ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

View previous topic View next topic Go down

இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by DERAR BABU on Fri Apr 12, 2013 5:14 pm

நீதிசாஸ்திரம் என்னும் நூல், நமது வாழ்வில் ஐந்து விஷயங்களை கவனத்துடன் கடைபிடிக்க வேண்டும் என கூறுகிறது. காலை வெயிலில் காய்வது, பிணப்புகையை சுவாசிப்பது, தன்னை விட வயது முதிர்ந்த பெண்ணை மணம்புரிவது, குட்டை நீரைப் பருகுவது, இரவில் தயிர்சாதம் உண்பது இவை ஐந்தும் கூடாது. அதே சமயத்தில் மாலை வெயிலில் காய்வது, வேள்விப்புகையை சுவாசிப்பது, தன்னை விட வயது குறைந்த பெண்ணை மணப்பது, சுத்தமான நீரைக் குடிப்பது, இரவில் பால்சாதம் சாப்பிடுவது ஆகிய ஐந்தும் ஆயுளை அதிகரிக்கச் செய்யும்.

தினமலர்
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1908
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by ரா.ரா3275 on Fri Apr 12, 2013 7:08 pm

அப்படின்னா...என்ன மாதிரி தயிர் சாத கேசெல்லாம் என்னாவுறது?... சிரி
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8675
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by யினியவன் on Fri Apr 12, 2013 7:11 pm

ஐந்தும் ஆணுக்கு கூடாது ஆனால்
பெண்ணுக்கோ இவற்றில் நான்கு மட்டுமே கூடாது

அந்த ஒன்னையும் அவங்களுக்கும்ன்னு சொல்லிட்டா - நமக்கு கல்யாணமே ஆகாதே!!!avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by யினியவன் on Fri Apr 12, 2013 7:12 pm

@ரா.ரா3275 wrote:அப்படின்னா...என்ன மாதிரி தயிர் சாத கேசெல்லாம் என்னாவுறது?... சிரி
புல்லட் பியர் ஊத்தி சாப்பிடுங்கன்னு சொல்லுறாங்க புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by athisekar64 on Fri Apr 12, 2013 10:16 pm

உடலைப் பொறுத்துதான் சாப்பாடு. மனம்தான் வாழ்க்கை.
avatar
athisekar64
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11
மதிப்பீடுகள் : 10

View user profile http://gmail.com

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by krishnaamma on Fri Apr 12, 2013 10:28 pm

நாங்க தயிர் சாதம் இல்லாட்டா என்ன பண்ணுவது? மோர் சாதம் ஓகே வா? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by இளமாறன் on Fri Apr 12, 2013 10:55 pm

சாணக்ய சாஸ்திரத்தில் நிறைய நீதிகள் உண்டு ... வரும் தலைமுறையினருக்கு அப்படி ஒரு புத்தகங்கள் இருக்க இல்லையா என்று கூட தெரிவது சிரமம் தான் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by Aathira on Sat Apr 13, 2013 12:24 am

@இளமாறன் wrote:சாணக்ய சாஸ்திரத்தில் நிறைய நீதிகள் உண்டு ... வரும் தலைமுறையினருக்கு அப்படி ஒரு புத்தகங்கள் இருக்க இல்லையா என்று கூட தெரிவது சிரமம் தான் சோகம்
சியர்ஸ்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by balakarthik on Sat Apr 13, 2013 11:18 am

இரவில் பால்சாதம் சாப்பிடுவது ஆகிய ஐந்தும் ஆயுளை அதிகரிக்கச் செய்யும்.
இரவில் தயிர்சாதம் உண்பது இவை ஐந்தும் கூடாது.

நான் பாலை புளிக்க வைத்து சாபிட்றேன் அது ஒரு குத்தமா புலிப்பால் சாப்பிடலாமாம் புளித்த பாலை சாபிடகூடாதா ஐயகோ


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by பூவன் on Sat Apr 13, 2013 12:25 pm

நான் பாலை புளிக்க வைத்து சாபிட்றேன் அது ஒரு குத்தமா புலிப்பால் சாப்பிடலாமாம் புளித்த பாலை சாபிடகூடாதா ஐயகோ

பழக பழக பாலும் பு(லி )ளிக்கும் .......அப்படிதானே
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by ராஜா on Sat Apr 13, 2013 12:28 pm

பரோட்டாவும் ஆப்பாயிலும் ஓகேவா?!!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by பூவன் on Sat Apr 13, 2013 12:30 pm

@ராஜா wrote:பரோட்டாவும் ஆப்பாயிலும் ஓகேவா?!!

சப்பாத்தியும் புல்பாயிலும் எனக்கு ஓகே
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by balakarthik on Sat Apr 13, 2013 12:35 pm

@பூவன் wrote:
@ராஜா wrote:பரோட்டாவும் ஆப்பாயிலும் ஓகேவா?!!
சப்பாத்தியும் புல்பாயிலும் எனக்கு ஓகே
வருத்தகறி சால்னாகூட ஓகே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by பூவன் on Sat Apr 13, 2013 12:39 pm

@balakarthik wrote:
@பூவன் wrote:
@ராஜா wrote:பரோட்டாவும் ஆப்பாயிலும் ஓகேவா?!!
சப்பாத்தியும் புல்பாயிலும் எனக்கு ஓகே
வருத்தகறி சால்னாகூட ஓகே

வேண்டாம் சிக்கன் லாலிபாப் ஓகே
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by ராஜா on Sat Apr 13, 2013 12:40 pm

@balakarthik wrote:
@பூவன் wrote:
@ராஜா wrote:பரோட்டாவும் ஆப்பாயிலும் ஓகேவா?!!
சப்பாத்தியும் புல்பாயிலும் எனக்கு ஓகே
வருத்தகறி சால்னாகூட ஓகே
ஓகேஓகே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by விஸ்வாஜீ on Sat Apr 13, 2013 12:47 pm

ஓட்டல் கடையில் நுழைந்த அனுபவம் வருகிறது
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1332
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by ராஜா on Sat Apr 13, 2013 12:51 pm

vishwajee wrote:ஓட்டல் கடையில் நுழைந்த அனுபவம் வருகிறது
ஓட்டல் கடைல நுழைஞ்சுட்டிங்களா , வாங்க வாங்க வந்து அப்படி நடு centar -ல உட்காருங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by யினியவன் on Sat Apr 13, 2013 12:53 pm

@ராஜா wrote:
vishwajee wrote:ஓட்டல் கடையில் நுழைந்த அனுபவம் வருகிறது
ஓட்டல் கடைல நுழைஞ்சுட்டிங்களா , வாங்க வாங்க வந்து அப்படி நடு centar -ல உட்காருங்க
ராஜா கல்லா கட்ட ஒருத்தரு சிக்கிட்டாரு - வவுரு நெறைய சாப்பிட்டுட்டு பார்சலும் சொல்லுங்கavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Apr 13, 2013 1:21 pm

கோழிக்கறி, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்னிக்கறி, எருமைக்கறி என்று எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கோ. ஆனா தயிர்சாதத்தை மட்டும் தொட்டுவிடாதீர்கள். சோகம்
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5301
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by ராஜா on Sat Apr 13, 2013 1:29 pm

@Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கோழிக்கறி, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்னிக்கறி, எருமைக்கறி என்று எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கோ. ஆனா தயிர்சாதத்தை மட்டும் தொட்டுவிடாதீர்கள். சோகம்

நீங்க நல்லவரா கெட்டவரா ?!! புன்னகை (நாயகன் பாணியில் படிக்கவும் ஐயா )

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by balakarthik on Sat Apr 13, 2013 1:37 pm

தயிரை உணவுப் பொருளாக உபயோகிக்கும் போது சில கட்டுப்பாடுகளை ஆயுர்வேதம் உபதேசிக்கிறது. அவை-

தயிரை இரவில் சாப்பிடக் கூடாது. நெய், சர்க்கரை, பயத்தம் பருப்பு, தேன், நெல்லி முள்ளி இவைகளில் ஒன்றைச் சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிடக்கூடாது. தயிரை சுடவைத்து சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் ஜ்வரம், தலைசுற்றல், சோகை, தோல் வியாதிகள், காமாலை ஏற்படும்.

உணவுப் பொருள்களில் சிறந்த தயிர், பகலில் அனுமதிக்கப்பட்டாலும் இரவில் தடுப்பதன் நோக்கம் என்ன? நெய், சர்க்கரை போன்றவை சேர்ப்பதால் அதில் ஏற்படும் விசேஷ தகுதி என்ன? ஜ்வரம், காமாலை போன்ற நோய்கள் ஏற்பட விசேஷ காரணம் என்ன?

தயிரின் குணங்கள்: வாய்க்கு ருசி அளிப்பது. பலத்தை வளர்ப்பது. உடல் உஷ்ணத்தைக் கொடுப்பது. வாத தோஷத்தைக் குறைப்பது, உடலை பருக்கச் செய்வது, எளிதில் ஜீரணம் ஆகாதது, கபத்தை அதிகரிக்கும்.

தயிர் குளிர்ச்சி என்று சிலர் நினைக்கின்றனர். தயிரின் சுவை புளிப்பாக இருப்பதால் அது உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். பசி ஜீரண சக்தி இவைகளை வளர்க்கும் சக்தி உஷ்ணமான பொருளுக்குத்தான் இருக்கும்.

முன்னிரவு கபத்தின் காலம். அப்போது தயிரைச் சாப்பிட்டால் கபதோஷம் அதிகரித்து அதனால் செரிமானக் குறைவு, மூச்சுத் திணறல், இருமல் முதலியவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனுடைய பிசுபிசுப்புத் தன்மையால் உடலிலுள்ள உட்புறக் குழாய்களில் தடை ஏற்படும். அதனால் பித்தத்திற்கும், ரத்தத்திற்கும் சேர்க்கை இல்லாததாலும், பித்தம் வெளிப்படுவதில் தாமதம் ஏற்படுவதாலும் சோகை, காமாலை, தோல் வியாதிகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால் புளித்த தயிர் சாதத்தை நீங்கள் இரவில் சாப்பிடவேண்டாம்.

அதையும் மீறி நீங்கள் இரவில் தயிரை சாப்பிட விரும்பினால் வரட்சியுள்ள, துவர்ப்புச் சுவைமிக்க, வாயுவை அதிகப்படுத்தாத பயத்தம் பருப்புக் கஞ்சி, சீரகம், பெருங்காயம், இந்துப்பு சேர்த்துச் சாப்பிட நல்லது.

தயிருடன் தேன் சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. உட்புறக் குழாய்களில் அடைபட்டுப் போகும் நிலைமை இதன்மூலம் நீங்கலாம். நெல்லிக்காய் புளிப்பாக இருந்தாலும், அதிலுள்ள துவர்ப்பு, ரத்தத்தை புஷ்டியாக்குகிறது. தனித் தயிரால் ஏற்படும் பித்த சீற்றத்தை நெல்லிக்காயைச் சேர்ப்பதன் மூலம் தவிர்க்கலாம். சர்க்கரை தயிரின் புளிப்பை மாற்றி அதனுடைய சூட்டையும் குறைத்து விடுகிறது. அதனால் இச்சரக்குகளின் சேர்க்கையை தயிருடன் உணவாக ஏற்க நம் முன்னோர் வற்புறுத்தியுள்ளனர்.

நீங்கள் காலை வேளையில் தயிர் சாதத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிட கபம் வளராமல் கட்டுப்படுத்தலாம். உணவின் முடிவில் தயிர்சாதம் சாப்பிட்டால் நெல்லிக்காய் சேர்த்துச் சாப்பிடவும்.

இனிப்பான தயிர் லஸ்ஸி வடிவில் விற்கப்படுகிறது. இதைப் பெருவாரியான மக்கள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். பசி உள்ள வேளையில் இதைச் சாப்பிடுவதே நல்லது. அதிகமாகப் புளித்த தயிர் சாதம் சாப்பிட நல்லதல்ல. ஜீரணம் தாமதமாகும். இரைப்பையில் புளிப்பு அதிகமாகி குடல் வேக்காளம், ஸ்தம்பித்த நிலை, தலைசுற்றல் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். அதனால் புளித்த தயிரை ஊறுகாய்களில் சேர்த்தோ, மோர்க்குழம்பு போன்றதாகக் காய்ச்சியோ அதிலுள்ள புளிப்பையும் பிசுபிசுப்பையும் குறைத்து உபயோகிப்பது நல்லது.

நன்றி :- தினமணி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by விஸ்வாஜீ on Sat Apr 13, 2013 2:43 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1332
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by kannammak62 on Sun Apr 14, 2013 3:53 pm

அந்தணர்கள் இரவில் தயிர் சாதம் சாப்பிடுவார்கள்.
avatar
kannammak62
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 114
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by ராஜா on Sun Apr 14, 2013 3:55 pm

@kannammak62 wrote:அந்தணர்கள் இரவில் தயிர் சாதம் சாப்பிடுவார்கள்.
தகவலுக்கு நன்றி gsoundary நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by தர்மா on Sun Apr 14, 2013 3:58 pm

தயிர் ஒரு ச்லீன்சர். அதை வைத்து முகம் கழுவினால் முகம் பளிச்சுன்னு ஆயிரம். அப்போ பார்த்துகொள்ளுங்கள் நைட் அதை சாபிட்டால் என்னாகும் என்று. இருந்தாலும் கொஞ்சம் தயிர் சாதம் கொஞ்சம் ஊறுகாய் இதை அடித்துக்கொள்ள உலகத்தில் எந்த டிஷும் இதுவரை இருப்பதாக தெரியவில்லை

தர்மா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1732
மதிப்பீடுகள் : 557

View user profile

Back to top Go down

Re: இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum