ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 T.N.Balasubramanian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக்

View previous topic View next topic Go down

முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக்

Post by சிவா on Wed Apr 17, 2013 1:39 pm


http://media.dinamani.com/article1547399.ece/alternates/w460/vivek.jpg

நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் விவேக் புதிய படம் ஒன்றில் காமெடி செய்ய இருக்கிறார்.

ரஜினி, விஜய், அஜீத், சூர்யா, என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்திருப்பவர் விவேக். இப்படி முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த விவேக்கிற்கு எட்டா கனியாக ஒன்று இருந்தது. அது வேறு ஒன்றுமில்லை அவர் இதுவரை கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை என்பதுதான். தற்போது அதுவும் கூடிய சீக்கிரம் நிறைவேற இருக்கிறது. விரைவில் கமல்ஹாசன்-விவேக் கூட்டணி புதிய படம் ஒன்றில் கைகோர்க்கிறது. இதனை அண்மையில் நடைபெற்ற பிரஸ் மீட் ஒன்றில் உறுதிப்படுத்தியிருக்கிறார் கமல்.

விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு பிறகு கமல் இயக்கும் புதிய படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கமல்-விவேக் கூட்டணி இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

தினமணி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக்

Post by பாலாஜி on Wed Apr 17, 2013 1:42 pm

விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு பிறகு கமல் இயக்கும் புதிய படம் நகைச்சுவை படம் என்று சொல்லுங்கோ


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக்

Post by balakarthik on Wed Apr 17, 2013 1:44 pm

என்னது விவேக்கா இவரு இன்னுமா சினிமாவுல இருக்காரு அடடா கமலுக்கு போராதகாலம் ஆரம்பமாகிடுச்சா இந்த டிரைனேஜ் வாயனால


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக்

Post by பாலாஜி on Wed Apr 17, 2013 1:47 pm

@balakarthik wrote:என்னது விவேக்கா இவரு இன்னுமா சினிமாவுல இருக்காரு அடடா கமலுக்கு போராதகாலம் ஆரம்பமாகிடுச்சா இந்த டிரைனேஜ் வாயனால

கமல் படத்தில் விவேக் இஷடத்திற்கு வசனம் , காட்சி வைக்க கமல் அனுமதிக்கமாட்டார் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக்

Post by balakarthik on Wed Apr 17, 2013 1:48 pm

@பாலாஜி wrote:கமல் படத்தில் விவேக் இஷடத்திற்கு வசனம் , காட்சி வைக்க கமல் அனுமதிக்கமாட்டார் .
ஆனாலும் இந்தாளு மூஞ்சிய பார்த்தாலே மூணு நாளைக்கு சோறு தண்ணி இறங்காதே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக்

Post by பாலாஜி on Wed Apr 17, 2013 1:52 pm

@balakarthik wrote:
@பாலாஜி wrote:கமல் படத்தில் விவேக் இஷடத்திற்கு வசனம் , காட்சி வைக்க கமல் அனுமதிக்கமாட்டார் .
ஆனாலும் இந்தாளு மூஞ்சிய பார்த்தாலே மூணு நாளைக்கு சோறு தண்ணி இறங்காதே

இப்ப உள்ள அனைவரும் காமெடி பெயரில் அருவருப்பாக காட்சி அமைக்கின்றனர் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக்

Post by balakarthik on Wed Apr 17, 2013 1:55 pm

@பாலாஜி wrote: இப்ப உள்ள அனைவரும் காமெடி பெயரில் அருவருப்பாக காட்சி அமைக்கின்றனர் .
அதுவும் உண்மைத்தான் அதேசமயம் கமலும் கிரேசி மோகனை பிரிந்த பிறகு அவரது காமெடி பெருசாக எடுபடவில்லை என்றே நினைக்கிறேன் கமல் மீண்டும் கிரேசி மோகனுடன் இனைந்து செயல் பட்டால் இன்னுமொரு மைக்கில் மதன காமராஜன் கிடைக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக்

Post by பாலாஜி on Wed Apr 17, 2013 1:57 pm

@balakarthik wrote:
@பாலாஜி wrote: இப்ப உள்ள அனைவரும் காமெடி பெயரில் அருவருப்பாக காட்சி அமைக்கின்றனர் .
அதுவும் உண்மைத்தான் அதேசமயம் கமலும் கிரேசி மோகனை பிரிந்த பிறகு அவரது காமெடி பெருசாக எடுபடவில்லை என்றே நினைக்கிறேன் கமல் மீண்டும் கிரேசி மோகனுடன் இனைந்து செயல் பட்டால் இன்னுமொரு மைக்கில் மதன காமராஜன் கிடைக்கலாம்

உண்மைதான் தல கிரேசி மோகனுடன் இனைந்தால் நகைசுவை மிக சிறப்பாக இருக்கும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக்

Post by உதயசுதா on Wed Apr 17, 2013 2:02 pm

@balakarthik wrote:
@பாலாஜி wrote: இப்ப உள்ள அனைவரும் காமெடி பெயரில் அருவருப்பாக காட்சி அமைக்கின்றனர் .
அதுவும் உண்மைத்தான் அதேசமயம் கமலும் கிரேசி மோகனை பிரிந்த பிறகு அவரது காமெடி பெருசாக எடுபடவில்லை என்றே நினைக்கிறேன் கமல் மீண்டும் கிரேசி மோகனுடன் இனைந்து செயல் பட்டால் இன்னுமொரு மைக்கில் மதன காமராஜன் கிடைக்கலாம்
உண்மைதான் பாலா. நேத்து பம்மல் கே சம்பந்தம் படம் பார்த்தேன். ஏற்கனவே பார்த்தது என்றாலும் திரும்ப பார்த்தப்பா என்னால் சிரிக்காமல் இருக்க முடியலை.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக்

Post by balakarthik on Wed Apr 17, 2013 2:13 pm

@உதயசுதா wrote:உண்மைதான் பாலா. நேத்து பம்மல் கே சம்பந்தம் படம் பார்த்தேன். ஏற்கனவே பார்த்தது என்றாலும் திரும்ப பார்த்தப்பா என்னால் சிரிக்காமல் இருக்க முடியலை.
ஆமாம் ஆமாம் அதுவும் எத்தனை தடவை வேண்டுமென்றாலும் பார்க்கலாம் எங்க வீட்டில் எங்க அம்மாவுக்கு கமலை சுத்தமாகவே பிடிக்காது ஆனால் மைக்கில் மதன காமராசனும் , வசூல் ராஜாவும் வைத்தால் வேறு வேலை எதுவும் பார்க்காமல் படத்தை பார்ப்பாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக்

Post by mbalasaravanan on Wed Apr 17, 2013 6:03 pm

அதிர்ச்சி
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: முதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum