாஹீதாபானு wrote:இது போல விசயத்துல எனக்கு கொலை பண்ற அளவுக்கு கோவம் வரும் நீங்க என்னடான்னா வராத கோவம்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க மண்டையில் அடி

அடடே அப்போ கோவம் வந்தா கூவம் ஆத்துப்பக்கம் போவிங்களா பேஷ் பேஷ்

யாருமே என் கோவத்துக்கு சீரியஸா ஆக மாட்டிங்களா :joker:



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 4:35 pm

@உமா wrote:இவ்வளவு நடந்துடுச்சா இங்கே. அதிர்ச்சி
உமா இப்படி எல்லாம் முழிக்காதே பாவம் வயசான காலத்துல அவுங்க கண்ணு தெரியாம உன்னுடைய கண்ணை புடுங்கிடபோறாங்க அப்புறம்
கண்ணே கலைமானே
உன் கண்ணை நானும் பரித்தேனே


அப்பிடின்னு பாடவேண்டி இருக்கும் சோகமா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Apr 24, 2013 4:37 pm

@பூவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:
@யினியவன் wrote:கைகள் இரண்டால் உன் கைகள் இரண்டால்
என் கண்ணை பிடிங்கினாய் பிடிங்கியது போதாதென
கோவப் சிரிப்பில் ஒரு வெறுப்பு சிரிப்பில்
கூவத்தில் வீசிவிட்டு ஓடி மறைந்தாய் ன்னு

சுப்ரமணியபுரம் பட வில்லன் பாட்டு பாடுவாரா பாலா?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நாங்க சிரிப்பது சரி நீங்கள் சிரிப்பது .... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

பாட்டு நல்ல இருக்கு அதான் சிரிப்பு வந்துச்சு ஆறுதல்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Apr 24, 2013 4:40 pm

@balakarthik wrote:
@உமா wrote:இவ்வளவு நடந்துடுச்சா இங்கே. அதிர்ச்சி
உமா இப்படி எல்லாம் முழிக்காதே பாவம் வயசான காலத்துல அவுங்க கண்ணு தெரியாம உன்னுடைய கண்ணை புடுங்கிடபோறாங்க அப்புறம்
கண்ணே கலைமானே
உன் கண்ணை நானும் பரித்தேனே


அப்பிடின்னு பாடவேண்டி இருக்கும் சோகமா

எப்படித் தான் டக் டக்குனு யோசிக்கிறிங்களோ யினி அண்ணாவும் நீங்களும்.... சூப்பருங்க



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by பாலாஜி on Wed Apr 24, 2013 4:42 pm

@balakarthik wrote:
@யினியவன் wrote:கைகள் இரண்டால் உன் கைகள் இரண்டால்
என் கண்ணை பிடிங்கினாய் பிடிங்கியது போதாதென
கோவப் சிரிப்பில் ஒரு வெறுப்பு சிரிப்பில்
கூவத்தில் வீசிவிட்டு ஓடி மறைந்தாய் ன்னு

சுப்ரமணியபுரம் பட வில்லன் பாட்டு பாடுவாரா பாலா?

அதே அதே அதுமட்டுமில்லாமல்

கண்ணும் கண்ணும் பறிப்பியா
கூவம் ஆத்துல எறிவியா
விரலால் கண்ணை குத்துவியா
வி யா

அப்படின்னு அந்நியன் அம்பி கணக்கா இன்னும் சில வில்லன்களும் கூட்டு பாடல் பாடுவாங்களாம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by யினியவன் on Wed Apr 24, 2013 4:46 pm

@ஜாஹீதாபானு wrote:யாருமே என் கோவத்துக்கு சீரியஸா ஆக மாட்டிங்களா :joker:
காத்திருந்த கண்கள் படப் பாடல் உங்க
கோவத்துக்கு சாரி சென்னை கூவத்துக்கு சமர்ப்பணம்:

கூவம் நதியிணிலே
ஒருத்தி மட்டும் கோவத்திலே
அவன் கண்ணை விட்டுமுழி பிரிந்து
பறக்குதம்மா கூவத்திலே



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 4:46 pm

@ஜாஹீதாபானு wrote:யாருமே என் கோவத்துக்கு சீரியஸா ஆக மாட்டிங்களா :joker:
யக்கோவ் இப்படி எல்லாம் காமெடி பண்ணினிங்கனா அப்புறம் நாங்கள் ரொம்ப சீரியசாகிடுமோம் ஆமாம் சொல்லிபுட்டேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 4:50 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:யாருமே என் கோவத்துக்கு சீரியஸா ஆக மாட்டிங்களா :joker:
காத்திருந்த கண்கள் படப் பாடல் உங்க
கோவத்துக்கு சாரி சென்னை கூவத்துக்கு சமர்ப்பணம்:

கூவம் நதியிணிலே
ஒருத்தி மட்டும் கோவத்திலே
அவன் கண்ணை விட்டுமுழி பிரிந்து
பறக்குதம்மா கூவத்திலே

அடுத்து வருவது தை பிறந்தால் வழி பிறக்கும் பட பாடல்

கோவமே கண் போலே
கையை சுத்தி திரிவோமே
கண்ண புடுங்கி எரிஞ்சுடுவோமே கூவத்திலே !!!!!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by யினியவன் on Wed Apr 24, 2013 4:51 pm

@balakarthik wrote:யக்கோவ் இப்படி எல்லாம் காமெடி பண்ணினிங்கனா அப்புறம் நாங்கள் ரொம்ப சீரியசாகிடுமோம் ஆமாம் சொல்லிபுட்டேன்
சீரியசாகி ராயப்பேட்டை GH ல அட்மிட் ஆயிடுவோம்
அப்பால வந்து கண்டுக்கணும் - ரசுக்கு ஆர்லிக்ஸ் ஆப்பிளோட



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 4:53 pm

@யினியவன் wrote:
@balakarthik wrote:யக்கோவ் இப்படி எல்லாம் காமெடி பண்ணினிங்கனா அப்புறம் நாங்கள் ரொம்ப சீரியசாகிடுமோம் ஆமாம் சொல்லிபுட்டேன்
சீரியசாகி ராயப்பேட்டை GH ல அட்மிட் ஆயிடுவோம்
அப்பால வந்து கண்டுக்கணும் - ரசுக்கு ஆர்லிக்ஸ் ஆப்பிளோட
நீங்க வேற ஆப்பிளோட வரமாட்டாங்க ஆரஞ்சு பழத்தோலை நறுக்கி கண்ணுல புழிஞ்சுடபோறாங்க ஆஸ்பத்திரி பக்கத்துல கூவம் வேற இருக்கு ஜாக்கிரதை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Apr 24, 2013 4:57 pm

என்னால சிரிக்க முடியல அய்யோ, நான் இல்லை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by யினியவன் on Wed Apr 24, 2013 5:01 pm

இந்த பாட்டும் ஒகேதானா பாலா?

கூவம் தாண்டி வருவாயா - பட வில்லன் சொம்பு பாடும் பாடல் இது

அந்த நேரம் அந்தி நேரம் கண் இழந்து
கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஒ வலி தீண்டி கண்ணு ரெண்டும் பானு
கையோடு போயே போச்சே
*Hosaanna* கூவம் தாண்டி போனாளே
*Hosaanna* வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூராகிறேன்,
அவள் போன பின்பு எந்தன் கண்ணை தேடி போகிறேன்
Ho… saanna…
வாழ்வுக்கும் தூரம் போனேன்
Ho… saanna…
சாவுக்கும் பக்கம் நின்றேன்
Ho… saanna…
ஏனென்றால் கண்ணை இழந்தேன்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 5:02 pm

@ஜாஹீதாபானு wrote:என்னால சிரிக்க முடியல அய்யோ, நான் இல்லை


அக்காகியான் சிரிப்புகியான் வர்லயாம்கியாம் ஹிஹிஹிகியான் நகியாம்கியாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 5:05 pm

@யினியவன் wrote:இந்த பாட்டும் ஒகேதானா பாலா?

கூவம் தாண்டி வருவாயா - பட வில்லன் சொம்பு பாடும் பாடல் இது

அந்த நேரம் அந்தி நேரம் கண் இழந்து
கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஒ வலி தீண்டி கண்ணு ரெண்டும் பானு
கையோடு போயே போச்சே
*Hosaanna* கூவம் தாண்டி போனாளே
*Hosaanna* வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூராகிறேன்,
அவள் போன பின்பு எந்தன் கண்ணை தேடி போகிறேன்
Ho… saanna…
வாழ்வுக்கும் தூரம் போனேன்
Ho… saanna…
சாவுக்கும் பக்கம் நின்றேன்
Ho… saanna…
ஏனென்றால் கண்ணை இழந்தேன்

இந்த வருஷத்திய மெகா மெகா ஹிட் பாடல் சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

கண்ணா புடுங்கனும் சாமி
கூவத்தில் எறியணும் நம்ம மாமி
தொரத்தி வருகுதே டாமி
கண்ணு ரெண்டையும் அதுகிட்ட காமி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by பாலாஜி on Wed Apr 24, 2013 5:06 pm

@யினியவன் wrote:இந்த பாட்டும் ஒகேதானா பாலா?

கூவம் தாண்டி வருவாயா - பட வில்லன் சொம்பு பாடும் பாடல் இது

அந்த நேரம் அந்தி நேரம் கண் இழந்து
கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஒ வலி தீண்டி கண்ணு ரெண்டும் பானு
கையோடு போயே போச்சே
*Hosaanna* கூவம் தாண்டி போனாளே
*Hosaanna* வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூராகிறேன்,
அவள் போன பின்பு எந்தன் கண்ணை தேடி போகிறேன்
Ho… saanna…
வாழ்வுக்கும் தூரம் போனேன்
Ho… saanna…
சாவுக்கும் பக்கம் நின்றேன்
Ho… saanna…
ஏனென்றால் கண்ணை இழந்தேன்

அருமை ... அருமை .. சூப்பருங்க

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Apr 24, 2013 5:08 pm

@யினியவன் wrote:இந்த பாட்டும் ஒகேதானா பாலா?

கூவம் தாண்டி வருவாயா - பட வில்லன் சொம்பு பாடும் பாடல் இது

அந்த நேரம் அந்தி நேரம் கண் இழந்து
கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஒ வலி தீண்டி கண்ணு ரெண்டும் பானு
கையோடு போயே போச்சே
*Hosaanna* கூவம் தாண்டி போனாளே
*Hosaanna* வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூராகிறேன்,
அவள் போன பின்பு எந்தன் கண்ணை தேடி போகிறேன்
Ho… saanna…
வாழ்வுக்கும் தூரம் போனேன்
Ho… saanna…
சாவுக்கும் பக்கம் நின்றேன்
Ho… saanna…
ஏனென்றால் கண்ணை இழந்தேன்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by யினியவன் on Wed Apr 24, 2013 5:12 pm

@balakarthik wrote:நீங்க வேற ஆப்பிளோட வரமாட்டாங்க ஆரஞ்சு பழத்தோலை நறுக்கி கண்ணுல புழிஞ்சுடபோறாங்க ஆஸ்பத்திரி பக்கத்துல கூவம் வேற இருக்கு ஜாக்கிரதை
அதுக்கெல்லாம் பயந்தா முடியுமா இந்தப் பாட்ட அவுத்துருவோம்:

ஆப்பிள் என்னடா ஆரஞ்ச் என்னடா
அவசரமான உலகத்திலே
பயம் கொள்வதில் அர்த்தம் என்னடா
கண்ணில்லாதவன் கூவத்திலே



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 5:14 pm

@யினியவன் wrote:
@balakarthik wrote:நீங்க வேற ஆப்பிளோட வரமாட்டாங்க ஆரஞ்சு பழத்தோலை நறுக்கி கண்ணுல புழிஞ்சுடபோறாங்க ஆஸ்பத்திரி பக்கத்துல கூவம் வேற இருக்கு ஜாக்கிரதை
அதுக்கெல்லாம் பயந்தா முடியுமா இந்தப் பாட்ட அவுத்துருவோம்:

ஆப்பிள் என்னடா ஆரஞ்ச் என்னடா
அவசரமான உலகத்திலே
பயம் கொள்வதில் அர்த்தம் என்னடா
கண்ணில்லாதவன் கூவத்திலே

ஆமாம் ஆமாம்

போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நல்லகண் இருப்பவன் யாரடா
போனால் போகட்டும் போடா !!!!!!!!!!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum