ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by krishnaamma on Tue Apr 23, 2013 12:18 pm

First topic message reminder :

தாய், மனைவி, அக்கா, தங்கை, தோழி என அனைத்து பரிமானத்திலும் ஆண்களுக்கு ஊக்கமளித்து உறுதுணையான திகழும் பெண்களின் பாதுகாப்பு இன்னமும் இந்தியாவில் கேள்வி குறியாகவே இருக்கிறது.

இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளும்போது, எங்கோ, யாரோ ஒரு பெண்ணுக்கு கொடுமை நடத்திருக்கிறது என அலட்சியமாக இருப்பது தவறு.

இந்நிலையில், இத்தகைய அவலங்களுக்கு முற்று‌புள்ளி வைக்க இந்திய அரசு தன்னால் இயன்றவரை முயன்றாலும், பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தற்காத்துகொள்ள சில விஷயங்களை பின்பற்றலாம்.

1. தனியாக பயணம் செய்யும்போது, அந்த இடத்தின் சுற்றுபுறத்தில் ஏதாவது தப்பாக இருப்பதுபோல் தெரிந்தால் உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறுங்கள்.

2. ஈவ் டீசிங்கி‌ல் இருந்து காத்துக்கொள்ள தைரியமாக எச்சரியுங்கள், அதை மீறியும் கேலி கிண்டல் தொடர்ந்தால் கூச்சபடாமல் அருகிலிருப்பவர்களை உதவிக்கு அழையுங்கள்.

3. முடிந்தவரை இரவில் தனியாக பொது போக்குவரத்தில் பயணிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

4. உங்கள் சொந்த வாகனத்தில் பயணிக்கும்போது, அந்நியர்களுக்கு லிப்ட் கொடுக்காதீர்கள். தனிமையான இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டாம். வழக்கப்பட்ட வழியிலேயே செல்லுங்கள், புதிய வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

5. உங்களை யாராவது பின்தொடர்வது போல் தெரிந்தால், உடனடியாக கூச்சலிட்டு உதவிக்கு யாரையாவது அழையுங்கள். பயத்தில் அவசரமாக ஓடும்போது கூட கூச்சலிட மறவாதீர்கள்.

6. செல்போனில் அவசர தேவைக்காக ஸ்பீட் டயலில் முக்கியமான நண்பர்கள் அல்லது குடும்ப நபர்களின் எண்ணை பதிவு செய்து வையுங்கள்.

7. தனியாக பயணிக்கும்போது செல்போனை கையில் வைக்காதீர்கள், ஒருவேளை யாரிடமாவது சிக்கிகொண்டால் முதலில் செல்போனைத்தான் உங்களிடிமிருந்து பறிப்பார்கள்.

இவை அனைத்தையும் மீறி, பாலியல் வன்முறையை எதிர்கொள்ள நேரிட்டால்,

1. உடனடியாக செல்போனில் நீங்கள் கடைசியாக பேசியவர்களுக்கு, போனை கையில் வைத்தபடியே தொடர்புகொண்டு நீங்கள் இருக்கும் இடத்தை சத்தமிட்டு கூறுங்கள்.

2. பையில் இருக்கும் குடை, பேனா போன்றவற்றை பயன்படுத்தி காமுகர்களை காயபடுத்தி தப்பிக்கலாம்.

3. உங்கள் எதிராளியை தாக்கும்போது முழு வலுவையும் பயன்படுத்தி முதல் அடியிலேயே அவனை வீழ்த்த முயலுங்கள்.

4 .உங்களை தற்காத்துக்கொள்ள எதிராளியின் முன்பக்க கழுத்து பகுதி, மார்பு மற்றும் வயிற்று பகுதிகளில் பலமாக குத்துங்கள். எதிராளியை சமாளிக்கும் அளவிற்கு சக்தியில்லை என்றால் சற்றும் யோசிக்காமல் விரல்களினால் அவனில் கண்களை குத்திவிட்டு ஓட்டமெடுங்கள்.

5. நடைமுறையில் பின்பற்ற கடினமாக இருந்தாலும், ஒரு சிறிய கவரில் மிளகாய் பொடியை நிரந்தரமாக பையில் வைத்திருங்கள்.

இவ்வாறான தற்காப்பு முறைகளை பயன்படுத்திதான் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற அவல நிலை மாறும் வரை இந்திய பெண்கள் உஷாராக இருப்பது அவசியமாக உள்ளது.

நன்றி: வெப்துனியா

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Apr 24, 2013 1:00 pm

@balakarthik wrote:
@ஜாஹீதாபானு wrote: பயம் இதுக்கொண்ணும் கொறச்சல் இல்ல அய்யோ, நான் இல்லை
அதுசரி பொண்ண பாக்குற கண்ண நோன்டுவிங்க ஆனா கண்ண பாக்க வைக்க அரைகுறையா போகுற பொண்ண விட்டுடுவிங்க என்னா ஒரு மனிதாபிமானம் யப்பா யப்பா யப்பா அய்யோ, நான் இல்லை ஆறுதல் அய்யோ, நான் இல்லை

அரைகுறை ஆடையோடு யாரைப் பார்த்தாலும் எனக்குக் கோவம் வரும்...

இதுல அவன் கிண்டல் பண்றான் இவன் கிண்டல் பண்றானு கம்ப்ளைண்ட் வேற...

இது போல ஆடையோட வெளிய விடுற பெற்றோர்களை முதல்ல கட்டி வச்சு உறிக்கனும்...

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 1:03 pm

@ஜாஹீதாபானு wrote:இது போல ஆடையோட வெளிய விடுற பெற்றோர்களை முதல்ல கட்டி வச்சு உறிக்கனும்...
யக்கோவ் அவுங்க என்ன பண்ணங்க என்ன சொன்னாலும் எது மதிக்குதுங்க சொல்லி சொல்லி அலுத்துபோய் எக்கெடாகெட்டு போகட்டுமுன்னு விட்டுடறாங்க வேறென்ன செய்யமுடியும் இதுங்களை

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Apr 24, 2013 1:08 pm

புது தில்லியில் அந்த ஐந்து வயதுப்பெண் என்ன அரைகுறை ஆடைய போட்டுக்கொண்டு போனது?? சொல்லுங்க பார்க்கலாம்?? சோகம்
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Apr 24, 2013 1:08 pm

@balakarthik wrote:
@ஜாஹீதாபானு wrote:இது போல ஆடையோட வெளிய விடுற பெற்றோர்களை முதல்ல கட்டி வச்சு உறிக்கனும்...
யக்கோவ் அவுங்க என்ன பண்ணங்க என்ன சொன்னாலும் எது மதிக்குதுங்க சொல்லி சொல்லி அலுத்துபோய் எக்கெடாகெட்டு போகட்டுமுன்னு விட்டுடறாங்க வேறென்ன செய்யமுடியும் இதுங்களை

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே...
அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவது அன்னை வளர்ப்பினிலே

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 1:19 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:புது தில்லியில் அந்த ஐந்து வயதுப்பெண் என்ன அரைகுறை ஆடைய போட்டுக்கொண்டு போனது?? சொல்லுங்க பார்க்கலாம்?? சோகம்
ஐயா நான் வளந்து கெட்டதுகளை சொன்னேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 1:23 pm

@ஜாஹீதாபானு wrote:எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே...
அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவது அன்னை வளர்ப்பினிலே
அதுவும் சரித்தான் அக்கா சின்ன வயசுலையே அழகு பாகுரோமுனு சொல்லி அதுங்களுக்கு அரைகுறை ஆடைகளை போட்டு அதிகம் செல்லம் கொடுக்குறாங்க அது வளர்ந்த பின்னாடியும் வளரமாடேனு குழந்தையாகவே இருக்குதுங்க எங்க அலுவலகத்தில் இருக்கும் ஒருவர் வீட்டில் அவர் குழந்தைக்கு பாவாடை சட்டைத்தான் போட்டு விடுவாங்க அதோட அம்மா இப்போ அதுக்கு ஆறு வயசு ஆகுது 1 ஆவது படிக்குது பிறந்தநாளுக்கு அதுக்கு நான் ஒரு ஜீன்ஸ் பேன்ட் பனியன் வாங்கி கொடுத்தேன் ஆனால் அந்த பொண்ணு அதை போட்டுக்க மாட்டேன் இடுப்பெல்லாம் தெரியுதுன்னு போடடுகளையாம் அது வளர்ப்பு

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Apr 24, 2013 1:25 pm

இப்போ நீங்களே சொல்லிட்டிங்க பெற்றோர் சரியில்லைனு...

அவுங்கம்மா பாவாடை சட்டை போட்டு பழகியதால் தான் பேண்ட் பனியன் வேணாம்னு சொல்லுது

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 1:27 pm

@ஜாஹீதாபானு wrote:அவுங்கம்மா பாவாடை சட்டை போட்டு பழகியதால் தான் பேண்ட் பனியன் வேணாம்னு சொல்லுது
உண்மைத்தான் ஆனால் சில பள்ளிகளில் இப்பவும் அரைகுறை கவுன் தானே யுனிபாம் அதா போட்டு பழகினா வளர்ந்த பின்னாடி வேற எப்படி வரும்

Last edited by balakarthik on Wed Apr 24, 2013 1:39 pm; edited 1 time in total

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Apr 24, 2013 1:33 pm

@balakarthik wrote:
@ஜாஹீதாபானு wrote:அவுங்கம்மா பாவாடை சட்டை போட்டு பழகியதால் தான் பேண்ட் பனியன் வேணாம்னு சொல்லுது
உண்மைத்தான் ஆனால் சில பள்ளிகளில் இப்பவும் அரைகுறை கவுன் தானே யுனிபாம் அதா போட்டு பழகினா வளர்ந்த பின்னாடி வேற எப்படி வரும்

ஆமாமா நானும் பார்த்திருக்கேன் ... சியர்ஸ்

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by உமா on Wed Apr 24, 2013 1:56 pm

@ஜாஹீதாபானு wrote:
கண்ணு 2டையும் தோண்டி கைல எடுத்துட்டு தான் ஓடனும்

அக்கா....இங்கே சிரித்து எல்லாரும் என்ன வேடிக்கை பாக்குறாங்க....
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by யினியவன் on Wed Apr 24, 2013 2:01 pm

@உமா wrote:அக்கா....இங்கே சிரித்து எல்லாரும் என்ன வேடிக்கை பாக்குறாங்க....
அட இது என்னவோ புதுசா நடக்கறாப்ல ஆக்ட் குடுக்குரீங்களே

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 2:03 pm

@உமா wrote:
@ஜாஹீதாபானு wrote:
கண்ணு 2டையும் தோண்டி கைல எடுத்துட்டு தான் ஓடனும்
அக்கா....இங்கே சிரித்து எல்லாரும் என்ன வேடிக்கை பாக்குறாங்க....
ஐயே அவுங்க என்ன கலக்கபோவது யாருல வந்து standup காமிடியா பண்ணிக்கிட்டு இருக்காங்க அவுங்களே பாவம் வராத கோவத்தை வாலன்ட்ரையா வரவச்சு எவ்வுளவு கோவத்தோட விஜயகாந்த் கணக்கா கண்ணெல்லாம் சிவக்க , நரம்பெல்லாம் துடிக்க , கழுத்து புடைக்க , கரண்ட் பாக்ஸ் வெடிக்க டேய் உண் கண்ணை இப்போ புடுங்கிருவேன் பாருடான்னு கோபம் கோபம் அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசுறாங்க இப்படியா கேக்க பிக்கேன்னு சிரிச்சு நீங்க சிரிப்பு ரவுடித்தானேனு கலாய்க்குறது இதெல்லாம் நல்ல இல்லே ஆமாம் சொல்லிபுட்டேன் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by யினியவன் on Wed Apr 24, 2013 2:05 pm

@balakarthik wrote:ஐயே அவுங்க என்ன கலக்கபோவது யாருல வண்டு ச்டாண்டப் காமிடியா பண்ணிக்கிட்டு இருக்காங்க எவ்வுளவு கோவத்தோட விஜயகாந்த் கணக்கா கண்ணெல்லாம் சிவக்க , நரம்பெல்லாம் துடிக்க , கழுத்து புடைக்க , கரண்ட் பாக்ஸ் வெடிக்க டேய் உண் கண்ணை இப்போ புடுங்கிருவேன் பாருடான்னு பஞ்ச் டயலாக் பேசுறாங்க இப்படியா கேக்க பிக்கேன்னு சிரிச்சு நீங்க சிரிப்பு ரவுடித்தானேனு கலாய்க்குறது இதெல்லாம் நல்ல இல்லே ஆமாம் சொல்லிபுட்டேன் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
ரமணா கணக்கா மணிக்கணக்கா வசனம் பேசினா
தமன்னா கணக்கா கெக்கே பிக்கேன்னு சிரிக்கக் கூடாதுன்னு
அதான் பெருசுங்க சொல்லி இருக்காங்க

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by உமா on Wed Apr 24, 2013 2:10 pm

@balakarthik wrote:
@உமா wrote:
@ஜாஹீதாபானு wrote:
கண்ணு 2டையும் தோண்டி கைல எடுத்துட்டு தான் ஓடனும்
அக்கா....இங்கே சிரித்து எல்லாரும் என்ன வேடிக்கை பாக்குறாங்க....
ஐயே அவுங்க என்ன கலக்கபோவது யாருல வந்து standup காமிடியா பண்ணிக்கிட்டு இருக்காங்க அவுங்களே பாவம் வராத கோவத்தை வாலன்ட்ரையா வரவச்சு எவ்வுளவு கோவத்தோட விஜயகாந்த் கணக்கா கண்ணெல்லாம் சிவக்க , நரம்பெல்லாம் துடிக்க , கழுத்து புடைக்க , கரண்ட் பாக்ஸ் வெடிக்க டேய் உண் கண்ணை இப்போ புடுங்கிருவேன் பாருடான்னு கோபம் கோபம் அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசுறாங்க இப்படியா கேக்க பிக்கேன்னு சிரிச்சு நீங்க சிரிப்பு ரவுடித்தானேனு கலாய்க்குறது இதெல்லாம் நல்ல இல்லே ஆமாம் சொல்லிபுட்டேன் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
அண்ணா எனக்கு உண்மையா சிரிப்புதான் வருது ..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 2:18 pm

@உமா wrote:அண்ணா எனக்கு உண்மையா சிரிப்புதான் வருது ..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உஷ்ஷ்ஷ்ஷ் படாது சிரிக்கப்படாது சிரி........... ஹ ஹ ஹ ஹ ஹ ஷு ஷு சயிலன்ஸ் சிரிக்கபடா.......... ஹ ஹ ஹ ஹ ம்ம்ம்ம்ம் சிரிக்க......... ஹ ஹ ஹ ஹ ஹ படா....... ஹஹ ஹ ஹ உஷ் உஷ் படாதுஹ ஹ ஹ ஹ ஹ ஹ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது கூல் டவுன் கூல் டவுன் கூல் டவுன் படா....... முடியல நானும் பக்கத்துல நல்ல ரூம் ஒன்னு இருக்கு ஓடிபோய் சிரிச்சுட்டு வரேன் அப்புறமா வந்து டெரரா பேசுறேன் டெரரா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by உமா on Wed Apr 24, 2013 2:24 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நானும் வரேன் அண்ணா....
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 2:29 pm

@உமா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நானும் வரேன் அண்ணா....
ஆமாம் லேடி விஜயகாந்த் வரதுக்குள்ள ஓடிடணும் இல்லேனா லெப்ட் லெக்க செவுத்துல வச்சு ரையிட்டு லெக்கால சொள்ல்டி சொள்ல்டி லேக்பீசாலா நம்ம eyeச புடிங்கிரபோறாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by யினியவன் on Wed Apr 24, 2013 2:43 pm

@balakarthik wrote:ஆமாம் லேடி விஜயகாந்த் வரதுக்குள்ள ஓடிடணும் இல்லேனா லெப்ட் லெக்க செவுத்துல வச்சு ரையிட்டு லெக்கால சொள்ல்டி சொள்ல்டி லேக்பீசாலா நம்ம eyeச புடிங்கிரபோறாங்க
ஆயிரம் கண்ணுடையாள் அவதார ரகசியம் இப்பதான் புரியுது பாலா

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 3:07 pm

@யினியவன் wrote:
@balakarthik wrote:ஆமாம் லேடி விஜயகாந்த் வரதுக்குள்ள ஓடிடணும் இல்லேனா லெப்ட் லெக்க செவுத்துல வச்சு ரையிட்டு லெக்கால சொள்ல்டி சொள்ல்டி லேக்பீசாலா நம்ம eyeச புடிங்கிரபோறாங்க
ஆயிரம் கண்ணுடையாள் அவதார ரகசியம் இப்பதான் புரியுது பாலா

ஆமாம் பாதிக்கபட்ட பெண்களெல்லாம் அவங்ககிட்ட வந்து

செல்லாத்தா செல்ல பானுவாத்தா
கண்ணா புடுங்கி கூவம் ஆத்துல போடாத்தா

அப்படின்னு பாடினான்கலாம் உடனே அவுங்களும் கோவத்தோட எழுந்து இப்படி ஒரு அவதாரம் எடுத்தாங்களாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by யினியவன் on Wed Apr 24, 2013 4:02 pm

சூப்பர் சூப்பர் பட விளம்பர இயக்குனர் சிகரம் பாலா சூப்பருங்க

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by பூவன் on Wed Apr 24, 2013 4:08 pm

@balakarthik wrote:
@யினியவன் wrote:
@balakarthik wrote:ஆமாம் லேடி விஜயகாந்த் வரதுக்குள்ள ஓடிடணும் இல்லேனா லெப்ட் லெக்க செவுத்துல வச்சு ரையிட்டு லெக்கால சொள்ல்டி சொள்ல்டி லேக்பீசாலா நம்ம eyeச புடிங்கிரபோறாங்க
ஆயிரம் கண்ணுடையாள் அவதார ரகசியம் இப்பதான் புரியுது பாலா

ஆமாம் பாதிக்கபட்ட பெண்களெல்லாம் அவங்ககிட்ட வந்து

செல்லாத்தா செல்ல பானுவாத்தா
கண்ணா புடுங்கி கூவம் ஆத்துல போடாத்தா

அப்படின்னு பாடினான்கலாம் உடனே அவுங்களும் கோவத்தோட எழுந்து இப்படி ஒரு அவதாரம் எடுத்தாங்களாம்

முடியல அண்ணா சிரிக்க சூப்பருங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Apr 24, 2013 4:08 pm

என்னய்யா நடக்குது இங்க உடுட்டுக்கட்டை அடி வ
கொஞ்ச நேரம் துங்கிட்டு வரதுக்குள்ள திரைகதை வசனம் எல்லாம் ரெடி பண்ணிட்டிங்களே........

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Apr 24, 2013 4:12 pm

@balakarthik wrote:
@உமா wrote:
@ஜாஹீதாபானு wrote:
கண்ணு 2டையும் தோண்டி கைல எடுத்துட்டு தான் ஓடனும்
அக்கா....இங்கே சிரித்து எல்லாரும் என்ன வேடிக்கை பாக்குறாங்க....
ஐயே அவுங்க என்ன கலக்கபோவது யாருல வந்து standup காமிடியா பண்ணிக்கிட்டு இருக்காங்க அவுங்களே பாவம் வராத கோவத்தை வாலன்ட்ரையா வரவச்சு எவ்வுளவு கோவத்தோட விஜயகாந்த் கணக்கா கண்ணெல்லாம் சிவக்க , நரம்பெல்லாம் துடிக்க , கழுத்து புடைக்க , கரண்ட் பாக்ஸ் வெடிக்க டேய் உண் கண்ணை இப்போ புடுங்கிருவேன் பாருடான்னு கோபம் கோபம் அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசுறாங்க இப்படியா கேக்க பிக்கேன்னு சிரிச்சு நீங்க சிரிப்பு ரவுடித்தானேனு கலாய்க்குறது இதெல்லாம் நல்ல இல்லே ஆமாம் சொல்லிபுட்டேன் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

இது போல விசயத்துல எனக்கு கொலை பண்ற அளவுக்கு கோவம் வரும் நீங்க என்னடான்னா வராத கோவம்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க மண்டையில் அடி

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30294
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by பூவன் on Wed Apr 24, 2013 4:12 pm

@ஜாஹீதாபானு wrote:என்னய்யா நடக்குது இங்க உடுட்டுக்கட்டை அடி வ
கொஞ்ச நேரம் துங்கிட்டு வரதுக்குள்ள திரைகதை வசனம் எல்லாம் ரெடி பண்ணிட்டிங்களே........

எப்பவும் போகும் கதை தான் , என்ன கொஞ்சம் பக்தி மயமான கதை ,,,,

செல்லாத்தா செல்ல பானுவாத்தா
கண்ணா புடுங்கி கூவம் ஆத்துல போடாத்தா

இதான் படம் பெயர் ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by balakarthik on Wed Apr 24, 2013 4:19 pm

@ஜாஹீதாபானு wrote:இது போல விசயத்துல எனக்கு கொலை பண்ற அளவுக்கு கோவம் வரும் நீங்க என்னடான்னா வராத கோவம்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க மண்டையில் அடி

அடடே அப்போ கோவம் வந்தா கூவம் ஆத்துப்பக்கம் போவிங்களா பேஷ் பேஷ்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பெண்கள் உஷார் - சுலபமாக பின்பற்றக்கூடிய தற்காப்பு குறிப்புகள்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum