ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

அவளுக்கு அறியாத வயசு ...!!
 SK

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

லிப்டு கால்கட்டு ...!!
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்

View previous topic View next topic Go down

ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்

Post by balakarthik on Sun Apr 21, 2013 1:02 pm



ரேஷன் அரிசி வாங்க ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர்கள், தான் இயங்கி சொட்டு நீர் பாசனம், ஆட்டோமேட்டிக் டோல்கேட், நூறு சதவீதம் சூரிய உற்பத்தி என திண்டுக்கல் 5 சயின்ஸ் "கார்ப்' மாணவர்கள் கலக்குகின்றனர்.

திண்டுக்கல் வாழ்க வளமுடன் தெருவில் 5 சயின்ஸ் "கார்ப்' அலுவலகம் செயல்படுகிறது. இதன் நிர்வாக இயக்குனராக ஜெயகிருஷ்ணன் மற்றும் பி.இ., படித்த மாணவர்கள் சண்முகநாதன், கதிரவன், தயாஜோதி, பாலாஜி உட்பட 5பேர் சேர்ந்து இந்த மையத்தை நடத்தி வருகின்றனர்.

35 கண்டுபிடிப்புகள்:
இந்த மையத்தின் மூலம் 35 கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர்

ஏ.டி.எம் மையம்:

ரேஷன்கடைக்கு சென்று பொருட்களை வாங்குபவர்கள் கியூவில் நின்று நெடுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதற்காக தங்கள் வேலையை ஒருநாள் ஒதுக்கி வைக்க வேண்டியுள்ளது. பொதுமக்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்து, ரேஷன் ஏ.டி.எம்., மையங்கள் திறக்கப்படுகிறது. இங்கு சென்று பொதுமக்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்து அரிசி, சர்க்கரை, பருப்பு என வேண்டிய பொருளை இரவு எந்த நேரத்திலும் வாங்கி கொள்ளலாம். இதற்கான மாதிரியை வடிவமைத்துள்ளனர்.

இ.பி.,பிரிபெய்டு மீட்டர்:

மின் சிக்கனத்தை அரசு எவ்வளவோ எடுத்துக்கூறியும், மக்கள் கேட்பதாக இல்லை. மொபைல் போன் ரீசார்ஜ் மாதிரி, இ.பி., மீட்டர்களின் 500 யூனிட்டு, 300 யூனிட், 100 யூனிட் என தேவைக்கு தகுந்த மாதிரி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மின்சாரம் தீரப்போகிறது என்றால், உடனடியாக எச்சரிக்கை அறிவிப்பும் மின் மீட்டரில் இருந்து வெளியேறும்.

தானியங்கி டோல்கேட்:

தனியார், அரசு வாகனங்கள் டோல்கேட்டை கடந்து சென்றாலே போதுமானது. சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் டோல்கேட் நிர்வாகத்திற்கு சென்று விடும்.

சொட்டு நீர்பாசனம்:

தானியங்கி சொட்டு நீர் பாசன முறையில், மொபைல் போன், கம்ப்யூட்டரில் இருந்து தோட்டத்திற்கு ஒரு மணிநேரம் தண்ணீர் பாய்ந்தால் போதும் என தகவல் அனுப்பினால் போதும், தண்ணீர் பாய்ந்து விடும். மழை பெய்தால், சொட்டுநீர் பாசனத்தில் பாயும் தண்ணீர் நின்று விடும்.

மேலும் வீட்டை விட்டு கிளம்பும்போது ஆல் லைட், பேன் சுட்ச் ஆப் என்று சொன்னால் போதும், அனைத்தும் அணைந்து விடும். வீட்டிற்கு வந்தவுடன் ஆல் லைட், பேன் சுட்ச் ஆன் என்ற சொன்னால் அனைத்தும் எரிய துவங்கும். சூரியசக்சதி முழுவதும் சேகரித்து வீடுகளில் மின்தடையை போக்குவதற்கும், அரசுக்கு விற்பனை செய்வதற்குமான கருவிகளையும் கண்டுபிடித்துள்ளனர். இதுமாதிரி பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இளம் விஞ்ஞானிகளான மாணவர்கள் அசத்தி வருகின்றனர்.

இவர்களுடன் பேச 92454-59428ல் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்

Post by Muthumohamed on Sun Apr 21, 2013 1:06 pm

நல்ல முயற்சி இவர்களின் முயற்சி வெற்றி பெறட்டும்

பகிர்வுக்கு நன்றி அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15331
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்

Post by Dr.S.Soundarapandian on Sun Apr 21, 2013 1:12 pm

பாலாகார்த்திக் அவர்களின் செய்தி இன்றைய தமிழகத்திற்கு அவசியமானது ! போர்க்கால அடிப்படையில் இவை பின்பற்றத்தக்கன! செய்ய வேண்டியவர்கள் தலையைச் சொறிந்துகொண்டு இருக்கக் கூடாது !
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4609
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்

Post by யினியவன் on Sun Apr 21, 2013 1:14 pm

வாழ்த்துகள் - மக்களின் பயன்பாட்டிற்கு வந்து நல்ல விதமாக பயன் படுத்தினால் தான் இவர்களுக்கு வெற்றி.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்

Post by balakarthik on Sun Apr 21, 2013 1:51 pm

நாட்டில் வளர்ச்சி பணிகளில் தொழில்நுட்பத்திற்கும் எல்லாத்திற்கும் ஜப்பானையும் சீனாவையும் நம்பாமல் இதுபோன்ற மாணவர்களின் கண்டுபிடிப்புகளை அரசு அங்கீகரித்து இவர்களுக்கு ஊக்கமும் கொடுத்தால் இன்னும் இதுபோன்ற பல பயனுற கண்டுபிடிப்புகள் பெருகலாம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரேஷன் ஏ.டி.எம்., பிரிபெய்டு மின் மீட்டர், தானியங்கி டோல்கேட், சூரிய சக்தி பயன் : திண்டுக்கல்லை கலக்கும் 5 சயின்ஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum