ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by yarlpavanan on Tue Apr 09, 2013 5:51 am

முகத்தார்: என்னங்க நடுத்தெருவில தாய்க்குலமே கூடிநிற்குது...

சிவத்தார்: வாலை இரண்டு சேலை இன்றி குடிச்சுப் போட்டு வெறியில விழுந்திட்டாங்க... அதுதான் அவங்கட மானம் காக்க கூடிநிற்கிறாங்க...

முகத்தார்: குடிபானக் கடைகளிலே காளைகள் மட்டுமெல்லோ அடிக்கிறங்கா...

சிவத்தார்: ஓய்வகங்கள்(Rest House), உயர் உணவு விடுதிகள் (Resturant) போன்றவற்றில் காளையும் வாலையும் சேர்ந்தெல்லோ குடிக்கினம்... இனி, அரசு மகளீருக்கென தனிக் குடிபானக் கடைகளும் திறக்க இருப்பதாகக் கதை அடிபடுகுது...

முகத்தார்: குடிமக்களை குடிக்கப் புகைக்க வைச்சு வருவாய் ஈட்ட அரசின் புதுவழி இதுவோ... நாடு நல்லாக் கெட்டுப் போச்சு...

சிவத்தார்: சும்மா அரசில பழி போடாதையுங்கோ... ஆண், பெண் சம உரிமை இதிலும் இருக்கணுமாம்... அது தான் மகளீர் குடிபானக் கடைகளாம்...
avatar
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 752
மதிப்பீடுகள் : 238

View user profile http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by யினியவன் on Tue Apr 09, 2013 12:58 pm

குடிக்கும் சம உரிமை சூப்பருங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by balakarthik on Tue Apr 09, 2013 1:01 pm

நல்லதுத்தானே நமக்கும் நாட்டுக்கும் சேட்டுக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Anamika on Tue Apr 09, 2013 1:35 pm

@balakarthik wrote:நல்லதுத்தானே நமக்கும் நாட்டுக்கும் சேட்டுக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
என்ன கொடுமை சார் இது
avatar
Anamika
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by balakarthik on Tue Apr 09, 2013 1:38 pm

@Anamika wrote:
@balakarthik wrote:நல்லதுத்தானே நமக்கும் நாட்டுக்கும் சேட்டுக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
என்ன கொடுமை சார் இது
குடி வாழ கோல் உயரும் விஜய் மல்லையாவே சொல்லிருக்காரு தெரியாதோ


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Anamika on Tue Apr 09, 2013 1:42 pm

@balakarthik wrote:
@Anamika wrote:
@balakarthik wrote:நல்லதுத்தானே நமக்கும் நாட்டுக்கும் சேட்டுக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
என்ன கொடுமை சார் இது
குடி வாழ கோல் உயரும் விஜய் மல்லையாவே சொல்லிருக்காரு தெரியாதோ

அவர் கோல் உயரும்னா .... உடுட்டுக்கட்டை அடி வ
avatar
Anamika
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by balakarthik on Tue Apr 09, 2013 1:44 pm

@Anamika wrote:அவர் கோல் உயரும்னா .... உடுட்டுக்கட்டை அடி வ
அட டீடெயிலா சொல்லுறதுக்கு முன்னாடி அவரையே சாசுபுட்டாங்களே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Anamika on Tue Apr 09, 2013 1:52 pm

@balakarthik wrote:
@Anamika wrote:அவர் கோல் உயரும்னா .... உடுட்டுக்கட்டை அடி வ
அட டீடெயிலா சொல்லுறதுக்கு முன்னாடி அவரையே சாசுபுட்டாங்களே

இந்த மகளீர் அணி விதி விலக்கு இல்ல மது விலக்கு போட்டிக்கு ரெடி
avatar
Anamika
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by balakarthik on Tue Apr 09, 2013 1:57 pm

@Anamika wrote:
@balakarthik wrote:
@Anamika wrote:அவர் கோல் உயரும்னா .... உடுட்டுக்கட்டை அடி வ
அட டீடெயிலா சொல்லுறதுக்கு முன்னாடி அவரையே சாசுபுட்டாங்களே

இந்த மகளீர் அணி விதி விலக்கு இல்ல மது விலக்கு போட்டிக்கு ரெடி

நாங்களெல்லாம் தெருவிளக்கு , குத்து விளக்கு , குடும்ப விளக்கு , மகர விளக்கு எல்லா விளக்கையும் பார்த்தவர்கள் இந்த தம்ம்மாதுண்டு மதுவிலக்கு என்ன செஞ்சிடும் பாக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by யினியவன் on Tue Apr 09, 2013 2:02 pm

@balakarthik wrote:நாங்களெல்லாம் தெருவிளக்கு , குத்து விளக்கு , குடும்ப விளக்கு , மகர விளக்கு எல்லா விளக்கையும் பார்த்தவர்கள் இந்த தம்ம்மாதுண்டு மதுவிலக்கு என்ன செஞ்சிடும் பாக்கலாம்
இந்த பாத்திரம் விளக்கு மிஸ் ஆனதில் சிவா ரொம்ப கோவமா இருக்காரு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Anamika on Tue Apr 09, 2013 2:05 pm

அந்த பயத்துல தான் பயபுள்ளைங்க இந்த மது villakka
@balakarthik wrote:
@Anamika wrote:
@balakarthik wrote:
@Anamika wrote:அவர் கோல் உயரும்னா .... உடுட்டுக்கட்டை அடி வ
அட டீடெயிலா சொல்லுறதுக்கு முன்னாடி அவரையே சாசுபுட்டாங்களே

இந்த மகளீர் அணி விதி விலக்கு இல்ல மது விலக்கு போட்டிக்கு ரெடி

நாங்களெல்லாம் தெருவிளக்கு , குத்து விளக்கு , குடும்ப விளக்கு , மகர விளக்கு எல்லா விளக்கையும் பார்த்தவர்கள் இந்த தம்ம்மாதுண்டு மதுவிலக்கு என்ன செஞ்சிடும் பாக்கலாம்
அந்த பயத்துல தான் பயபுள்ளைங்க இந்த மது விலக்க ஏத்துக்க மற்றாயுனுங்க.... கோபம்
avatar
Anamika
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by பூவன் on Tue Apr 09, 2013 2:05 pm

@balakarthik wrote:
@Anamika wrote:
@balakarthik wrote:
@Anamika wrote:அவர் கோல் உயரும்னா .... உடுட்டுக்கட்டை அடி வ
அட டீடெயிலா சொல்லுறதுக்கு முன்னாடி அவரையே சாசுபுட்டாங்களே

இந்த மகளீர் அணி விதி விலக்கு இல்ல மது விலக்கு போட்டிக்கு ரெடி

நாங்களெல்லாம் தெருவிளக்கு , குத்து விளக்கு , குடும்ப விளக்கு , மகர விளக்கு எல்லா விளக்கையும் பார்த்தவர்கள் இந்த தம்ம்மாதுண்டு மதுவிலக்கு என்ன செஞ்சிடும் பாக்கலாம்

அயிரம் விளக்கு .....விட்டுடீங்க
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by balakarthik on Tue Apr 09, 2013 2:08 pm

@பூவன் wrote: அயிரம் விளக்கு .....விட்டுடீங்க
அதுத்தானே நம்ம டிரிங்கிங் ஸ்பாட்டே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by பூவன் on Tue Apr 09, 2013 2:11 pm

@balakarthik wrote:
@பூவன் wrote: அயிரம் விளக்கு .....விட்டுடீங்க
அதுத்தானே நம்ம டிரிங்கிங் ஸ்பாட்டே

இல்ல ட்ரீமிங் ஸ்பாட்டே
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Anamika on Tue Apr 09, 2013 2:11 pm



இந்த மகளீர் அணி விதி விலக்கு இல்ல மது விலக்கு போட்டிக்கு ரெடி [/quote]

நாங்களெல்லாம் தெருவிளக்கு , குத்து விளக்கு , குடும்ப விளக்கு , மகர விளக்கு எல்லா விளக்கையும் பார்த்தவர்கள் இந்த தம்ம்மாதுண்டு மதுவிலக்கு என்ன செஞ்சிடும் பாக்கலாம் [/quote]

அயிரம் விளக்கு .....விட்டுடீங்க [/quote]

எந்த விலக்க சொன்ன எந்த விளக்க சொல்றாங்க ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்

புல் tight ah இருகங்கா பா என்ன கொடுமை சார் இது
avatar
Anamika
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by பூர்ணகுரு on Tue Apr 09, 2013 2:13 pm

ஒன்னு ரெண்டு "பால"ரும் விடனும் இல்லைனா பால்வாடி "பாலர்"கூட குடிச்சுக் கூத்தடிக்கட்டும் ... நான் ஒலுங்கில்லையாம் நாட்டப் பத்திப் பேசுவேனாம் ...
நல்லாருக்கு எம்புராணம் ... சியர்ஸ்
avatar
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 345
மதிப்பீடுகள் : 322

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by பூவன் on Tue Apr 09, 2013 2:13 pm

புல் tight ah இருகங்கா பா

புல் அப்படினாவே எப்போதும் டைட் தான்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by balakarthik on Tue Apr 09, 2013 2:18 pm

@பூர்ணகுரு wrote:ஒன்னு ரெண்டு "பால"ரும் விடனும் இல்லைனா பால்வாடி "பாலர்"கூட குடிச்சுக் கூத்தடிக்கட்டும் ... நான் ஒலுங்கில்லையாம் நாட்டப் பத்திப் பேசுவேனாம் ...
நல்லாருக்கு எம்புராணம் ... சியர்ஸ்

நாமலாம் ஒழுங்காயிட்டா அப்பறம் இந்த நாடு யாரை தவறான உதாரணத்துக்கு எடுத்து காடும் வருங்கால சந்ததியினருக்கு கேட்டதே தெரியாம போய்டுமே என்றுத்தான் நாமலாம் திருந்துவதில்லையோ என்னவோ


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by பூவன் on Tue Apr 09, 2013 2:29 pm

@balakarthik wrote:
@பூர்ணகுரு wrote:ஒன்னு ரெண்டு "பால"ரும் விடனும் இல்லைனா பால்வாடி "பாலர்"கூட குடிச்சுக் கூத்தடிக்கட்டும் ... நான் ஒலுங்கில்லையாம் நாட்டப் பத்திப் பேசுவேனாம் ...
நல்லாருக்கு எம்புராணம் ... சியர்ஸ்

நாமலாம் ஒழுங்காயிட்டா அப்பறம் இந்த நாடு யாரை தவறான உதாரணத்துக்கு எடுத்து காடும் வருங்கால சந்ததியினருக்கு கேட்டதே தெரியாம போய்டுமே என்றுத்தான் நாமலாம் திருந்துவதில்லையோ என்னவோ
.

திருத்த நினைப்பவர் யாரும் திருந்த நினைப்பதில்லை
அருந்தி பழகியவர் யாரும் வருந்தி நிறுத்துவதும் இல்லை
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by balakarthik on Tue Apr 09, 2013 2:33 pm

@பூவன் wrote:திருத்த நினைப்பவர் யாரும் திருந்த நினைப்பதில்லை
அருந்தி பழகியவர் யாரும் வருந்தி நிறுத்துவதும் இல்லை

சங்கூதுரது வரைக்கும் பங்கிட்டு குடின்னு போதை மொழியே இருக்குதே பூவன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Anamika on Tue Apr 09, 2013 2:36 pm

@பூவன் wrote:
@balakarthik wrote:
@பூர்ணகுரு wrote:ஒன்னு ரெண்டு "பால"ரும் விடனும் இல்லைனா பால்வாடி "பாலர்"கூட குடிச்சுக் கூத்தடிக்கட்டும் ... நான் ஒலுங்கில்லையாம் நாட்டப் பத்திப் பேசுவேனாம் ...
நல்லாருக்கு எம்புராணம் ... சியர்ஸ்

நாமலாம் ஒழுங்காயிட்டா அப்பறம் இந்த நாடு யாரை தவறான உதாரணத்துக்கு எடுத்து காடும் வருங்கால சந்ததியினருக்கு கேட்டதே தெரியாம போய்டுமே என்றுத்தான் நாமலாம் திருந்துவதில்லையோ என்னவோ
.

திருத்த நினைப்பவர் யாரும் திருந்த நினைப்பதில்லை
அருந்தி பழகியவர் யாரும் வருந்தி நிறுத்துவதும் இல்லை

இத ஒரு கல் வெட்டா பொரிச்சு பக்கதுலயே ஒகாந்துகாங்க
உங்களுக்கு பின்னாடி வர சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுக்கட்டும் ஆறுதல்


தத்துவம் சொல்லியே எஸ்கேப் ஆகுறாங்க
avatar
Anamika
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by பூவன் on Tue Apr 09, 2013 2:37 pm

@balakarthik wrote:
@பூவன் wrote:திருத்த நினைப்பவர் யாரும் திருந்த நினைப்பதில்லை
அருந்தி பழகியவர் யாரும் வருந்தி நிறுத்துவதும் இல்லை

சங்கூதுரது வரைக்கும் பங்கிட்டு குடின்னு போதை மொழியே இருக்குதே பூவன்

அதெல்லாம் பாதை மாறி பேதையாய் போய் போதையில் இருக்கும் போது தெரியாது
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Anamika on Tue Apr 09, 2013 2:37 pm

@பூவன் wrote:
புல் tight ah இருகங்கா பா

புல் அப்படினாவே எப்போதும் டைட் தான்

எனக்கு எப்படி தெரியும் பூவன் புன்னகை
avatar
Anamika
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 115
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by balakarthik on Tue Apr 09, 2013 2:37 pm

@Anamika wrote:இத ஒரு கல் வெட்டா பொரிச்சு பக்கதுலயே ஒகாந்துகாங்க
உங்களுக்கு பின்னாடி வர சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுக்கட்டும் ஆறுதல் தத்துவம் சொல்லியே எஸ்கேப் ஆகுறாங்க
அம்மணி பணங்கல்லா இல்லே தென்னங்கல்லானு சொல்லலியே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by பூவன் on Tue Apr 09, 2013 2:39 pm

@balakarthik wrote:
@Anamika wrote:இத ஒரு கல் வெட்டா பொரிச்சு பக்கதுலயே ஒகாந்துகாங்க
உங்களுக்கு பின்னாடி வர சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுக்கட்டும் ஆறுதல் தத்துவம் சொல்லியே எஸ்கேப் ஆகுறாங்க
அம்மணி பணங்கல்லா இல்லே தென்னங்கல்லானு சொல்லலியே

இது கள்ளாம் ,
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: நாடு நல்லாக் கெட்டுப் போச்சு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum