ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உனக்கு இருபது ரூபாய் தருகிறேன்

Post by Muthumohamed on Fri Dec 07, 2012 5:18 pm

ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக் காரன் சாப்பிட ,இரண்டு ரூபாய் கேட்டான்.அவர் அவனை விசாரித்தார்,

''குடிப்பாயா?''
'இல்லை,சார்,'
''சிகரெட் பிடிப்பாயா?''
'இல்லை,சார்.'
''ரேசுக்கு போவாயா?''
'இல்லை,சார்.'
''சூதாட்டம்?''
'கிடையாது,சார்.'
''பெண் சிநேகிதம்?''
'சத்தியமா இல்லை,சார்.'

''உனக்கு இருபது ரூபாய் தருகிறேன்.என் வீட்டுக்கு வா.என் மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும்.எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமையை பார்த்தாயா என்று காட்ட வேண்டும்.''

கோடை மழை
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by ஜாஹீதாபானு on Fri Dec 07, 2012 5:23 pm

ஹா ஹா அருமை மகிழ்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by ரா.ரா3275 on Fri Dec 07, 2012 5:26 pm

ஹஹஹஹா....ஹஹஹஹா....ஹஹஹஹா....ஹஹஹஹா....ஹஹஹஹா....
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

அட...அட...அட...அட...அடடா...செம சிரிப்பு முத்து முகமது... சூப்பருங்க அருமையிருக்கு
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by Guest on Fri Dec 07, 2012 5:36 pm

எப்படி எல்லாம் யோசிகிரிங்க ... சூப்பருங்க

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by Guest on Fri Dec 07, 2012 5:39 pm

அப்ப நானும் ஏதாவது கெட்டபழக்கம் பழகிக்கணும் ... இல்லாட்டி இந்த நிலைமை தான்


பாலா சார் மன்னிக்க .

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by பாலாஜி on Fri Dec 07, 2012 5:39 pm

சிரி சிரி சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது சிரி சிரி சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது சிரி சிரி சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது சிரி சிரி சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது சிரி சிரி சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது சிரி சிரி சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது சிரி சிரி சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by Muthumohamed on Fri Dec 07, 2012 5:40 pm

புரட்சி wrote:அப்ப நானும் ஏதாவது கெட்டபழக்கம் பழகிக்கணும் ... இல்லாட்டி இந்த நிலைமை தான்


பாலா சார் மன்னிக்க .

கண்டிப்பாக பழகணும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பழக்கத்தை மட்டுமே
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by கேசவன் on Fri Dec 07, 2012 5:47 pm

மீதி பாதி கதையை சொல்லாமல் விட்டு விட்டீர்களே.....

அவர் அந்த பிச்சைகாரனை தன் விடற்கு அலைத்து சென்று தன் மனைவியிடம் காட்டுகிறார். .அவர் மனைவிபிச்சைகாரனிடம் நீ எப்படி பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தாய் என்று கேட்கிறார் .அதற்கு பிச்சைகாரன் குடி,சிகரெட்,ரேசு,சூதாட்டம் பழக்ககள் இருந்ததால் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தேன் என்று கூறுவர்

இது தான் முழு கதை .....
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by Guest on Fri Dec 07, 2012 5:51 pm

@கேசவன் wrote:மீதி பாதி கதையை சொல்லாமல் விட்டு விட்டீர்களே.....

அவர் அந்த பிச்சைகாரனை தன் விடற்கு அலைத்து சென்று தன் மனைவியிடம் காட்டுகிறார். .அவர் மனைவிபிச்சைகாரனிடம் நீ எப்படி பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தாய் என்று கேட்கிறார் .அதற்கு பிச்சைகாரன் குடி,சிகரெட்,ரேசு,சூதாட்டம் பழக்ககள் இருந்ததால் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தேன் என்று கூறுவர்

இது தான் முழு கதை .....

அரோகரா அரோகரா அரோகரா முருகா ! :வணக்கம்:

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by Ahanya on Fri Dec 07, 2012 5:52 pm

அந்த நல்லவர் ரா ரா அண்ணா தானே, முத்து அண்ணா?
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by ரா.ரா3275 on Fri Dec 07, 2012 5:53 pm

@கேசவன் wrote:மீதி பாதி கதையை சொல்லாமல் விட்டு விட்டீர்களே.....

அவர் அந்த பிச்சைகாரனை தன் விடற்கு அலைத்து சென்று தன் மனைவியிடம் காட்டுகிறார். .அவர் மனைவிபிச்சைகாரனிடம் நீ எப்படி பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தாய் என்று கேட்கிறார் .அதற்கு பிச்சைகாரன் குடி,சிகரெட்,ரேசு,சூதாட்டம் பழக்ககள் இருந்ததால் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தேன் என்று கூறுவர்

இது தான் முழு கதை .....

என்ன ஒரு கற்பனை வளம் உங்களுக்கு?...
வாழ்க வளமுடன்...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by யினியவன் on Fri Dec 07, 2012 6:32 pm

நம்ம கதை எப்படி முகம்மதுக்கு தெரிஞ்சது?

சூப்பருங்க சிப்பு வருது சிரிப்பு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by ரா.ரா3275 on Fri Dec 07, 2012 6:36 pm

@யினியவன் wrote:நம்ம கதை எப்படி முகம்மதுக்கு தெரிஞ்சது?

சூப்பருங்க சிப்பு வருது சிரிப்பு

அட...ஊருக்கே தெரிஞ்சு போச்சு நம்ம கதை...அப்புறம் அவருக்கு மட்டும்...

சூப்பர் பின்னூட்டம் அண்ணா...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by அச்சலா on Fri Dec 07, 2012 6:59 pm

ஊருல எல்லாரும் இந்த கதை பற்றிய பேச்சா..
நான் கூட கேட்டேன்..
ம்ம் நடக்கட்டும்...நல்லதே..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by krishnaamma on Fri Dec 07, 2012 7:03 pm

உங்க கதை சூப்பர் முத்து, ஆனால் கேசவன் கதை சூப்பரோ சூப்பர் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by Muthumohamed on Sat Dec 08, 2012 1:37 pm

@Ahanya wrote:அந்த நல்லவர் ரா ரா அண்ணா தானே, முத்து அண்ணா?

யாருங்க அந்த நல்லவர் நானும் தெரிஞ்சுக்கணும் போல இருக்கு சொல்றீங்களா என்ன?
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by Muthumohamed on Sat Dec 08, 2012 1:40 pm

@கேசவன் wrote:மீதி பாதி கதையை சொல்லாமல் விட்டு விட்டீர்களே.....

அவர் அந்த பிச்சைகாரனை தன் விடற்கு அலைத்து சென்று தன் மனைவியிடம் காட்டுகிறார். .அவர் மனைவிபிச்சைகாரனிடம் நீ எப்படி பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தாய் என்று கேட்கிறார் .அதற்கு பிச்சைகாரன் குடி,சிகரெட்,ரேசு,சூதாட்டம் பழக்ககள் இருந்ததால் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தேன் என்று கூறுவர்

இது தான் முழு கதை .....

முதலில் அவர் கேட்கும் போதே நான் குடிக்க மாட்டேன் ,...............

என்று சொன்னவன் அவரது மனைவி கேட்டபோது மட்டும் எப்படி இந்த பழக்கங்கள் எல்லாம் இருக்கிறது என்று சொன்னான் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by சிவா on Fri Apr 19, 2013 3:43 pm

ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக் காரன் சாப்பிட ,இரண்டு ரூபாய் கேட்டான்.அவர் அவனை விசாரித்தார்,

''குடிப்பாயா?''
'இல்லை,சார்,'

''சிகரெட் பிடிப்பாயா?''
'இல்லை,சார்.'

''ரேசுக்கு போவாயா?''
'இல்லை,சார்.'

''சூதாட்டம்?''
'கிடையாது,சார்.'

''பெண் சிநேகிதம்?''
'சத்தியமா இல்லை,சார்.'

''உனக்கு இருபது ரூபாய் தருகிறேன்.என் வீட்டுக்கு வா. என் மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும். எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமையை பார்த்தாயா என்று காட்ட வேண்டும்.

முகநூல்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by யினியவன் on Fri Apr 19, 2013 4:01 pm

சிவா வீட்ல கான்பித்தப்புறம் என்ன சொன்னாங்கன்னு
நாளைக்கு சொல்லுங்க - ஓகேவா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by ஜாஹீதாபானு on Fri Apr 19, 2013 4:33 pm

யானைக்கும் அடி சறுக்கும்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by யினியவன் on Fri Apr 19, 2013 4:37 pm

சிவா யானைன்னு சொல்றீங்களா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by ஜாஹீதாபானு on Fri Apr 19, 2013 4:38 pm

@யினியவன் wrote:சிவா யானைன்னு சொல்றீங்களா?

இந்தப் பதிவு ஏற்கனவே உள்ளது என்று சொன்னேன்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by யினியவன் on Fri Apr 19, 2013 4:39 pm

@ஜாஹீதாபானு wrote:

இந்தப் பதிவு ஏற்கனவே உள்ளது என்று சொன்னேன்
அப்ப ரொம்ப வயசான யானை - மறதி வந்துடுச்சுன்னு சொல்லுங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by dhilipdsp on Fri Apr 19, 2013 4:41 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:

இந்தப் பதிவு ஏற்கனவே உள்ளது என்று சொன்னேன்
சூப்பருங்க
அப்ப ரொம்ப வயசான யானை - மறதி வந்துடுச்சுன்னு சொல்லுங்க
சூப்பருங்க சூப்பருங்க
avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2044
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by யினியவன் on Fri Apr 19, 2013 4:43 pm

வாங்க மாயாவதியின் மருமகனே வாங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum