உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: - தினமலர்
by ayyasamy ram Today at 13:57

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தினமலர்
by ayyasamy ram Today at 13:51

» படேல் சிலை விற்பனைக்கு: ஓ.எல்.எக்ஸில் விஷமத்தனம்
by ayyasamy ram Today at 13:31

» ஐந்து நிலங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:43

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by T.N.Balasubramanian Today at 12:42

» அல்லல் நீங்க…
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:42

» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by T.N.Balasubramanian Today at 12:38

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:36

» துளிப்பா
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:26

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 10:28

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 8:55

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Today at 1:06

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Today at 1:02

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 1:02

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Today at 0:55

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Today at 0:45

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Today at 0:28

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Today at 0:26

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Today at 0:23

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 19:42

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 19:38

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 19:12

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 19:11

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 19:09

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 19:06

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 18:42

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 18:31

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:16

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:14

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 18:09

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 18:06

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:01

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 17:47

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 17:45

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 12:46

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 12:31

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 12:19

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 12:12

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 12:05

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 8:40

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 8:38

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 8:37

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 2:13

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 2:09

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 2:06

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Sat 4 Apr 2020 - 23:36

» நாளை 9 நிமிட லைட் ஆஃப்; மின் தொடரமைப்பில் இப்படியொரு சிக்கல்- எப்படி சமாளிப்பார்கள்?
by krishnaamma Sat 4 Apr 2020 - 23:07

» உணவுகளின் போட்டோகள் II :)'காரமல்/ caramel பாப்கார்ன் !
by krishnaamma Sat 4 Apr 2020 - 22:42

» வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
by krishnaamma Sat 4 Apr 2020 - 22:31

Admins Online

உலக நலம் வேண்டி

உலக நலம் வேண்டி  Empty உலக நலம் வேண்டி

Post by R.P.OM on Mon 15 Apr 2013 - 8:59

உலக நலம் வேண்டி
******************************
அன்பான காலை வணக்கம் நண்பர்களே
ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
நண்பர்களே றோம் றோம் என்று பன்மையில் குறிப்பிடுவதன் காரணம் நாம் எல்லாம் பிரம்மம் எல்லா போர்டுகளும் எல்லா ஜீவா ராசிகளும் பிரம்மம் ,கடவுள் நாம் உலகில் உள்ள பிரம்மத்தின் எல்லா அணுக்களையும் இணைத்து கொண்டு பன்மையில் பிரார்த்திக்கும்போது உண்மையில் எல்லோரும் நலம் பலம் வளம் பெறுகிறோம்.என்னுடைய
............ல் இதனை எல்லோரும் ஜெபித்து நன்மைகளை அடைந்திருக்கிறார்கள்.அடைந்து வருகிறார்கள். நாம் நமக்காக மட்டுமல்லாமல் பிறர்க்காகவும் பிற ஜீவா ராசிகளுக்காகவும் பிரார்த்திக்கும்போது அப்போதுதான் அன்பின் மகத்துவத்தை உணர்ந்து கொள்கிறோம். ஒருவர் கைகளை ஒருவர் கோர்த்துகொண்டோ அல்லது கூட்டமாகவோ இதனை குடும்பத்தோடு பிரார்த்திக்கலாம்.தனியாகவும் பிரார்த்திக்கலாம்.
நலம் - நல்ல நண்பர்கள் ,நல்ல வீடு ,நல்ல தொழில் நாம் ஈடுபடுகிற எல்லாம் நலமாக மாறும்.
பலம் என்றால் உடல் பலம் மனோபலம் ஆன்ம பலம் கிட்டும்
வளம் என்றால் அறிவு வளம் ,கற்பனை வளம் செல்வா வளம் கிட்டும் .உலகில் உள்ள அத்தனை பொக்கிஷங்களும் கற்பனையிலிருந்து நிஜத்திற்கு என்ற ஆன்மீக நம்பிக்கையின்படி ,உளவியலின் சித்தாந்த படி ஏகப்பட்ட நன்மைகள் இவ்வாசகத்தில் உண்டு ,எதை பார்த்தாலும் ஜடா பொருள் ,உயிர்பொருள் எதுவாக இருந்தாலும் அதுவும் நம்மில் ஒரு அங்கம் நாமும் அதன் ஒரு அங்கம் என்று கருதி ஓம் நலமாக இருக்கிறோம் பலமாக இருக்கிறோம் வளமாக இருக்கிறோம் என்று என்ன வேண்டும் ஜெபிக்க வேண்டும்.உதாரணத்திற்கு ஒரு பொருளை வாங்கினாலும் ,ஒரு மனிதரோடு பழகினாலும் நண்பர்களை சந்தித்தாலும்.ஓம் நலமாக இருக்கிறோம் பலமாக இருக்கிறோம் வளமாக இருக்கிறோம் என்று என்ன வேண்டும் ஜெபிக்க வேண்டும் இதனால் ஜடா பொருளோ அல்லது உயிர்பொருளோ எதுவாக இருந்தாலும் அங்கே ஒரு தெய்விக ஜீவா இணக்கம் ஏற்படும்.நமக்கும் நாம் பெரியோன் என்ற கர்வமும் தலை தூக்காது .இத்தகைய எண்ணம் நமது ஆன்மிக வளர்ச்சிக்கு வித்திடும்.
தெய்வ நாமங்கலியா உரைப்பது புண்ணியம் அதோடு ஹர ஹர ஓம் என்று சொல்லும்போது பாவங்கள் தீய கர்மங்கள் கிரக தோஷங்கள் விலகும்
ஜெய ஜெய ஓம் என்று சொல்லும்போது புண்ணியமும் இறை அனுக்ரஹமும் வெற்றியும் காரிய சித்தியும் கிடைக்கும்.
ஏசு அல்லா ஹர ஹர ஓம்
ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
இந்த மஹா மந்திரத்தை அதிகாலையில் ஒரு 15 நிமிடமும்
ஓம்
நலமாக இருக்கிறோம்
பலமாக இருக்கிறோம்
வளமாக இருக்கிறோம்
இந்த மஹா வாக்கியத்தை 15 நிமிடமும் தியானித்து வந்தால் போதும் .இப்படியே மலை ,இரவு நேரத்திலும் சொல்லலாம் .
எந்த நேரமும் மனதில் அசை போட்டு கொண்டே இருக்கலாம்

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.OM
R.P.OM
R.P.OM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

உலக நலம் வேண்டி  Empty Re: உலக நலம் வேண்டி

Post by balakarthik on Mon 15 Apr 2013 - 11:55

நல்லதொரு பிராத்தனை , என்றுமே தனி பிராத்தனையை விட கூடுபிராத்தனைக்கு அதிக பலமும் பலனும் உண்டு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!


ஈகரை தமிழ் களஞ்சியம் உலக நலம் வேண்டி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

உலக நலம் வேண்டி  Empty Re: உலக நலம் வேண்டி

Post by R.P.OM on Wed 17 Apr 2013 - 11:01

நன்றி பாலா
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R.P.OM
R.P.OM
R.P.OM
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 14/04/2013
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

உலக நலம் வேண்டி  Empty Re: உலக நலம் வேண்டி

Post by mbalasaravanan on Wed 17 Apr 2013 - 19:49

@balakarthik wrote:நல்லதொரு பிராத்தனை , என்றுமே தனி பிராத்தனையை விட கூடுபிராத்தனைக்கு அதிக பலமும் பலனும் உண்டு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
அருமையிருக்கு சூப்பருங்க
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3175
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

உலக நலம் வேண்டி  Empty Re: உலக நலம் வேண்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை