ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்

View previous topic View next topic Go down

இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்

Post by soplangi on Sat Apr 20, 2013 12:46 pm

கமல் நடித்து 1996-ல் ரிலீசான படம் இந்தியன். நாயகிகளாக மனிஷாகொய்ரலா, ஊர்மிளா நடித்தனர். ஷங்கர் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. வயதான கமல், நாட்டின் ஊழல் பெருச்சாளிகளை அழித்து ஒழிப்பதே கதை.

இந்தியன்-2ம் பாகத்தை அதிக பொருட்செலவில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டு உள்ளார். இதற்கான கதை தயாராகியுள்ளது. முதல் பாகத்தில் கமல் இரு வேடங்களில் நடித்தார். 2-ம் பாகத்தில் ஒரு கேரக்டரில் மட்டுமே வருகிறார். இன்னொரு வேடத்தில் நடிக்க சூர்யாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதர நடிகர்-நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.

கமலின் `விஸ்வரூபம்-2' பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த படம் முடிந்ததும் `இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

-- மாலைமலர்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்

Post by balakarthik on Sat Apr 20, 2013 12:51 pm

ஷங்கர் திரு சுஜாத்தா இன்றி படமெடுக்கலாம் ஆனால் சுஜாத்தாவின் வசனங்கலைபோல் இவர் படம் பேசப்படுமா என்பது சந்தேகம் இந்தியனின் முதல் பாகம் வெற்றிக்கு திரு சுஜாத்தா அவர்களின் வசனங்கள் மிக பெரிய காரணம் "வெளிநாட்டிலேல்லாம் கடமையை மீருவதர்க்குத்தான் லஞ்சம் இங்க கடமையை செய்வதற்கே லஞ்சம்" இப்பொழுதும் நினைவிருக்கிறது இந்த வசனம். சங்கர் விரைவில் சிறந்த திரைக்கதை , வசனகர்த்தாவை கண்டுபிடிப்பது சாலசிறந்தது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்

Post by பாலாஜி on Sat Apr 20, 2013 12:52 pm

இது முற்றிலும் பொய்யான தகவலாக இருக்கலாம் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்

Post by balakarthik on Sat Apr 20, 2013 12:54 pm

@பாலாஜி wrote:இது முற்றிலும் பொய்யான தகவலாக இருக்கலாம் ..

முற்றும் திறந்தவர் சொன்னா சரியாகத்தான் இருக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்

Post by பாலாஜி on Sat Apr 20, 2013 12:54 pm

@balakarthik wrote:
@பாலாஜி wrote:இது முற்றிலும் பொய்யான தகவலாக இருக்கலாம் ..

முற்றும் திறந்தவர் சொன்னா சரியாகத்தான் இருக்கும்

அப்படியும் சொல்லலாம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்

Post by யினியவன் on Sat Apr 20, 2013 12:54 pm

லட்சம் கோடிகளில் ஊழல் மலிந்து விட்டதால்
அதிக பொருட்செலவில் எடுத்தா தானே
கல்லா கட்ட முடியும்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்

Post by balakarthik on Sat Apr 20, 2013 12:57 pm

@யினியவன் wrote:லட்சம் கோடிகளில் ஊழல் மலிந்து விட்டதால்
அதிக பொருட்செலவில் எடுத்தா தானே
கல்லா கட்ட முடியும்
அட இப்போ இது ஒரு புது பிஸ்னஸ் ஆகிபோச்சு கமல் ஹாலிவுட் லெவலுக்கு போனதால் இவர்களின் தற்பொழுதைய படத்தை ஓட்ட இது புது டெக்னிக் முன்பு லிங்குசாமி இப்படித்தான் புளிகிக்கிட்டு திரிஞ்சார் அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் கமல் ரஜினி இருவரை தவிர வேறு யாரும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளில் பிறேபலமானவர்கள் யாரும் இல்லை இவர்களது ஒருபடத்தை இத்தனை மொழிகளில் வெளியிடலாம் அதான்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்தியன்-2 படத்தில் கமல், சூர்யா? -ஷங்கர் இயக்குகிறார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum