உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா? Empty ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

Post by ரா.ரா3275 on Sat Apr 20, 2013 6:42 pm

சுத்தி வளைக்காம நேராவே வர்றேன் விஷயத்துக்கு.

என்னமோ தெரியல ஊடகங்கள்-அரசியல் பெருந்தலைகள் கிளப்பி விடுகிற பீதியைப் பார்த்தால்
மிக விரைவிலேயே-அதுவும் இந்த ஆண்டுக்குள்ளாகவே நாடாளுமன்றத் தேர்தல் வரும்போலத் தெரியுது.

கரைதலின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் மானம்-மனம் கெட்ட காங்கிரஸ் மீண்டும் நாங்கதான் நாற்காலில உட்காருவோம்னு
கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாம குதிக்குது.
கூட இருந்தே கூடாரம் காலி பண்ணிட்டுப் போனவங்கள உள்ள இழுத்துப் போட ரெய்டு/2ஜி ன்னு என்னென்னமோ பண்ணுது.
மீண்டும் கையும் கதிரவனும் கை கோக்குமா?.ஒன்னும் புரியல.
கேப்டன இழுத்துப் போட்டு சோலிய முடிக்கப் பாத்தாங்க.அவரும் இந்தா அதோ இதோன்னு பூச்சாண்டி காட்றாரு.

இவங்கதான் இப்டின்னா...இன்னொரு பக்கம் தாமரைக்காரங்க தண்ணிக்கு மேல வந்து எம்பி எம்பிக் குதிச்சு எல்லா எம்.பி.தொகுதி வெற்றியும் எங்களுக்குத்தான்னு எக்குத்தப்பா குதிக்கிறாங்க.
அவங்க கூட அம்மா சேருவாங்களா மாட்டாங்களா கண்ணாமூச்சி ஆட்டம் வேற?.

இவங்களா?அவங்களா?ன்னு நடக்குற இந்தக் கூத்துல பொதுஜனம் நம்மள கொமாளியாகப் போறாங்கன்னு நான் நெனைக்கிறேன்.
ஆனா என் கருத்தைப் பொய்யாக்கி மக்கள் ஆப்பு அடிப்பாங்களா?.
அப்படி அடிச்சா...அந்த ஆப்பு அவங்களுக்கா?இவங்களுக்கா?.

ஆப்பு யாருக்குன்னு செப்புங்க செப்புங்க.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா? Empty Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

Post by balakarthik on Sat Apr 20, 2013 6:44 pm

தாமரைக்கு வாய்ப்பு இருக்கு ரா ரா ஆனால் அது இலையில்லாமல் சூரியனோடு சொந்தம் கொண்டால் நடக்கலாம்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா? Empty Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

Post by ரா.ரா3275 on Sat Apr 20, 2013 6:48 pm

[You must be registered and logged in to see this link.] wrote:தாமரைக்கு வாய்ப்பு இருக்கு ரா ரா ஆனால் அது இலையில்லாமல் சூரியனோடு சொந்தம் கொண்டால் நடக்கலாம்

இலை/சூரியன் எது இல்லேன்னாலும் தாமரை காஞ்சிருமே.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா? Empty Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

Post by balakarthik on Sat Apr 20, 2013 6:53 pm

கை மட்டுமென்ன விதிவிலக்கா தமிழகத்தில் இலையும் சூரியனும் இல்லாமல் எதுவும் நாற்காலியில் இருக்க முடியாது என்ன ஒன்னு இல்லை எதனுடன் சேர்ந்தாலும் நிலையாக இருக்காது அதான் மிகப்பெரிய பிரெச்சனை

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா? Empty Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

Post by DERAR BABU on Sat Apr 20, 2013 6:54 pm

எப்பவுமே ஆப்ப நமக்கு நாமே வைச்சுகிருவோம் . அதுதானே நமக்கு பழக்கம் .
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
மதிப்பீடுகள் : 480

Back to top Go down

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா? Empty Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

Post by ரா.ரா3275 on Sat Apr 20, 2013 6:55 pm

[You must be registered and logged in to see this link.] wrote:கை மட்டுமென்ன விதிவிலக்கா தமிழகத்தில் இலையும் சூரியனும் இல்லாமல் எதுவும் நாற்காலியில் இருக்க முடியாது என்ன ஒன்னு இல்லை எதனுடன் சேர்ந்தாலும் நிலையாக இருக்காது அதான் மிகப்பெரிய பிரெச்சனை

ஆமாம் ஆமாம்...ஆனா கைய உடைச்சு கால முறிச்சுப் போட்டா இங்க மாதிரியே அங்கயும் எந்திரிக்க முடியாம போகணும்.பார்க்கலாம்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா? Empty Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

Post by balakarthik on Sat Apr 20, 2013 6:59 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எப்பவுமே ஆப்ப நமக்கு நாமே வைச்சுகிருவோம் . அதுதானே நமக்கு பழக்கம் .
மருத மாமன்னர் சொன்னா கரெக்ட்டாத்தான் இருக்கும்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா? Empty Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

Post by ரா.ரா3275 on Sat Apr 20, 2013 7:08 pm

[You must be registered and logged in to see this link.] wrote:எப்பவுமே ஆப்ப நமக்கு நாமே வைச்சுகிருவோம் . அதுதானே நமக்கு பழக்கம் .

அதென்னவோ உண்மைதான்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா? Empty Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

Post by DERAR BABU on Sat Apr 20, 2013 7:09 pm

என்னோட மாமனார் ஒரு அப்பிராணி மனிதர் . ( ஓ மாமன்னரா , நான் மாமனாருன்னு நெனைச்சேன் )
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
மதிப்பீடுகள் : 480

Back to top Go down

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா? Empty Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

Post by balakarthik on Sat Apr 20, 2013 7:11 pm

[You must be registered and logged in to see this link.] wrote:என்னோட மாமனார் ஒரு அப்பிராணி மனிதர் . ( ஓ மாமன்னரா , நான் மாமனாருன்னு நெனைச்சேன் )
அவரு அப்பிராணின்னு நீங்க தலை தீபாவளிக்கு ஆட்டைய போடும்போழுதே தெரிஞ்சுது அண்ணே

Last edited by balakarthik on Sat Apr 20, 2013 7:15 pm; edited 1 time in total

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா? Empty Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

Post by ரா.ரா3275 on Sat Apr 20, 2013 7:13 pm

[You must be registered and logged in to see this link.] wrote:என்னோட மாமனார் ஒரு அப்பிராணி மனிதர் . ( ஓ மாமன்னரா , நான் மாமனாருன்னு நெனைச்சேன் )

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா? Empty Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

Post by DERAR BABU on Sat Apr 20, 2013 7:19 pm

இதுவரை நல்லவன்னுதான் என்னை நம்புறாங்க .நீங்களும் நம்புங்க, நான் நல்லவன்.தீபாவளிக்கு பலகாரம் மட்டும்தான் குடுத்தாங்க , வேற என்ன கொடுப்பாங்க .?
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
மதிப்பீடுகள் : 480

Back to top Go down

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா? Empty Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

Post by ரா.ரா3275 on Sat Apr 20, 2013 7:21 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இதுவரை நல்லவன்னுதான் என்னை நம்புறாங்க .நீங்களும் நம்புங்க, நான் நல்லவன்.தீபாவளிக்கு பலகாரம் மட்டும்தான் குடுத்தாங்க , வேற என்ன கொடுப்பாங்க .?

சுட்டது என்னன்னு சொல்லுங்க...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா? Empty Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

Post by பூவன் on Sat Apr 20, 2013 7:21 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:இதுவரை நல்லவன்னுதான் என்னை நம்புறாங்க .நீங்களும் நம்புங்க, நான் நல்லவன்.தீபாவளிக்கு பலகாரம் மட்டும்தான் குடுத்தாங்க , வேற என்ன கொடுப்பாங்க .?

சுட்டது என்னன்னு சொல்லுங்க...

சுட்டது சுட்ட ரகசியம் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா? Empty Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

Post by balakarthik on Sat Apr 20, 2013 7:23 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:இதுவரை நல்லவன்னுதான் என்னை நம்புறாங்க .நீங்களும் நம்புங்க, நான் நல்லவன்.தீபாவளிக்கு பலகாரம் மட்டும்தான் குடுத்தாங்க , வேற என்ன கொடுப்பாங்க .?

சுட்டது என்னன்னு சொல்லுங்க...
இப்படி பொதுவில் பொதுவாக கேட்டால்
எப்படி அவர் பொதுப்படையாக சொல்லுவாரு

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா? Empty Re: ஆப்பு யாருக்கு?...அவங்களுக்கா?இவங்களுக்கா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை