ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 anikuttan

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 ayyasamy ram

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 ayyasamy ram

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 ayyasamy ram

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 ayyasamy ram

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ayyasamy ram

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 ayyasamy ram

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 ayyasamy ram

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

கனடா போலீஸ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
தமிழ்நேசன்1981
 
anikuttan
 

Admins Online

நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

View previous topic View next topic Go down

நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by Powenraj on Wed Apr 10, 2013 5:07 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Apr/be93325a-b18a-42e3-8105-441d502354ad_S_secvpf.gif
நடிகை அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறி தனது சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் மீது பரபரப்பு புகார் கூறினார். சொத்து, பணத்தை சித்தி பாரதிதேவி அபகரித்து விட்டதாகவும் அவருக்கு உடந்தையாக டைரக்டர் களஞ்சியம் இருக்கிறார் என்றும் கூறினார்.
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சென்னைக்கு வரமாட்டேன் என்றும், ஐதராபாத்தில் குடியேறி விட்டேன் என்றும் தெரிவித்தார். டைரக்டர் களஞ்சியம் இதனை மறுத்தார்.அஞ்சலி பணத்தை அபகரித்ததாக சொல்வது பச்சை பொய். அவரது சொந்த விஷயங்களில் நான் தலையிட வில்லை என்றார்.
தன் மீது அவதூறு பரப்பிய அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்தார். இதற்கிடையில் நடிகை அஞ்சலியை காணவில்லை என்று அவரது அண்ணன் ரவி சங்கர் ஆந்திர மாநிலம் ஜுப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். அஞ்சலியை யாரேனும் கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று விசாரணையை துவங்கினர். ஐதராபாத் மாதாபூரில் அஞ்சலி தங்கி இருந்த தஸ்பல்லா ஓட்டலுக்கு சென்று விசாரித்தார்கள். அறையில் அஞ்சலி இல்லை. அங்கிருந்த கண் காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அதில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அஞ்சலியும் அவரது சித்தப்பா சூரிபாபுவும் ஓட்டலுக்குள் செல்வது பதிவாகி இருந்தது. மறுநாள்திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு ஜீன்ஸ் பேன்ட் டீசர்ட்டில் அஞ்சலி ஓட்டல் அறையை விட்டு வெளியே வேகமாக வரும் காட்சிகள் இருந்தன.
தோளில் ஒரு பையை தொங்கவிட்டு இருந்தார். செல்போனில் பேசிய படியே வெளியே சென்றார். ஓட்டல் வாசலில் இன்டிகா கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அந்த காருக்குள்அஞ்சலி தாவி ஏறிக் கொண்டார். காரின் பின் இருக்கையில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். அவரது முழு உருவமும் கேமராவில் தெளிவாக தெரியவில்லை. பின்னர் மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து பறந்தது. துரதிர்ஷ்டவசமாக கார் நம்பரும் கேமராவில் பதிவாகவில்லை.
காரில் இருந்த மர்மநபர் தான் அஞ்சலியை கடத்தி இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. தோள் பையை அழுத்தி பிடித்தபடி சென்றதால் அதற்குள் பணம், நகைகள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வெளி நாட்டுக்கு போய் விட்டாரா என்று பாஸ்போர்ட்டையும் ஆய்வு செய்கிறார்கள். அஞ்சலி கடத்தப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
ஏற்கனவே இரண்டு தடவை காதல்வயப்பட்டு அஞ்சலி வீட்டை விட்டு ஓடியதாகவும் அதை தடுத்து விட்டதாகவும் அவரது சித்தி பாரதிதேவி கூறியுள்ளார். எனவே எவரையேனும் காதலித்து அவருடன் ஓடிவிட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது. சென்னையிலும் விசாரணை நடத்த ஆந்திர போலீசார் வருகிறார்கள்.
தெலுங்கில் ரவிதேஜா ஜோடியாக பலுவு படத்திலும்,வெங்கடேஷ் ஜோடியாக இன்னொரு படத்திலும் அஞ்சலி நடித்து வந்தார். அவர் மாயமானதால் இரு படங்களின் படப்பிடிப்புகளும் முடங்கி உள்ளன. படக்குழுவினர் அஞ்சலியை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
-
மாலை மலர்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by mbalasaravanan on Wed Apr 10, 2013 6:55 pm

என்ன கொடுமை சார் இது
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by ராஜா on Wed Apr 10, 2013 6:59 pm

* மறுநாள்திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு ஜீன்ஸ் பேன்ட் டீசர்ட்டில் அஞ்சலி ஓட்டல் அறையை விட்டு வெளியே வேகமாக வரும் காட்சிகள் இருந்தன.

* தோளில் ஒரு பையை தொங்கவிட்டு இருந்தார்.

* செல்போனில் பேசிய படியே வெளியே சென்றார்.

* ஓட்டல் வாசலில் இன்டிகா கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது.

* அந்த காருக்குள்அஞ்சலி தாவி ஏறிக் கொண்டார்.

* பின்னர் மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து பறந்தது.
பக்காவா பிளான் பண்ணி இந்த பொண்ணு எங்கேயோ எஸ்கேப் ஆயிருக்கு , மாலைமலர் என்னடான்னா கடத்தியது யார் என்று செய்தி போடுறானுங்க .... சிரிப்பு சிப்பு வருது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by mbalasaravanan on Wed Apr 10, 2013 7:00 pm

@ராஜா wrote:
* மறுநாள்திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு ஜீன்ஸ் பேன்ட் டீசர்ட்டில் அஞ்சலி ஓட்டல் அறையை விட்டு வெளியே வேகமாக வரும் காட்சிகள் இருந்தன.

* தோளில் ஒரு பையை தொங்கவிட்டு இருந்தார்.

* செல்போனில் பேசிய படியே வெளியே சென்றார்.

* ஓட்டல் வாசலில் இன்டிகா கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது.

* அந்த காருக்குள்அஞ்சலி தாவி ஏறிக் கொண்டார்.

* பின்னர் மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து பறந்தது.
பக்காவா பிளான் பண்ணி இந்த பொண்ணு எங்கேயோ எஸ்கேப் ஆயிருக்கு , மாலைமலர் என்னடான்னா கடத்தியது யார் என்று செய்தி போடுறானுங்க .... சிரிப்பு சிப்பு வருது
சிப்பு வருது
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by balakarthik on Wed Apr 10, 2013 7:01 pm

பார்ப்போம் மாலையும் கழுத்துமா வருதோ இல்ல வாயும் வயிறுமா வருதோனு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by ராஜா on Wed Apr 10, 2013 7:02 pm

@balakarthik wrote:பார்ப்போம் மாலையும் கழுத்துமா வருதோ இல்ல வாயும் வயிறுமா வருதோனு
வாயும் வயிறுமா வருவதற்கு அது என்ன அப்பாவி பொண்ணா , சினிமா நடிகை பாலா .............. கண்ணடி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by யினியவன் on Wed Apr 10, 2013 7:08 pm

பச்ச புள்ளைய காணோம்ன்னு தேடிகிட்டு இருக்காக - நீங்க ரெண்டு பேரும் கிண்டல் பண்ணிட்டு இருக்கீகளே பொறுப்பில்லாம



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by balakarthik on Wed Apr 10, 2013 7:12 pm

@யினியவன் wrote:பச்ச புள்ளைய காணோம்ன்னு தேடிகிட்டு இருக்காக - நீங்க ரெண்டு பேரும் கிண்டல் பண்ணிட்டு இருக்கீகளே பொறுப்பில்லாம

பாஸ் இந்த பச்சை குழந்தையை சினிமாவுக்கு வந்த புதிதில் இயக்குனர் களஞ்சியமும் இதோட சித்தியும் நீல குழந்தையாக்கின கதை தெரியுமா அம்மணி அதுக்கு பயந்தே இத்தனை நாட்கள் இவுங்க கட்டுப்பாடில் இருந்தது இப்போ கிளிக்கு ரெக்கை முளைசிடுட்டு அதான் பறந்துபோச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by ராஜா on Wed Apr 10, 2013 7:13 pm

@balakarthik wrote:பாஸ் இந்த பச்சை குழந்தையை சினிமாவுக்கு வந்த புதிதில் இயக்குனர் களஞ்சியமும் இதோட சித்தியும் நீல குழந்தையாக்கின கதை தெரியுமா அம்மணி அதுக்கு பயந்தே இத்தனை நாட்கள் இவுங்க கட்டுப்பாடில் இருந்தது இப்போ கிளிக்கு ரெக்கை முளைசிடுட்டு அதான் பறந்துபோச்சு
களஞ்சியம் ஆறுமாசம் ட்ரைனிங் கொடுத்தாராம் சிரி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by balakarthik on Wed Apr 10, 2013 7:16 pm

ஆமாம் ஆமாம் நல்லாவே ட்ரெயினிங் கொடுத்தாரு இப்போ அது அவருக்கு எதிராவே திரும்பிடுத்து


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by ராஜா on Wed Apr 10, 2013 7:19 pm

சித்தி

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by balakarthik on Wed Apr 10, 2013 7:21 pm

இவுங்க போல இருந்திருக்கலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by DERAR BABU on Wed Apr 10, 2013 7:43 pm

@ராஜா wrote:சித்தி


ஜாடைல சின்னமம்மி மாதிரியே இருக்குது .
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by பூவன் on Wed Apr 10, 2013 7:59 pm

@யினியவன் wrote:பச்ச புள்ளைய காணோம்ன்னு தேடிகிட்டு இருக்காக - நீங்க ரெண்டு பேரும் கிண்டல் பண்ணிட்டு இருக்கீகளே பொறுப்பில்லாம

எல்லாம் கொஞ்சம் சிவப்பு புள்ளை அப்படினாங்க ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by ராஜு சரவணன் on Wed Apr 10, 2013 8:00 pm

இந்த நடிகையை வைத்து எத்தனை செய்திகள் நம் ஈகரையில் அம்மாடியோ

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by balakarthik on Wed Apr 10, 2013 8:05 pm

@ராஜு சரவணன் wrote:இந்த நடிகையை வைத்து எத்தனை செய்திகள் நம் ஈகரையில் அம்மாடியோ
ஆமானே பேசாம அஞ்சலி சர்ச்சை ஸ்பெஷல்ன்னு புதுசா ஒரு பகுதியையே உருவாக்கிடலாம் போலிருக்கு . சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by ராஜு சரவணன் on Wed Apr 10, 2013 8:11 pm

இது போன்ற செய்திகளால் நமக்கு என்ன பயன் இல்லை நம் சமுதாயதிற்கு என்ன பயன். பத்திரிக்கைகள் அவர்களது சர்குலேசனுக்கு போடுவார்கள், நமக்கென்ன சர்குலேசன். மேலும் இது போன்ற பயனற்ற செய்திகளை முடிந்தவரை தவிர்க்கலாமே.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by balakarthik on Wed Apr 10, 2013 8:18 pm

@ராஜு சரவணன் wrote:இது போன்ற செய்திகளால் நமக்கு என்ன பயன் இல்லை நம் சமுதாயதிற்கு என்ன பயன். பத்திரிக்கைகள் அவர்களது சர்குலேசனுக்கு போடுவார்கள், நமக்கென்ன சர்குலேசன். மேலும் இது போன்ற பயனற்ற செய்திகளை முடிந்தவரை தவிர்க்கலாமே.

இது போன்ற செய்திகளை போடுறதுனால ஒரு நாலு மொக்கை அதிகமாக போட என்னை போன்ற ஆளுங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் வேறென்ன என்னே எங்க பொழப்புல பாலாத்து மண்ணை ரெண்டு லோடு கொட்டபாக்குரிங்களே சோகம் சிரி அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by ராஜு சரவணன் on Wed Apr 10, 2013 8:21 pm

எனக்கு மொக்கை போடா இடமில்லையே என்ற கோவம் தான் பாஸ் புன்னகை புன்னகை

ராஜு சரவணன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum