புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி Poll_c10செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி Poll_m10செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி Poll_c10 
42 Posts - 63%
heezulia
செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி Poll_c10செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி Poll_m10செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி Poll_c10செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி Poll_m10செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி Poll_c10செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி Poll_m10செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Apr 03, 2013 6:46 pm

சென்னை: செங்கல்பட்டில் மகள் மற்றும் பேத்தியுடன் வாக்கிங் போன திருப்பதி கோவில் பூசாரி 5 ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்க நடந்த போராட்டத்தில் படுகாயமடைந்து பலியானார்.
-
திருப்பதி கோவிலில் பூசாரியாக இருந்தவர் ராமன்(63). அவரது மகள்கள் ஜெயஸ்ரீ(30), பத்மஸ்ரீ(24). இதில் ஜெயஸ்ரீ திருமணமாகி கணவர் ரங்கநாதன் மற்றும் மகள் அக்ஷயஸ்ரீ(5) ஆகியோருடன் செங்கல்பட்டில்உள்ள வெங்கடாபுரத்தில் வசித்து வருகிறார். ராமன் தனது மனைவி அமிர்தவள்ளியின் முதலாமாண்டு நினைவு தினத்தன்று சடங்குகள் செய்ய ஜெயஸ்ரீ வீட்டுக்கு இளைய மகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அமிர்தவள்ளிக்கு செய்ய வேண்டிய சடங்குகள் செய்யப்பட்டது. அன்று மாலை ராமன், இளைய மகள் பத்மஸ்ரீ மற்றும் பேத்தியுடன் வாக்கிங் சென்றார். அப்போதுவழியில் வந்த 5 ரவுடிகள் பத்மஸ்ரீயை கிண்டலடித்துள்ளனர், அசிங்கமாகவும் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராமன் தனது மகளை விட்டுவிடும்படி அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் செங்கல்பட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்றால் தாங்கள் செய்வதை எல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
-
அப்போது ஒருவர் ஸ்டீல் பைப்பால் ராமனின் தலையில் அடித்தார். இதை தடுக்க வந்த பத்மஸ்ரீயையும் அந்த நபர் அடித்தார். மேலும் மற்றவர்களும் சேர்ந்து கொண்டு ராமன் சுயநினைவை இழக்கும் வரை தாக்கினர். அதற்குள் சிறுமி உதவி கேட்டு கூச்சலிடவே அந்த வழியாக வந்தவர்கள் உதவிக்கு வந்தனர்.
அவர்கள் ராமன் மற்றும் பத்மஸ்ரீயை சென்னையில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். தலையில் பலமாக அடிபட்டிருந்த ராமன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். பத்மஸ்ரீயின் தலையில் 16 தையல் போடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
-
தட்ஸ்தமிழ்




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 03, 2013 7:28 pm

டாஸ்மாக் கடைகளைப் போலவே, மின்சார வெட்டை போலவே இந்த அராஜகங்களும் அம்மா ஆட்சியில் ஏறுமுகம் தான்.




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Apr 03, 2013 7:42 pm

தனிப்படையாவது தண்ணிப்படையாவது, எல்லாம் சடிப்பு, கொஞ்சம் தள்ளுனா போதும் இப்படியே கதைய திருப்பிடுவானுங்க.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 04, 2013 12:28 pm

சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 04, 2013 12:37 pm

வேதனையான செய்தி ... சோகம்

மதுவால் மாதுகளுக்கு பிரச்சனை ஏற்படும் காலம் இது ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 04, 2013 12:37 pm

பாலாஜி wrote:வேதனையான செய்தி ... சூப்பருங்க

மதுவால் மாதுகளுக்கு பிரச்சனை ஏற்படும் காலம் இது ...





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 04, 2013 12:41 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:வேதனையான செய்தி ... சோகம்

மதுவால் மாதுகளுக்கு பிரச்சனை ஏற்படும் காலம் இது ...


மனது சரியான நிலையில் இல்லை என்பதின் விளைவு , இப்போ திருத்திவிட்டேன் . மன்னிக்கவும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Apr 04, 2013 12:41 pm

மதுவாலும் பிரச்னை...மாதுவாலும் பிரச்னை...



செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி 224747944

செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி Rசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி Aசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி Emptyசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி Rசெங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 04, 2013 12:43 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:வேதனையான செய்தி ... சோகம்

மதுவால் மாதுகளுக்கு பிரச்சனை ஏற்படும் காலம் இது ...


மனது சரியான நிலையில் இல்லை என்பதின் விளைவு , இப்போ திருத்திவிட்டேன் . மன்னிக்கவும்
காலையிலேவா செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி 676261



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 04, 2013 12:47 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:வேதனையான செய்தி ... சோகம்

மதுவால் மாதுகளுக்கு பிரச்சனை ஏற்படும் காலம் இது ...


மனது சரியான நிலையில் இல்லை என்பதின் விளைவு , இப்போ திருத்திவிட்டேன் . மன்னிக்கவும்
காலையிலேவா செங்கல்பட்டில்ரவுடிகளிடம் இருந்து மகளைக் காக்கும் முயற்சியில் பலியான திருப்பதி கோவில் பூசாரி 676261

இல்லை நேற்று இரவு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக