புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
2 Posts - 3%
jairam
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
2 Posts - 3%
சிவா
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
13 Posts - 4%
prajai
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
9 Posts - 3%
jairam
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நையாண்டி மேளம் Poll_c10நையாண்டி மேளம் Poll_m10நையாண்டி மேளம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நையாண்டி மேளம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 12, 2013 11:40 am



நையாண்டி மேளம்

மேளம் இரு வகைப்படும் ஒன்று கோவில் மேளம். மற்றொன்று நையாண்டி மேளம். “கோவில் மேளம்” திருக்கோவில் வழிபாடு, சுவாமி புறப்பாடு, சுவாமி திருஉலா, தேர்த்திருவிழாவில் வாசிக்கப்படுவது. மங்கல இசை வாசிக்கவும், ”கோயில் மேளம்” பயன்படுகிறது. நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டப்புற ஆட்டங்களுக்கு பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது. திறந்த வெளி அரங்கில் நையாண்டி மேளக் குழுவினர் வட்டமாக நின்று கொண்டு வாத்தியக் கருவிகளை வாசிக்கின்றார்கள்.

நையாண்டி மேளத்தின் அமைப்பு:-

நையாண்டி மேளம் என்பது இரண்டு நாதசுரம், இரண்டு தவில், இரண்டு பம்பை, ஒரு கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, ஒரு சுதிப்பெட்டி ஒரு தாளம் கொண்டதாகும். கொங்கு நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமைந்துள்ளது. தெற்கு நாட்டுப் பகுதிகளில் இவற்றுடன் உறுமியையும் சேர்த்துக் கொள்கின்றார்கள். நையாண்டி மேளத்தில் சில போது மூன்று தவில், நான்கு தவில் என்று சேர்த்துக் கொள்வதும் உண்டு. ஆயின் இரண்டு நாத சுரம் மட்டுமே இடம் பெறும்.

நையாண்டி மேளத்தின் தொடக்கத்தில் நாதசுரக் கலைஞர்கள் பிள்ளையார் துதி வாசிக்கின்றனர். பின்னர் தனது குருநாதரை நினைத்து வாசிக்கின்றனர். கரகாட்டத்திற்கு ஏற்ற வகையில் நையாண்டி மேளத்தை வாசிக்கின்றனர். ஆட்டமும், வாசிப்பும் ஒத்துப் போகுமாறு பார்த்துக் கொள்கின்றனர். கரகாட்டப் பாடலை இவர்கள் நாதசுரத்தில் வாசிக்கின்றனர். பின்னர் தெம்மாங்கு வாசிக்கின்றனர். காவடியாட்டம் ஆடும்போது ”காவடிச் சிந்து, வாசிக்கின்றனர். நையாண்டி மேளத்தின் முடிவில் திருப்புகழ் வாசிக்கின்றனர்.

நாட்டுப்புற மக்களுக்கு உற்சாகத்தை ஊட்டக்கூடிய வகையில் நையாண்டி மேள இசை அமைகின்றது. சில இசைக் கருவிகளைச் சேர்த்து வாசிப்பதை யாழ் நூல் ”ஆமந்திரிகை என்று கூறுகின்றது”. பழந்தமிழர் இதனைப் ”பல்லியம்” என்று குறிப்பிட்டனர். இசைக்கருவிகளைச் சேர்த்து வாசிப்பதை இன்று வாத்திய விருந்து என்று அழைக்கின்றனர்.



நையாண்டி மேளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 12, 2013 11:46 am

பகிர்வு நன்றி தல .. தரவிக்கிவிட்டேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 12, 2013 11:50 am

பாலாஜி wrote:பகிர்வு நன்றி தல .. தரவிக்கிவிட்டேன்

மகிழ்ச்சி தல, எப்படி மேளம் அடிக்கிறார்கள் என்பதை நன்றாகக் கற்றுக் கொள்ளுங்கள். நமக்கு உபயோகமாக இருக்கும்! நான் ஜால்ரா நன்றாக அடிப்பேன்!



நையாண்டி மேளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 12, 2013 11:52 am

சிவா wrote:
பாலாஜி wrote:பகிர்வு நன்றி தல .. தரவிக்கிவிட்டேன்

மகிழ்ச்சி தல, எப்படி மேளம் அடிக்கிறார்கள் என்பதை நன்றாகக் கற்றுக் கொள்ளுங்கள். நமக்கு உபயோகமாக இருக்கும்! நான் ஜால்ரா நன்றாக அடிப்பேன்!

அதுதான் எங்களுக்கு நல்லா தெரியுமே புன்னகை





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Apr 12, 2013 11:54 am

சிவா wrote:
பாலாஜி wrote:பகிர்வு நன்றி தல .. தரவிக்கிவிட்டேன்

மகிழ்ச்சி தல, எப்படி மேளம் அடிக்கிறார்கள் என்பதை நன்றாகக் கற்றுக் கொள்ளுங்கள். நமக்கு உபயோகமாக இருக்கும்! நான் ஜால்ரா நன்றாக அடிப்பேன்!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




நையாண்டி மேளம் Mநையாண்டி மேளம் Uநையாண்டி மேளம் Tநையாண்டி மேளம் Hநையாண்டி மேளம் Uநையாண்டி மேளம் Mநையாண்டி மேளம் Oநையாண்டி மேளம் Hநையாண்டி மேளம் Aநையாண்டி மேளம் Mநையாண்டி மேளம் Eநையாண்டி மேளம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக